பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வருவாய்த்துறை மின்சார துறை காவல் துறை இப்படி அனைத்து அனைத்து துறைகளிலும் என்னென்ன கேள்விகளை கேட்க முடியுமோ அனைத்து கேள்விகளையும் கேட்டு ஒரு புத்தகமாக பத்து ரூபாய் இயக்கம் வெளியிட்டு விற்பனை செய்தால் பொதுமக்கள் வாங்கி படித்து சட்டத் தெளிவுகளை பெறுவார்கள் பயன் பெறுவார்கள்
நான் பணம் கொடுத்து வாங்கின நிலத்துக்கு பட்டா அப்ளை பண்ணி இரண்டு வருடம் ஆகிவிட்டது அயனாவரம் தாலுக்கா ஆபீஸ் இருந்து ஆர்டிஓ திருமங்கலம் என்னை பந்து போல் எங்க போனால் அங்க போ சொல்ற இரண்டு வருடம் கடந்து விட்டது பொதுமக்கள் அனைவரையும் எல்லாம் சரியாக இருந்தும் பழைய விடுகிறார்கள்
அதனால்தான் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை மாற்றல் என்ற முறை வந்து விட்டது... இரண்டு வருடங்கள் நமக்கு டேக்கா.... மூன்றாவது வருடம் சோக்கா ( டிரான்ஸ்ஃபர்- மாற்றல்)....
ஐயா. நான் தொடங்கிய வழக்கு 2016. - ஆனால் கிழமை நீதிமன்றத்தில் கூறிய வழக்கு தீர்ப்பு நான் கொடுத்த ஆவண சாட்சி. எதிராக தீர்ப்பு வழங்கியது அதனை எதிர்த்து மேல்முறையீடு மாவட்ட நீதி பதிவு செய்து உள்ளேன். ஆனால் குற்ற வளி. இறந்து விட்டார்.. இந்த வழக்கின் நிலைபாடு என்னங்க சார் தயவு செய்து பதிவு டுங்கள். ஐயா
Sir ipo oru work la nanga pakara work ellamae enga department la avanga pakamalae avanga patha mari score sheet la sign vangi amount vangaranga athuku enna sir panrathu
ஐயா வணக்கம்..... எங்கள் ஊரில் சிப்பந்தி வேலைக்கு எதன் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது(பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாக சந்தேகம் எழுகிறது) என்பது குறித்து தகவல் அறிய எந்த அலுவலரை அனுக வேண்டும் ஐயா.....
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் > வாழ்க தமிழர் > வாழ்க தலைவர் பிரபாகரன் > வாழ்க தமிழீழ விடுதலைப் புலிகள்
நான் தங்கள் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
வருவாய்த்துறை மின்சார துறை காவல் துறை இப்படி அனைத்து அனைத்து துறைகளிலும் என்னென்ன கேள்விகளை கேட்க முடியுமோ அனைத்து கேள்விகளையும் கேட்டு ஒரு புத்தகமாக பத்து ரூபாய் இயக்கம் வெளியிட்டு விற்பனை செய்தால் பொதுமக்கள் வாங்கி படித்து சட்டத் தெளிவுகளை பெறுவார்கள் பயன் பெறுவார்கள்
நான் பணம் கொடுத்து வாங்கின நிலத்துக்கு பட்டா அப்ளை பண்ணி இரண்டு வருடம் ஆகிவிட்டது அயனாவரம் தாலுக்கா ஆபீஸ் இருந்து ஆர்டிஓ திருமங்கலம் என்னை பந்து போல் எங்க போனால் அங்க போ சொல்ற இரண்டு வருடம் கடந்து விட்டது பொதுமக்கள் அனைவரையும் எல்லாம் சரியாக இருந்தும் பழைய விடுகிறார்கள்
RTI POTUKA
எல்லா ஒரிஜினல் ஆவணங்களும் இருந்தால் consumer court ல் வட்டாட்சியர் மீது வழக்கு போடாலாம்
இது உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை 👍
Sar தாங்கள் நீண்ட காலம் கட்டாயம் வாழவேண்டும் .
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி தாங்கள் சொன்னது சிறப்பாக உள்ளது.
நன்றி. 🎉
Great news sir 🙏🇮🇳
உங்கள் சேவை என்றும் தேவை...
Super super super... super sir
Nanri vanakam Iya jai hind
சட்டம் சட்டம் விழிப்புணர்வு பணி வாழ்த்துக்கள் ஐயா நன்றி ஐயா
மிக தெளிவான பதிவு
வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை
ஐயா வணக்கம் 🙏 தங்கள் அலைபேசி எண் அறிய விழைகிறேன்...
வாழ்த்துக்கள் சங்கர்
சூப்பர்
Om vanakam very good sir 👍 🙏 👌
😊
நன்றி
தங்களால் பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்......
மேலும் தகவலுக்காக!!!!+!
நன்றி🤝🤝🤝💐💐💐🌷🌷🌷
Vazga valamudan.
வணக்கம்சார்!மனிதர்களுக்கு இரண்டு கண்கள்! மூன்றாவது கண்- அறிவுகண்-திறந்து உதவிசெய்துவருகிறீர்கள்...கோடிநன்றிகள்!
😂😂😂😂😢❤
nalla thakaval vizhakam kodukirathuku nanri.from canada
வணக்கம் அய்யா
நன்றி
Valga valamudan
ஆன்லைன் ஆர் டி ஏ
Great sir🙏🙏🙏🙏👍👍
மாநில தகவல் ஆணையம் பொதுதகவல் அலுவலர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள்.
உண்மை
Rti பயன் அற்றதாகிவிட்டது
Super sir
அதனால்தான் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை மாற்றல் என்ற முறை வந்து விட்டது... இரண்டு வருடங்கள் நமக்கு டேக்கா.... மூன்றாவது வருடம் சோக்கா ( டிரான்ஸ்ஃபர்- மாற்றல்)....
Thank you sir
Vera level anna 😂
அருமை.அருமை.ஐயா.வாழ்த்துகள்.
Qqqqqqqq😊 24:36
இதுபோல் எல்லா மாவட்டத்திலும் பத்து ரூபாய் இயக்கம் கண்டிப்பாக தேவை தேனி மாவட்டத்தில் இருந்து வீரக்குமார்
Mhagathma Gandhi uraga vealaivaippu kularpudi complaint RTI mulam kodukkalama
நல்லதை செய்யும் அரசாங்க அதிகாரிகளை காப்பது எப்படி?.
If police take my phone & if deleted some photo what we have to do
ஐயா. நான் தொடங்கிய வழக்கு 2016. - ஆனால் கிழமை நீதிமன்றத்தில் கூறிய வழக்கு தீர்ப்பு நான் கொடுத்த ஆவண சாட்சி. எதிராக தீர்ப்பு வழங்கியது அதனை எதிர்த்து மேல்முறையீடு மாவட்ட நீதி பதிவு செய்து உள்ளேன். ஆனால் குற்ற வளி. இறந்து விட்டார்.. இந்த வழக்கின் நிலைபாடு என்னங்க சார் தயவு செய்து பதிவு டுங்கள். ஐயா
Sir good evening சார் எனக்கு வக்கீல் சார் போன் நம்பர் வேண்டும்
VAO தப்பு செய்தால் எப்படி கேட்க வேண்டும்
நாங்கல் கூட்டத்தில் கலந்து கொல்ல அனுமதி உன்டா சார்
Sir ipo oru work la nanga pakara work ellamae enga department la avanga pakamalae avanga patha mari score sheet la sign vangi amount vangaranga athuku enna sir panrathu
ஐயா Comman Man வணக்கம் தலைப்பு தவறு செய்யும் அதிகாரி என்று போடப்பட்டது தப்பு செய்யும் அலுவலர் என்று போடலாமே நன்றி...
பொதுத்துறை வங்கிகள் அனைத்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் வருகிறது dd எடுக்கும்போது அது யார் பெயரில் எடுக்க வேண்டும் ஐயா
மாவட்டம் வாரியாக பொது தகவல் அலுவலர் விபரம் எங்கே கிடைக்கும்
சார் காவல் நிலையத்தில் எந்த மாதிரியான தகவல்கள் மற்றும் புகார் சம்மந்தமான தகவல்கள் RTI மூலம் கேட்கலாம்
Next class epo & enga sir
How to join 10rupees iyakam pls
ஐயா வணக்கம்.....
எங்கள் ஊரில் சிப்பந்தி வேலைக்கு எதன் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது(பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாக சந்தேகம் எழுகிறது) என்பது குறித்து தகவல் அறிய எந்த அலுவலரை அனுக வேண்டும் ஐயா.....
ஐயா உங்கள் அலைபேசி நம்பர் வேண்டும்
ஐயா தங்களின் தோலைபேசி என்தேவைஐயா
ஐயா தங்கள் போன் நம்பர் வேண்டும் pls request
திருவண்ணாமலையில் நடக்கும் இடத்தை கூறினால் நானும் கலந்து கொள்வேன்
சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது
வேறு வழி இல்லை
ஐயா எனது மாமானாரின் வாரிசு சான்றிதழ் எனக்கு தர மறுக்கிறார்கள் எனது மாமியார் நான் எப்படி வாரிசு சான்றிதழ் பெறுவது
13:20
Stamb name sir
Court fee Stamp
ஐயா தங்களுடைய தொலைபேசி எண்ணை தாருங்கள்
பட்டாவில் பெயரில் எழ்த்து பிழை திருத்தம் செய்வதற்கு முதலில் யாரை அணுகுவது
வட்டாட்சியர்
ஐயா உங்களது ஃபோன் நம்பர் தர முடியுமா
உங்கள் அலைபேசி எண் அறிய விரும்புகிறேன்
அய்யா
போன் நம்பர்
Phone no send pls
ஐயா அன்பு வணக்கம் தோழர் உங்களை அழைத்து தகவலை பகிர்வது
No use pl see news Perambalur collector office
பொது தகவல் அலுவலரின் வீட்டு முகவரி கேட்கமுடியுமா
Yes
ஐயா தாங்கள் தொலைபேசி என் தர முடியுமா
Thanks
Sir, I want your mobile phone number. Because I want😢 discuss about my land. 🙏
தேவையில்லாத வளவள கொளகொள பேச்சுக்களை தவிர்த்தால் நல்லது
அய்யா !
உங்களுக்கு பின்னால் இருக்கும் பேனரில் இந்த 10/-ரூ.கோர்ட் ஸ்டாம்ப்பை ப்ரிண்ட் போட்டிருக்கலாமே !!