கண்ணாளனே /Kannalanae | New Tamil Christmas choir song 2022 | Vincy Bright | Brighton / 4K
Вставка
- Опубліковано 5 лют 2025
- #FestiveTunes
#ChristmasSpirit
#TamilLyrics
#JoyfulMelody
#ChristmasWorship
#HolidayCheer
#NewRelease
#christmasvibes
#latesttamilchristmassongs
Special Thanks to Rev.Daniel Gnanapragasam pastorate Chairman, Mukuperi. Mr. John Wilson, Catechist . All Saints Church, Vellarikaiurani and Committee Members. Mr.M.Simson, Mr.D.Asirvatham, Mr.J.Nickson, Mr.R.Ruban, Mr.D.Stephen
கண்ணாலனே கண்ணுறங்கு
கண்மணியே
கண்ணுறங்கு -2
உம்மை கண்டதும் நான்
வியந்தேனே
உமது அழகிலே என்னை
மறந்தேனே -2
நீரே என்னை மீட்க வந்த
ராஜா - உம்
நிழலில் நானும் தஞ்சம் ஆனேன் நாதா -2
ஆராரிரோ-4 (2)
1. புல்லனையில் தவழ்ந்து வந்த சின்ன பாலனே
புவியினை மீட்க வந்த தெய்வ பாலனே -2
ஏழைக்கோலமாய் மண்ணில் வந்தீரே
தாழ்மை ரூபமாய் அவதரித்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
2. காரிருள் சூளும் அந்த இரவு நேரத்தில்
கதிரொளியாய் தோன்றி எங்கள் இன்னல் தீர்த்தீரே -2
மாலைத் தென்றலும் மயங்கும் வேளையில்
மாந்தர் பாவமே போக்க வந்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
கண்ணாலனே .......
Song : Kannalanae/ கண்ணாளனே
Lyrics & Tune : Dr. K.I.P. Brighton Joel - Bright Orchestra, Nazareth 9443452170
Music : Jeba
Mixed & Mastered by Delight Digital, Nazareth
Vocals : Nazareth Singers
S.Dinakaran,. L.Davin. Jerold ,D. Jeffrin M. Joel, K.Samuel Jenefa Raja, B. Anisha Bright,
B. Delisha Bright,
C. Rajula, I.Jeba, R.Merlin, L. Jaffi , D. Jenisha , J. Jenisha, J.Sharon.C.Wincy
our sincere thanks to Finley Abraham to organize choir
Visuals
Visual Direction, Camera and Gimbal - K. I. P. Brighton Joel and Jerold RK
Edit - Delight Digital, Nazareth
Shooting Asst J.Josuva, J. Joel
Thumbnail | Vijay - Luxury Photography, Nazareth
Production - Vincy Bright
Cast
Key -Benny |Pad - Henry | Sax & Flute - P. Solomon Raja |Bass Guitar -Franklin | S.Dinakaran | L.Davin | Jerold RK | M. Joel | D.Jeffrin | C. Rajula | I.Jeba | R. Merlin | L. Jaffi | D. Jenisha | J. Jenisha | J.Sharon.C.Wincy
Brighton Sir On... ✌🏻
Thanks
Glory To Jesus
2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்துமஸ் பாடலை வெளியிட்ட Vincy Bright Sound Engineer Dr பிரைட் டன் ஜோயல் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா
Very good 👍 Thanks. May God Bless this group. Swamidass Nazareth.
Thanks
Superb composition
பாடல் அருமை
இராகம் அற்புதம்
இசையுடன் இணைந்து
இனிமையாக பாடல் பாடிய
அனைத்து பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா
🎹AWESOME🎶
Thanks
அருமையான பாடல் இனிதே இக்குழுவினரை மேலும் மேலும் வாழ்த்துகிறேன் முதலூர் ஜேக்கப்
Thanks
Super
Thanks
Wonderful song..
Thanks
Song Super
Thanks
சிறந்த பாடல்
Thanks
Vera level
Thanks
👌👌
அருமையான பாடல். பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Thanks
Very very nice song
Thanks
Super congratulations 👏👏👏
Thanks
Thanks
Jeba Harin Ji,
You just rocked🔥
Blissful🎵💜
Thanks
Nice song
Song super.
Thanks
அனைத்தும் நன்றாக வந்துள்ளது.
வாழ்த்துகள் அண்ணன்...
💝👏
உங்களை பார்த்து வளர்த்தவர்கள் நாங்கள், உங்கள் அன்பும், ஆதரவும் எங்களுக்கு என்றும் வேண்டும். நன்றி அண்ணா
Praise the Lord
God bless the whole team
Thanks
Very Beautiful song!!! Instruments!!! Very happy to see Legends!!! Singers coordination is wonderful!!! Setting is Very Nice❤
Thanks
Super🎶🎹🎶
Thanks
Very nice song 👌👌
Thanks
இனிமையான பாடல்.வாழ்த்துக்கள்.
Thanks
Fantastic song with meaningful lines. Good singing, excellent musicians
Thanks
Super sir
Thanks
Super song 👌😍 sir
Thanks
👌👌👌👌
Thanks
Nice song 🤠
Thanks
Nice song. Congrats. 💐💐💐💐💐💐
Thanks
Nice song 😊
Thanks
Nice song 🎵
Thanks
Very nice.....wish you a Happy Christmas in advance.....
Thanks
Vellalanvilai PET sir bright lin aa
S
Hi
Thanks
Can I get the notes please
I haven't
Very Nice song 👌
Thanks
Nice 🎶song
Thanks
Super song
Very nice song 💐💐💐
Thanks