அதகள Africa பயணம் ஆரம்பம் | Uganda - EP 1

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 418

  • @Transitbites
    @Transitbites  3 місяці тому +195

    நான் நீண்ட நாட்களாக இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக காத்திருந்தேன், வாருங்கள் ஒன்றாக இணைந்து டிஜிட்டல் முறையில் பயணிப்போம், முழு வீடியோவையும் பார்க்க லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்கள் 😄

  • @where2visit
    @where2visit 3 місяці тому +13

    தம்பி அருமையான ஆரம்பம். நான் 2008ல் ருவாண்டா நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறேன். மிகவும் அற்புதமான நாடு நிறைய மலைகளால் சூழப்பட்ட நாடு. ஹிகாலியில் தான் 8நாட்கள் தங்கினோம்.

  • @snrajan1960
    @snrajan1960 3 місяці тому +5

    உங்கள் மற்றும் Back pack kumar இருவரின் ஆப்பிரிக்கா பயணம் வீடியோக்கள் பார்க்கிறேன். பாதுகாப்பாக பயணம் பண்ண வாழ்த்துக்கள்.

  • @Ajith_0189
    @Ajith_0189 3 місяці тому +43

    Only few youtubers video duration 40:00 maximum #backpackerkumar and you thanks for sharing information

  • @senthilkumar3023
    @senthilkumar3023 3 місяці тому +35

    ❤ Ajay in பார்வையில் ஆப்பிரிக்க
    நிச்சயமாக செமைய இருக்க போகுது ❤

    • @Transitbites
      @Transitbites  3 місяці тому +7

      nandri

    • @VoyageVisionary
      @VoyageVisionary 3 місяці тому

      @@Transitbites : Yena thaala epdi solre, avalo country poyirke, Yellow fever theriyadha😅 nan shock ayitte bro

    • @VoyageVisionary
      @VoyageVisionary 3 місяці тому

      @@Transitbites : Uganda will be 20th Country

    • @VoyageVisionary
      @VoyageVisionary 3 місяці тому

      Mokka Nairobi airport thala

  • @jack-cq2tz
    @jack-cq2tz 3 місяці тому +36

    Backpacker kumar in Africa 🔥

  • @smileshafi8069
    @smileshafi8069 3 місяці тому +6

    ...🤩Thambnail super🔥nice travel vlog😉Tq for u r useful information😊w8ing for next next episode😇#AjayAnna🥰🤗...

  • @Kamal_in_uk
    @Kamal_in_uk 3 місяці тому +22

    For the new flights, it's Indian govt rule that before it flies abroad, it should service 1000 hours domestically. That's why Air India's all new fleets are operated domestically. It is not because Air India wants to give demo or somethings.

    • @kayal2896
      @kayal2896 2 місяці тому

      I didn't know this . Thanks for info

  • @sureshvenkatraj8511
    @sureshvenkatraj8511 3 місяці тому +7

    Backpacker kumar also in african tour...zimbabwe today

  • @muthuselvam889
    @muthuselvam889 3 місяці тому +6

    Thalaiva inime Africa va pathiyum unga mooliama naanga easy ah therinjika porom . Thanks thalaiva

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 місяці тому +5

    அஜய் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🍒🍒🌳🌳💮💮🙏🙏

  • @srinivasan0101
    @srinivasan0101 3 місяці тому +13

    அதான்டா இதான்டா அஜய் வந்தான் உகாண்டா 💐👍👏

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 3 дні тому

    திரு. அஜய் நான் 4 அரபு நாடுகளில் துபை, ஈராக், ஓமன், செளதி18 வருடங்கள் பணிபுரிந்து வந்தேன் 25 வருடங்களாக மதுரைதான். உண்மையிலே உங்கள் வீடியோ பார்த்து நானும் உங்களுடன் பயணித்ததுபோலிருந்தது. கஜகிஸ்தான் ஈரான், குவைத் வீடியோக்கள் சபாஷ்..தொடரட்டும்😮😅❤

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 3 місяці тому +5

    Finally some good news.. Air India getting back to form.. Awesome coverage brother.. 🔥

  • @Logu277
    @Logu277 3 місяці тому +12

    உகாண்டாவில் உள்ள வெண்மை கிச்சன் தீபிகா அக்காவை சிந்தியுங்கள் அஜய்,ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பின்பு டெல்லியில் இருந்து மகா அவதார் பாபாஜி குகைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ஆப்பிரிக்கா தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்✨

  • @vedantxa573
    @vedantxa573 3 місяці тому +7

    Bro actually air india new route is coming this August Banglore-London Gatwick but they are using Boeing 787-8.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 3 місяці тому +2

    Ajay I was expecting this Africa trip from you. Air India A350 Aircraft from Chennai To Mumbai really super. Flight to Nairobi really very exciting. Is it rainy season over there. I have heard about Yellow Fever but did not know it is so serious. Good you informed about the Yellow Fever Vaccination centres in Chennai. All the information you gave are really very informative and valuable. Fuly loved and enjoyed this Great Digital travel with you. All the best. Take care.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 місяці тому +2

    Vanakkam sago Eppadi irrukinga Neenga Arumai Sago parthu safety ah travel pannunga Africa dangerous country kelvipattuiriren Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam melum melum vettri adayatum

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 3 місяці тому

    Superb narration and informative on Africa simple and easily understood Ajay has become truly an international traveller visiting exiting and adventurous countries PRIDE OF TAMIL MAKKAL👍🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯

  • @ramprasath7316
    @ramprasath7316 3 місяці тому +2

    Unga vlog ellam super bro....
    Namma onna polam north india ku
    Mudinja sollunga bro.....

  • @manualclarence1569
    @manualclarence1569 3 місяці тому +1

    All the Best Brother Ajay for your African Trip
    Backpacker Mr.Kumar also now in Africa in Zimbabwe

  • @babyravi7204
    @babyravi7204 3 місяці тому +4

    எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆப்பிரிக்காவை சுற்றிப் பார்க்க வந்து விட்டோம் ❤️❤️❤️ பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @sodafliz
    @sodafliz 3 місяці тому +1

    Enjoyed this vlog! Happy journey in Africa! When you get a chance do visit Australia!

  • @vilango6488
    @vilango6488 2 місяці тому

    Nice to meet, Hope this trip will be refreshing for you and us,with the warm welcome of the rain. Let your warmth and joyfulness continue to make this an unforgettable trip that lingers in our mind for ever.Best wishes Ajay

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 3 дні тому

    மிக தெளிவான😂விளக்கம் அஜய். கேட்டதில், ஆனந்தம் + மகிழ்ச்சி😂❤😂

  • @kayal2896
    @kayal2896 2 місяці тому +1

    AIR INDIA vera maari ya irku 👑 sure i will travel

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 3 місяці тому

    Super Ajay.வாழ்த்துக்கள்.

  • @ShyamSundar-fl2mu
    @ShyamSundar-fl2mu 3 місяці тому

    Super ajay. Waiting for your new travel journey❤. Happy and safe journey bro❤🎉

  • @ayalmaniv
    @ayalmaniv 3 місяці тому

    I am in Uganda now after Nairobi, Tanzania & Rwanda
    I went to Amboseli national park
    Travels was quoting 900$
    But I arranged myself for under 250$
    Chimpanzee park costs 1500$ 2 hrs away from Kigali
    Take care of your phone in Kenya
    Snatching is very high

  • @lathabalu2004
    @lathabalu2004 3 місяці тому +3

    காஷ்மீர் டிரிப் முடிந்த உடனே இந்த டிரிப் கிளம்பிட்டீங்கலாப்பா Super

  • @ebenezerprasanth6696
    @ebenezerprasanth6696 3 місяці тому

    Nice flight take off view bro and thanks for the awareness about yellow fever vaccine!
    Let's travel to Africa digitaly 😊

  • @krishnamanoj1990
    @krishnamanoj1990 3 місяці тому

    I have travelled in same flight to Johannesburg from Chennai to Mumbai & to Kenya in Kenyan airlines.

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 3 місяці тому +2

    Super bro.. Unexpected Africa vlog 🔥🔥🔥

  • @anusubu1
    @anusubu1 3 місяці тому +1

    Brother, nice start to Aftica trip. I regularly watch all your videos and enjoy them. One suggestion, please see if you can use an external mic. Voice is not clear in many places and volume also fluctuates drastically in many videos. All the best. Best wishes.

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 3 місяці тому +3

    பயணம் வெற்றி பெற
    வாழ்த்துக்கள்.

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx 3 місяці тому +1

    You are rocking ajay bro.I expected you to explore the north or south america continents but you rocked ans surprised us❤

    • @Transitbites
      @Transitbites  3 місяці тому

      visa issues

    • @saiRam-eb9lx
      @saiRam-eb9lx 3 місяці тому

      @@Transitbites nama Ambi ke Visa problem ah? It's okay I will enjoy this African tour

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 2 місяці тому +1

    பல மாதம் கழித்து இப்போதுதான் உங்களுடைய வீடியோவை எனக்கு யூடியூப் காரன் காட்டுரான்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 місяці тому

    தம்பி உங்கள் காணோளி மூலம் ஆப்பிரிக்கா பயணத்தின் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 місяці тому +3

    International Journey For India To Uganda ✈️ Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻

  • @MaSsMaNi_YT
    @MaSsMaNi_YT 3 місяці тому +5

    Va thalaiva va thalaiva international Explore ku 💥😍👍

  • @devir9382
    @devir9382 3 місяці тому +1

    Valanthugal brother.

  • @sansanjeev46
    @sansanjeev46 3 місяці тому +1

    Best wishes bro you will comeback to India with good health ❤

  • @nirmaladevis491
    @nirmaladevis491 3 місяці тому

    Ajay we wish u a successful African travel experience.happy u r baggage has been handed over safely by kenyan airways! Take care.

  • @balamurugand9814
    @balamurugand9814 3 місяці тому +1

    ஆப்பிரிக்கா வில் கேமரா பார்த்தாலே விரட்டுவாங்கலே தம்பி.... வாழ்த்துக்கள் 👍💐

  • @dukesuriya1777
    @dukesuriya1777 3 місяці тому +2

    அஜய் youtube உள்ளே வந்ததுமே பாக்குறது ட்ரான்சிட்பைட்ஸ் அஜய் ஏதாவது வீடியோ போட்டு இருக்காரா.. வெண்மை கிச்சன் தீபிகா ஏதாவது வீடியோ போட்டு இருக்காங்களா அப்படின்னுதான். உங்க ரெண்டு பேரோட ஆட்டிடியூடும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருக்கீங்க. கண்டிப்பா தீபிகாவ மீட் பண்ணுங்க. வெவ்வேறு frameல பார்த்த ரெண்டு பேரையும் ஒரே ஸ்கிரீன்ல பார்த்தா செம ஹேப்பி &சூப்பரா இருக்கும்...ஐ அம் வெயிட்டிங். ..

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 місяці тому

    The first country u step into Africa is Uganda bro ...semma risk edukringha❤❤❤❤❤...nagalum jollya yella countriesayum paathutu varom❤

  • @lk.11
    @lk.11 3 місяці тому +1

    Ajay bro, we have had the worst experience in Air India, they purlposefully delayed our flight for the next day and made us stay for 24 hours in the airport transit lounge but the lounge is not great.

  • @manisundararajan7801
    @manisundararajan7801 3 місяці тому

    Very nice trips really I enjoyed. Please continue.

  • @abdulrahumans.7465
    @abdulrahumans.7465 3 місяці тому +1

    Hi Ajay bro. Big Fan from Chennai hi hi 🎉🎉🎉🎉Have a safe Journey Anna

  • @vinodbabu4534
    @vinodbabu4534 3 місяці тому +1

    You should have shown the booking page or how to book like a demo video the website & offers, instead of telling it would be extremely helpful.

  • @guna2647
    @guna2647 3 місяці тому +1

    Super enjoy panera bro super talent bro nenghaa👍👍👍 update next video 📽️📽️📽️📽️📽️📽️

  • @balajiv4670
    @balajiv4670 3 місяці тому +2

    You and your content is going high bro❤ day by day.....

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 3 місяці тому +10

    Kings Institute..............
    World wide recognized

  • @ganapathy6711
    @ganapathy6711 3 місяці тому

    நான் non stop travel பண்ணின அதிக நேரம் 15 மணி 30 நிமிஷம் Seattle Singapore 😊

  • @ajaidaks17
    @ajaidaks17 3 місяці тому +1

    கலக்குற அஜய். வாழ்த்துகள் பயணம் சிறக்க

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 3 місяці тому

    Nice ajay bro❤❤❤I love transit bites always good information❤ Africa vlogs always best❤❤❤

  • @azatha9122
    @azatha9122 3 місяці тому +1

    Air india now own by tata group.always best for service. TATA group is really proud of India

  • @ashok21042
    @ashok21042 3 місяці тому +9

    Bro china explore pannuga plzzzz

  • @Adijag
    @Adijag 3 місяці тому +5

    Aaha welcome to the rich Ajay era!

  • @VaratharajVaratharaj-cq5vb
    @VaratharajVaratharaj-cq5vb 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய பயணம் வெற்றிப் பெர

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 3 місяці тому +8

    சகோ, வாழ்த்துக்கள், 🎉🎉உகண்டாவில் வெண்மை கிச்சன், தீபிகா சிஸ்டரை பார்த்து விட்டு வாருங்கள்😂😂

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 3 місяці тому

    Super vedio.all the best for Africas exploring 🎉😂❤

  • @sudharsan2064
    @sudharsan2064 3 місяці тому

    Tiruchirappalli new terminals airport super aa irrukku

  • @Pugazhenthibalaji
    @Pugazhenthibalaji 3 місяці тому

    Hi bro unga periya fan bro next international trip i suggested europe countries la ulla Lithuania country pannunga underrated ah irukum nalla experience irukum bro must try

  • @isaacjohncr7779
    @isaacjohncr7779 3 місяці тому +2

    Maja pa😍💥avgeeek lovers ku A350 oru dream bro❤️

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 місяці тому +2

    ஆட்டோ வ உள்ள விட்டா, அங்கியே வரவங்க கிட்ட சவாரி கேட்டு, தொந்தரவு பண்ணு வாங்க,

  • @SG-df3mm
    @SG-df3mm 3 місяці тому +2

    சூப்பர். வீடியோ.... தம்பி... 🥰🥰🥰

  • @samvidthnageshwar8210
    @samvidthnageshwar8210 3 місяці тому +1

    Bro use Airport metro, so that you can have an direct connection to each and every terminal and you can save lot of time

  • @kuppusamysamy2646
    @kuppusamysamy2646 Місяць тому

    சூப்பர் பயண வீடியோ சூப்பர்

  • @VamsiKrishna-br4pq
    @VamsiKrishna-br4pq 3 місяці тому +15

    Thalaiava inume dhan adventure start 🎉

  • @Relaxing-30
    @Relaxing-30 3 місяці тому +1

    Thala backpecker kumar Zimbabwe harare irukukaru meet panuga avaru namibia , south africa kenyalata sutitriukaru🎉🎉

  • @deepakr3214
    @deepakr3214 3 місяці тому +1

    Guess you are referring to "Embraer (the Brazilian Plane manufacturer)" at '30:20' in this video

  • @baskarankrishnan2459
    @baskarankrishnan2459 3 місяці тому

    வெண்மை கிச்சன் மூலம் உகாண்டா வை நிறைய பார்த்தாச்சு

  • @ganapathy6711
    @ganapathy6711 3 місяці тому

    கொப்பரை dried coconut கொண்டு போறது தடை செய்யப்பட்டுள்ளது.
    முழு தேங்காயும் அப்படித்தான்😊😊

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 3 місяці тому +1

    Dear Sudharshan
    Pl be extra careful for this trip
    Pl be highly alert
    You are going to very dangerous locations during this trip
    Pl do meet me whenever next in Mumbai
    All the Best

  • @baskaranks939
    @baskaranks939 3 місяці тому

    super ajai goodluck enjoy travel with u

  • @aswinthomas-wx2sj
    @aswinthomas-wx2sj 3 місяці тому

    Episode 2 ku marana waiting

  • @saralae9155
    @saralae9155 3 місяці тому +1

    Happy journey Ajay 🎉

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 3 місяці тому +1

    africavil veg. tour? only its possible vera mathiri ajay.

  • @Vallinayagam97
    @Vallinayagam97 3 місяці тому

    Bro konjom thoonguga eye suthi evolve dark circle healthya irundatan innum nalla suthalam

  • @lohith_sai
    @lohith_sai 18 днів тому

    Stamping in passport makes it an official entry for us. So its better to consider Uganda as your 20th country
    Sorry brother. Had semester exams. That's why i have watched your regular videos for last 2 months. Innime daily jolly thaan watching your videos

  • @vigneshwaranviki4439
    @vigneshwaranviki4439 3 місяці тому +3

    Backpacker kumar also in Africa and u also..... hope u meet him soon 😂

  • @somes5377
    @somes5377 3 місяці тому

    All the best african trip anna ❤❤,👍👍

  • @sanjayganesh9677
    @sanjayganesh9677 3 місяці тому

    Bro dry coconut can catch fire easily during flight that's why it is considered as dangerous goods bro

  • @nizarahamedsb4085
    @nizarahamedsb4085 2 місяці тому

    Tuticorin Port la yum YFVC Injection pottukkalam

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 3 місяці тому

    Super bro amazing safe travel bro🥰congratulation❤️

  • @farajsperspective4990
    @farajsperspective4990 3 місяці тому

    Bro, Europe poitu video podugha

  • @hari5550
    @hari5550 3 місяці тому +1

    Bro Portugal ku ponga bro

  • @Ezhil008
    @Ezhil008 3 місяці тому

    Uganda la poi venmai kitchen youtuber avungala meet pannunga video podunga

  • @dineshdhashinamoorthy5258
    @dineshdhashinamoorthy5258 3 місяці тому

    Dry Coconut banned not due to as you said, It is becoz flammable
    Some of the airlines Ghee , Ghee sweets are not allowed

  • @ashwathkrish7144
    @ashwathkrish7144 3 місяці тому +1

    King of UA-cam 'Bald and Bankrupt' just visited Uganda !!!!

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt 3 місяці тому

    Bro flight booking ku, train booking IRCTC id mathiri yethavathu venuma????

  • @jothilingam.s2768
    @jothilingam.s2768 3 місяці тому +2

    Brother, come to Tanzania🇹🇿...

  • @muralikrishna5729
    @muralikrishna5729 3 місяці тому +1

    My humble request bro... Chennai lendhu direct ah foreign poonga bro... Adhaan namma Chennai ku Peruma!! Appo dhaan elaa international airlines um chennai lendhu direct flights run pannuvaan... Unga saudi trip la kooda you went to Mumbai and then to Saudi... Ippo Africa kum you are doing the same...
    My most humble request from your fan bro... Please take the international flight from Chennai!! 🙂
    Good work! Keep it up!

    • @muralikrishna5729
      @muralikrishna5729 3 місяці тому

      @9:55 Chennai lendhu international flights edukka edukka dhaan airport improve pannuvaan and namakku recognition varum... Ipdi elaarum Bangalore, Mumbai and Delhi ku poi international flights erinaal, Chennai airport epdi improve pannuvaan? 😢
      Humble request to everyone... Please start international travel from Chennai... Tamil ku perumai serpoom!

    • @Transitbites
      @Transitbites  3 місяці тому +2

      Athuku first chennai lanthu flights ponum la ☺ eduka? Thailand Malisiya singapore towards east side chennai lantha poganum towards west mumbai than terminal

    • @km-fl2gb
      @km-fl2gb 3 місяці тому +1

      Also cost to be economically competitive being budget trip.. timing to be convenient without wasting a day time

    • @muralikrishna5729
      @muralikrishna5729 3 місяці тому

      ​@@TransitbitesIvalo vela paarthu manda mela irundha kondaya maranten 😂😂 correct dhaan... Naa US ku ippo dhaan Qatar airways la ticket pooten bro... Starting from Chennai. I thought elaa countries Kum irukkum nu...

    • @muralikrishna5729
      @muralikrishna5729 3 місяці тому

      ​@@km-fl2gbcorrect correct... 👍

  • @hemachandran7175
    @hemachandran7175 3 місяці тому

    Anna payanam vetri pera valthukal ajay anna love you anna 😘♥❤💖💕💕💗

  • @kannappareddy4077
    @kannappareddy4077 3 місяці тому +1

    One of the best UA-camr

  • @aryandharmarajan
    @aryandharmarajan 3 місяці тому +1

    ருவாண்டா ❤ p.s சகோ, yellow fever certificate validity yevalo naal ???

  • @sribharathm
    @sribharathm 3 місяці тому

    Bro after finishing this trip, please visit france. Your kashmir trip is so nice, god bless you for your amazing africa trip.❤❤❤

  • @manikesavan-3140
    @manikesavan-3140 3 місяці тому

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அஐய்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 місяці тому

    Excellent bro I am trying to get job in Dubai as video Editor I will fly within 3 months i I can.good journey nice indian govt don't have any air lines tata bought the air india it belongs to TATA Africa excellent next make a journey to Europian countries such as England France italy spain