gayathri devi Vs Op Ravindranath - gayathri devi reveals the real face ops son ravindranath

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2023
  • gayathri devi Vs Op Ravindranath - gayathri devi reveals the real face ops son ravindranath - tamil interview
    gayathri devi,
    ops son ravindranath,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 444

  • @gopal7675
    @gopal7675 11 місяців тому +292

    ஒருத்தர் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவர் என்று கூறி பேட்டி கொடுக்க வந்தால் அவரை எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த பேட்டி நல்ல உதாரனம். திரு Felix அவர்களின் நெறி ஆளுமை அருமை. திரு Ops அவர்களுக்கு தன் சொந்த பிரச்சனை நிறைய உள்ளது அதை பார்பது அவருக்கும் அவர் குடும்பதிற்கும் ரொம்ப நல்லது. Ops அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவருக்கு நல்லது.

    • @sselvamselvam8170
      @sselvamselvam8170 11 місяців тому +1

      Eps.evla.panam.koduthar.eppadi.pesa.

    • @vijiyarahavanshanmugavadiv8439
      @vijiyarahavanshanmugavadiv8439 11 місяців тому

      ​@@sselvamselvam8170echa bro nee

    • @FL-GOP
      @FL-GOP 11 місяців тому +2

      Well said! We need more comments like this wherever we find true journalism. This will bring back the quality slowly.

    • @tirelessbg2850
      @tirelessbg2850 11 місяців тому

      Rightly said

    • @selvan5000
      @selvan5000 11 місяців тому

      Felix அருமை

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t 11 місяців тому +58

    தைரியமாக வெளியே வந்து சொன்னதுக்கு பாராட்டுக்கள்... பெலிக்ஸ்ன் பேட்டி அருமை...

  • @raga896
    @raga896 11 місяців тому +32

    First time ever I feel like saying "Kudos". Keep it up you are a real journalist. Hope and wish you continue...........and not ........
    First time when I watched your show you were explaining about monetization. I really appreciated you after may be 3-4 years you have earned the appreciation from mass. I think your interviews with SS were an ABBERATION in your esteemed career.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 11 місяців тому +38

    Don’t worry sexual assault is a 🇮🇳political culture

  • @drindumathi6985
    @drindumathi6985 11 місяців тому +28

    She should be appreciated and what she is telling and doing is 200 percent correct, single womens should bold enough like this

  • @gramesmith9898
    @gramesmith9898 11 місяців тому +55

    ஒபிஸ் முதல்வர் துனை முதல்வரா இருக்கும் போது எத்தனை அப்பாவி பெண்களை இவனும் நண்பர்களும் மிரட்டி கற்பழிச்சுறுபான் தமிழக அரசு விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் . கடவுள் 🙏🙏🙏 தண்டிப்பார்

    • @govardhanthorali588
      @govardhanthorali588 11 місяців тому +6

      கற்புக்கரசி நடிகைகள் வரிசையில் இந்த பெண். ஐயோ பாவம

    • @balamuragan4968
      @balamuragan4968 11 місяців тому +5

      MuthuMalar

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +2

      பொள்ளாச்சி சம்பவம் மறந்து விட்டதா ? போலீஸ் என்ன செய்தார்கள்? வழக்கு என்ன ஆச்சு

    • @shanmugananthan9045
      @shanmugananthan9045 11 місяців тому +2

      100percentage true.

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +2

      @@govardhanthorali588 ஏதோ உள் கட்ட பிரச்சினை. இப்போது வெளியே வந்து விட்டது.

  • @ranjithj9482
    @ranjithj9482 7 місяців тому +1

    She is the most inspiring person for me in 2023!
    ஒவ்வொரு முறை பேசும்போதும், நாளை எளிய பெண்களுக்கு இதுபோன்று நடந்துவிடக் கூடாது என்கிற உங்களின் கரிசனம் நம்பிக்கை தருகிறது.
    I am from Sivagangai too!
    உங்களின் இந்த தைரியத்தை அரசியல் காரணங்களால் யாரும் பொதுவெளியில் பாராட்ட போவதில்லை.
    Thanks, Akka! 🙏

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i 11 місяців тому +15

    இது வேற கதை-ஒரு நபருக்காக இருவரின் போட்டியில் ஒருவர் மட்டும் ( மலர்) வெற்றி பெற்றார்... மலரின் வாசனை குறைந்த காரணத்தால் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆசைப்பட்டார்... அதனால்... இது இரண்டு பெண்களுக்குள்ளான பிரட்சனை _ OPS -EPS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததால் EPS தரப்பில் OPS க்கு வைக்கும் செக் இது _ So இது செக்ஸ் அரசியல்_

  • @user-5GFR
    @user-5GFR 11 місяців тому +25

    பொத்தி பொத்தி வளர்த்த
    "தங்கச்சி "

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 11 місяців тому +13

    Omg hat off to u felix, vungakitta thaan yeppadi interview yedukanum nu kathukanum❤I m so impressed 🌻

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 11 місяців тому +26

    வீரப்பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

  • @gramesmith9898
    @gramesmith9898 11 місяців тому +108

    தைரியமான பெண்மணி நிங்கள் நிச்சயம் ரவிந்தரநாத் தண்டிக்க படுவான் . கடவுள் தண்டிப்பார் 🙏🙏🙏

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +2

      இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது வர காரணம் 🌷

  • @johnk2968
    @johnk2968 11 місяців тому +55

    பாவம் இந்த பெண். உண்மையாக பேசுகிறார்

  • @DeviPadthu
    @DeviPadthu 11 місяців тому +11

    Good interview. Keep it up Mr.Felix. *-padmanaban,* from Kuwait.

  • @tomthomas8204
    @tomthomas8204 11 місяців тому +12

    Each & every question thrown by Felix has justified his top notch journalism. Very respectful approach.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 11 місяців тому +32

    தப்பை தட்டிக் கேட்கும் உனக்கு எங்கள் ஆதரவு உண்டு.🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 місяців тому +57

    உன் வெளிப்படையான பேட்டி மற்ற பெண்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் மகளே
    உன் துணிச்சலுக்கு என் பாராட்டுகள்🎉🎉உன் வழக்கு வெற்றிகரமாக முடிய வேண்டும் என்று பாராட்டுகிறேன்🎉🎉

  • @vkkumar343
    @vkkumar343 11 місяців тому +11

    நீங்கள் நல்லவர் என்றே வைத்துக் கொள்வோம் அவர் மலர் என்ற மற்றொருவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததுமே அவரிடம் இருந்து விலகி இருக்க லாம்

    • @smithy6578
      @smithy6578 11 місяців тому +2

      Absolutely crct

    • @rajuk687
      @rajuk687 11 місяців тому +1

      ,, அட ஏங்கம்மா போய் உங்க வீட்டுககாரருடன்சேர்ந்துவாழுங்க??

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 11 місяців тому +34

    பொம்பளை சோக்கு கேக்குதா ரவி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nellaiguy8582
    @nellaiguy8582 11 місяців тому +52

    வீர தமிழச்சிக்கு வணக்கம், இப்படிப்பட்ட கேவலமானவனை MP யாக தேர்ந்து எடுத்த தேனி மக்களே நீங்கள்தான் பாவம்.

    • @nageswarir6181
      @nageswarir6181 11 місяців тому

      தேனி மக்களே இப்படி ஒரு பொம்பள பொறுக்கிய MP யாக தேர்வு செய்ததற்கு வெட்க படனும்.
      ...

  • @hemalalitha568
    @hemalalitha568 11 місяців тому +10

    Felix is excellent journalist... in exposing all degree of case

  • @surasekar9488
    @surasekar9488 11 місяців тому +8

    Hi
    Sister Gayatri Devi in our Society Everyone Think Single Mother we can take advantage But please do take care of yourself and your family

  • @Eagleman763
    @Eagleman763 11 місяців тому +17

    Let there be hidden agenda, but what she told is having proof. The MP should be punished

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 11 місяців тому +44

    உண்மைகள் வெல்லட்டும் சகோதரி

  • @sankarganesan9115
    @sankarganesan9115 11 місяців тому +40

    Brave women ... Semma guts to come out and speak

  • @TheSangeetha15
    @TheSangeetha15 11 місяців тому +10

    I known Gayathri Akka very well, she is a wonderful person

  • @prashara
    @prashara 11 місяців тому +6

    This women is 100 Percent Genuine she needs support from NCW and Society.

  • @muralidharan5196
    @muralidharan5196 11 місяців тому +15

    OPR fraud

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 11 місяців тому +16

    Jayalalitha uyiroda irukkum pothu mattum ithu nadanthirunthaal ops family nilamai marubadiyum tea kadai thaan..........

  • @govardhanthorali588
    @govardhanthorali588 11 місяців тому +13

    கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் கடை தெருவில் விற்குதடா ஐயோ பாவம் காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம். சிவாஜி பாடியது படம் எங்கள் தங்க ராஜா.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 11 місяців тому +3

      கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணிற்கும் பொதுவில் வைப்போம் என்ற பாரதி வரிகள் எனக்கு நினைவிற்கு வருகிறது.
      கட்டின பெண்டாட்டியை விட்டு ஊர் மேயும் நாய்களுக்கு இல்லாத கற்பு பத்தி பேசுறயா?

  • @RAMALINGAMSAMPATH
    @RAMALINGAMSAMPATH 11 місяців тому +12

    Good job எடப்பாடி......

  • @kalakumar2501
    @kalakumar2501 11 місяців тому +13

    பாதிக்கப்பட்ட நபர்
    இது போல் தைரியமாக பேசுங்கள்..

  • @periasamy5515
    @periasamy5515 11 місяців тому +28

    OPS , OPR, போன்ற கேடுகெட்ட ஜென்மங்கள் தமிழகத்தின் சாபம்.. சகோதரி பேசுவதில் உண்மை தன்மை நிறைய உள்ளதாகவே தெரிகிறது..

  • @user-qp1vc1qc5z
    @user-qp1vc1qc5z 11 місяців тому +22

    சிறப்பான பதிவு . I support gayathiridevi

  • @pradeeshk6611
    @pradeeshk6611 11 місяців тому +8

    அதிகார போதையில் தவறு செயும் நபர்களை அவர்களது குடியுரிமை மற்றும் அதிகாரத்தை சேர்த்தே பறிக்கப்பட்டு சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும் . அப்போதுதான் வெறிபிடித்த அதிகார கயவர்களுக்கு பெண்கள்மீதான
    அத்துமீறல்கள் தடுக்கப்படும்.

  • @pngfex
    @pngfex 11 місяців тому +11

    OPS Family fraud..

  • @elavarasan6223
    @elavarasan6223 11 місяців тому +6

    Very bold attempt
    Good

  • @yogendrankumaran8217
    @yogendrankumaran8217 11 місяців тому +4

    Sister u taken a bold decision & u don't need to give explanation to any one Just speak bold .I respect & Salute for you that u r strong on want u want that he want to ask sorry to u 💪🙏
    Felix bro u doing good 👍.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 11 місяців тому +8

    ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் ஒவ்வொரு நாயிங்களுக்கும் கடைசியில் இந்த மாதிரி நாயி புத்திதான் வரும். இதில் என்ன அதிசயம்.

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 11 місяців тому +7

    வீர தமிழச்சிக்கு வணக்கம்

  • @balachandrank5694
    @balachandrank5694 11 місяців тому +10

    Very good interview. So sweet of you sister, we stand with you. Keep fighting 💪.

  • @kandasamy_R
    @kandasamy_R 11 місяців тому +8

    Great felix....

  • @santhoshcute9647
    @santhoshcute9647 11 місяців тому +3

    Dear brother seriously your handling of problams and handling of opposition word's are very good... Please continue same like....

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager 11 місяців тому +14

    Her first UA-cam interview given to red pix of all channels is raising eyebrows

  • @fortune3pm
    @fortune3pm 11 місяців тому +8

    We are talking about freedom to girls, and the girls are really facing very huge torture from powerful men, it is really not acceptable, i really value the words of Ms. Gayathri sister and needs to stand on her side to really fight against girls liberation, sister don't worry, you be strong like Kannagi and Velu Nachiyar - No one can do any thing for you...

    • @shanmugananthan9045
      @shanmugananthan9045 11 місяців тому

      A gamg in periakulam behind with him. immediately police has to take appropriate actions.

  • @ranganathandp6048
    @ranganathandp6048 11 місяців тому +2

    Why u divirced your husband make it public

  • @rajharsha9540
    @rajharsha9540 11 місяців тому +5

    OP Raviiiiii neeyumaaa ippadi....😂😂😂😂😂

  • @chinnavassi6537
    @chinnavassi6537 11 місяців тому +31

    Ravindran என்னடா உன் டேஸ்ட் இவ்ளோ மட்ட மா இருக்கு...

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 11 місяців тому +10

      இப்படி எழுதும் உன் புத்தியை விட மட்டமானது எதுவும் உண்டா தம்பி?

    • @malathiangel3627
      @malathiangel3627 11 місяців тому +3

      Badhika pata pennai elivu paduthara.unn veetu pengal ellarum ulaga alahihala.unn Amma manaivi thangai ellarum alagihala

    • @ds-mw7ur
      @ds-mw7ur 11 місяців тому +1

      Cheap skate...

  • @user-he7pb9qt7t
    @user-he7pb9qt7t 11 місяців тому +5

    அதிகாரம் இல்லை என்று தெரிந்த பிறகு, குற்றச்சாட்டு

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 10 місяців тому +1

    Impressive, Felix! Your interrogative skills are truly remarkable

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 11 місяців тому +6

    ஒருவேளை டெட்பாடியின் சின்னவீடா இருப்பலோ!!!

    • @teltavibes6995
      @teltavibes6995 11 місяців тому +1

      Yes

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 11 місяців тому

      பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வந்து சொல்ல பயப்படுவது உன்னைப் போன்ற கீழ் தரமான ஆட்களின் பதிவுகள் தான்.

    • @selvaraja8285
      @selvaraja8285 11 місяців тому +1

      Eps

  • @reddyashok9
    @reddyashok9 11 місяців тому +3

    Hats off to your guts, we all with you fight until you get justice

  • @anbukavikavi7644
    @anbukavikavi7644 11 місяців тому +29

    உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...

  • @UFSeditz
    @UFSeditz 11 місяців тому +6

    Avan ravi illa love today REVI
    😂😂😂😂

    • @visalek9912
      @visalek9912 11 місяців тому +1

      Hahahaha yes revi revi rogue revi

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 11 місяців тому +26

    நீதி வேண்டும்
    நீதி வேண்டும்
    நீதி வேண்டும்
    சகோதரிக்கு நீதி வேண்டும்

    • @sureshsuresh-eg4vj
      @sureshsuresh-eg4vj 11 місяців тому +3

      கூதிவேண்டும்
      கூதிவேண்டும்
      Ops son ku kouthi vendum

  • @chandrasekarn5661
    @chandrasekarn5661 11 місяців тому +13

    Great topic felix

  • @SENTHILSENTHIL-gc7cj
    @SENTHILSENTHIL-gc7cj 11 місяців тому +6

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் அது முதல்வராக இருந்தாலும் சரி தொண்டனாக இருந்தாலும் சரி

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk 11 місяців тому +4

    👍👍👍

  • @Enjoylifeyaar
    @Enjoylifeyaar 11 місяців тому +5

    This is called tamilachi…. This will set example all the women to come forward and create fear of law for all coercive behaviours of muscled ones

  • @m.n.srinivasulu6758
    @m.n.srinivasulu6758 11 місяців тому +4

    God bless you sister

  • @thirur6911
    @thirur6911 11 місяців тому +11

    யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
    நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

    • @raninagarajan8685
      @raninagarajan8685 11 місяців тому +3

      அதானே🤔

    • @sureshvimalavathi5585
      @sureshvimalavathi5585 11 місяців тому +4

      சரி காய்திரி . தேவையில்லாத பேச்சு என்று உனக்கு தோன்றுகிறது. அப்புறம் எதுக்குடி இரவு முழுவதும் வாட்ஸ் அப்கால் ல இருந்தே

  • @naveenkumark2845
    @naveenkumark2845 11 місяців тому +3

    Gloss lipstick mmm nee solu ma nanga namburoam😂

  • @aandalthunai1325
    @aandalthunai1325 11 місяців тому +2

    Superb questions

  • @priyalovelycollection
    @priyalovelycollection 11 місяців тому +5

    Super very bold lady

  • @Me-ul2uf
    @Me-ul2uf 11 місяців тому +1

    Excellent sister..👏👏

  • @nksatozbodyandmindrelex506
    @nksatozbodyandmindrelex506 11 місяців тому +4

    உன் புருஷன் உன்னை எதுக்காக டைவர்ஸ் பண்ணினான்

    • @s4dik786
      @s4dik786 11 місяців тому

      🤦‍♂️

  • @4wingcoldlake
    @4wingcoldlake 11 місяців тому +7

    wait her former husbands will come out soon

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 11 місяців тому +1

    Vanakkam amma valga valamudan

  • @MegaSuresh86
    @MegaSuresh86 11 місяців тому +4

    🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏

  • @rohanpillay2093
    @rohanpillay2093 11 місяців тому +1

    OPS Sir ஊத்தாப்பம் நிறைய சாப்பிடுவீங்க போல அதுவும் வெங்காயம் தூக்கலா

  • @udhithroofing8066
    @udhithroofing8066 11 місяців тому +8

    Good interview 👍

  • @karmugilanloganathan9589
    @karmugilanloganathan9589 11 місяців тому +1

    👍

  • @chandras4563
    @chandras4563 11 місяців тому +2

    Every thing is understandable but why did you not block him? Why did you attend the call that too after 9 pm. You said he did not respond to your message but you were able to attend his calls repeatedly knowing that he is already sexually harassing you. Where is the clarity? Also why did you not make a formal FIR?
    Would anyone keep attending the calls or reply to a person doing a sexual harassment?
    Not questioning your facts but the dots are not connecting

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 8 місяців тому +1

    Truth may be on the side of Ms Gayathri Devi.But these kinds of interviews can be avoided in the U tube to safeguard Gayathri's image and prestige.
    Let no one commercialise this issue.
    Padmanabhan

  • @coolguytrader
    @coolguytrader 11 місяців тому +2

    👏👏👏. Be strong sister.

  • @babudilip4524
    @babudilip4524 11 місяців тому +12

    Felix ur so good anchor... She gives clear answer to u!.

  • @rkrishnaswamyr
    @rkrishnaswamyr 11 місяців тому +1

    Sema mass

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 11 місяців тому +2

    Give justice for this woman when she is facing this type of problem. No woman will outwardly speak when she is affected.

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 11 місяців тому +5

    பாரதி கண்ட புதுமை பெண்

  • @dhivakarank113
    @dhivakarank113 11 місяців тому +2

    கடைசி வரைக்கும் நல்லா பேசிட்டு கடைசில மட்டும் போற போக்குல மணிப்பூர் பத்தி பேசி ஒட்டுமொத்தமா பேசுனத செதச்சுட்டாங்க🤔🤔🤔 நோ டவுட் சி இஸ் doing பாலிடிக்ஸ்

  • @Greenforest706
    @Greenforest706 11 місяців тому +8

    பிடிக்கலன்னு சொல்ற பொண்ண ஏண்டா தொந்தரவு பண்றீங்க . பணம் இருந்தா போதும் எவள வேணும்னா மடக்கிடலாம்னு அல்ப புத்தி

  • @manidvk6810
    @manidvk6810 11 місяців тому +3

    இது நடந்தது எப்ப. இவ்வளவு நாள் எங்க போனாய் .நீ நல்ல பொம்பளயா இருந்தால் உடனேயே புகார் செய்துருக்கலாமே. இப்ப யார் தூண்டுதல்

  • @velenambalam2045
    @velenambalam2045 11 місяців тому +4

    EPS spy... That cant be ruled out as well.....

  • @sankaranarayana9993
    @sankaranarayana9993 11 місяців тому +6

    யாரகஇருந்தாலும்இரவில்போன்பேசவேண்டியஅவசியம்இல்லைஇதுமற்றபெண்களுக்குபாடமாகஇருக்கட்டும்

  • @seeme777
    @seeme777 11 місяців тому +6

    Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 10 місяців тому +1

    OPS மகன்: நாங்க ரத்தினசாமி வகையறாடா, ஆளும் பரம்பரடா, நாய் வேட்டை நடத்துறவங்கடா, போட்டில தோத்துருச்சுன்னா அடிச்சே சாவடிச்சிருவோம்டா, அடிமைகளா வச்சு வேலை வாங்குறவங்கடா, தப்பு பண்ணுனா பெல்ட் ல அடிச்சே சாவடிச்சுருவோம்டா, அடிமை வீட்டுப் பொம்பளைங்க கேவலமா பேசுவோம்டா, அவங்க எல்லாம் நாங்க கூப்புடுற நேரத்துக்கு வரணும்டா!

  • @rkrishnaswamyr
    @rkrishnaswamyr 11 місяців тому

    Supperr ❤❤❤❤❤

  • @vasanthsj8173
    @vasanthsj8173 11 місяців тому +3

    அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்க்கு இப்பெண் ஒரு உதாரணம்.

  • @medintar676
    @medintar676 11 місяців тому +7

    Pakka fraud Mari iruku reason 😂

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 11 місяців тому +12

    பேட்டியின் கடைசி உரையாடல் உங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. கண்டிப்பாக கற்பழிப்பு மட்டுமல்ல அதை தூண்டும் செயல்களும் தவறு தான்.

  • @pngfex
    @pngfex 11 місяців тому +8

    Proud of you Sister..

  • @Tamizhan12345
    @Tamizhan12345 11 місяців тому +2

    உண்மையாக பாதிக்கப்படும் ஒரு பெண், உடனே வெடிப்பாள். தொடர்ந்து உரையாடல் வெச்சுக்கிட்டு..... நாலு மாசம் பொரிதுக்கிட்டு..... முக்கியமான நேரத்துல, இப்ப கொடுத்தா ரீச் ஆகும்னு கொடுத்தேன் nu சொல்றது ஏத்துக்க முடியாது.... நீ தொடர்ந்து பேசின.... அதுக்கு situation allow பண்ண.... இப்ப opposite நிரிதிகிட்டாங்க ன்னு, சொன்னா அதோட போய் விட வேண்டியது தான்.... உன் செயலுக்கு பரிசு அவ்வளவு தான்.... இது என்னை போன்றவர்களின் தீர்ப்பு.....

  • @MsClrs
    @MsClrs 11 місяців тому +5

    Thanks for respecting women Felix. Hats off Gayathri.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 11 місяців тому +1

    She is a Legend... She is the reality...

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 11 місяців тому +5

    EPS The Real Master Mind🔥

  • @Sidhusundar
    @Sidhusundar 11 місяців тому +2

    இந்த 1.பெண்மணிஒபிஸ் வீட்டுக்கு அறிமுகம்என்பதில் குழப்பம் உள்ளது.2. தேனியில் உள்ள ஒபிஸ் வீட்டுக்கு சென்றேன் என்பது பொய். தேனியில் வீடு இல்லை. பெரியகுளத்திற்கு அருகில் 1கி மீ தொலைவில் உள்ள கைலாசபட்டி பண்ணை வீடு,,, அரசியல் உள்குத்து உள்ளது. நம்பும்படி இல்லை.. விசாரணையில்தான் உண்மை வெளிவரும்.

  • @kesavanravikumar
    @kesavanravikumar 11 місяців тому +2

    Real. Spech

  • @sriramana.j424
    @sriramana.j424 11 місяців тому +7

    My wishes Gayathri U will win .He should panish

  • @Enjoylifeyaar
    @Enjoylifeyaar 11 місяців тому +4

    We are watching in which act the case is going to get filled and proceed

  • @govardhanthorali588
    @govardhanthorali588 11 місяців тому +8

    மறைமுக காதல் திரை மறைவு லீலைகள் என்றைகாகாவது சந்தி சிரிக்கும். ஏழை பையனை காதலிக்கமாட்டாங்க. கோடிகள் வேண்டும். ஹஹஹ