தர்காவில் கிடைத்த புதையல்! திண்டுக்கல் சீலப்பாடி தர்ஹா Vlog| Treasure of Dindigul Dargah!

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #dindiguldargah #dindigul #sangilibava #seelapadi #tamilnadudargahs #vlog #mustvisit #dindigulhistory #dindigulseelapadi #aulia #valiyullah
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    தர்காக்களுக்கு நாம் பயணிக்கும்போது ஆச்சரியமான பல விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். தாம் மரணிக்கப் போகும் தேதியை, கிழமையை, நேரத்தைத் துல்லியமாக அறியும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா இறைநேசர்களில் சிலருக்கு koவழங்கி இருக்கிறான். அப்படி ஒரு இறைநேசச் செல்வனின் அடக்கஸ்தலம் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு ஜியாரத் செய்வதற்காக அங்கு சென்றோம். மாஷா அல்லாஹ் பல்லாயிரக்கணக்கான பண்மொழி இஸ்லாமிய இலக்கியங்கள் கொண்ட அறிவுப் கருவூலமே அங்கு இருந்தது...
    திண்டுக்கல் சீலப்பாடி திண்டுக்கல்லில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி புறவழிச் சாலையில் அமைந்துள்ளது. இங்குதான் அமைந்துள்ளது இஸ்லாமியப் பேரறிஞர் முஹம்மது தம்பி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியுள்ள தர்கா.
    அங்கு சென்ற எங்களுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் காத்திருந்தது.
    பேரறிஞர் இறைநேசர் முஹம்மது தம்பி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய 30 இஸ்லாமியப் புத்தகங்களோடு, அவரால் வாசித்து சேகரிக்கப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம், உர்தூ, அரபி, பார்சி உள்ளிட்ட மொழிகளில் அமைந்த இஸ்லாமிய இலக்கியங்களைப் பாதுகாத்து வருகிறார் அவரது மைந்தர் அல்ஹாஜ் சங்கிலி பாவா ஜிந்தி ரப்பானி மழ்ஹரி அவர்கள்.
    அதுமட்டுமின்றி தம் சொந்தச் செலவில் 18 நாட்களில் ஆயிஷா ஜும்மா மஸ்ஜித் எனும் பெயரில் ஜும்மா மஸ்ஜித் ஒன்றினையும் கட்டியுள்ளார்.
    இன்ஷா அல்லாஹ் அறிவின் புதையலாகத் திகழக்கூடிய இந்த இடத்தை உலகில் இஸ்லாமியராகப் பிறந்த ஒவ்வொருவரும் பார்வையிட வேண்டும். அந்த வாய்ப்பினை இறைவன் ஏற்படுத்தித் தந்தருள்வானாக... ஆமீன்.
    சங்கிலி பாவா என்று எளிமையாக அனைவராலும் அழைக்கப் படும் அல்ஹாஜ் ஜிந்தா ரப்பானி பாவா அவர்களின் தொடர்பு எண்ணைக் கீழே தருகிறேன். அவரைத் தொடர்புகொண்டு நீங்கள் இங்கு வரலாம்...
    அல்ஹாஜ் சங்கிலி பாவா மழ்ஹரி எனப்படும் ஜிந்தா ரப்பானி பாவா அவர்களின் தொடர்பு எண்
    73730 71800
    Thandora Tamilan Islam
    9524263587
    Assalamu Alaikum Varah
    Alhaajj M.S. Mohammed Thambi Rahmatullahi Alaihi Dargah situated in Seelapadi, Dindigul. The distance from Dindigul to Dargah is 5 kilometres. You can reach this dargah by city bus or auto. Seelapadi is a extension area which is situated in Dindigul - Trichy Byepass road.
    This dargah belongs a treasure contains more than 30 thousand Islamic literature books in Tamil, English, Arabic, Urdu and Persian languages.
    This is one of the must visited places in Dindigul.
    Alhaajj Mohammed Thambi Rahmatullahi Alaihi,s son Alhajj Sangili Bava Mazhhari Jindha Rabbani Bava keeps his father's books as a great treasure.
    Anyone can meet him at any time. If you want to contact him or want to visit this Islamic treasure of Dindigul please contact his mobile number
    73730 71800
    Assalamu Alaikum Varah....

КОМЕНТАРІ • 65

  • @ahamadkutty2388
    @ahamadkutty2388 Рік тому +4

    Masha Allah

  • @refayeeyacoob6678
    @refayeeyacoob6678 Рік тому +11

    மாஷா அல்லாஹ்! அருமையான தகவல். இன்ஷா அல்லாஹ் விரைவில் பாவா அவர்களை சந்தித்து அவர்களின் துவாவை பெற ரப்புல் ஆலமீன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக!

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +10

    மாஷா அல்லாஹ்,
    அற்புதமான வரலாறு, குறிப்பாக என் போன்ற புத்தக விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்த புத்தகக் காட்சிகள் அருமை
    பணிவான, அதே சமயம் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் சங்கிலி பாபா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
    நன்றி

  • @mohamadsathik6557
    @mohamadsathik6557 Рік тому +6

    Mashaallah

  • @ShafiyathRani
    @ShafiyathRani Рік тому +11

    மாஷா அல்லாஹ்!!
    இதுவரை கேள்வி படாத தகவல்!
    இதுபோல் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதே மிக பெரிய பாக்யம்!!
    எங்கள் முக்கர்ரபீன் வாட்ஸ்அப் குரூப்பில் தாங்கள் இருப்பதையே நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!
    எந்த தர்ஹா சென்றாலும் எங்கள் கோடானு கோடி ஸலாம் களை எத்தி வைத்து
    எங்கள் நலவான நாட்டங்களும் தேட்டங்களும் அட்டியின்றி நிறைவேற துஆ செய்யுங்கள் பிளீஸ்!
    மறக்காமல்!!

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Рік тому +4

    Masha Allah supar

  • @fathimashafna2779
    @fathimashafna2779 18 днів тому +1

    Masha allah ❤

  • @nishnisha4251
    @nishnisha4251 Рік тому +5

    Assallamu Allaiekkum wa Rahmatthullahei wa Barakkathuhhu ♥️
    Allaiekkum Assallam wa Rahmatthullahei wa Barakkathuhhu

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +7

    Masha allah arumai

  • @jiaulhussain89
    @jiaulhussain89 Рік тому +8

    தாங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
    வாழ்த்துக்கள்
    அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக

  • @syedibrahim821
    @syedibrahim821 Рік тому +5

    سبحان الله الحمد لله

  • @muraliv4222
    @muraliv4222 Рік тому +2

    Sir you are very very grateful

  • @nishnisha4251
    @nishnisha4251 Рік тому +5

    ALLAHHU 💞 AKBAR

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      Subahanallah

    • @ajmalajmal4748
      @ajmalajmal4748 Місяць тому

      @@nishnisha4251 இந்த தர்ஹா வழிபாட்டிற்கு அல்லாஹ் வின் பெயரை கூறுகின்றீர்களா?

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 Рік тому +7

    Mashallah

  • @nishnisha4251
    @nishnisha4251 Рік тому +5

    Ammeen Ammeen yaa Rabball Allameen

  • @sirajudheenanchunadanhanee1686

    മാഷാ അള്ളാഹ്

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkader 3 місяці тому +1

    👍

  • @parveenyaseen8944
    @parveenyaseen8944 11 місяців тому +1

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @ot7_diary
    @ot7_diary Рік тому +4

    Muje be a kitab padna hai wo konsa kitab muje bhejo pls

  • @fathimatailoring2557
    @fathimatailoring2557 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @akhan7702
    @akhan7702 Рік тому +6

    Assalamualaikum

  • @mohamedbilal2656
    @mohamedbilal2656 Рік тому +5

    Ya Allah save in the ummath

  • @k.shahulhameed3325
    @k.shahulhameed3325 Рік тому +4

    தண்டோரா தமிழன் சேனல் நடத்தும் சகோதரரே
    சீலப்பாடியில் 7 அல்லது 8 இஸ்லாமிய குடும்பங்கள் அல்ல கிட்டத்தட்ட 85 குடும்பங்களும் மேலாக வசிக்கிறார்கள்.
    புதியதாக திறந்த தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் மிகச்சிறப்பாக ஜவேளை இமாம் ஜமாத்துடன் சிறந்த முறையில் நடைபெறுகிறது இன்னும் எல்லா வல்ல அல்லாஹ் மென்மேலும் இந்த தாருஸ்ஸலாம் பள்ளியின் மூலம் அனைவருக்கும் ரஹ்மத் செய்ய வேண்டும் .
    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்கூ

  • @fathimashafna2779
    @fathimashafna2779 18 днів тому +1

    Indha puththakam enga aduka mudiyum

  • @Baasha25
    @Baasha25 22 дні тому +1

    Sahih al-Bukhari 90
    Narrated Abu Mas`ud Al-Ansari:
    Once a man said to Allah's Messenger (ﷺ) "O Allah's Messenger (ﷺ)! I may not attend the (compulsory congregational) prayer because so and so (the Imam) prolongs the prayer when he leads us for it. The narrator added: "I never saw the Prophet (ﷺ) more furious in giving advice than he was on that day. The Prophet said, "O people! Some of you make others dislike good deeds (the prayers). So whoever leads the people in prayer should shorten it because among them there are the sick the weak and the needy (having some jobs to do).
    ❤❤❤

  • @Adampakkam
    @Adampakkam Рік тому +2

    Silapaadi says silapaa was

  • @mohammadshiron2203
    @mohammadshiron2203 Рік тому +2

    Ya allha idu Muslim elka wapada kaburu

  • @sssultan2642
    @sssultan2642 Рік тому +7

    Yaa Allaah இவர்களின் துவா ஏற்றுக்கொள்வாயாக! ஆமீன்!! என் இளமைக்காலத்தில் அண்ணாரின் புத்தகங்கள் நிறைய படித்துள்ளேன்.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Рік тому +10

    அய்யா இந்த புத்தகங்களை பார்க்கும் பொழுதே படிக்க ஆர்வம் தோன்றியது நான் இஸ்லாத்தை சேர்ந்தவன் அல்ல எனினும் நான் அவற்றை படிக்க வேண்டும் என்று ஆவல் எனக்கு

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Рік тому

      நிச்சயமாக... அற்புதமான ஆன்மிக வரலாறுகள் அவை.

  • @seyedbackervarusaijamal106
    @seyedbackervarusaijamal106 Рік тому +2

    உங்கள் பேச்சு
    கவரும் தன்மை
    ரிப்போர்டர் ஆக வாய்ப்பு

  • @saburnisha8069
    @saburnisha8069 Рік тому +4

    Masha allah

  • @mohamadsathik6557
    @mohamadsathik6557 Рік тому +5

    Mashaallah

  • @m.nawfarnawfar6314
    @m.nawfarnawfar6314 Рік тому +4

    Masha Allah

  • @ahamed2324
    @ahamed2324 Рік тому +8

    Masha allah

  • @sathicks6051
    @sathicks6051 Рік тому +5

    Mashaallah