விடிய விடிய கத்தி முனையில் பாட வைத்தார்கள் - புள்ளிங்கோ ஸ்டீபன் | Pullingo Stephen |

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News விடிய விடிய கத்தி முனையில் பாட வைத்தார்கள் - புள்ளிங்கோ ஸ்டீபன் | Pullingo Stephen | #PTDigital
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 років тому +352

    சூப்பர் 👌 லண்டன் மட்டுமில்லை எல்லா வெளிநாடுகளுக்கும் சென்று நிறைய கச்சேரி பண்ண வேண்டும் வாழ்த்துக்கள்

  • @abibala5359
    @abibala5359 5 років тому +1039

    ஒரே பாட்டுல famous ஆனது suryavamsham க்கும அப்ரோ இவரு தான்

  • @bose81423
    @bose81423 5 років тому +4741

    புள்ளிங்கோ இனத்தின் பாதுகாவலர்...😂😂😂✌️✌️✌️✌️

  • @DR-lg2uo
    @DR-lg2uo 5 років тому +337

    Pulla is a word.... Pullaingoooo is an emotion 😁😁😁😁😁😁😁

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 5 років тому +418

    இந்த தாழ்மை தான் உன்னை உயர்த்தி இருக்கு தம்பி ..
    வாழ்த்துக்கள்
    வாழ்க உயர்வுடன்

    • @dayanand2092
      @dayanand2092 4 роки тому +1

      unga age enna porrki patulam encourage pantrika

    • @richardfeynman7332
      @richardfeynman7332 3 роки тому

      @@dayanand2092 tha dei yaara nee mutta payalae😂

  • @donrajadonraja6185
    @donrajadonraja6185 5 років тому +35

    புள்ளிங்கோ இனத்தின் தலைவர் 🔥🔥🔥😂😂

  • @secularindian1949
    @secularindian1949 5 років тому +796

    தலையைவிட தலைக்குள் இருக்கும் மூளை நன்றாக இருக்கிறது.வாழ்க வளர்க தம்பி

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 років тому +455

    புள்ளிங்கோன்னா மொரட்டு பசங்கனு நெனைச்சேன்.
    இந்த பேட்டியை பார்த்த பின்பு தான் தெளிவானேன்......
    புள்ளிங்கோன்னா பச்சப் புள்ளிங்கோன்னு.

    • @tamilisai2923
      @tamilisai2923 5 років тому +5

      🤣🤣🤣நம்ம pullinga தான் பா....வாழ்த்துக்கள் சொல்லுங்க

    • @sarathysarathy5388
      @sarathysarathy5388 5 років тому +1

      Super

    • @jaganjeeva77
      @jaganjeeva77 4 роки тому

      யோ செம்ம யா...

    • @hajamydeen8622
      @hajamydeen8622 3 роки тому

      9001000p000000000000000000 44cccc 444 4 fc4c cc 4c4 fc ccc c cf 4 4ccc cç4çcç44 çff4 4c4 4c4ccçc r c 4

  • @bytcpath..........79
    @bytcpath..........79 5 років тому +557

    திறமைக்கு எங்குமே,எதிலுமே வெற்றிதான்.

  • @ananth9112
    @ananth9112 5 років тому +187

    இந்த புள்ள பச்ச புள்ளையா இருக்கு🤗😘👲👨‍👦‍👦

    • @Mubarak33699
      @Mubarak33699 5 років тому +2

      பாவம் பா நம்ம புள்ள

  • @deekshasri5313
    @deekshasri5313 5 років тому +1619

    தம்பி நீயாவது மண்டைய ஒழுங்கா வைய் ....... கானாவுக்கு மண்டை ஒழுங்கா இருக்குற புள்ளைங்கோ மாறி இரு ... வாழ்த்துக்கள்

    • @sridharr2025
      @sridharr2025 5 років тому +35

      Deeksha Sri how could you judge someone by their hairstyle?

    • @arune6294
      @arune6294 5 років тому +8

      gaana song traditional ....aana ipothi paadura aalunga kedukrnga bro....deva sir laam epdi irundaru..ivanunga...sivappu manda..sivappu trowser...

    • @schoolkid1809
      @schoolkid1809 5 років тому +10

      Bro...enga appa amma maari solathinga 😂

    • @burmathevan1250
      @burmathevan1250 5 років тому +12

      அது அவங்க அப்படி தான்,, மாத்த முடியாது 😂😂😂

    • @arulexpress8571
      @arulexpress8571 5 років тому +6

      Correct mandaila colour kuruvi kakkoos povama iruntha mattum nalla irukum

  • @Arun.mcurryhouse
    @Arun.mcurryhouse 5 років тому +1

    ரொம்ப தன்மையான பேச்சு தம்பி....வாழ்க்கையில் உனக்கு வெற்றி நிச்சயம்...God bless you..

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 років тому +1608

    Andha bus driver pota oru break un life uh epdi mathidichu pathiya... driver ku oru thanks solluba

  • @saveragarments9925
    @saveragarments9925 5 років тому +1

    தன்னடக்கத்தோட பேசுற தம்பி, எதார்த்தமா இருக்கு நீ பேசுறது, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ....

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 років тому +172

    இந்த தெய்வம் தான்.... Meme creator'sகு கடவுள்....
    😂😂😂😂😂😂😂👏👏👏👏👏

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 5 років тому

      Naveen The Incredible today trending channel ku kuda

    • @msayyanar2018
      @msayyanar2018 5 років тому +1

      Illa illa meme kadavul eppayum vadivelu than😎

  • @paulyobu4839
    @paulyobu4839 5 років тому +2

    இது போன்ற பெரிய அளவில் வாய்ப்புகள் குடுக்கும் புதியாதலைமுறை தொலைக்காட்சிக்கு எங்களது நன்றி நண்பா உனக்கு வெற்றிகள் பல காத்துகிட்டு இருக்கு

  • @SivaRaj-ok6ui
    @SivaRaj-ok6ui 5 років тому +164

    தம்பி ஸ்டீபன் அருமை டா தம்பி.. நீ நல்லா வரனும் பா..என்னோட வாழ்த்துக்கள்

  • @thambideenaofficial700
    @thambideenaofficial700 5 років тому +75

    Simplicity tha உன் Plus point. Da machi❣️
    மென்மேலும் வாழ்க !! வளர்க !!

  • @navathif123
    @navathif123 5 років тому +125

    தெளிவான புள்ள👌👌👌

  • @MP-xo3nv
    @MP-xo3nv 5 років тому +77

    I Like This ANCHOR....She's like SRIDIVYA

  • @SS-hh4eu
    @SS-hh4eu 5 років тому +312

    வாழ்க வளர்க..வடிவேல் காமெடியால் தமிழை உலகெங்கும் கொண்டு சென்றார்..நீங்கள் கானாவால் கொண்டு செல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 років тому +8

      இவனுங்க பேசுறது தமிழா ??🤦

    • @aravintharavinth2930
      @aravintharavinth2930 5 років тому +5

      @@Manimaran-cl4dr ஆமாம் தமிழ்தான் நீ பேசுறது என்ன

    • @guhan4606
      @guhan4606 5 років тому +1

      @@Manimaran-cl4dr different dialect but Tamil only

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 років тому +1

      @@aravintharavinth2930 புள்ளிங்கோ!?எந்த அகராதியில் இருக்கிறது??

    • @சதீஷ்.சி
      @சதீஷ்.சி 5 років тому

      @@Manimaran-cl4dr unga pattana ketkanum nanba

  • @SKumar-wx2vn
    @SKumar-wx2vn 5 років тому +61

    இன்றைக்கு "புள்ளிங்கோ" உலக அளவில் புகழ் பெற காரணங்களில் கானா ஸ்டீபன் ஒருவர்.

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 5 років тому +2016

    டேய் நீ பாவம் டா எல்லாரும் உன்ன ஏமாத்துராங்க

  • @btsarmyiiismyworldii935
    @btsarmyiiismyworldii935 4 роки тому +1

    I love you Stephen 😘😘😘 so much

  • @bala7446
    @bala7446 5 років тому +842

    எவன்டா எங்க புள்ளைய நைட் பூராம் பாட வச்சது?😱😠😡
    🔪🤺👊

  • @swethakandhaswamy2961
    @swethakandhaswamy2961 5 років тому +66

    Paravalla intha Pulla decent a iruku pa😂💯

  • @surenthar0077
    @surenthar0077 5 років тому +243

    East or West Pullingo is the best 😈😈😈

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 5 років тому

      Ada komalis

    • @alphaeagle7674
      @alphaeagle7674 5 років тому +1

      😂 😂 😂

    • @shriraman5932
      @shriraman5932 5 років тому

      Loss 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👇👇👇👇🖕👇👇🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @VaradhaYamunan1729
    @VaradhaYamunan1729 5 років тому

    வாழ்த்துக்கள் தம்பீ. நல்ல நல்ல கருத்துக்கள வேசிருக்கிங்க. இசை பணிய தொடருங்க. நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @donradcliffe3064
    @donradcliffe3064 5 років тому +715

    Bro neenga professionala pesringa ipdiye maintain panunga,Ella place ku decenta ponha

    • @kingrajcharles7660
      @kingrajcharles7660 5 років тому +1

      Haris gobinath O Unga ammada junkey Ena size bro

    • @BROKEN-w2h
      @BROKEN-w2h 5 років тому +1

      Crct bro

    • @sreev1001
      @sreev1001 5 років тому +38

      @@kingrajcharles7660 This is the only reason why common ppls hate like you guys. You have no decent nd respect among ppl. Try to be nice

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 5 років тому +2

      Stupid people misguiding the millennials and they are non productive to this society

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 5 років тому +17

      @@kingrajcharles7660 this is why no one likes your pullingos you good for nothing piece of shit

  • @mathivadhani22
    @mathivadhani22 5 років тому +1

    தம்பி.... வாழ்த்துக்கள் டா.... நீ இசையில் சாதிக்கப் பிறந்தவன் டா....

  • @ahameds6921
    @ahameds6921 5 років тому +292

    Congratulations 🎈🎊🎉 Stephen bro

  • @Naatha_goweri
    @Naatha_goweri 5 років тому +99

    ஸ்டீபன் அண்ணா நீக்க றொம்பா சூப்பர் கனா புல்லக்கோ

  • @arunkumar-dr1bq
    @arunkumar-dr1bq 5 років тому +259

    இன்னைக்கு சினிமா படங்கள்ல கானா பாடல்கள் வருவதற்கு உங்கள மாதிரியான ஆட்கள் ஒரு முக்கிய காரணம்
    குறிப்பா ரகுமான் சார் மியூசிக்ல இந்த மாதிரியான பாட்டு வந்தது மிகப்பெரிய விஷயம்

  • @venkatworld1
    @venkatworld1 5 років тому

    வாழ்த்துக்கள் தம்பி
    எப்போதும் இயல்பாகவே இரு
    அதுவே உன்னை உயர்த்தி இருக்கு மேலும் உயர்த்தும்...

  • @isithorsamuel8440
    @isithorsamuel8440 5 років тому +79

    Love that anchor

  • @abinayajayasingh4801
    @abinayajayasingh4801 4 роки тому +1

    Entha oru song naala enga college la mechanical and ennoda department civil semma sanda. .... Nalla seiringa pa ... Anyway keep it up bro

  • @timestartnow3127
    @timestartnow3127 5 років тому +115

    திறமை வெல்லும் வாழ்த்துகள் நண்பா

  • @Umadevi-xd9vz
    @Umadevi-xd9vz 4 роки тому +2

    Super thala mass maja ✌️👌👌✌️😍😍

  • @unknown98512
    @unknown98512 5 років тому +94

    Jai pullingow❤️❤️

  • @magdalinejohn4286
    @magdalinejohn4286 5 років тому

    Enakku previous days la lam pullingo na bayamnga..but IPO thaan theriyudhu pullingo Nijamavey innocent PA.....
    Love you Stephen... Loves from b'lore...

  • @OiiDevilSquad
    @OiiDevilSquad 5 років тому +45

    🔥🔥🔥Maja thala ne🔥🔥🔥

  • @yokeshalamelu
    @yokeshalamelu 4 роки тому +2

    முயற்சி செய்து உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்

  • @rameshramachandran158
    @rameshramachandran158 5 років тому +98

    Thugs life
    எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்.. 😂😂😂

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 років тому +1

    Thiramaigal pala ulladhu bro nama oorula velela varamatidhu........ love ur voice ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍continue ah paduga.... love ur sg lyrics also

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 5 років тому +105

    Stephen good character... we will be ur back bone..

  • @megha062megha7
    @megha062megha7 5 років тому

    Stephan Anna ungala yenakku romba pidikkum.
    Gumbalaga andha song ahh daillyoo my cls pasanga paadikkitte irru ppaga .semma song bro.neenga pesuradhu semma ya irrukku neenga kashttapattu dha mela yeru vandhu irrukkinga Anna.neenga nalla irrupinga.God bless you

  • @kousshalyachandran1606
    @kousshalyachandran1606 5 років тому +22

    Stephen pullingow is so genuine🌸 nee nalla vanthruve pa.

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 5 років тому +1

    சாதாரண கலைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரவேண்டும் புதிய தலைமுறை டிவி க்கு நன்றி

  • @rajir.k9383
    @rajir.k9383 5 років тому +3

    You are representing yourself with great respect. Salute you! Stay blessed.

  • @rishopak6462
    @rishopak6462 5 років тому

    யதார்த்தமான பேச்சு ஸ்டீபன் வாழ்த்துக்கள் ❤

  • @v.6800
    @v.6800 5 років тому +5

    Super super super brother ஸ்டீபன்.
    அருமை அருமை வாழ்த்துக்கள்..
    Congrats brother.... fandastic song's

  • @osthipoovizhi2418
    @osthipoovizhi2418 5 років тому

    சகோ நீங்கள் மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 5 років тому +325

    அகில உலக கும்பல் ஸ்டார்:புள்ளிங்கோ,ஸ்டீபன்!

  • @pavinvelan4190
    @pavinvelan4190 5 років тому

    புள்ளிங்கோ வ விடுங்கப்பா இந்ந anchor புள்ள செம்மையா இருக்கு யாரு இத நினச்சின்ங்க கீழ like பன்னுங்க

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 5 років тому +369

    தம்பி இவங்கல நம்பாதிங்க 🤣😂

  • @drvivekbhms
    @drvivekbhms 5 років тому

    வாழ்த்துக்கள் தம்பி... அருமையான பதில்கள்...

  • @maniarasan8668
    @maniarasan8668 5 років тому +16

    Man you are talking like a great star 🌟 I Wish your all dreams come true😍😍

  • @watsoncharm
    @watsoncharm 5 років тому +1

    முனியம்மா கேள்வி எல்லாம் பயங்கரம்... 👌👍

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 5 років тому +49

    வாழ்த்துக்கள் ஸ்டிபன்

  • @selvarajsudha3085
    @selvarajsudha3085 4 роки тому +2

    Vera level Stephan Anna love u Anna my dream kooda gana Singer tha❤️❤️❤️

  • @thamizhanabby7567
    @thamizhanabby7567 5 років тому +31

    Sirappu Stephen....encouraging anchor...all the best both of you.....

  • @vinayagau7309
    @vinayagau7309 4 роки тому +1

    😘தலைவன் என்று என்றென்றும் வாழ்க நல்ல புள்ளிங்கோ க்கு எடுத்துக் காட்டி கானா ஸ்டீபன் மெம்மெலும் வளர்க... 🔥

  • @priyawinullagam6541
    @priyawinullagam6541 5 років тому +15

    Super da thambi see you soon in big heights all the best

  • @Blackberry_1010
    @Blackberry_1010 5 років тому

    All the Best bro......👍👌👌👌👌💐💐💐
    And all gana singers.....💐💐👍👌👌👌👌

  • @leomicheal8703
    @leomicheal8703 5 років тому +57

    Please encourage him don't put him down

  • @deepakda-lp5ni
    @deepakda-lp5ni 5 років тому

    Thalaivaa நீ வாழ்க வளர்க Thalaivaa

  • @mohamedthanveer2010
    @mohamedthanveer2010 5 років тому +256

    சென்னை தமிழ் இப்போ தான்டா தலை நிமிருது...

    • @mohamedthanveer2010
      @mohamedthanveer2010 5 років тому +3

      அது தான் அவங்க ஸ்லாங்...

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 років тому

      @Saran Kumar யாப்பா எந்த ஏரியா நீங்க

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 років тому

      @Saran Kumar பம்மல்லா இல்ல பல்லாவாரம்மேவா

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 років тому

      @Saran Kumar வியாசார்பாடி நம்ம ஏரியா

    • @wlvl8136
      @wlvl8136 5 років тому +1

      இது சென்னை தமிழ் இல்லை, இது தெலுங்கர் மாத்திவிட்டிடு போன ஸ்லாங்...

  • @divineblessing1293
    @divineblessing1293 5 років тому

    வாழ்த்துக்கள் தம்பி ...ஒழுக்கம் துய நடத்தை ஆண்டவன் அருள் .உன்னை உயர்த்தும்

  • @gowthamp5853
    @gowthamp5853 5 років тому +61

    dai,,thambi nan kuda enamo nenacha.....but great interview,,mathavaga credits sa adukatha manam....God bless you.

  • @saswinTheju
    @saswinTheju 4 роки тому

    ஸ்டீபன் மேன்மேலும் சாதிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @version_siva5222
    @version_siva5222 5 років тому +393

    Pullingow lam like ha podu cmt ku .. 😂🔥

    • @mani-shankar0110
      @mani-shankar0110 5 років тому +3

      Solo Siva nalu umbu umbu

    • @barathtiger
      @barathtiger 5 років тому +2

      @solo Siva , poi urupudra vazhiya paaru da.

    • @Karthikmaran7337
      @Karthikmaran7337 5 років тому +4

      Na ippo pullingoo gang la senthuruken ji ningalum seranum ah oru dio bike,jocker pant, Otta otta shoe,oneside hair style it's for qualification lam venum bro😂

    • @lastairbender4389
      @lastairbender4389 5 років тому

      @solo siva maga pirabu niga ingaum vantingala

    • @arzenwafi4038
      @arzenwafi4038 5 років тому

      Solo Siva thala ingayuma

  • @issacraymond291
    @issacraymond291 5 років тому

    Ka kalaikadhinga..... Stephen soldradhu true.....karutha sonna yaarku pidikadhu..... Stephen bro... Ull rock 😍😍😍❤️✌️neenga namba pullingoo!!!

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 5 років тому +33

    I love you Stephanie thambi.... Millions of million love from Thanjavur....

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 5 років тому

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர.

  • @gopi9884
    @gopi9884 5 років тому +52

    Pullingokulam thalaivanda🔥🔥🔥🔥

  • @sumiv.n.sabhapathisumathi7031
    @sumiv.n.sabhapathisumathi7031 5 років тому

    டேய் யப்பா, உன்னுடைய இந்த புள்ளிங்கோ கலாய், தாங்க முடியவில்லை பா. எல்லா இடங்களிலும் இந்த புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் முடியடா சாமி, இதை you tupe பார்க்கும் போது சிரித்து சிரித்து வாய் வலிக்கிறது பா. ஆனால் அருமை. எல்லோரையும் சிரிக்க வைக்கும் பழக்கம் கடவுள் கிட்ட போகும் வழி, நீ தேர்ந்தெடுத்து இருக்கும் வழி சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் புள்ளிங்கோ. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய நமஹ.

  • @shivoodhars1502
    @shivoodhars1502 5 років тому +266

    He have talent but the whole credits goes to bus driver

    • @shivoodhars1502
      @shivoodhars1502 5 років тому +1

      @viky viky thambi paaathu pesu...... Future yaaruku eppadi venalum maralaaaam...... Avan pota oru break thaaandaaa Ivana famous aaachu....... Nee video paathutu vandhu pesu

  • @VinayVinay-cp5ql
    @VinayVinay-cp5ql 5 років тому

    Nanba ni Vera level all the best unakku cinemala adhiga vaippo kedaikkum world fulla un pottu jolikkum..... eppadikku Thalapathi fans nanunga

  • @murugesans8977
    @murugesans8977 5 років тому +39

    Pullingo... , Wow, da super , very good song..m

  • @suganthimedia580
    @suganthimedia580 5 років тому

    Ungalin valarchi.... Ungalin muyarchi..... Vazhaithugal Bro..

  • @JeshOJesh
    @JeshOJesh 5 років тому +16

    Anchoring lady looks pleasing to watch. She looks pretty and awesome. Love u lady.

    • @yarapbasha8989
      @yarapbasha8989 5 років тому

      Avnga name Enna g

    • @JeshOJesh
      @JeshOJesh 5 років тому

      @@yarapbasha8989 bro, yenna ipadi posukunu ketuputa!! Therliye! Therla bro.

    • @yarapbasha8989
      @yarapbasha8989 5 років тому

      @@JeshOJesh summa social media la follow pannathan....

  • @Aruntamil536
    @Aruntamil536 4 роки тому

    Super genuine talk bro wish u call the best bro

  • @sns2451
    @sns2451 5 років тому +18

    7:00 Vera level, student advice, SUPER GAANA

  • @dharnisounder4811
    @dharnisounder4811 5 років тому

    Annaaaa semmaaa voice u lucky person

  • @happieeanusha3819
    @happieeanusha3819 5 років тому +34

    Ignore negative comments..
    Jolly ah iru pa. Nalla varuva ❤️😍😍😍😍 🤔

  • @janarthananjanarthanan5063
    @janarthananjanarthanan5063 4 роки тому +1

    Idhu varaikum yathana old singers ah interview panni irupanga ..pls give important for old singers after then give like this singers .one song padi orama ponavanum irukan orairam song padi Nalla vazhdhavanum irukan

  • @uvaraj7591
    @uvaraj7591 5 років тому +7

    Vazhthukal bro ennum nala varuvinga all the best

  • @thirumalathirumala7254
    @thirumalathirumala7254 5 років тому +1

    I love youuuuuuuuuuu annaaaaaaaaaa😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 5 років тому +48

    Endrum thala ajith 😘😘😘

  • @vinoranjith
    @vinoranjith 5 років тому

    Athu thaan engalukku varum athaan panrom.... Semma 👌👌👌

  • @studiob6670
    @studiob6670 5 років тому +5

    Tq da Stephen. God be with u always. Everything by gods grace 🙏🏻

  • @தமிழன்ராஜநாகம்

    அருமையான பாடுரிங்க

  • @danandaraj
    @danandaraj 5 років тому +5

    புள்ளிங்கோ 🔥🔥🔥

  • @subanherbals7058
    @subanherbals7058 5 років тому

    Super Brother Sama vera Mari neegaka

  • @donradcliffe3064
    @donradcliffe3064 5 років тому +78

    That moment 1:36 😂😂😂

  • @trendingoyz280
    @trendingoyz280 5 років тому +1

    Vera level Namba pullingoo pakka 👌🏻👌🏻👌🏻

  • @praveenm3808
    @praveenm3808 5 років тому +16

    6:28 100%உண்மை நண்பா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @sigithragavendra3390
    @sigithragavendra3390 5 років тому

    Best of luck Gana Stephan😎😎😎... Innu neraiya paattu paaduga.. All the best.. ✌️✌️✌️

  • @adhiyamanmanickam8448
    @adhiyamanmanickam8448 5 років тому +7

    Definitely. He will touch great heights because he has politeness.

  • @trainerrajesh73
    @trainerrajesh73 4 роки тому

    Hats off brother God bless you