Thiruvellarai

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • D.A.Joseph narrates the history of Thiruvellarai Temple and explains the related Pasurams.

КОМЕНТАРІ • 41

  • @srinivasansudarsanam7456
    @srinivasansudarsanam7456 6 днів тому +12

    thank you for taking the efforts and pains to tell us about Thiruvellarai, which was sponsered by my younger sister. This has such a rich background and venerable titbits, that it is a treasure to listen to many times. namaskarams. ssrinivasan

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 6 днів тому +7

    ஒரு முறை சென்று வந்தேன்.
    அங்கு இருக்கும்.
    அங்கு உள்ள பிராமனர்கள் ரொம்ப கஷ்ட படுறங்க.
    கோவில் யாரும் போவது இல்லை. பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை..
    பெருமாள் உங்களை போன்ற வைணவர் மூலம் உதவி கிடைக்கட்டும்

    • @selvanaiyadurai8967
      @selvanaiyadurai8967 6 днів тому +3

      So true. I had the opportunity to go there and learn the same what you've mentioned.

  • @lotustamilan
    @lotustamilan 6 днів тому +4

    திருவெள்ளரை பற்றி நீண்ட விளக்கம் கிடைக்க பெற்றேன்.
    மகிழ்ச்சி அய்யா.
    இந்த ஊர் அருகில் தான் உள்ளேன், கோவில் சிறப்பு பற்றி அறிந்து கொண்டேன்.

    • @rathinamn1532
      @rathinamn1532 4 дні тому +1

      Nanri mikka nanri Iyya...Om Namo Narayana Narayanaya

  • @abpurushothamanswpurushoth9684
    @abpurushothamanswpurushoth9684 3 дні тому +2

    மிகவும் அருமை நன்றி

  • @Ammu-e1i
    @Ammu-e1i 5 днів тому +2

    மிகவும் பழமை வாய்ந்தது அருமையான கோவில்.

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 4 дні тому +2

    அருமை அருமை

  • @ushasampath4281
    @ushasampath4281 6 днів тому +4

    Arumai🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 6 днів тому +4

    இத்தனை அருமையான கோவிலை பார்க்கவில்லையே என்று வருத்தமாக உள்ளது

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 6 днів тому +4

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐🙇🙏

  • @kpraamalinghamkpraamalingh1359
    @kpraamalinghamkpraamalingh1359 6 днів тому +6

    Thirvengadena&Om namo narayana vasuthudevaya Nama,💐🪔🪔🪔💐🌸🥭🌹🌷🌺🇮🇳🇮🇳🇮🇳

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 6 днів тому +3

    marvelous 🙏👌👏

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 6 днів тому +3

    ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤️❤️❤️

  • @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
    @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 6 днів тому +2

    ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ❤

  • @subramaniiyappan5838
    @subramaniiyappan5838 3 дні тому +1

  • @ai66631
    @ai66631 6 днів тому +2

    namaskaram swamigal ,superb post💫💥
    swastik represents prakruthi - movable universe with its galaxies, nakshtras and grahas and blackholes.
    swastik represents mano, buddhi, chitta, ahamkara
    swastik represents 12 rashis in our milkyway galaxy
    hari om narayanaya

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 5 днів тому +1

    Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana.Today came to know an auspicious Divya Desam .Thank you swamy.Adiyen

  • @ganeshmc221
    @ganeshmc221 3 дні тому +2

    Jai shree krishna

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 днів тому +2

    Thiruvellarai Pundarikaksha Perumal Thiruvadigale Sharanam 🙏

  • @senthilkumarp1502
    @senthilkumarp1502 6 днів тому +4

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஆழ்வார் எம்பெருமானார் ஜியர்திருவடிகளே சரணம்

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 6 днів тому +2

    ஐயா...அன்பு வணக்கம்.
    பெருமாளின் நாமாக்களை பயணங்களிலும் சொல்லிக்கொண்டே இருங்கள் நன்மைகள் விளையும்.என்ற உங்களின் வழிகாட்டுதல் மிகச்சிறப்பு.எனக்கொரு சந்தேகம்.."லக்ஷ்மீவான்" என்ற நாமாவை எவ்வாறு சொல்வது."ஜெய்ஸ்ரீமன் நாராயணா" என்பது போல...தயவு கூர்ந்து தெளிவுபடுத்துங்கள்.

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 днів тому +1

    மிகவும் அருமை சுவாமி ❤

  • @parthasarathyrangaswamy170
    @parthasarathyrangaswamy170 День тому

    Very nice information thanks best wishes

  • @JayalakshmiS-z1f
    @JayalakshmiS-z1f 6 днів тому +2

    Jai SrimanNarayana🙏🙏🙏

  • @thiyagut8486
    @thiyagut8486 6 днів тому +2

    Very informative sir

  • @gomathiogh3310
    @gomathiogh3310 6 днів тому +2

    🙏🙏🙏om namo narayana potri potri potri🙏🙏🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 днів тому +1

    Swamigal Thiruvadigale Sharanam 🙏

  • @ramman7356
    @ramman7356 6 днів тому +2

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீபுண்டரிகாஷ்ஷ பெருமாள் திருவெள்ளறை

  • @gomathiogh3310
    @gomathiogh3310 6 днів тому

    🙏very happy to hear your upanyasam🙏🙏🙏

  • @RaniSathya-p1w
    @RaniSathya-p1w 6 днів тому +1

    Vaishnava janatho, please explain 🙏🙏

  • @sainathr7116
    @sainathr7116 6 днів тому +1

    🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @venkatesanr9929
    @venkatesanr9929 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajank92
    @govindarajank92 20 годин тому

    வாழ்க

  • @Kaveri-e3d
    @Kaveri-e3d 6 днів тому +1

    Namaskarangal swami. Thirukoiloor pakathil manaloorpetai senru angu oru palikonda perumal ullar.Andha koil Aadhi Thiruvarangam enru azaikapadugiradhu. Avarum Sri Ranga perumaluku murpatavar enru korugirargal. Avarai patrium solungal swami.

  • @baluvelu8627
    @baluvelu8627 4 дні тому

    Ayya nalla books name sollunga sasthiram,neethi therinthu kolvatharkku

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 7 годин тому

    திருப்பைஞ்ஞீலி என்ற ஊர், மண்ணச்சநல்லூர் உள்ள சிவக்ஷேத்ரம். ஞீலி என்பது வாழையை குறிக்கும் சொல். பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழை என்று பொருள்.

  • @vivekanandvaradarajan9547
    @vivekanandvaradarajan9547 17 годин тому

    Sri pangayasevi same tha sri pundarikaksha perumal thiruvadigale charanam padma and vivek

  • @parthasarathyk42
    @parthasarathyk42 6 днів тому +1

    Adiyen dasan pranamam

  • @muthuvel2062
    @muthuvel2062 5 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mohans2022
    @mohans2022 4 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏