brick base on plinth beam bottom | பிளின்த் பீம் அடிப்பகுதி செங்கல் வரி கட்டுதல் | மடுகரை | பாண்டி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @KumarKumar-fx6hs
    @KumarKumar-fx6hs Рік тому +2

    ஸார் வணக்கம் நான் இதுவரை நான்கு வீடு கட்டி உள்ளேன் உங்கள் வீடியோ மிக மிக அருமை அருமை
    இன்ஜினியரிங் படிக்காதவர்களையும் இன்ஜியர் ஆக்கி விடுவீர்கள்.வாழ்த்துக்கள் பல

  • @ramuvino4966
    @ramuvino4966 Рік тому +3

    உங்கள் பணி சிறப்பாக உள்ளது மேலும் சிறப்புடனும் பல வீடுகளை கட்டி சிறப்புடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @sammedia7055
    @sammedia7055 Рік тому +1

    மிக்க நன்றி சேர்.தெளிவாக சொன்னிர்கள்...நான் இலங்கையில் இருந்து விக்டர்...

  • @ArunKumar-dk8wd
    @ArunKumar-dk8wd Рік тому +1

    Sir site ku Vara material qualitya epdi check panrathuu
    Example ku M-sand epdi irukanum
    Unga videos are very useful sir

  • @rlakshmay
    @rlakshmay Рік тому +3

    Good job team !

  • @sivakumarn2943
    @sivakumarn2943 Рік тому +2

    Good monitoring and supervising sir.

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Рік тому +1

    Congratulations sir good job

  • @ravichandran-oj8uq
    @ravichandran-oj8uq Рік тому

    Thank you sir ur videos very useful sir thank u so much

  • @jjohnjoseph142
    @jjohnjoseph142 Рік тому +1

    Kuthukal podama paduka kal potal enna agum sir

  • @6070avm
    @6070avm Рік тому +1

    நன்றி ஐயா, பிளித் பீம் கிழ் PCC அல்லது செங்கல் வரி அமைப்பது எது செலவை குறைக்கும் மற்றும் தரமானது. செங்கல் வரிக்கு கிழ் மணல் போட வேண்டுமா.செங்கலை குத்து வசமா வைக்கவேண்டுமா.

  • @pkramesh5328
    @pkramesh5328 Рік тому +1

    Thanks for your valuable information to all.

  • @josephi8956
    @josephi8956 Рік тому

    Sir.very useful.needude valka sir,

  • @shankarmurugesh
    @shankarmurugesh Рік тому +1

    அருமை

  • @rushantha3370
    @rushantha3370 Рік тому +1

    Good information🙏

  • @sureshmyd406
    @sureshmyd406 Рік тому +1

    வணக்கம் சார் சிறப்பான பதிவு

  • @pradeepp9115
    @pradeepp9115 Рік тому +5

    உங்களது வேலை நீங்கள் நூலில் குத்தும் ஊசிபோல் கூர்மையாகவும் தெளிவாகவும் உள்ளது.. 🙏🙏🙏🙏

  • @rajasekaranm7140
    @rajasekaranm7140 Рік тому +1

    Nice and neat 👌

  • @rajachinna7033
    @rajachinna7033 Рік тому +2

    Nice video brother

  • @thangarajk3081
    @thangarajk3081 Рік тому

    Tube level epadi parpathu sir. Oru video podunga please.

  • @sammedia7055
    @sammedia7055 Рік тому +1

    சேர் ஒரு dout நான் இலங்கையில் இருக்கின்றேன்.இங்கு பெறும்பாலும் செங்கள் குத்து வேளை செய்வது குறைவு.காரணம் பொருட்செலவு
    இதற்கு மாற்றாக cement block கல் பாவிக்கலாமா?இல்லை செங்கள் மட்டும்தான் பாவிக்க வேண்டுமா?

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 Рік тому +1

    Plinth beam ku keele red bricks ku pathilaa flyash bricks use panna correct ah irukkumaa...! sir... Flyash bricks quality wise Nalla irukkumaa..!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      பயன்படுத்தலாம் சகோ

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Рік тому +1

      @@ErKannanMurugesan மிக்க நன்றி..! sir 🙏

  • @madhavannathan9626
    @madhavannathan9626 Рік тому +1

    Supper sir

  • @rajamohammed426
    @rajamohammed426 10 місяців тому

    வணக்கம் சகோ 🙏🏼.. பிளிந்த் பீம் அரை அடி தரை தளத்தில் இருந்து கீழே தனே இருக்க வேண்டும் இந்த கட்டிடத்தில் அப்படி இல்லையே சகோ..... நீங்கள் வைத்திருக்கும் செங்கல் தான் தற்போது தரை தளம் மட்டத்தில் இருக்கிறது.

  • @RajeshKumar-eh1de
    @RajeshKumar-eh1de Рік тому +1

    Thanks for informations

  • @Logandharshini
    @Logandharshini Рік тому

    பீம் போட்டதற்கு அப்புறம் செங்கல் வைத்துக் கட்டலாமா இல்லையென்றால் செங்கல் அடுக்கிய பிறகு பீம் போடலாமா. எது நல்லது.

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Рік тому +1

    Sir நீங்க Valavanur வருவீர்களா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      ஆம் அப்படியே தான் மடுக்கரைக்கு செல்வேன்.

    • @NishaVengat-nl7lb
      @NishaVengat-nl7lb Рік тому +1

      @@ErKannanMurugesan எனது வீடு இப்போது கட்ட ஆரம்பிக்கிறேன்.... உங்கள் வீடியோ வை பார்த்த பிறகு தான் சில‌ குறைகள் இருப்பது தெரிய வந்தது....so நீங்கள் நே‌ரி‌ல் வர முடியுமா?

  • @pradeepp9115
    @pradeepp9115 Рік тому +1

    சார் குத்துக்கல்லிற்கு கீழ் PCC போட்டு உள்ளீர்களா...??? அல்லது போடாமல் செய்வது சரியா விளக்கம் கொடுங்கள்... 😊😊

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      PCC போட்டுள்ளோம் சகோ. Pcc போட்டு கல் குத்துவது மிக சிறப்பானது.

  • @badhrinadhanr321
    @badhrinadhanr321 Рік тому +1

    Nice Explanation sago

  • @shivaprasath6319
    @shivaprasath6319 Рік тому

    Sir consultant fees how much?

  • @arunachalama1486
    @arunachalama1486 Рік тому +1

    நான்னும் மேஸ்திரி தான் சார் உங்கள் விடியோ பார்பன் பழனுள்து சார்

  • @ramasubbu5715
    @ramasubbu5715 Рік тому +1

    Hi sir morning. am from singapore.now I doing 1650 sft building ground floor godown 1st floor shop 2nd floor 1050sft house.my engineer footing make size 3.5*3.5 *1ft.his making mixed ratio 1:4:5 this correct mixer or not?use cement ppc.pls kindly clear my doubt.my village near rajapalayam.

    • @ramasubbu5715
      @ramasubbu5715 Рік тому

      His said all colunms and earth beam ,lindal beam,roof beam all mixed ratio 1:4:5 .only roof ratio 1:2:3 grate ( M 20) this can strong or not pls inform me sir.

    • @ermahes10
      @ermahes10 Рік тому

      1:4:5 isnot a proper ratio....all concretes should be M20..me also near rajapalayam.

  • @ramuvino4966
    @ramuvino4966 Рік тому

    அண்ணா இது எந்த ஊரு

  • @nithe_music
    @nithe_music Рік тому +1

    Thank you sir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 Рік тому +1

    Hi sir....

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em Рік тому

    👌👌👌👌👌

  • @ramasubbu5715
    @ramasubbu5715 Рік тому

    Hi sir my engineer making all colunms and earth beam,lindal beam,roof beam mixing ratio 1:4:5.roof only 1:2:3 so this building Strong or not?I asked him why never follow 1:2:3 ratio he said this ratio not strength for colunms and all beams so pls kindly can clarify my doubt.thanks.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      Please follow as per structural drawing

    • @ramasubbu5715
      @ramasubbu5715 Рік тому

      Sir I give him whole contract.so don't have structure drawing.what will can do next for best building

    • @ramasubbu5715
      @ramasubbu5715 Рік тому

      Thanks for ur reply.

    • @ramasubbu5715
      @ramasubbu5715 Рік тому

      For godown sft RS 900.1st floor shop sft 1550. 2nd floor Rs1550.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      முறையான கம்பி வரைபடம் கொண்டுதான் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
      உங்கள் பொறியாளர் விலையை குறைவாக கூட கொடுத்து இருக்கலாம்.
      நீங்கள் உங்கள் பொறியாளரிடம் இதை பற்றி பேசுங்கள்.
      முறையான கம்பி வரைபடம் தயார் செய்து செய்ய அறிவுறுத்துங்கள். அதற்கு தனி தொகை தேவைப்பட்டாலும், முறையான கம்பி வரைபடம் படி செய்ய முடியாது குறைந்த விலை கொடுத்துவிட்டேன் என கூறினாலும், சரியான முறையில் திட்டமதிப்பீடு தயார் செய்ய சொல்லி ஒப்பந்தம் திருத்தம் செய்து கொண்டு பணிகளை தொடருங்கள்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Рік тому

    காலம் ஜல்லி குத்தாமல் கதை விடுகிறார்கள்.
    தவறுகளை தட்டிக் கேட்காமல் விடுவதால் பொறுப்பில்லாத பதில் பேசி பழகி விடுகிறார்கள்.

  • @Logandharshini
    @Logandharshini Рік тому

    7அடி உயரம் வரை

  • @RajeshKumar-eh1de
    @RajeshKumar-eh1de Рік тому +1

    First comment

  • @jaishankar7813
    @jaishankar7813 Рік тому

    கம்பி கட்ற 😃😃😃