My V3 Ads : "மக்களிடம் காசு வாங்குவதே இல்லை" | உரிமையாளர் பரபரப்பு பேட்டி! | Coimbatore Sakthi Anand

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • My V3 Ads : "இதில் சேர மக்களிடம் காசு வாங்குவது இல்லை" | உரிமையாளர் பரபரப்பு பேட்டி! | Coimbatore Sakthi Anand on Scam allegation | Karthick MaayaKumar | Big Topic | Episode 2587 |
    #MyV3Ads #ScamAlert #Sakthi Anand
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 місяців тому +44

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @BogarVijay
      @BogarVijay 8 місяців тому +2

      ப்ளீஸ்

    • @Mani-tf8sb
      @Mani-tf8sb 8 місяців тому +8

      Myv3ads super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉❤❤❤❤

    • @Deathstroke_7
      @Deathstroke_7 8 місяців тому

      Antha scammer ku support panra intha mayon channel lavadakapal😂😂😂

    • @Aadish444
      @Aadish444 8 місяців тому +6

      myv3 ads best❤❤❤❤❤

    • @Radhikaanatraj
      @Radhikaanatraj 8 місяців тому +1

      Vj sir neenga namburingala illaya sollunga engaluku therinje aaganum😂😂😂

  • @anthonyjegan
    @anthonyjegan 8 місяців тому +489

    சூப்பர் நண்பா என் நிறுவனத்தின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு வந்ததின் பங்களிப்பு உங்களுக்கும் இருக்கும்

    • @manojsamuel9734
      @manojsamuel9734 8 місяців тому +20

      Non permitted deposit schemes are not allowed in RBI.

    • @babuelango7120
      @babuelango7120 8 місяців тому

      @@manojsamuel9734 intha company la deposit eh vangala athu purchase pandrathuku kudukara amount, apram eapdi non permitted deposit varum. Mulusa company pathi therunjutu pesunga bro.

    • @trendingtamilno.1248
      @trendingtamilno.1248 8 місяців тому

      clear cut explanation from our md its not a deposit it's purchase ​@@manojsamuel9734

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 8 місяців тому

      Poda punda 😂 moonjum avan.mogarayum

    • @kammankanji
      @kammankanji 8 місяців тому +15

      பலகோடி ரூபாய் வாங்கிட்டு நிறுவனம் நடக்குது பணம் வாங்கலைனு சொல்றார்

  • @charumacharu4606
    @charumacharu4606 8 місяців тому +143

    உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தியமைக்கு நன்றி மாயம் ஸ்டுடியோஸ்.
    my V3 💪💪♥️♥️🔥🔥

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 8 місяців тому +72

    மிக அருமையான காணொளி.. நானும் இந்த பிசினஸில் இரண்டரை வருடமாக பயணித்துக்கொண்டிருக்கிறேன்.. சில லட்சங்களையும் சம்பாதித்து இருக்கிறேன்.. பல சேனல்களில் Myv3ads நிறுவனத்தைப் பற்றி நெகட்டிவான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் "மாயம் ஸ்டூடியோஸ்" தங்கள் சேனலில் மட்டும் தான் MD Sir அவர்களோடு உரையாடி.. மக்களுக்கு தெளிவான விளக்கம் தந்து மேலும் நம்பிக்கை அளித்த.. இந்த சேனலில் நானும் ஒரு மெம்பராக பயணிப்பதில் பெருமை கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் "கார்த்திக் பிரதர்"
    தொடரட்டும் உங்கள் உண்மை பயணம்🙏

    • @PANFORM-ee2yq
      @PANFORM-ee2yq 8 місяців тому +1

      Sir நீங்க இப்ப உண்மை என்ன என்பதை புரிந்துகொண்டு வீடியோ போட்டதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rathi.v
      @rathi.v 8 місяців тому

      தினத்தந்தி சேனலில் MD Sir நேரடியாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.😀

  • @mahendran.n5267
    @mahendran.n5267 8 місяців тому +20

    நீங்கள் ஒளிபரப்பு செய்த காணொளியில் மிகவும் தெளிவாக மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய நல்ல ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்து உள்ளீர்கள் நான் இதில் தொடர்ந்து மூன்று வருடங்களாக பயணித்து வருகிறேன் என்னை எந்த விதத்திலும் நிறுவனம் ஏமாற்ற வில்லை

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 7 місяців тому

      😬😬😬🤮🤮🤮🤮💩💩💩💩😥😥😥😥அவன் plan .....நிறைய மக்கள் சேர்ந்த பின் மூடிட்டு போவது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

  • @BANA-qn6wr
    @BANA-qn6wr 8 місяців тому +51

    முதலில் கார்த்திக் மாயகுமார்க்கு மிக்க நன்றி அருமையான கேள்விகள் மிக அருமையான பதில்கள் எத்தனை சேனல்கள் அன்றையா செய்திகளை மட்டும் கேட்டு ஏனோதானோ பேசினார்கள் முக்கியமாக,madan gowri சேனல் Tamil teck சேனல் இன்னும் இதுபோல் அனைத்து சேனல்களும் , ஆனால் நீங்களும் இன்னும் சில சேனல்களும் நன்றாக ஆராய்ந்து இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஆராய்ந்து செய்திகளை வெளியிட்டால் அனைவரும் உன்மையை அறிவார்கள்... நன்றி இருவருக்கும்.......

  • @lifelift9946
    @lifelift9946 8 місяців тому +93

    yaarum seiaaatha vellaii, உண்மை உரக்க சொன்ன என் நண்பனுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ❤

  • @senthilnathan4957
    @senthilnathan4957 8 місяців тому +24

    மிகவும் நன்றிகள் மாயான் ஸ்டியோ கார்த்திக் சகோ...சத்தியத்தை வெளிபடுத்தியர்க்கு... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் முன்னோர்கள் நல் மரபுடன் நமது 🌕💚 MYV3ADS 💚🌕உலக மக்கள் உண்மை நிறுவனத்துடன் 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏வாழ்க 🌕🌿🙏

  • @chandruchandru2934
    @chandruchandru2934 8 місяців тому +76

    my v3ads good company 🫂🤍🤍🤍💙💙💙💙😍😍😍🥳🥳 enga MD நல்லா தெளிவா பதில் சொல்லிருக்காங்க 🥳😁💙💙💙na இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்க நன்றி 💙sir 👍🏻🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 7 місяців тому

      பாதிக்க povadhu ....வேற புதுசா சேருகிற மக்கள்😥😥😥😥😥😥பல கோடி யெமாற போறாங்க!😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @vinothdeepa7475
    @vinothdeepa7475 8 місяців тому +56

    என் குடும்ப வாழ்க்கை இதன் மூலம் தான் ‌ மாறி இருக்கிறது அண்ணா

  • @karuppuviji894
    @karuppuviji894 8 місяців тому +133

    இந்தியாவில் இருக்கும் மக்களின் மைவி3 உறுப்பினர்களை அனைவருக்கும் வண்கம் நம்ம எம்டி சார் விளக்கமும் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு ரொம்பத் தெளிவாக பதில் லலிதார் இருக்கிறது நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் இங்கு ஆமையும் வெல்லும் முயலும் வெல்லும் இங்கு தோல்வி கிடையாது❤❤

    • @srstatus7349
      @srstatus7349 8 місяців тому +5

      Avaru verum MD tha owner yaru?

    • @srstatus7349
      @srstatus7349 8 місяців тому +3

      Ithathe mathiri scam ithuku munnadi nadanthuruku

    • @farmer483
      @farmer483 8 місяців тому +2

      கேள்வி கேட்பவர், கார்த்திகை செலவனை நினைவு படுத்துகிறார்

  • @Lowlysweet143
    @Lowlysweet143 8 місяців тому +29

    I love Maayam studio for updates real Thanks to Maayam studio
    MyV3ads ஒரு மக்கள் நிறுவனம் உண்மை உண்மையாக காட்டிய உங்களுக்கு நன்றி.

  • @uyirmeithavam
    @uyirmeithavam 8 місяців тому +107

    நன்றி நண்பா 🙏🙏🙏
    நாங்கள் myv3 ஐ நேசிக்கிறோம். ஒரு நாள் மாறும் உலகத்தின் வாழ்வாதாரமாய் myv3. வாழ்வதும் உறுதி 👍 வெல்வதும் உறுதி 👍 myv3 உடன் ❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

    • @Ramanujam123
      @Ramanujam123 8 місяців тому

      உன் பேராசைக்கு அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களை கோர்த்து விட வேண்டாம்

  • @vijayababu7377
    @vijayababu7377 8 місяців тому +3

    திரு கார்த்திக் அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி .. என் நிறுவனத்தின் MD Sir அவர்களிடம் அலைபேசி மூலம் போட்டி கண்டு நிறுவனத்தின் உண்மை தன்மையை மக்கள் புரிந்து கொள்ள செய்ததற்க்கு நன்றி ....

  • @gowthamiganapathi4195
    @gowthamiganapathi4195 8 місяців тому +8

    சூப்பர் அண்ணா..... Myv3ads ன் உண்மை நிலவரம் குறித்து மக்களுக்கு தெரிய படுத்தியதிற்க்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤💥💥💥💥💥💥🔥🔥🔥

  • @m.d.mareeswaran4387
    @m.d.mareeswaran4387 8 місяців тому +7

    சரியான கேள்வி....
    சரியான பதில்கள்....thanks sir....

  • @realheroanbu
    @realheroanbu 8 місяців тому +33

    கேள்வி எவ்ளோ கேட்டாலும் பதில் சொல்ல தில்லு வேணும் ல. சூப்பர் அண்ணா Myv3ads my life gift ❤

  • @sankariAJ
    @sankariAJ 8 місяців тому +94

    ஐயா சக்தி ஆனந்தன் அவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @Ramanujam123
      @Ramanujam123 8 місяців тому

      உன் பேராசைக்கு அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களை கோர்த்து விட வேண்டாம்

    • @chefperu87
      @chefperu87 8 місяців тому +2

      😂😂😂😂

    • @yuvaraj1824
      @yuvaraj1824 8 місяців тому +2

      Yaaru evanuku nobal price 😂😂😂😂 poda venna

    • @ravikumar-pi7fo
      @ravikumar-pi7fo 8 місяців тому +1

      Nobel for cheating 🤣🤣👍👍

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me 8 місяців тому +40

    எந்த ஒரு நிறுவனமும் நிறுவனத்தின் சில சமயங்களில் இயந்திர கோளாறு காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு பொறுப்பு ஏற்காது.ஆனால் எனது myv3 add நிறுவனம் அந்த நேரத்தில் கூட மக்கள் பாதிக்க பட கூடாது என்பதற்காக அன்றைய தின வருமானங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது....

  • @athieshsarvesh736
    @athieshsarvesh736 8 місяців тому +5

    Thank you mayyan you tube channel. Nan oru cancer survivor my v3 la enaku vara amount maximum yen treatment and yen family ku support ah iruku . Thank you MD sir

  • @sureshpaul1764
    @sureshpaul1764 8 місяців тому +70

    சரியான கேள்வி முறையான பதில்கள் we support myv3ads

    • @Superscenez
      @Superscenez 8 місяців тому

      Kaasu umbittu pogum appo theriyum

  • @prasanthb1148
    @prasanthb1148 8 місяців тому +90

    யாராலும் அசைக்க முடியாது power of myv3ads 💯🔥🔥

  • @madhanraj7220
    @madhanraj7220 8 місяців тому +64

    Power of Myv3ads...❤❤ ipodhaan sir engaluku nalla clarity kedaikidhu 😊😊... now relaxed.... thanks for the video ❤❤

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 8 місяців тому +1

      Appadiya da okkamavane apoo saavu

    • @madhanraj7220
      @madhanraj7220 8 місяців тому +2

      @@Kabi-r-w8s 😂😂😂 polambite kada.... okkamavane myv3 la irudhaalum irupaan.. ketu paru 🤣🤣

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 8 місяців тому

      @@madhanraj7220 polamburana dei ommala neethan da polambitu irika 😂 unakku kaasu punda varuthu na inha yen vanthu koovituu iruka pocha moodituu poo da kutty junjan

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 8 місяців тому

      @@madhanraj7220 dei kelattu punda 😂 unnaya maari viranthaliku poranthavan than kaasukaha enna venam pannuvan yaruku theiryum un pondatti un amma va kooda nee kootitu koduthurupa 🤭🤭 unakku ithulam jagajam thana

  • @baviranoth7602
    @baviranoth7602 8 місяців тому +2

    Mr.Karthick sir, Romba romba nandri, unmayalume media's na yar ennanu enakku knowledge illa, but Nan 1st time ipothan pakkuren media oru visayatha unmaya podave podathu, poiyathan podumndrathu, ungalaya pol silar unmaya veliya kondu vanthathuku romba nandri.., youngsters romba kastathula irukkom jobs illama, ellarukkum theriyum, nambikkayoda oru Vali kadachirukkunu porom, vera yarum engala kandukkala, Myv3 koduthiruku.. ithu pudikkathavanga unga velaya neenga parunga, ungalaya entha disturbum panla, konjam amaithiya nanga orama porome vitrunga 🙏

  • @skcreates9751
    @skcreates9751 8 місяців тому +88

    MD. Sakthivel Aanandh sir speech well and congratulations for your future plan sir 💐🌹💐👍👍👍

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv 8 місяців тому +111

    V3 பல குடும்பங்களை வாழ வைப்பது 1000% உண்மை.

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 8 місяців тому +6

      அப்போ தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கிவிடலாம், அனைத்து மக்களும் வாழட்டும்,

    • @thirumoorthyparamasivan5445
      @thirumoorthyparamasivan5445 8 місяців тому +1

      I wish to become a member. Please guide me.

  • @வாழ்க்கையின்பாதை

    Neenga tha currect interview adukuringa thanku sir power of my v3 ✨✨🔥🔥🔥✨✨

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob 8 місяців тому +55

    MYV3ADS❤️😍வாழ வைத்து வாழ்🔥🔥🔥🔥🔥🔥🔥மக்கள் நிறுவனம் MYV3ADS❤️😍

  • @ashokr.4076
    @ashokr.4076 8 місяців тому +18

    Hats off to Maayam. I still wonder, why people are putting videos without having discussion/clarification with MYV3ADS MD or management?

  • @selvarani8976
    @selvarani8976 8 місяців тому +34

    Good job bro... You have made an great effect to reach the right person at the right time and given an excellent analysis on this as a youtuber..... Thank you... Keep rocking.... All the best bro...

  • @chanchalatips8555
    @chanchalatips8555 8 місяців тому +19

    100% Trusted company ❤, past 1½ years im working in My V3 ads company😊

  • @vjjay60
    @vjjay60 8 місяців тому +242

    ஐயா நானும் CM member தான், இந்த நிறுவனம் மூலம் என் குடும்பம் வாழுது, பல பேர் இஷ்டத்துக்கு வீடியோ போடும் பொழுது, நீங்கள் மட்டும் MD யிடம் பேசி வீடியோ போட்டு இருக்கு ரிர்கள், நன்றி ஐயா, இப்ப பல குடும்பங்கள் வாழ்வதை யாரும் பாக்கல, மாறாக இது எப்ப மோடும்னு எதிர் பார்ப்பவர்கள் லே அதிகம்.

    • @ravichandranp1
      @ravichandranp1 8 місяців тому +21

      நேற்று இவரும் குறை சொல்லி வீடியோ போட்டவர்தான் ஆனால் மக்களின் எதிர்ப்பு பதிவுகளை பார்த்தபின் தன் தவறை உணர்ந்து இந்த பேட்டியை எடுத்து போட்டிருக்கிறார்.any way good move

    • @Ramanujam123
      @Ramanujam123 8 місяців тому

      உன் பேராசைக்கு அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களை கோர்த்து விட வேண்டாம்

    • @bodykatunabadadosth
      @bodykatunabadadosth 8 місяців тому

      Dei Ivan oru fraud ivanuku sombu thuki theruvula nikkathinga da dei😅

    • @karnanytcodm2715
      @karnanytcodm2715 8 місяців тому

      How many referrals under you bro

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 7 місяців тому

      இது ஒரு fraud கம்பெனி! வெயிட் பண்ணுங்க😥😥😥💩💩💩💩🤮🤮🤮🤮

  • @shivShivan-e9s
    @shivShivan-e9s 8 місяців тому +72

    இது eapovumae மக்களின் நிறுவனம் 💯💯❤️❤️❤️மக்களின் பிரச்சினைகளை திற்கும் ஒரே நிறுவனம் 🎉

  • @RAHSiguran
    @RAHSiguran 8 місяців тому +11

    Hi Mr Karthik , yesterday unsubscribed after watching your video on Myv3 ads. Now I subscribed again. Thank you for the promotions.

  • @Infobykannan
    @Infobykannan 8 місяців тому +5

    Thanks Maayam sdudios
    தெளிவான கேள்வி
    மிகவும் தெளிவான பதில்
    வாழ்க myv3ads

  • @Shivayanamachannel
    @Shivayanamachannel 8 місяців тому +127

    நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் 👍

  • @VijayAadiraj
    @VijayAadiraj 8 місяців тому +5

    Naan Karthik mayakumar in UA-cam channel la pala madanga follow seidullen.Unmai yai neenga makkalukku veliye sonnadula unga pangalippukku ennudaya Valthulkal.jai My V3❤❤❤❤

  • @archanaarchu8135
    @archanaarchu8135 8 місяців тому +2

    God bless you brother.....enga family myv3 ads nambi than pogudu......own business panathan moolam niraya kadan vanduvitadu......adanai samalipadu myv3 ads moolamey.....vazha myv3.....unmai uraka Sona ungaluku spl thanks bro....🎉😊

  • @SaravanaKumar-ru8kd
    @SaravanaKumar-ru8kd 8 місяців тому +14

    My v3 பத்தி 38நிமிட வீடியோவில் தெரிந்து கொண்டோம் சக்தி ஆனந்த் சார் உங்களுடைய லட்சியம் நிச்சயம் வெற்றி பெறும் எண்ணம் போல் வாழ்வு நல்லது நினைச்சா நல்லது நடக்கும் கெட்டது நினைச்சா கெட்டது நடக்கும் கண்டிப்பா 2026ல நம்ம my v3 ads உலகத்தில் முதல் இடத்துக்கு வரும் உலகத்திலேயே முதல் இடத்திற்கு வரும் உலக அளவில் முதல் இடத்துக்கு வரும் லட்சியம் நிச்சயம் வெற்றி பெறும் அதற்கு ஆதரவாக எப்போதும் உங்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம் வாழ்த்துக்கள் சார் சக்தி ஆனந்த் சார் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடிய நண்பருக்கு கோடான கோடி நன்றிகள் ❤

  • @cryptotamilbh8263
    @cryptotamilbh8263 8 місяців тому +6

    இன்று முதல் உங்கள் channel Subscribe செய்யப்பட்டது ஏன் என்றால் உன்மை என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால்...

  • @kathir0
    @kathir0 8 місяців тому +27

    வழக்குப் போட்டவர் மீது அவர் மீது இன்னும் நஷ்டஈடு வழக்கு போடல ஆக சிறந்த மனிதன் 👍 அன்று மக்கள் கூடியதும் அதே காரணம் தான் 🎉 எப்படி எங்க கம்பெனியே நீ மோசடி என்று சொல்வாய் என்று மக்கள் கூடிய கூட்டம் 🎉 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்👍

  • @ramachandrana6379
    @ramachandrana6379 8 місяців тому +15

    Very good interview open talk revealing facts about my v3 adds by MD very informative and nicely done

  • @cbesaran6536
    @cbesaran6536 8 місяців тому +3

    U r the best UA-camr
    Yen na ungalaku itha company pathi theriyathu
    Makkalukum itha pathi theriyathu
    Ana scam nu solluvanga..
    But ungalala ipo ellarukum oru clarity kidaichurukum...

  • @gkarthikeyankarthik1187
    @gkarthikeyankarthik1187 8 місяців тому +38

    உண்மையை உரக்கச் சொல்வதற்கு மக்கள் நிறுவனத்தின் தலைவரும் நாங்களும் எந்த நேரமும் தயாராக உள்ளோம் .

  • @RajaVijay-nr9pp
    @RajaVijay-nr9pp 8 місяців тому +18

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எங்களின் வாழ்வாதாரம் அண்ணா.. எப்படியாவது தொடர எல்லாம் அல்ல இறைவன் வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @rasusutha1738
    @rasusutha1738 8 місяців тому +1

    நன்றி அண்ணா உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிபடுத்தி உள்ளீர்கள் தவறான புரிதல் களால் பேசிய வர்களுக்கு இது ஒரு சிறப்பான விளக்கம் நன்றி அண்ணா

  • @ts.business
    @ts.business 8 місяців тому +25

    This is how a investigation or a information about unknown things should be known, call the creator him and get clarification , hatsoff Maayam studios🎉🎉🎉🎉

  • @ravichandranp1
    @ravichandranp1 8 місяців тому +14

    சந்தடி சாக்கில் யு டியூபர்களை போட்டு தாக்கினார் பாருங்கள் சூப்பர்....

  • @aravindhanaravindhan7183
    @aravindhanaravindhan7183 8 місяців тому +18

    வாழ வைத்து வாழ் இதுவே my v3❤❤❤❤❤

  • @bgmihackstroll1781
    @bgmihackstroll1781 7 місяців тому +5

    அடுத்தவன் காச புடிங்கி இன்னொருத்தனுக்கு கொடுக்கும் போது ஒரு நாள் இல்ல ஒரு நாள் கம்பெனி மொத்தமா சுருட்டிக்கிட்டு ஒடதான் போகுது. என்ன அது நாளைக்கா இல்ல என்னைக்கு தான் தெரியல

    • @georgeLs-of7zt
      @georgeLs-of7zt 3 місяці тому

      @@bgmihackstroll1781 உங்கள் கைப்பேசி எண் கொடுங்கள் அய்யா தெளிவாக பேசலாம்

  • @Simbumco
    @Simbumco 8 місяців тому +7

    Super.. Goosebumps..ellam nalamai amaya vazhthukkal..
    I am not a member yet

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 8 місяців тому +29

    MYV3ADSன் "வாழ வைத்து வாழ்" என்ற செயல் பாட்டுடன் 100% நேர்மையாக தொடர்ந்து பயணித்து மாபெரும் சரித்திரம் படைப்போம்.

  • @ManikandanS-se8jk
    @ManikandanS-se8jk 8 місяців тому +16

    தீமைக்கும் நன்மை செய் உண்மையை உரக்கச் சொல்லும் எனது நிறுவனம் மை v3 ads

  • @shajiaathil7109
    @shajiaathil7109 8 місяців тому +5

    Super bro... myv3 ads ah pathi crt ah sonnadhukku romba thanks bro...

  • @SHANMUGAM.27
    @SHANMUGAM.27 8 місяців тому +15

    எங்கள் நிறுவனத்தின் உண்மைத்தன்மையை என்னவென்று மக்களுக்கு தெளிவான விளக்கம் இப்பொழுது புரிந்திருக்கும் நன்றி நண்பரே 🙏🏼

  • @sakthikrithi7622
    @sakthikrithi7622 8 місяців тому +12

    உண்மையான கம்பெனி மக்களுக்கு உதவும் கம்பெனி 💐

  • @harishnishanth9826
    @harishnishanth9826 8 місяців тому +16

    Valga valamudan myv3app sakthi anandan ji🎉

  • @user-ho5vo4lx5j
    @user-ho5vo4lx5j 8 місяців тому +11

    எங்கள் md sir இவர்களுக்கு வாக்களிங்கள் என்று சொன்னால் நாங்கள் வாக்களிப்போம்

  • @hakshitha5606
    @hakshitha5606 8 місяців тому +46

    💯 very genuine company... I'm also cm member past 1year.... Great effect bro 🎉🎉🎉

  • @rasu777
    @rasu777 8 місяців тому +32

    உங்களுடைய கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்லிட்டார் எங்கள் md இதுக்கப்ரமாவது எல்லாருக்கும் புரியுதான்னு பாக்கலாம் உங்களின் கேள்விக்கு எங்களின் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @raamkumar4889
    @raamkumar4889 8 місяців тому +5

    Subscribed .... From myv3 family 👍 genius questions... Detailed explanation ❤

  • @Joel-mu7ly
    @Joel-mu7ly 8 місяців тому +2

    Thanks you sir, Ellaa makkalukkum thalivoo padutheeniga. 🎉🎉🎉🎉

  • @kalidassabi
    @kalidassabi 8 місяців тому +33

    வாழ வைத்து வாழ்
    😎 Myv3 Ads Marketing 😎
    Semma Speech Thank You MD Sir

  • @vaijayanthiprakash8285
    @vaijayanthiprakash8285 8 місяців тому +13

    மிக்க நன்றி தலைவா.. எமது நிறுவனத்தின் தனித்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள். இனி யாரும் எமது நிறுவனத்தை தவறாக பேச கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.🙏🙏🙏

    • @devimani1549
      @devimani1549 8 місяців тому

      Really superb... Na intha company epdi paakrae na --- first oru product sale panni antha money la ellarkum job with their scheme then athula join panravinga money vechu product launch then income vechu antha scheme la all India with basic income and organic product in all home . Super .. this actually ultimate

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 8 місяців тому +10

    100% உண்மையான நிறுவனம்❤

  • @Myv3ads2729
    @Myv3ads2729 8 місяців тому +20

    MD sir We feel proud to work under your process😊😊😊

  • @MurugaValli-v6r
    @MurugaValli-v6r 8 місяців тому +5

    Thank u❤❤❤ maayakumar bro..ungal job great 🎉🎉

  • @kamatchithangavelu9021
    @kamatchithangavelu9021 8 місяців тому +34

    Thank you Maayam Studios 🎉💐🙏😊

  • @Saro2829
    @Saro2829 8 місяців тому +5

    Iam ur channel FAN BROO.. THANK YOU SO MUCH FOR RANKING AND TAKING INTERVIEW MY M.D MY V3ADS.. MY DAMILY IS ONE OF THE BENIFITER

  • @HRU_family
    @HRU_family 8 місяців тому +6

    Myv3 ads na enanay theriyathavungalukun theriya vachachu😂anyways neenga vaala vachingana kadavul ungala vaala vapparu alikanum nenaja neengalum alinchiruvinga.all the best myv3 ads❤........ ❤

  • @ownstylekarnan9288
    @ownstylekarnan9288 8 місяців тому +23

    Mayyam Studios Super and Myv3 ads Md sir true words💯💪💪💪

  • @umasuresh1531
    @umasuresh1531 8 місяців тому +13

    Thanks for u release this video. Am very clear understood

  • @rajsurya04
    @rajsurya04 8 місяців тому +5

    Thank you brother i believe this company is great doing Good 👍

  • @vajravelk2732
    @vajravelk2732 8 місяців тому

    அருமையான கேள்வி. அருமையான விடை. வாழ்க my v3. வளர்க நம் நிறுவனத்தின் மக்கள்........

  • @karthickrajam5341
    @karthickrajam5341 8 місяців тому +47

    Myv3ads is always ultimate ❤

    • @karnanytcodm2715
      @karnanytcodm2715 8 місяців тому +1

      how many referrals under you bro. now issue started in myv3. if i joined under your referral with amount of 1 lakh + this month. if the company closed who is going to take responsible for my hardly earned money.

  • @b.k.prabakar9505
    @b.k.prabakar9505 8 місяців тому +3

    நல்ல தகவலை கொடுத்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @karthickraj6212
    @karthickraj6212 8 місяців тому +324

    அண்ணா myv3ads ஆரம்பத்துல எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என் அம்மா கடன் வாங்கி 121000 போட்டு 10மதத்துல கடனை கட்டி முடிச்சுட்டாங்க இப்போ அதுல நான் வர காசுல bike எடுத்துட்டேன் ❤. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்ல ஆனால் myv3ads மூலம் இன்னும் நல்லா இருக்குறோம்.
    ஆனால் பேரைசைல ஏமாந்தது Royalo info marketing அதுல எனக்கு 6000ரூபா கட்டி ஏமாந்துட்டேன் நான் மட்டும் இல்ல 62000 பேரு தமிழ் நாட்டில. Royalo company server issue னு சொல்லி மூடிட்டான். ஏன் Royalo பத்தி யாரும் பேசமாடிக்கிறிங்க?

    • @Ashokstrong
      @Ashokstrong 8 місяців тому +30

      Unaku perasai adhigam thambi uzhaichu vazha kathuka

    • @HenryJk1999
      @HenryJk1999 8 місяців тому +9

      ​@@Ashokstrongneega yellum ulaichi than sapdreega

    • @HenryJk1999
      @HenryJk1999 8 місяців тому +19

      ​@@Ashokstrong yenda ulichi sapdratha irrtha cm kudukara amount yen da vankuriga

    • @Ashokstrong
      @Ashokstrong 8 місяців тому +6

      @@HenryJk1999 na vangala da

    • @Ashokstrong
      @Ashokstrong 8 місяців тому +7

      @@HenryJk1999 apuram una madhriya sapdrom😂

  • @MYVetri
    @MYVetri 8 місяців тому +8

    vazhga vaiyagam
    My V3 Ads powerfull

  • @madhesk.madheswaran3160
    @madhesk.madheswaran3160 8 місяців тому +10

    Myv3 Superb company... Sure he and myv3 team will be on top in the world...one day...

  • @VelMurugan-cj9sl
    @VelMurugan-cj9sl 8 місяців тому +7

    நல்லவன் லட்சியம்...வெல்வது நிச்சயம்....எங்கள் MD sir சொன்ன மாதிரி அவர் கனவு நிறைவேறட்டும்.....வெல்வான் MY V3........

  • @bharatsevakdr.rangaraj
    @bharatsevakdr.rangaraj 8 місяців тому +18

    love you myv3ads and md sir ❤❤❤❤

  • @MAnjana-fp8ow
    @MAnjana-fp8ow 8 місяців тому +15

    சிறந்த நிறுவனத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.. உண்மைக்கு மிகவும் நன்றி தம்பி 🙏🏻❤

  • @IFANTASYTAMIL
    @IFANTASYTAMIL 8 місяців тому +7

    Sir neengethan sir ella makalode kelvikum bathil solla vecheenge super interwive kuduthathukku thanks super welden nanum athile sambathittu irukken

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844 8 місяців тому +11

    Thank u bro. Got very clear explanation from Mr. Sathya sir.

  • @ramlathadevadhiya-yk8qt
    @ramlathadevadhiya-yk8qt 8 місяців тому +4

    Super brother UA-cam la neega mattum tha correct ta interview etuthu irukiga. My V3 ads. 100000000000 true company. I love my V3 company. Pala kutum pagalai vala vachitu iruku my V3 ads. vena thavailla ma. Yarum pesathiga da.eruma patugala.

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 8 місяців тому +7

    Myv3 நிறுவனத்தின் உண்மை நிலமையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤😊😊😊

  • @indhuindhu1843
    @indhuindhu1843 8 місяців тому +6

    Yesterday unga video pathutu kopam vanthathu,,but ipa visarichu atha share panathu happy oru famus youtuber ipditha visarichu pesanum

  • @kumar.appukutty
    @kumar.appukutty 8 місяців тому +18

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😮 என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது 🎉🎉🎉

  • @parameswarib8813
    @parameswarib8813 8 місяців тому +20

    Myv3ads எங்கள் குடும்பம்❤
    I LOVE MYV3ADS❤

  • @saleemmannai4362
    @saleemmannai4362 8 місяців тому +20

    Explanations are very good Explanation so i bless the god for growing Myv3 in 🔮 future by one of the member 🎉🎉🎉

    • @SelvaKumar-ld1jw
      @SelvaKumar-ld1jw 8 місяців тому

      Ivane avankitta amount vangunamathiri ok ok sollittu irukkan yemanthiratha

  • @kavithasanthan1003
    @kavithasanthan1003 8 місяців тому +12

    Anna romba romba nandrigal kodi. Theryaatha makkal itha paarthaavathu purinchikattum. 👍🏻

  • @tamiltamil2066
    @tamiltamil2066 8 місяців тому +30

    good speach MD sir congratulations 💐🔥🥰🙏🙏👍

  • @rathimuhi
    @rathimuhi 8 місяців тому +1

    டாப் லெவல் myv3ads

  • @poomanimani1747
    @poomanimani1747 8 місяців тому +7

    உங்கள் சேனல் இதனால் மென்மேலும் வளர இது ஒரு நல்ல ஆடியோ எங்க md நல்ல தலைவர்

  • @V_Like_Vlog_U
    @V_Like_Vlog_U 8 місяців тому

    மிக்க நன்றி. மிக தெளிவான விளக்கம் உங்கள் வீடியோவில் கொடுத்தமைக்கு 🙏

  • @realheroanbu
    @realheroanbu 8 місяців тому +12

    27:54 மாஸ் உண்மை உண்மை அண்ணா ❤

  • @parameswaran4055
    @parameswaran4055 8 місяців тому +5

    அற்புதமான பதிவு❤

  • @udhayamohan
    @udhayamohan 8 місяців тому +12

    மை வி3 ஒரு நேர்மையான ஒரு நல்ல நிறுவனம் இரண்டு வருடங்களாக நான் இந்த கம்பெனியில் மெம்பராக உள்ளேன் டெய்லி எனக்கு வருமானம் வருது நான் மாசம் ஒருமுறை வித்துட்டாள் செய்கிறேன் வாழ்த்துக்கள் மைவி3 வாழ்க சத்யானந்தம் சார்

  • @mymarketingachievers682
    @mymarketingachievers682 8 місяців тому +16

    Karthik bro, free registration la id podunga, daily 5 rs income credit aagum,

  • @melodytrack9562
    @melodytrack9562 8 місяців тому +5

    Thank you karthick sir...superb...I ❤myv3...