Це відео не доступне.
Перепрошуємо.

இந்தியன் 2 REVIEW | ஒரே போஸ்டரில் மொத்தமும் போச்சு | Nathan | Indrakumar | Shankar | Kamal haasan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #Peralai #indian2 #kamalhaasan #directorshankar #priyabhavanishankar #modi #vijaymallya #moviereview
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 88

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Місяць тому +3

    தான் என்ற அகங்காரம் கொண்ட படத்தின் இயக்குனர் சங்கருக்கு நல்ல பாடத்தை கற்றுத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி...

  • @graju-rw2yz
    @graju-rw2yz Місяць тому +22

    உங்கள் கூற்று சரிதான் சார் எனக்கு தெரிந்த ஒரு தம்பி சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து 16 மணிநேரம் ஒரு கொத்தடிமைபோல் வேலை வாங்குகிறார்கள் என்பது உண்மை

  • @francisiraj7315
    @francisiraj7315 Місяць тому +21

    தயவுசெய்து படம் எடுப்பவர்கள் பொது மக்கள் பத்து பேரிடம் போட்டு காட்டி சரி செய்து வெளியிடவும்.தயாரிப்பாளர்களையும் பார்ப்பவர்களையும் தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது அதை காட்ட மறந்து விட்டாரா! அல்லது பயந்து விட்டாரா? மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிய கார்ப்பரேட்களை பற்றி எடுத்திருந்தாலே படம் பிச்சுக்கிட்டு போயிருக்கும்.சங்கர் கோட்டை விட்டிருக்கிறார்.

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 Місяць тому

      அதையும் படத்தில் காட்டியுள்ளார்

  • @vijayanjoseph4801
    @vijayanjoseph4801 Місяць тому +10

    Public Toilet is a great issue in bus stands, railway stations and in public places. Thank you for highlighting this issue. You should have a separate session for this.

  • @faithas481
    @faithas481 Місяць тому +4

    ஷங்கரின் வீழ்ச்சி தமிழ் சினிமாவின் வளர்ச்சி ...
    பிரம்மாண்டம் கதை திரைக்கதை யில் இருக்க வேண்டும். ..
    ஷங்கர் படம் அனைத்துமே இந்த ரகம் தான். ...
    காலம் இப்போது தான் பதில் சொல்லி இருக்கிறது. ...

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Місяць тому

      @@faithas481 very wonderful comments 👍👍👍

  • @maninew15
    @maninew15 Місяць тому +22

    சங்கருக்கும் கமலுக்கும் மண்டை இப்போ காலி.

    • @sakthi5441
      @sakthi5441 Місяць тому

      சுஜாதா ,கிரேசி மோகன் போன்றோரின் இழப்பை உணர்கிறோம்.

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Місяць тому +6

    அந்த தாத்தா பாட்டு கேட்கும் போதே இந்த படம் பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சு.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому

      அப்பவே நீ செத்து பொய் இருக்கலாம்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Місяць тому

      @@venbatamizh3704 ha ha ha ha ha

  • @acupuncturecareashraf8694
    @acupuncturecareashraf8694 Місяць тому +2

    இந்தியன் 2படம் நன்றாக உள்ளது.... நல்ல தகவல் சற்று வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.... போலியான வதந்திகளை நம்ப வேண்டாம்.

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 Місяць тому +8

    நடப்பு அரசியல் உழல் இதையல்லாம் தயரிப்பாலர் படத்தில் கொண்டுவர தெரியவில்லை

  • @rameshrp4545
    @rameshrp4545 Місяць тому +3

    Instead of watching commercial hero Heroine dance , dialogues ,heroism ...this movie is still watchable ..

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 Місяць тому +11

    ரொம்ப நீளம் . தேவையில்லாமல்…வறட்டு இழுப்பு.

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Місяць тому +2

    நல்லது உண்மை நேர்மை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு சொல்லி பழக்கி வளர்ப்பது அவர்கள் மீது கடமையாகும்

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt Місяць тому +13

    ஒரு திருடன் ஒரு பொருளை திருடிட்டு ஓடும் போது.. திருடன் திருடன் என்று கத்தி ஒடினான்.. அந்த திருடனை பின்தோடர்ந்து ஒடியவன் கேடடான் எங்கே திருடன் என்று பொருளை திருடிய திருடன் கிட்ட கேட்ட.. அவன் சொல்லுறது தான் இந்தியன் 2😂😂😂

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому

      உன் பொண்டாட்டி நிச்சயம் தேவடியா தான் தேவடியா தேவடியா என்று கத்திட்டு ஓட சொல்லு . உன் பொண்டாட்டி யைப் 😂😂😂😂😂😂😂😂😂

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Місяць тому +2

    துப்புரவு பணியாளர்கள் பணி சரியாக செய்யவில்லை என்ற கருத்தை எல்லாம் குப்பை இயக்குனர் சங்கர் சொல்வதற்கு அருகதை கிடையாது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்..

  • @subramanimani4616
    @subramanimani4616 Місяць тому +1

    நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல படம் இந்தியன் 2

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Місяць тому +1

    தனி மனித ஒழுக்கம் நேர்மை ரொம்ப முக்கியம் பிகிலு

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 Місяць тому +2

    தமிழ்நாட்டில் "கோல்மால்" இல்லையா????நீங்க தான் 70 ஆண்டுகள் பின்னாலிருக்கீங்க....ஆசிரியர், செவிலியர் வேலைகளில் தமிழ்நாடு அளவுக்கு இலஞ்சம் வேறெந்த மாநிலத்திலிருக்கு னு சொல்லுங்க பாப்போம்.

  • @sivasailamg7414
    @sivasailamg7414 Місяць тому +2

    ஒன்னுக்கு, 2க்கு எல்லாம் இனி ரோடுல போவாத, சிங்கபூர் மாதிரி மாறனும்னா முயற்சி எடுக்கனும். அங்கங்க கழிப்பறை கட்டனும்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Місяць тому

      Singapore 5 million people
      Chennai City 10 million people

  • @sivasailamg7414
    @sivasailamg7414 Місяць тому +2

    நிஜம் சற்று மிகைபடுத்துவதே திரைப்படம் சுவரஸ்யம்.இது கூட தெரியம பேசினு இருக்காங்க

  • @sivasailamg7414
    @sivasailamg7414 Місяць тому +1

    இந்தியா ரொம்ப அற்புதமா லஞ்சம், ஊழல் இல்லாம 100% நல்லாட்சி நடக்குது. இந்தியன் தாத்தா சரியில்லை, இப்ப திருப்திங்களா....

  • @padmakumari3425
    @padmakumari3425 Місяць тому +1

    Good to see Nathan bro

  • @jersonjosephantony8528
    @jersonjosephantony8528 Місяць тому +3

    In Kerala a panchayat secratary was get suicide by jumping in front of train because of his bribe case

  • @srinivasang3360
    @srinivasang3360 Місяць тому

    Sir very nice explanation 👍

  • @akbarali7678
    @akbarali7678 Місяць тому +16

    லைக்காக்கு சங்கு ஊதிட்டாராம்

  • @ravichandran2493
    @ravichandran2493 Місяць тому +1

    Sir your narrative clear your explanation is correct Indian 2 failure by IYER SHANKAR

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Місяць тому

      Someone said that he is not even that. He married someone from 3% and has strong contacts, like Thalivaru.

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Місяць тому +3

    டேய் உங்கள் கருத்து தீர்ப்பு செய்யாதீர்கள் படத்தில் எல்லாம் எந்த குறையும் இல்லை மியூசிக் சரியாக இல்லை படம் கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது மற்றபடி இப்பவே வரும் படங்களுக்கு ஜெய்லர் போன்ற படங்களுக்கு எல்லாம் இது எவ்வளவோ மேல்

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Місяць тому

      Jailer kind of movies did justice to what they intented. That's why those movies worked.

  • @vijayanjoseph4801
    @vijayanjoseph4801 Місяць тому +4

    In those days kamal used to dance with group dancers (item dance). He is still trying to keep that tradition in this movie too.

  • @cecilmaben6879
    @cecilmaben6879 Місяць тому +5

    Waste film 0 review

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Місяць тому

    25:52 25:56 very rightly said

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Місяць тому +1

    INDIAN 1 BEST FILM .NATURE ..IIND NOT GOOD FLOP PICTUREINDIAN 1 BEST FILM .NATURE ..IINDIAN 2 NOT GOOD FLOP PICTURE

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Місяць тому +1

    Govt offices galil public people have daily go for many purpose have not toilts for public use. Even it is there that will be locked ,only for use of official staff. Even in courts , there no toilet facilities,for public.

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Місяць тому +1

    Nella chances nazuvu vitus Vitter Shankar.. director ayoo pwasted money time and talent of all the actors

  • @Akmal_jj
    @Akmal_jj Місяць тому +1

    இந்த படத்துக்கு உண்மயாகவே சங்கர் தான் டைரக்டர்ரா?

  • @MahendranSundram-e7q
    @MahendranSundram-e7q Місяць тому +1

    இவன் படம் எடுத்தா சூப்பரா இருக்கும்

  • @pravinmurthy
    @pravinmurthy Місяць тому +2

    Dei ungalukku Kamal Haasan pudikkaadhu!.. indha latchanathule ivanga review pannraangalaam!! 👎👎👎

  • @ajaybalraj
    @ajaybalraj Місяць тому

    There are lots of public toilets in developed countries. I’ve lived in Singapore and presently live in Australia. I’ve visited many developed countries. There are easily accessible public toilets everywhere. To demonise or criminalise public urination without authorities providing necessary infrastructure is an abominable.

  • @BabuGize
    @BabuGize Місяць тому +3

    Bro na innum movie pakkala ana neenga solra urine issue ku govt ah thittunga.. avanga Yen restroom vaikalanu kaelunga. avanga evalo money kollaiadikiranga... na pakkuren you guys not at all saying anything about govt and officers.. na Netherlands la iruken inga vaeliya poga fine illa ana inga iruka people yarum open spaces la pogamattanga.. inga toilets iruku ella place layum pay panni ponum

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Місяць тому

    Why Shankar sir is not touching the present topics.

  • @georgestephen4530
    @georgestephen4530 Місяць тому +1

    Sir do say it is correct pissing on the road side footpath wall? Will you accept if somone pissing in your house wall side or compound wall??? You are justifying because you are wrong....

  • @vaishuvj2712
    @vaishuvj2712 Місяць тому +2

    What U both speaking nonsense ..??? First be hygienic..don't look for excuses... Singapore is 100 times better than India ...

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Місяць тому

    பாத்ரூம்ல எழுதுறவங்க எல்லாம் வலைத்தளம் இருக்கிறது என்று கருத்து பதிவிடுகிறார்கள்

    • @TwitterTamilan
      @TwitterTamilan Місяць тому

      நீங் ராஜ் பரம்பறை தானே😂

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Місяць тому +4

    Ayoo pavam producer

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Місяць тому

    Backward mindset shankar sir

  • @rajendran3667
    @rajendran3667 Місяць тому +1

    Both of your comments not good simley sitting discussion go work then no to make a movies

    • @sanjaysai3338
      @sanjaysai3338 Місяць тому +1

      Parota nala illa na nala ilanu dhan sola mudhiyum adhukun nee parota nala podu nu sola kudadhu master oda vala nala parota poduradhu

  • @bblackkboxx
    @bblackkboxx Місяць тому +1

    😅😅😅😅 Director சங்கர்...... now Indian 2. Becomes Savvuku சங்கர் 😅😅😅😅

  • @ratheeshkrishna4668
    @ratheeshkrishna4668 Місяць тому

    Vijay mallaya escaped before bjp got rule… it happened in congress period

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Місяць тому

      March 02, 2016 Ethayavathu mislead panrathe sangi payalukalukku velaya pochu!
      Google panna theriya poguthu, innumada ematha poreenga??

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv Місяць тому

    Shankar and the 3% group should understand one basic thing.
    All the law, infrastructure, plan, development, individual discipline and etc etc, everything has been planned very well in the developed countries when the population was so low.
    Developing countries can't change everything overnight. Or you have to be ready to donate 90% of your savings/properties to aid government. So that the average citizens can live a peaceful life and can obtain all the discipline and also the infrastructure can be improved.
    When someone has a MacBook, iphone, bmw, etc, won't try to get a bribe.
    Please donate and be an example, Shankar sir. You are playing with producers' money and audience time to satisfy your ego, which was soaked in regressive thoughts.
    I funnily told about donating, don't make a movie like that, oh you already did Sivaji, right?my bad.

  • @gowthamkrishnamoorthy4875
    @gowthamkrishnamoorthy4875 Місяць тому

    Bjp kaaran thirudan dhan, indian padam mokka dhan, aandha indha review sollura kelavan, 200 ups maari muttu kudukuraan..

  • @North_Lights
    @North_Lights Місяць тому

    your analysis of corruption and bribes and your justification of some of it, are as half baked as Shankar's movie analysis of the same.
    Shankar's corruption focus is Bureaucracy.
    Your corruption focus is Capitalism.
    Who do you think helping Adani to charge you high electricity bills?
    If your ideology is that only capitalism is the problem, then you are as half baked as Shankar.

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Місяць тому +3

    Total flop

  • @ramcfd
    @ramcfd Місяць тому

    communist sold themselves for 25cr and ,subbarayan and su venketeshan both upper caste in the communist ,more kamal support to DMK is settled with 250cr money and kamal is flop for last 2 decades ,shankar is jaded and old school ,now any where 60cr is bonus at the age of 60s ,DMK is now liability to make movies and spend black to cine industry , better to ignore.

  • @bharathiv9548
    @bharathiv9548 Місяць тому +1

    ,BED ஒரு இடத்திலிருந்தும் குப்பை எடுத்து தெரு பூராம் குப்பைய கொட்டுவது

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Місяць тому +1

    அறிவாலய வாசல் கழிசடை கொத்தடிமை கமல் நடித்த படம் utter flop😂😅

    • @amshe2464
      @amshe2464 Місяць тому +7

      Brahmin crying

    • @rrajkumars
      @rrajkumars Місяць тому +5

      Paarpaan Sankar sangi movie Flop. BJP kothadimai