வாட்சப்ல வாழ்க்கை நடத்துறான் பய புள்ள | மோகனசுந்தரம் காமெடி பேச்சு |Mohanasudaram Comedy Speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • வாட்சப்ல வாழ்க்கை நடத்துறான் பய புள்ள | மோகனசுந்தரம் காமெடி பேச்சு |Mohanasudaram Comedy Speech
    #MohasundaramComedy #TamilComedySpeech

КОМЕНТАРІ • 382

  • @tamilmani3595
    @tamilmani3595 10 місяців тому +22

    மோகனசுந்தரம் ஐயா அவர்கள் தான் எடுத்துக்கொள்ளும் தலைப்புகளில் மிக சரியான கருத்துக்களை வலிமையாக எளிமையாக நகைச்சுவை கலந்து அனைவரையும் கவர்ந்து சிரிக்க வைப்பதில் மிக சிறந்த
    புத்துயிர் மருத்துவர்.
    வாழ்த்துக்கள்!❤

  • @kumaranambri4363
    @kumaranambri4363 2 роки тому +11

    Excellent speech திரு . மோகனசுந்தரம் நன்றி சகோ.

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 9 місяців тому +6

    ஐயாவின் அருமையான பயனுள்ள பேச்சு

  • @antonypeter4246
    @antonypeter4246 3 роки тому +31

    எதார்த்தமான உண்மையை மிகவும் தைரியமாக சொல்லும் திரு. மோகனசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍.

  • @DsivakkumarMagil
    @DsivakkumarMagil 7 місяців тому +4

    மிகவும் அற்புதம் ஐயா உஙகள் பேச்சு

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 8 місяців тому +11

    அருமையான டாஸ்மார்கையும் ஒரு பிடி பிடித்தமைக்கு நன்றி.

  • @shreenithi7690
    @shreenithi7690 4 роки тому +61

    கருத்துக்களுடன் கூடிய நகைச்சுவை பேச்சு.வாழ்க வளமுடன்

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 Рік тому +13

    சார்.நீங்கள்.சொல்வது.அத்தனையும்.100.சதவிதம்உண்மை👌👌👌👍👍👍

    • @rajendranassociation2234
      @rajendranassociation2234 5 місяців тому

      அருமை யான நகைச்சுவை

    • @aparnaanand4755
      @aparnaanand4755 4 місяці тому

      ​@qqqq8t6p3mml
      Ht6❤❤voll4🎉rajendranassociation2234

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 2 роки тому +22

    நிஜம் சார்....வெளிநாட்டு வாழ்கையில் வாழ்கை தொலைந்து போனது ....😭

  • @velun9115
    @velun9115 9 місяців тому +3

    பலமுறை கேட்டும்..
    இனிமையாக உள்ளது

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 3 роки тому +28

    இவர் பேச்சை கேட்க,கேட்க மேலும்,மேலும் கேட்டுக் கொண்டே தோன்றுகிறது.நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல சிவபெருமானின் அருள் ,அனுக்கிரகம் புரிவாராக.🤔👍🤗🤝🙏🏻🦚🇮🇳🐄

  • @saminathan8540
    @saminathan8540 2 роки тому +52

    அய்யாவின் பேச்சைகேட்டுக் கொண்டே இருக்கலாம் அய்யாஅவர்கள் 100 ஆண்டு வாழவாழ்த்து கிறேன்

  • @sundarmalai001
    @sundarmalai001 4 роки тому +19

    அருமையான பேச்சு.. சிந்தனை பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @naturemohan6170
    @naturemohan6170 5 місяців тому +3

    மோகன சுந்தரம் நகைசுவை பேச்சு அருமை .

  • @Earthplanet246
    @Earthplanet246 4 роки тому +21

    வாய் விட்டு சமைத்தால் நோய் விட்டு போகும்....மோகனசுந்தரம் அய்யா சூப்பர்

    • @Disha87
      @Disha87 3 роки тому +4

      🤔🤔😇😇😇..
      'வாய்விட்டு சிரித்தால்'...

  • @bnm3758
    @bnm3758 3 роки тому +7

    அருமையான பேச்சு

  • @vannaannamalai6006
    @vannaannamalai6006 2 роки тому +8

    நவரசம் கலந்த
    நாவரசு வாழ்க

  • @samigpar4591
    @samigpar4591 2 роки тому +5

    God bless you 🙏🙏 thank you 👍👍👍

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +18

    அய்யாவின் பேச்சை கேட்டால் ஆயுள் கூடும்...மகிழ்ச்சி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @siddhar1850
    @siddhar1850 2 роки тому +2

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ❤️

  • @muthukumarm3806
    @muthukumarm3806 3 роки тому +10

    அருமையான பேச்சு....

  • @SriRamela
    @SriRamela 4 місяці тому +1

    கருத்துக்களுடனும் நம் மனம் ஏற்றுக்கொள்ளும்படியும் நகைச்சுவைகூடிய இனியபேச்சு

  • @rangarajan1412
    @rangarajan1412 4 роки тому +17

    உங்கள் பேச்சு அருமையான பதிவு.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +7

    Awesome mohanji. Class u rock always

  • @rashithbasha1809
    @rashithbasha1809 4 роки тому +41

    அருமை அருமை மிகவும் அற்புதமான பேச்சு

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 8 місяців тому +18

    வெளிநாட்டு வாழ்க்கை புருஷன் பொண்டாட்டி சண்டை இல்லை, பணம் பணம் ATM காலெக்ஷன் பணம்

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 2 роки тому +8

    Everything is Exact words 👍

  • @mobeencareem402
    @mobeencareem402 2 роки тому +53

    நானும் அரபு நாடனே துபாய்லதான் இப்போவும் இருக்கிறேன் 13 வருஷம் ஆச்சி மொத்தமா போயிருச்சு. ஊரில் இருக்கிறவன் ஏழையாம் துபாய்ல இருக்கிறவன் பணக்காரணாம் ஆனால் உண்மையில் ஊரில் இருக்கிறவன் குடும்பதோடு வீடு கட்டி சந்தோசமாக பணகாரானா இருக்கிறான் நாங்கள் கடனோடு அனாதையா வாழுகிறோம். எங்களுக்கு கிடைப்பது நம்பிக்கை துரோகம் மட்டுமே.

  • @noorfathima7845
    @noorfathima7845 4 роки тому +27

    Super sir, nanum velinattula than irukken, en kolandhaingala pirinju nan padura vedhana padachavan mattum than arivan🙏

  • @s4h167
    @s4h167 3 роки тому +8

    Really great speach and its true

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +8

    Mohana sundaram avargalin speech arumai

  • @shanthiravieco
    @shanthiravieco 2 роки тому +6

    A true and realistic speech, we enjoyed it.

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 місяці тому

    Excellent speech by Mohan absolutely practical

  • @jayakanthi7709
    @jayakanthi7709 2 роки тому

    Superrrr arumai arumai sir idupol pasa dhairiyam vandum plsss

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +5

    Wow.vere vere.level.anna❤️❤️❤️❤️❤️

  • @orkay2022
    @orkay2022 4 роки тому +10

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சந்தோஷம்.

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 роки тому +1

    Arumai.👏👏👍👍👍

  • @thangavelubaalu
    @thangavelubaalu 4 роки тому +11

    Cinema comedy irukku. This is true. Enjoyed. யதார்த்த த்தை அவருடைய பாணியில் அழகாக s சொன்னார்.

  • @santhoshraj760
    @santhoshraj760 4 роки тому +4

    சூப்பர் 😁😁

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому +1

    அருமை 👌👍

  • @iyyanar9723
    @iyyanar9723 2 роки тому +4

    Thalaivaa ur great👍 comedy speach..

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 6 місяців тому +1

    Waw super 👌👍

  • @sowmiyagajapathi7369
    @sowmiyagajapathi7369 3 роки тому +8

    Sir ur great💞💝

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 4 роки тому +15

    உண்மைதான்
    சுடவச்சு சுடவச்சு
    சிரிப்புதான்

  • @anithafathima3714
    @anithafathima3714 3 роки тому +3

    Semaaa ...,😊😊😊😊

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 2 роки тому +1

    Superkamadispeech

  • @suganyaemmanuel8802
    @suganyaemmanuel8802 3 роки тому +11

    Super super , I can't control laughing

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 2 роки тому

    You are great Sir. Niraya pera sirika vaikareenga. Thanks sir 🙏🙏🙏

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 3 роки тому +4

    Super speech sir fantastic!!

  • @tamilarasanmarinuthu
    @tamilarasanmarinuthu 7 місяців тому +1

    Ayyavazlgavazlamudan

  • @doctorlogarangan3732
    @doctorlogarangan3732 3 місяці тому +1

    6:45 mass sir ❤

  • @gnanasekar411
    @gnanasekar411 3 роки тому +3

    Very true and you are well experienced sir 😜👍🙏

  • @rajendranm9775
    @rajendranm9775 2 роки тому +1

    Super

  • @mayakannan1008
    @mayakannan1008 3 роки тому +1

    செம

  • @gandhimaniselvakumar6400
    @gandhimaniselvakumar6400 4 роки тому +18

    ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம்

  • @l.v.vikramkrishnaa4180
    @l.v.vikramkrishnaa4180 Рік тому +1

    Excellent speech

  • @rajureva9859
    @rajureva9859 2 роки тому +2

    திசை மாறி வருகிறது. நமது பழக்கம் நசிந்து வருகிறது.

  • @geethas3326
    @geethas3326 3 роки тому +21

    Superb sir !!!!!!! Really you are delivering your speech by way of comedy ..but it's really very useful to all walks of life.. let god give you long life & super speech.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj 8 місяців тому

    சூப்பர்அருமை

  • @oldtamilan
    @oldtamilan 7 місяців тому

    Sir, you are doctor of comedy, you are giving treatment for us, thank you very much,

  • @vellorevip3752
    @vellorevip3752 3 роки тому +2

    Yengada judgeja kananom... Nice speech ayya...

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp 2 роки тому

    சிறப்பு 💯

  • @JosephineNirmalaTheresaSan-g1j
    @JosephineNirmalaTheresaSan-g1j 4 місяці тому

    Nice Sir

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 роки тому +22

    நிரைய உண்மை நிரைய சிரிப்பு 😄😄

  • @renganathanp5422
    @renganathanp5422 3 роки тому +1

    Very good speech M.S. SIR. Nice
    Renganathan

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому

    Dhairiyamana aalu mohana sundaram sir.

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 роки тому +5

    Unmaithan iyaa😁😁😁😁👌

  • @saaimaheswaran9952
    @saaimaheswaran9952 4 роки тому +13

    அருமை அருமை

    • @ckrajan.8950
      @ckrajan.8950 3 роки тому +1

      அருமை,அருமை

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 3 роки тому +6

    அதீத நம்பிக்கை தான் சரியாக பேசுகிறோம் என்ற எண்ணம் உடைய இவர் ஒரு கிருக்கன்.

  • @rafiqahamedg2058
    @rafiqahamedg2058 9 місяців тому

    Super.iyya

  • @antoblessi8678
    @antoblessi8678 3 роки тому +3

    Vera level speech sir

  • @kishorekumarganesan2238
    @kishorekumarganesan2238 4 роки тому +26

    Dear Sir.. Excellent speech today.. Other than 12:29
    & 19:45 these two, all are new & perfect. No repetitions this time.. Hats of you sir.

  • @kookikumar2205
    @kookikumar2205 3 роки тому +1

    Vera lvl thalavia

  • @krentertainment6518
    @krentertainment6518 2 роки тому +13

    மோகன சுந்தரம் பேசினாலே நமக்கு சிரிப்பு வரும்னு mind set பண்ணிட்டு கேட்டால் எது பேசினாலும் கெக்கே பிக்கே கெக்க பிக்கேனு பல்ல இளிச்சிட்டு போகவேண்டியதுதான்.

  • @kalyanianushyadravidamani4134
    @kalyanianushyadravidamani4134 4 роки тому +11

    புத்தாண்டு டிசம்பர்12 மாறுமா?? களிகாலம் நீங்க சூப்பர் சார்

    • @susilavinayagam4627
      @susilavinayagam4627 4 роки тому +1

      Rajanikant. Waste

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 роки тому

      Dec 25 என்று சொல்லவந்தவர் நன்றாக இருக்காது பிரச்னைக்கு இடம் வகிக்கும் என்பதினால் DEC 12 என மாற்றி சொன்னார்.

  • @kookikumar2205
    @kookikumar2205 3 роки тому +1

    Vera çvl thalavia

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому

    Poramai piditha world idhu.

  • @saranyaselvam1856
    @saranyaselvam1856 3 роки тому +6

    Whenever I feel tired I suddenly open you tube and start watching your speech sir

  • @srinivass1322
    @srinivass1322 3 роки тому

    Vera leval 👌👌👌 sir mass

  • @selvarajpanti7835
    @selvarajpanti7835 3 роки тому +3

    Just awesome😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jaswanthsanthiya9769
    @jaswanthsanthiya9769 2 роки тому +1

    Ultimate speech

  • @pondyponnu8085
    @pondyponnu8085 2 роки тому +3

    Aya veli natu vazkai azaga arthamuladha solli irukeenga arumai 😁🙏

  •  4 роки тому +10

    simply superb speech..

  • @jithendrasatvija4888
    @jithendrasatvija4888 4 роки тому +9

    Excellent and humurous speach
    Really enjoyed many times

  • @rathinamala3769
    @rathinamala3769 4 роки тому +8

    பழமைபுதுமைகலந்தசிரிப்புஅருமை

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому

    வாழ்த்துகள்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 роки тому +2

    You are 100% True, you are always in practical, wow to have a long life.

  • @kannanc3568
    @kannanc3568 Рік тому

    Excellent excellent excellent speech

  • @chamundeshwarir.v.2454
    @chamundeshwarir.v.2454 3 роки тому

    I..enjoined. the.commedy..speech.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 4 роки тому +50

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப் போல வருமா; எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?

  • @hameedshahul6191
    @hameedshahul6191 8 місяців тому

    You are born to keep us laughing! But you don't understand the realities of life is sad! But you succeed in your efforts, and your motto keeps us laughing!

  • @davidjacob9300
    @davidjacob9300 4 роки тому +2

    Super speech

  • @precilamadhi196
    @precilamadhi196 7 місяців тому

    Super bro

  • @shaunbird8051
    @shaunbird8051 9 місяців тому

    Very nice.

  • @kalaiyarasansingaram8845
    @kalaiyarasansingaram8845 3 роки тому +1

    Suppar

  • @sundarraju8846
    @sundarraju8846 3 місяці тому +1

  • @mselvam1698
    @mselvam1698 11 місяців тому

    Suuuuper sir👌👌👌🙏🙏🙏

  • @sundaresanchelliah981
    @sundaresanchelliah981 Рік тому

    Enjoyed the excellent speech Sir 🙏.

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 роки тому

    Super..🙏🙏🙏🙏

  • @n7238
    @n7238 4 роки тому +7

    அருமை