ரசிகர்களை சந்திக்க வந்த மாரி... கட்டிப்பிடித்து முத்தம் தந்த தாய்மார்கள் | Vaazhai Success Meet

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @Prem-vy6tm
    @Prem-vy6tm 2 місяці тому +239

    பெரிய டைரக்டர்கள் என்று சொல்லிக்கொண்டூ நட்சத்திர ஹீரோக்களின் காலடியில் விழுந்து கிடக்கும் டைரக்டர்களை விட , இரண்டு முகமறியா சிறுவர்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேலானவர்😊😊😊😊

    • @beinghuman5285
      @beinghuman5285 2 місяці тому +5

      We fully agree with you ❤

    • @PsuryaSuryas
      @PsuryaSuryas 2 місяці тому

      கையாளாகாத சாதி வெறிபிடித்த இயக்குநர்கள் ஸ்டார் கதாநாயகனை தேடுகின்றனர்

    • @k.murugesankesan5149
      @k.murugesankesan5149 Місяць тому +1

      ❤🎉🎉

    • @maanamani8680
      @maanamani8680 Місяць тому

      Good

    • @maanamani8680
      @maanamani8680 Місяць тому

      Why

  • @rajarammaduraimuthu9364
    @rajarammaduraimuthu9364 2 місяці тому +66

    வாழை திரைப்படம் பார்த்தேன் மிக அருமை எளிய மக்களின் வலியை காட்டுகிறது எனவே கல்விதான் நம் தலைமுறையின் தலைகுநிவை மாற்றும். வாழ்க மாரி.செல்வராஜ்.

  • @manohara8974
    @manohara8974 2 місяці тому +50

    வாழை படம், சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் வேலை, பள்ளி படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக காண்பிக்கும் படம்.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுகக்கு மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், கிராம அரசு பள்ளி ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் சிறப்பு, சுறு சுறுப்பு நகைச்சுவை. அடி தட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள், கட்டுகள் கதையோடு இணைந்து பயணிக்கிறது, மனதை உலுக்குகிறது.

  • @manickavasugir2007
    @manickavasugir2007 Місяць тому +20

    மாரி சார் நீங்கள் இதே மாதிரி நிறைய படங்கள் எடுங்க சார் பின் வரும் சந்ததி மாற வேண்டும் சார் தயவுகூர்ந்து உங்களை கேட்டுக் கொள்கிறேன் இளைய சமுதாயம் சீர்கெட்டு போய்விட்டது அதை மாற்ற உங்களை போன்றவர்களால் தான முடியும் சமுதாயம் மாற இது போன்ற நிறையபடங்கள் எடுங்கள் உங்கள தலைமுறை நீடித்து வாழும் சார் நன்றி சார்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Місяць тому +8

    அருமை யான படம் சூப்பர் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் டிம்க்கு ❤❤🎉🎉

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Місяць тому +5

    நம் மண்ணின் பெருமை

  • @mania.s2686
    @mania.s2686 Місяць тому

    அருமை யான படம் சூப்பர் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்

  • @padmavathy8721
    @padmavathy8721 2 місяці тому +15

    Excellent

  • @friendszz
    @friendszz 2 місяці тому +20

    மாரிசெல்வராஜ்சின் சோகக் கதை மாதிரி லட்சக்கணக்கானா மணதில் உள்ளது

  • @jayanth3c495
    @jayanth3c495 2 місяці тому +18

    சிறந்த படைப்பு 💐💐💐

  • @elavarasansan2275
    @elavarasansan2275 2 місяці тому +34

    கத்தி, துப்பாக்கி, அணுகுண்டு,பிரங்கிகொண்டு சண்டைப்போட்டவர்கள் மத்தியில் தன் கைகளைமட்டு கொண்டு சண்போட்டு வெற்றிக்கண்டுள்ளார் மாரி செல்வராஜ் என்பது சரியான பொருத்தம் 🎉🎉🎉🎉🎉

  • @lavanyalava5426
    @lavanyalava5426 Місяць тому +4

    Ponvel acting mind blowing first ellam rajini sir life la meet pananum asai patean but life la one time i want to meet ponvel cause my miss my nephew . He is look like my sister's son .

  • @RevathiBalasubramaniam-cb7sv
    @RevathiBalasubramaniam-cb7sv 2 місяці тому +9

    Excellent 👌👌👌👌👌 in school

  • @sureshm9146
    @sureshm9146 2 місяці тому +10

    Nice film 👍

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 місяці тому +65

    வியாபார நோக்கம் இல்லாமல் சினிமா இல்லை, ஆனாலும் வன்முறையை, கலாச்சார சீரழிவுகளை விற்பவர்கள் மத்தியில் ஏழை மக்களின் வலியை சொல்லுவது ஆறுதல்தான்.

  • @lathamanimaran4857
    @lathamanimaran4857 2 місяці тому +7

    Great 👍

  • @thangammarimuthu7250
    @thangammarimuthu7250 2 місяці тому +16

    Valthukal 🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugan3231
    @balamurugan3231 2 місяці тому +18

    Mari u have guts vazthukkal

  • @BABUBABU-n1d
    @BABUBABU-n1d Місяць тому

    Super படம் Vera leval

  • @aproperty2009
    @aproperty2009 2 місяці тому +11

    அருமை வாழ்த்துக்கள்

  • @manjulag27
    @manjulag27 2 місяці тому +11

    Super film

  • @siluvaiantony7962
    @siluvaiantony7962 2 місяці тому +7

    🎉🎉❤❤

  • @KarthikrajMurugesan
    @KarthikrajMurugesan 2 місяці тому +16

    Super ❤❤❤

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 Місяць тому +5

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @shivukumar3131
    @shivukumar3131 Місяць тому +3

    Legend

  • @MuthuSelvi-lw6gq
    @MuthuSelvi-lw6gq 2 місяці тому +5

    👌

  • @Rajasekaran-vz2md
    @Rajasekaran-vz2md Місяць тому +2

    😢ஐயா வணக்கத்துக்குரிய மாரி செல்வராஜின் போன் நம்பர் வேண்டும் அவரிடம் பேச ஆர்வமாக இருக்கிறேன்.தயவு செய்து தரலாமா?

  • @arulanandraj8388
    @arulanandraj8388 Місяць тому +2

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @elangovankumarasamy9025
    @elangovankumarasamy9025 Місяць тому

    இன்னும் கடின உழைப்போடு வெகு ஜனங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை அருமையாக சித்தரித்துள்ளார்கள் டைரக்டர் அவர்கள் தங்களது ஊர் காரர்களையும் இது பையன்களையும் கோட்டைக்கு அழைத்து வந்து உள்ளார்கள் டைரக்டர் அவர்கள் பாடுபடுவோம் பாட்டாளி அவன் கோட்டைக்கு வர வேண்டும் என்பதனை நிரூபித்துள்ளார்கள் டைரக்டர் அவர்கள்

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 Місяць тому +3

    அந்த தேசியவிருது அந்த தாயின் முத்தத்திற்கு ஈடாகுமா என்ன

  • @TamilN-q2u
    @TamilN-q2u Місяць тому +1

    ❤mare

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 2 місяці тому +5

    ❤️❤️❤️🎊🎉🎊💐💐💐🎂🎂🙏🙏🙏

  • @johnbritto8413
    @johnbritto8413 2 місяці тому +1

    And also without violence Ranjith & Co please change for the better. Director n Humane attitude like Mari bro is what society needs. Mari bro we love you. Parents upbringing.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 21 день тому

    Even now not able to see this movie

  • @Ashwin-r7g
    @Ashwin-r7g 2 місяці тому +4

    Poraamai theriyuthu😂😂😂😂. Mairaa than poganunum. Mari gethu❤❤❤❤

  • @rubanraj999
    @rubanraj999 2 місяці тому +2

    Tesla coming in Renault. ❤

  • @Rakesh_0710
    @Rakesh_0710 2 місяці тому +1

    Promotion வேணாம் படம் slow இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்துறுக்கும் 🎉 But slow Movie

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 2 місяці тому +3

    As Balachandar

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 2 місяці тому +15

    அருமையான படம் வாழை தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் ❤❤🎉🎉🎉

  • @Raja-RPJS
    @Raja-RPJS 2 місяці тому +2

    🎉👍👏

  • @sureshj1796
    @sureshj1796 2 місяці тому +3

    Itha sir cenima
    Enga kathaya eppo eduka porika
    Aduku ungaluku thairiyam vendome.

  • @GayatriMano
    @GayatriMano 2 місяці тому +4

    🎉🎉

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e Місяць тому

    இந்த நடிகை கெஞ்சம் பெரிய சைஸ் பிராவுடன் போது மேடையில் வந்தால் அது நடிகைக்கு மட்டுமே மதிப்பு குறைகிறது

  • @JP-og4pf
    @JP-og4pf 2 місяці тому +3

    Entha theatre?

    • @Priya-yf5sw
      @Priya-yf5sw 2 місяці тому +2

      Nellai ram muthurm theater

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Місяць тому +2

    திவ்யா என்னமா வளந்திட்ட

  • @UmarUmar-he4ce
    @UmarUmar-he4ce Місяць тому

    என்னம்மா இவ்வளவு சம்பாதிக்கிற ஒரு ஜாக்கெட்டை தைச்சு போடா காசு இல்ல அந்த படத்துல எவ்வளவு அழகா அடக்கமா நடிச்சிருக்க உனக்கு

  • @khumarsd8632
    @khumarsd8632 Місяць тому

    Eppo en annan amtrong eruthu erunrha....

  • @Kadakkaraikadal
    @Kadakkaraikadal 2 місяці тому +1

    Padam support super kadal

  • @SureshkumarKumar-r6m
    @SureshkumarKumar-r6m 2 місяці тому +3

    Neenga sathi veriyarkalai enna seivenga nanba ..oru padaippa korai sollathinga.

  • @sureshj1796
    @sureshj1796 2 місяці тому +1

    Arasiya perum apathananudu sikathirgal.

  • @NEWS8G
    @NEWS8G 2 місяці тому +1

    படம் எந்த புதுமையும் இல்லை

  • @mariappanmariappan4238
    @mariappanmariappan4238 Місяць тому

    நீங்கள் ஏன் ப்ரியா ராமன் கள்ள புருஷன் நடிகர் ரஞ்சித் தை கட்டி தழுவி ஒன்றும் செய்ய வில்லை

  • @sureshj1796
    @sureshj1796 2 місяці тому +1

    Mendum solkiren nenga eduga madingaka.

  • @ramarasug-u1y
    @ramarasug-u1y 2 місяці тому +1

    waste

  • @KarthikSaranya-q2i
    @KarthikSaranya-q2i 2 місяці тому +1

    இந்த படத்துல ஒன்னு ஒன்னு மிஸ் பண்ணி இருக்காரு மாட்டுக்கறி திங்குற இதையும் போட்டு வந்தார்னா நல்லா இருந்தது படம்

    • @SureshkumarKumar-r6m
      @SureshkumarKumar-r6m 2 місяці тому +4

      Mattu Kari avanga think mattanga brother.thappa podathinga

    • @perumalvikram4157
      @perumalvikram4157 2 місяці тому +2

      Sorry bro.நாங்க .தேவேந்திர குல வேளாளர். அதாவது பள்ளர். எங்க ஜாதியில் எல்லா வீட்டிலும் மாடு இருக்கும்.நாங்க சாப்பிடமாட்டோம்.மாடு இறந்த கூட நாங்க சாப்பிட மாட்டோம்.அதை புதைப்போம்

  • @BalaSuper-l2z
    @BalaSuper-l2z 2 місяці тому +4

    தகுதியில்லாதவனை.தலையில்வைத்து.ஆடாதே

    • @அன்பு-ன2ன
      @அன்பு-ன2ன 2 місяці тому +21

      வேசி மகனுக்கு இங்க என்ன வேலை😅😅😅

    • @ponmudim2667
      @ponmudim2667 2 місяці тому +6

      யாருக்கு தகுதி இல்லை......
      நீ யாரை சொல்கிறாய்

    • @shankar934
      @shankar934 2 місяці тому

      ​@user-zk9bd5px5h😂😂

    • @Venkatraman-m6o
      @Venkatraman-m6o 2 місяці тому +7

      தகுதிகளின் உச்சம் அண்ணன் மாரி செல்வராஜ்

    • @Prem-vy6tm
      @Prem-vy6tm 2 місяці тому

      @@BalaSuper-l2z இவன் ஜோசப் விஜய் பற்றி சொல்கிறான் போல 🤣😛😛

  • @immanueloutbox9766
    @immanueloutbox9766 2 місяці тому +2

    எங்க தளபதி விஜய் காே ட் படம் ரிலீஸ் ஆனதும்,வாழை படத்தை தூக்கிடுவாங்க,ஆப்புறம் இத பத்தி பேச மாட்டாங்க😂

    • @ParthiNeelu
      @ParthiNeelu 2 місяці тому +5

      Loosu pu yaa da neelam

    • @Prem-vy6tm
      @Prem-vy6tm 2 місяці тому +7

      வேட்டையின் படம் ரிலீஸ் ஆனவுடன் கோட் படத்தை அனைத்து திரையரங்கில் தூக்கி விடுவார்கள் அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள்😂😂😂😂😂😂😂

    • @ponmudim2667
      @ponmudim2667 2 місяці тому +7

      எத்தனை தளபதி வந்தாலும் நல்ல படைப்பிற்கு என்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு டா கொளபதிகாரா😂

    • @shankar934
      @shankar934 2 місяці тому

      ​@@Prem-vy6tmthambi adangu vettaiyan ku avlo scene illa

    • @Prem-vy6tm
      @Prem-vy6tm 2 місяці тому +1

      @@shankar934 கோட் படம் பத்து நாள் ஒடுவதே கஸ்டம் 😝😝😝😝

  • @manisekaran2345
    @manisekaran2345 2 місяці тому +2

    👺😇 வாழை படம் 😜
    😍எல்லா நடிகர்களின் நடிப்பும் எல்லாம் பாராட்ட வேண்டியது தான். அருமை😍.
    😜ஆனால் ஒரு துயர விபத்து தான். 😜இது போன்ற துயரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கு😜.
    (👺ஜாதிய கீழ் வெண்மணி கொடுமைகள் எல்லாம் நடந்தது என்று இப்போ எடுத்து அமைதியை கெடுக்கலாமா👺?)
    😜அதை மட்டுமே வைத்து முழு சாப்பாடாகவே போட்டது தான் தேவை இல்லாத ஆணி👺.
    😜இந்த ஏற்ற தாழ்வு கஷ்டம் என்பது எல்லா காலங்களிலும், எல்லா ஏழை சமூக மக்களிடமும்,
    😜அன்றும், இன்றும் என்றும் இருக்கத்தான் செய்யும் 😜.
    😜இது எல்லா சமூக ஏழை மக்களுக்கும் பொருந்தும் 😜.
    😜இதன் வடிவங்கள், சினிமா, அரசியல், பெரிய & சிறிய பதவிகள், எலைட் சொசைட்டி எல்லாம் இன்றும் என்றும் இருக்கும் 😜.
    😜அதனால் அன்று அதிகம் பாதிக்க பாதிக்க பட்டவர்கள் இவர்கள் என்று இருக்கும் என்பது உண்மை😜.
    😜ஆனால் அது எல்லாம் ஓரளவு மாறி புதைக்க பட்டு, இன்று அவர்களும் முன்னேறி கொண்டு உள்ள இன்றைய காலகட்டத்தில் இது மாதிரி அன்றைய புதைக்குழிகளைஇப்போ
    😜தோண்டி இன்றைக்கு இருக்கும், வளர்ந்து வரும் மூன்றாவது, நான்காவது தலைமுறை இளைஞர் களுக்கு காட்டி,
    😜அவர்கள் முன்னோர்கள் இப்படிதான் ஒரு அடிமைகள் போல் கூலி வேலை செய்து வாழ்ந்தார்கள் என்று படம் எடுத்து காட்டுவதால் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவத்தையும் & 👺மற்ற சமூக இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஒரு 👺நான்குனேரி போன்ற ஜாதிய வன்மத்தை தான் ஏற்படுத்துமே தவிர, 😇அதோடு அந்த ஒடுக்க பட்டு வளர்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கும்/ இளைஞர்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுத்தும்😜.
    👺இப்படி மாரி மாரிச்செல்வராஜ், PA. ரஞ்சித், நடிகர் ரஞ்சித், G. மோகன் போன்றவர்கள் ஜாதிய புதை குழிகளை தோண்டும் படங்களை எடுத்து
    👺ஜாதிய வன்மங்களை இன்றைய காலத்தில் வளர்த்து அவர்கள் தான் 😜கோடிகளில் சம்பாரித்து வளமாக வாழ்கிறார்கள் என்பது தான் மறுக்க & மறைக்க முடியாத உண்மை 👺😜.
    👺😜தேவை இல்லாத ஜாதிய விஷத்தை விதைத்து படம் எடுத்து இன்றைய வளரும் சமூகத்தை சீர் அழிக்காமல் இருப்பது தான் அவர்கள் செய்யும் சமூக சேவை 👺😜.
    👺வேறு நல்ல பொழுது போக்கு படங்கள் எடுங்க 😜.
    👺இல்லை அறிவு இல்லை என்றால் படமே எடுக்காதீங்க👺
    👺தேவை இல்லாத ஜாதிய ஆணிகளை அடிக்கும் சுயநல தற்குறி கோமாளிகள் தான் மாரிச்செல்வராஜ் போன்றவர்கள் 👺👹

    • @TrendingVideosToday1
      @TrendingVideosToday1 2 місяці тому

      Moodu punda

    • @valavangeetha8765
      @valavangeetha8765 2 місяці тому

      இங்கே மணிசேகரன் சொல்லி இருப்பது ஒரு கோணம்.. சரித்திரத்தை மறந்து மறைத்து எதை சாதிக்க முடியும்.. சாதியத்தை வேரறுக்க முடியாத இயலாமையின் வெதும்பல்கள்,, வேறுமாதிரியான தாக்கத்தால் தாக்கிப் பேசுவது சரியல்ல, தகுதி இல்லை..

    • @smanivijay9557
      @smanivijay9557 Місяць тому +1

      வாழை சுமப்பது மட்டுமல்ல பல உண்மை maraikkapadukirathu