இதற்கு முன்பு இது போல் யாருமே பயனுள்ளதாக சொல்லவில்லை. அதைச் சுத்தம் செய்வதற்கான வழியை மட்டும் தான் சொன்னார்கள். தம்பி, நீங்கள் மிகவும் அழகாக, செய்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறியமைக்குப் பாராட்டுகள்.
தங்களின் தெர்மோஸ்டாட் வீடியோ மிக அருமையாக இருந்தது கம்ப்ரசர் அருகில் உள்ள கட் ஆப் சுவிட்ச் பழுதடைந்தால் அதை கழட்டி மாற்றுவது பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்
பிரிட்ஜின் கதவின் பெயிண்ட் திட்டுத் திட்டாக (புள்ளிப் புள்ளியாக துருப்பிடித்தது) உரிந்ததுப் போல் இருக்கிறது இதை எப்படி சரி செய்வது? மேலும் பெயிண்ட் உரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் வட்டார தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது
Unga video la watch pannittu dha iruken neenga vara level bro Bro oru doubt lg kha fridge iruku enga vitula neenga indha video la sonna mathri over ice aayirudhu apporo ice poga ulla iruka button ah manual va press pannuna ice perudhu adha na enna kekuran na neenga sonna mathri cut out problem ah illa vara yedhu irukum ma thank you
Super bro unga video nethu parthan iniku change panitan thermostat but oru doubt after change tester la check panan freezer la bolt mela apuram oru sila idam lam tester la touch pana line Vara mathiri light erinjathu konjam payanthutan... Therinjavanga kita ketan apdi than line varum but payapada venamnu sonanga shock adikathunu bec it is for sensor only... But konjam explain panunga bro atha pathi neenga solavela video apuram athan price 480 kuduthu vanginen whirlpool fridge thu
இதற்கு முன்பு இது போல் யாருமே பயனுள்ளதாக சொல்லவில்லை. அதைச் சுத்தம் செய்வதற்கான வழியை மட்டும் தான் சொன்னார்கள். தம்பி, நீங்கள் மிகவும் அழகாக, செய்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறியமைக்குப் பாராட்டுகள்.
மிக அருமை உங்கள் வீடியோ அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் அத்தியாவசிய தேவைகள்..... பயனுள்ள தகவல் நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
Onnum teriya members ku kuda teliva puriyara madiri explain pannadu miga miga arumai
தங்களின் தெர்மோஸ்டாட் வீடியோ மிக அருமையாக இருந்தது கம்ப்ரசர் அருகில் உள்ள கட் ஆப் சுவிட்ச் பழுதடைந்தால் அதை கழட்டி மாற்றுவது பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்
நல்ல அருமையான பயனுள்ள விளக்கம்......... நன்றி 🙏🙏🇮🇳
விரல்கள் மறைக்க முயற்சி....viralgal shake and shake.....குறைக்கவும்....but good demonstration and explanation..Thank you so much.
ஜி நன்றி இந்த வீடியோ வை பார்த்து நானே என்னுடைய பிர்ஜ்ஜை சரி செய்து விட்டேன் நன்றி
மிகவும் தெளிவாக, விளக்கமாக விளக்கியதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
தெளிவான விளக்கம் நன்றி....இது தெரியாமல் fricer box மாற்றினேன் செலவு 2000 ரூபாய்
Thanks anna unga video va pathu than enga fridge ready panom ippo super ah work aagudhu romba thanks brother 🙏🙏
thanks Anna. You are a great presenter.exactly to the point. I'm fixed my whirlpool fridge by changing thermostat as per you video. Love from kerala 😍
அருமையான பதிவு.என் வீட்டில் இந்த பிரச்சனை உள்ளது.நன்றி.
அருமை, அருமை வாழ்த்துக்கள் மேலும் வீடியோ போடுங்கள்👋👋👍👍💯💯💯
100 % correct. I have also same issue in my refrigerator. After checked and replaced faulty thermostat by company technician. Now ice not formed.
👍👍👍👍👍❤❤❤வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான விளக்கம்....
பிரிட்ஜின் கதவின் பெயிண்ட் திட்டுத் திட்டாக (புள்ளிப் புள்ளியாக துருப்பிடித்தது) உரிந்ததுப் போல் இருக்கிறது இதை எப்படி சரி செய்வது? மேலும் பெயிண்ட் உரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வட்டார தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது
We ladies are helpless regarding the dismantling of the parts of fridge.
Engalala yenna seyya mudiyumo adha sollunga bro.
Ungalamari niyamana thozhillayi kidaiku radu kashtam bro 👍 mikka nanri ungal vedio vukku
Enakku useful ah irundhu chu thanks anna
You done a great mankind🎉🎉🎉
Excellent performance super fantastic performance sir
Unga video la watch pannittu dha iruken neenga vara level bro
Bro oru doubt lg kha fridge iruku enga vitula neenga indha video la sonna mathri over ice aayirudhu apporo ice poga ulla iruka button ah manual va press pannuna ice perudhu adha na enna kekuran na neenga sonna mathri cut out problem ah illa vara yedhu irukum ma thank you
நன்றி சார் வாழ்த்துக்கள்
Lg thermostat changing but ice form solutions & bulb new fitting fuse poyi solution sollumo
Thanks very much for your super information
Ithe fridge tha bro enga veetla irukku ithey color design, height super model.
Freezer Mattum control aguma over all fridge cooling kammiya aguma brother ennoda fridge la vegtables vechalum over cooling la alagi poiduthu
Yanga veetla Whirlpool fridge 3 door Mela 2 door la nalla cooling agudhu kizha irukkara 1 door cool agamatengradhu adhuku enna pandradhu nu sollunga
Hi bro. Compressor 10min oduthu, apram 15min kalichu run ahuthu. Yethavathu problem ah
Super, Thank you 🎉
Bro oru vela antha place nife use Panni oru hole potutaa apa enna Pannanum
Super bro unga video nethu parthan iniku change panitan thermostat but oru doubt after change tester la check panan freezer la bolt mela apuram oru sila idam lam tester la touch pana line Vara mathiri light erinjathu konjam payanthutan... Therinjavanga kita ketan apdi than line varum but payapada venamnu sonanga shock adikathunu bec it is for sensor only... But konjam explain panunga bro atha pathi neenga solavela video apuram athan price 480 kuduthu vanginen whirlpool fridge thu
fridge ah ground pannunga sariyagidum 😊
@@CyberEarners0 but shock adikathu ila bro athu varaikum
Super brother 👍🏻👍🏻
Good useful information
Amazing bro..👌👌👌
Thank you brother
Superb tips
Thank you brother useful for me
Thank you so much
Thank you sir ❤🎉
Super thank you
எல்லா குளிர்சாதன பெட்டிக்கு ஒரே மாதிரி மாத்தலாமா
Sema bro❤
Thankyou 😊
Sensor plastic got detached from tha freezer box...wht to doo ..i didn't saw any nut..there
Tku....
School project vacuum cleaner seiyanum epdi panradhu
Bro cooling agala na Enna pandra
Video la iruka mathiri try pannal ma
Super bro
வாழ்த்துக்கள் அண்ணா
Sema Bro Super
நன்றிணா
❤❤❤thank u bro
ஹலோ சார் எங்கள் பிரிஜ்ல் காய்கறிகள் வைக்கும் ட்ரே உடைந்து இருக்கு அதற்கு ஒரு டிப்ஸ் குடுங்க
Thanks
Supper
Anna thermo start 150 Rupa thana ungalukku customer rade potu iruppaga anna
Nethu tha bro ice katti over nu fridge off pannen..same 6months chumma tha fridge on la. Vacbirunthen
Bro super ,
Fridge repair seiravar 1000rs charge 😢 pannaru ithu mathuradhukku. But same complaint continues.
Super bro 👌
super bro
Hi Thermoster Rs 150 Avadi same model
Indha video va oru 2 days munnadi potrundhingana na paravalla...
1700 charge pannanga itha matha
480 price than itha matha 1700 ah enayum mechanic ketar engala koopuda matinga neengale change pana vendiyathu ipo ithu pathuma pathathanu doubt ketkuringala vangumbothu nu nan sonan cost kuraika than nangale panrom ungala vera koopdanuma
water tank cleaner video bro
Compressor gas eppadi check pannuvathu
கத்தி வெச்சி fizer ல குத்துனா என்னவாகு..... Please Sollung......
இந்த திருகுவது மாட்டுவது இல்லாமல் வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.
Back side la power varthu epiti sari panurathu
Bro sensor vajar demege bro
சென்சர் நெட் துருப்பிடித்து இருக்கு கழட்டமுடியல என்ன செய்வது அண்ணா
🎉🎉
Bosungaphone.no.kudukkamudiyuma.ellatikoopita.varuvengala
Bro vodanja pen drive rede pannunga
❤
Thermostat ha change pannathukku apramum over freez aaguthu yy
Adhu problem Ila cooling kammiya vaikanum
who will do all this ? something wrong happened are you responsible? Tell me.
புதுசு மாத்தியதும் fridge எப்படி ஓடுகிறது என்று காட்டவில்லையே
🙏🙏🙏🎉
Bro sensor demage
விபரம் சொல்லும்போது வால்யூம் குறைந்துள்ளது
😅😅😅😅😅
hi ve ve
Thank you sir.
Super anna
Super bro 🔥
❤