ஈரோடு இரவு நேர துணி மார்க்கெட்/ (Erode night dress market)/wholesale dress market 🌃

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ஈரோடு இரவு நேரச் துணி மார்க்கெட்
    Erode night dress market
    wholesale market
    *******
    #erode #erodewholesalemarket #holesale
    #textiles#dress 👗👗👗
    #kvm life style
    ###tamil

КОМЕНТАРІ • 33

  • @deepasinitadeepasinita3119
    @deepasinitadeepasinita3119 8 місяців тому +2

    Super sis erode market ponathu illa unga video parthathuku aprom nanum poi parkuren 👍

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  8 місяців тому

      🤗🙏💛 கண்டிப்பா சிஸ்டர் ட்ரை பண்ணி பாருங்க நல்லா இருக்கும் 🙏🤗💛

  • @jsyachandraias7629
    @jsyachandraias7629 Місяць тому

    Thanks Sister .

  • @nithyanandamselvam9645
    @nithyanandamselvam9645 5 місяців тому

    Super sweet sister happy ungala pathathula ❤❤❤

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 місяців тому

      Tq so much pa சிஸ்டர் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க உங்க நேம் என்ன நான் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு பா

  • @meerarajaram8287
    @meerarajaram8287 7 місяців тому +1

    Morning,night rate difference irukkum

  • @d2outlook1610
    @d2outlook1610 6 місяців тому

    Pranjul nighties branded ellam irukuma sis??

  • @johnbasha3461
    @johnbasha3461 7 місяців тому +1

    Mam nalaiku kadai irukuma

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 місяців тому

      சிஸ்டர் இப்ப போன் பண்ணி கேட்டேன் கண்டிப்பா நாளைக்கு மார்க்கெட்டு இருக்கு மா சிஸ்டர்

  • @sangeethar8641
    @sangeethar8641 3 місяці тому

    Dress matum tha irukuma sis ila cotton bag n jute bag irukuma sis

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 місяці тому

      பேக் கடை இருக்கும் பா அது மெய்னா இருக்காது. சைட்ல ரெண்டு மூணு பேரு பேக் மட்டும் வச்சி வித்துட்டு இருப்பாங்கப்பா. டிரஸ்க்கு மெயினான இடம் பா

    • @sangeethar8641
      @sangeethar8641 3 місяці тому

      @@kumaresanmanjula9896 thank you sis

  • @girigrace7906
    @girigrace7906 7 місяців тому

    செவ்வாய்கிழமை காலை பத்து மணிக்கு இருக்குமா சகோதரி

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 місяців тому

      செவ்வாய்க்கிழமை காலைல 10:00 மணிக்கு இருக்கும் சிஸ்டர் ஆனால் ஒரு சில கடைகள் தான் இருக்கும் மேக்சிமம் கடை எல்லாம் எடுத்துட்டு அவங்க ஊருக்கு போயிருவாங்க சிஸ்டர் கலெக்ஷன் கம்மியா இருக்கு 🙏🙏

  • @pakkathuveetu_kitchen
    @pakkathuveetu_kitchen 8 місяців тому +1

    Unga kitta pesanum eppidi irruku nighty enna rate

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  8 місяців тому

      நைட்டியோட விலை 145 ல இருந்து எம்பிராய்டிங் வச்ச நைட்டி 200 ரூபாய் வரைக்கும் இருக்கு சிஸ்டர் நம்ப வாங்கும் போதே பார்த்து வாங்கணும்னா நல்லா இருக்கும் சிஸ்டர் 🤗💛🙏

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  8 місяців тому

      வேற ஏதாச்சு டவுட் நான் கேளுங்க சிஸ்டர் சொல்றேன்

    • @mariajeyaraj6853
      @mariajeyaraj6853 Місяць тому

      திங்கள் கிழமை காலைல கடை இருக்குமா அக்கா?​@@kumaresanmanjula9896

  • @_kaviyaprabakaran_
    @_kaviyaprabakaran_ 7 місяців тому

    Entha market nalarukum sis

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 місяців тому

      டெய்லி வேற யூஸ் க்கு ரொம்பவே சூப்பரான மார்க்கெட் சிஸ்டர் எந்த பொருள் வாங்கும் போது நீங்க குவாலிட்டி நல்லா பொருள் நல்லா இருக்கா செக் பண்ணி வாங்குறது இன்னும் ரொம்ப நல்லதுங்க sister 🤗🙏

  • @sanpromo4719
    @sanpromo4719 7 місяців тому

    Cotton saree ena rate sis

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 місяців тому

      காட்டன் சரி கேரளா சரி 300 350 லிருந்து வரை இருக்கு சிஸ்டர்
      இப்ப நியூ மாடல் காட்டன் சேரி 450 ல இருந்து 550 வரை இருக்கு சிஸ்டர் நம்ம குறைச்சி பேசணும்னா கம்மியான ரேட்டுக்கு வாங்கலாம்

  • @Goki-Dhanshika
    @Goki-Dhanshika 2 місяці тому

    En sister reselle panrethu illa😢

  • @farvinfarvin1828
    @farvinfarvin1828 7 місяців тому

    தூங்க இடம் இருக்கா sister எங்க தங்குவது

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 місяців тому

      தூங்குறதுக்கு தனியா இடம் எதுவும் இல்ல சிஸ்டர் நம்ம டிரஸ் வாங்கும் இடத்திலேயே வந்து செட்டு மாதிரி போட்டு இருப்பாங்க ஏதாச்சு விரிப்பதற்கு எடுத்துட்டு போனா அங்கேயே தூங்கி எந்திரிச்சு காலைல கிளம்பலாம் லக்கி ஜி ஏதாச்சு பொருள் இருந்தா கவனமா பார்த்துக்கிறது நல்லது சிஸ்டர் இரவு தங்கி இருந்துட்டு காலையில கிளம்புவதற்கான வசதி அங்கு இருக்கு சிஸ்டர்

  • @vetrivetri1174
    @vetrivetri1174 Місяць тому

    ஓவராபேசுரையே