Small millet Aappam || ஈஸியான முறையில் சிறுதானிய ஆப்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @pandianvelu8902
    @pandianvelu8902 2 місяці тому +2

    பத்தே நிமிடத்தில் ஒரு சத்தான ஆப்பம். பக்குவமாக வந்தது அருமை. பத்து சாப்பிட்டாலும் இன்னும் பத்தாது என்று கேட்கத்தூண்டும் அதன் சுவை.
    அதிலும் அந்த தக்காளி குருமா இருக்கே..! ஆஹா..! என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.
    அப்புறம் முன்பு ஒரு வீடியோவில் சப்ஸ்கிரைபர் ஒருவர் கிச்சன் டிப்ஸ் சொல்லுங்கள் என்று கமெண்டில் கேட்டிருந்தார். அதை கருத்தில் கொண்டு அருமையான டிப்ஸும் கூறினீர்கள்.
    இதுவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்பொழுது இது போன்ற குறிப்புகளை அள்ளித்தாருங்கள்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      “வணக்கம்! உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏💐
      பத்து நிமிடத்தில் சத்தான அப்பத்தை சுவைத்து மகிழ்ந்தீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்ய உங்கள் பாராட்டும் உற்சாகமும் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கிறது.
      இந்த வகையான சுவையான, பயனுள்ள சமையல் குறிப்புகளை மேலும் பகிர்வதற்கு உங்கள் ஆதரவு மிக அவசியம். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு புதிய எண்ணங்கள் உருவாக்க உதவுகின்றன. தொடர்ந்து இந்த பக்கத்தில் உங்கள் ஆதரவைத் தொடருங்கள், மேலும் உங்கள் மேலான கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.
      உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் அது எனக்கு மென்மேலும் ஊக்கத்தை அளிக்கும் 💐🙏
      நன்றி! உங்கள் தினம் இனிதாக அமைய வாழ்த்துகள்!”🙏💐

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 2 місяці тому +2

    Tips was more useful chef thanks
    We expecting more on upcoming vlogs thank u chef

  • @caviintema8437
    @caviintema8437 2 місяці тому +2

    Very super appam, chef, ❤❤❤ tomato kuruma super, l will try.❤❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      Thank you so much for your feedback 🙏💐❤️

  • @gopalakrishnan1916
    @gopalakrishnan1916 2 місяці тому +2

    நல்ல சுவையான appam

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      மிக்க நன்றி 🙏💐

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 місяці тому +2

    Super sir. All the vessels nice 👌

  • @nithyashabu8099
    @nithyashabu8099 2 місяці тому +2

    Aapam sooper. I will try this

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 місяці тому +2

    Arumai.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      மிக்க நன்றி 💐🙏

  • @kavithapavi3611
    @kavithapavi3611 2 місяці тому +2

    அருமை chef 👌🏻

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி 💐🙏

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 2 місяці тому +2

    Healthy & yummy

  • @unnaiarinthaal9842
    @unnaiarinthaal9842 2 місяці тому +2

    Sir please make gluten free biscuits for kids

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      Thanks for your support and comments 🙏💐
      Sure will do gluten free biscuits soon 👍

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 2 місяці тому +2

    Nice
    Reqd to add no of servings in description box with ingredient details hereafter
    If possible add to this

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      Thanks for your feedback 🙏💐
      The quantity given here can only be eaten by three people only 👍

    • @g.vsrinivasan2774
      @g.vsrinivasan2774 2 місяці тому

      I agree with u but in future receiper u r preparing mord than 3person means shortahe will happen.. Hence asking if possible do it.
      U r receipee r excellent ​@@Cheframeshbabu