Neerilla Aarathanai :: Tamil Christian New Song & Story :: Ravi Bharath

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Tamil Christian New Song :: Ravi Bharath :: Enoch Joshua :: Judah Arun
    Neerilla Aarathanai :: Aayathamaa Vol.5
    LYRICS/TUNES/VOCALS :: RAVI BHARATH
    MUSIC & MIXING/MASTERING :: ENOCH JOSHUA
    VIDEO :: JUDAH ARUN
    Camera : Benny Arun, Graceson Ebenezer
    Background Score: Sam Prakash
    Edit / Design / Color Grading / Direction : Judah Arun
    ----------------------------------------------------------------
    For Info: ravibharath@gmail.com
    ----------------------------------------------------------------
    FREE download songs / Music @ www.ravibharath.com
    ::: Google Play store : RAVI BHARATH OFFICIAL
    #Neerilla #videosong #aayathamaa #tamilchristiansong #tamilchristian #tamilchristiannewsong #christianmusic #chrisitantamilsong #ravibharath #tamilchristiandrama

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @paulkumar183
    @paulkumar183 5 років тому +375

    யார் மனதையும் புண் படுத்த கூடாது என்று உங்களையே முன் உதாரனமாக சித்தரித்தது பாராட்டுதலுக்குறியது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இதைபார்த்தாவது மனம்திரும்பட்டும்.

  • @sathiyajeyaruban9149
    @sathiyajeyaruban9149 5 років тому +403

    தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்
    100 LIKES

    • @gopalmv8091
      @gopalmv8091 4 роки тому +2

      10000000000000000000likes

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 роки тому

      @@gopalmv8091 ua-cam.com/video/lWQNOvbNuBs/v-deo.html

  • @yovanjairaj576
    @yovanjairaj576 5 років тому +256

    இப்படி எல்லா ஊழியர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டால் கிறிஸ்துவம் வளரும் நம் ஆண்டவர் நாமம் மகிமைப்படும்

  • @joshuachurchill2696
    @joshuachurchill2696 5 років тому +492

    மனம் திரும்பவேண்டியது ஆராதனை நடத்துபவர்கள் மட்டும் அல்ல நம்மை போல வாலிபர்களும் தான்

  • @krishnakumar.r2881
    @krishnakumar.r2881 5 років тому +447

    Brother, நான் சாம்-கோயம்பத்தூர்... மனசு ஒடஞ்சு அழுதுட்டேன் என்னோட நிலைமையை நெனச்சு.....😭😭😭😭😭 மக்களை பிரிய படுத்தும் ஆராதனை பிரயோஜனம் அற்றது... ஆண்டவரை பிரிய படுத்தும் ஆராதனை மட்டுமே நிலையானது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 5 років тому +186

    யாரையும் காயப்படுத்தாமல், அதே நேரத்தில் தங்கள் தவறை தாங்களே உணர்ந்து திருத்திக்கொண்டு, ஆண்டவருக்கு மாத்திரம் மகிமையான ஆராதனை செய்யும் வகையில் உள்ளது உங்கள் படைப்பு. God bless you brother.

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial 5 років тому +217

    Loved this ❤️❤️❤️❤️
    We need to change, this generation should see Jesus
    Congratulations to the entire team God bless

    • @anithasaminathan5689
      @anithasaminathan5689 5 років тому +7

      Ben Samuel [Official] ✌️✌️✌️✌️👌👌👌👌

    • @gnk_genie
      @gnk_genie 5 років тому +10

      8/10 songs we shoot must carry 'testimonies as screenplay' rather than showing the particular person's moonji, kai, kaal, dress, veedu, vaasal etc.
      Cinematic kinda videos should become less.
      Need to pour out our prayers regarding this.
      (Ps: This is neither a condemnation nor a criticism but an idea expressed out of Love for God and this generation people.)
      Thank you.

    • @abipaulofficial
      @abipaulofficial 5 років тому +2

      Ben Samuel [Official]
      Glory to god....

    • @mounikamounika4973
      @mounikamounika4973 5 років тому +2

      🙏

    • @reetakathir4206
      @reetakathir4206 3 роки тому +1

      Ben Anna 🤩🤩

  • @HolyLandTV
    @HolyLandTV 3 роки тому +1

    Really good Post My Dear Friends Really good அனைத்து தற்போதைய காமடி ஊழியர்களும் விசுவாசிகளும் பார்த்து பயன்பெற வேண்டும் நன்றிகள் பல 🙏🙏👍

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 років тому +206

    supper சகோதர.. இதை பார்த்து பலர் திருந்தட்டும். எல்லா புகழும் இயேசுஉக்ககே💪💪💪🦷

  • @sis.babyfrancisragu1725
    @sis.babyfrancisragu1725 3 роки тому +44

    super song .இதுப்போல இன்னும் பல பாடல்கள் வெளியிட வாழ்த்துகிறேன் இயேசுவின் அன்பின் நாமத்தினால்.!

  • @ijijames8931
    @ijijames8931 5 років тому +161

    நீங்கள் ஊழியர்களுக்கு மாத்திரம் அல்ல விசுவாசிகலுக்கும் நல்ல போதனை தந்தீர்கள் நன்றி

    • @stilwinr6833
      @stilwinr6833 5 років тому +2

      ஐயா விசுவாசிகள், ஊழியர்கள் யார் இந்த வித்தியாசத்தை கண்டுபிடித்தது
      கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவரும் ஊழியம் செய்ய வேண்டும் அல்லவா?

  • @pradeep5016
    @pradeep5016 5 років тому +16

    நீர் இல்லாமல் ஆராதனை எனக்கு வேண்டாம் இயேசுவே இந்த பாடல் அருமையானது இயேசுவே உமக்கு நன்றி அண்ணாவை ஆசீர்வதியும் 😭😭😭

  • @selvindaniel297
    @selvindaniel297 5 років тому +91

    நீர் இல்லா ஆராதனை ஆராதனை அல்ல..!!
    மிக அருமையான கருத்துள்ள பாடல்👌
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @krishkj05
    @krishkj05 5 років тому +2

    பல கள்ள போதனைகள் மத்தியில் உங்களை போன்ற சில கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுக்காக பயன்படுகிறார்கள் என்பது உற்சாகத்தை கொடுக்கிறது..May God bless you Ravi Barath Anna... God must increase,we must decrease...God will make you useful vessel to all more and more😍😍😍

  • @clementa2419
    @clementa2419 5 років тому +79

    அருமையான பாடல் மற்றும் கருத்து. மனிதனை ஆராதிப்பதை நிறுத்தி கிறிஸ்து ஏசுவையே ஆராதிப்போம். துதி, கணம், மகிமை அவருக்கே.

    • @Looklike2224
      @Looklike2224 5 років тому +1

      Clement Fernando ஆமென்

    • @shakinarita3703
      @shakinarita3703 5 років тому +1

      Amen

    • @prabhupaul7192
      @prabhupaul7192 5 років тому +1

      yesuvai nam aradhika adhikaram irukiratha avarey undevanagiya karthari arathipai endru satan idathil solirirukirarey

    • @clementa2419
      @clementa2419 5 років тому +2

      @@prabhupaul7192 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
      10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
      11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர்

    • @arundavid1863
      @arundavid1863 5 років тому +1

      Bro. நீங்க இப்படி எழுதுவது தவறு.
      நாம் இயேசுவை போல நடப்போம்.
      பாடலின் கடைசியில் நீங்கள் வசனம் பாா்க்கவில்லையா???
      (Matthew 4:10.)
      அவரை அனுப்பினவரை! சேனைகளின் தேவனாகிய கா்த்தருடைய நாமத்தையே! ஆராதிக்க வேண்டும்.
      (மத்தேயு 6:9. ஏசாயா 63:16.)
      (1தீமோ. 6:16. யாத். 33:20.)

  • @Joshua_John
    @Joshua_John 5 років тому +50

    NAAM SIRUGANUM AVAR PERUGANUM.....AMEN 👍
    நாம் சிறுகனும் அவர் பெறுகனும்......

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +279

    *Praise God - Lyrics - Scale - Emin - Tempo-140 - 6/8*
    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
    நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2
    ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் - நான்
    பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
    உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
    நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
    என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா
    வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
    கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
    சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
    நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
    வேண்டும்
    நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா
    Neerillaa aaradhanai aaraadhanaialla
    Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla-2
    Aaraadhikkum bodhu um angeegaaram vendum
    Naan paadal paadum podhu um prasannanum vendum
    Ummai paarkum podhu neer ennai parka vendum
    Naan mandraadidum podhu neer manadhurugi
    Manamiranga vendum
    En idhayamadhin innal maara vendum
    Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum
    Kodaa kodi vendaam um kirubai mattum podhum
    Sondham bandham vaendaam um sannidhaanam podhum
    Neer meendum varum podhu undhan thirumugathai
    Dharisikkavae vendum
    Naan umadharugil endrum vaazha vendum

  • @ganeshiyer9810
    @ganeshiyer9810 5 років тому +40

    புகழ் கர்த்தர் ஏசு ஒருவருக்கே.....🙏🙏🙏🙏

  • @germanapp
    @germanapp 5 років тому +126

    Dedicated to all self worship heroes and heroines 👌of present generation

  • @brittobritto3416
    @brittobritto3416 3 роки тому +1

    Neer illamal vala mudiyathu yesappa amen

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 5 років тому +45

    உண்மையை மக்கள் அறிய வேண்டும் என்று உங்களின் முயற்சி தேவனின் சித்தம்... வளரட்டும் உங்கள் சிறப்பான ஊழியம் சகோ... நன்றி நம் தேவன் பெரியவர்... I wanted to donate some amount to your ministries.kindly provide your details in the description

    • @jebitha8218
      @jebitha8218 5 років тому +2

      Those details are in his website & official app

    • @sumandransuman9791
      @sumandransuman9791 5 років тому +3

      good job . jesuse always with you

  • @sureshp3
    @sureshp3 5 років тому +31

    நல்மனசாட்சி உள்ளவர்களுடய இருதயம் தொடப்படும் ,அருமையான
    பதிவு.

  • @jebitha8218
    @jebitha8218 5 років тому +116

    இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
    கலாத்தியர் 1:10

  • @rufuscorneleo7637
    @rufuscorneleo7637 5 років тому +34

    இந்த பாடல் பார்க்கிற அணைவருக்கும் நல்ல போதனையை தரும்.பெருமை படுவோருக்கு உருவ குத்துகிற பாடல். நன்றி.

  • @robinjoel511
    @robinjoel511 5 років тому +9

    Super anna kandippa nenga ungalai thaltheirenga yeasappa ungalai kandeepa uarthuvar anna

  • @jonathanjeeva
    @jonathanjeeva 5 років тому +8

    Anna....sema na...kekkum podhae seitha thappai vita thiruntha thoonuthu ....soul touching words Anna....Ravi Bharath Anna....sema na...yesappa unga ministries aa kandippa aasirvathipaar....

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 5 років тому +21

    Excellent picturiasation of do’s and dont’s of worship leaders ...eye opener script n song .well done bro Ravi Bharath and team

  • @paullivingmedia7476
    @paullivingmedia7476 5 років тому +4

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சகோ. அருமை! சில ஆராதணை வீரர்களுக்கு சிறந்த பாடம். நன்றி சகோ.

  • @johnson-hd4sw
    @johnson-hd4sw 5 років тому +5

    இயேசப்பாவே ஆரதனை நாயகன். Jesus iS always the hero

  • @mrdldavid
    @mrdldavid 5 років тому +18

    இயேசுவே..
    நீரே ஆராதனை நாயகர்.
    உமக்கே ஆராதனை.
    நன்றி அண்ணா.
    God bless you and your ministry for the Lord our Saviour Jesus Christ

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 5 років тому +21

    Wonderful Worship Song 👌❤👍, without Jesus Christ I am nothing, Open up my eyes, Let me see you more clearly Lord 🙏

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 3 роки тому +3

    இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை.
    மனம் கஷ்டமா இருக்கு. உம்மதான் நம்பியிருக்கோம்

    • @sobiyaa6007
      @sobiyaa6007 4 місяці тому

      கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் வாழ்வில் உள்ள எல்லா கசப்பையும் மாற்றி உங்களுக்கு கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக மாற்றுவார் ஆமென்

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine4168 5 років тому +2

    மிக அருமையாக நடித்துள்ளீர்கள் இதனை பார்த்தாவது இதைப் போன்று செய்யும் ஊழியக்காரர்கள் என்னும் போர்வையில் உள்ள ஓநாய்கள் திறந்திருக்கும் இயேசுவுக்கே மகிமை

  • @masilamanik7656
    @masilamanik7656 3 роки тому

    சூப்பர். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐👌👌👌👌👌⛪⛪⛪⛪🕊🕊🕊ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி ஆமேன் ஆலேலுயா.

  • @ezekieljohn3596
    @ezekieljohn3596 5 років тому +45

    Seriously such a powerful song anna !!!!! It's good to see God and God alone being glorified.......I'm praying for you anna. May God be with you and lead many others into the right understanding of the scripture through your songs and ministry just as He has led you anna.

  • @emersonnithiyaraje227
    @emersonnithiyaraje227 5 років тому +12

    Those people disliked this video, they all hardly need our prayers.. Bless them God

  • @marykc7521
    @marykc7521 5 років тому +8

    my eyes filled with tears when I was watching this songs,, really true message,, we have to change

  • @nareshaisaiarasu4736
    @nareshaisaiarasu4736 Рік тому +1

    Kaneere vanthu vitathu nice song brother..... God blessss u

  • @esthersomu6104
    @esthersomu6104 2 роки тому +7

    உண்மையாவே அழுதிட்டேன் brother. super concept.உண்மையாகவே தேவனுடைய பரிசுத்த நாமம் மட்டுமே மகிமைப்படணும் brother.👍 GOD bless you all

  • @LinciaJebas
    @LinciaJebas 7 місяців тому +1

    உண்மையை நல்ல முறையில் எடுத்துக்காட்டாக எடுத்துச் சொன்னீர்கள் அன்னா,
    தேவனுக்கே மகிமை!

  • @bibletreasure2181
    @bibletreasure2181 5 років тому +50

    இப்பொழுதுதெல்லாம் நடக்கும் தவறாக செல்லும் ஆராதனை முறைகளை சரியாக சொன்னிங்க....!!! வேர்பிரிக்கபட்ட வாழ்க்கை வேண்டும்😔😔😔😔

  • @saralgrace2900
    @saralgrace2900 5 років тому +1

    ஆமென்.இயேசுவே! நீர் இல்லாத வாழ்க்கை ஒரு நல் வாழ்க்கையும் அல்ல.
    நீர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

  • @angelinevijy5847
    @angelinevijy5847 5 років тому +8

    Powerful message conveyed to all present Worship leaders ...
    Even believers or elders in Church should stand agnaist immediately , wen worship leaders are treated like idols .......

  • @joshuaelumalai2787
    @joshuaelumalai2787 Рік тому +1

    ஐயா உங்கள் தேவன் ஜீவன் உள்ள தேவன் இந்த கிராமியப் நடிப்பு மக்களை மிகவும் கர்த்தருக்குள் வழி நடத்துகின்றதாய் அமைந்துள்ளது இதே போல் தொடர்ந்து பாடல்கள் தொடர்ந்து நடக்க நான் ஜெபித்து கொள்ளுகிறேன் ஐயா நன்றி🙏

  • @kavithamanoj8239
    @kavithamanoj8239 5 років тому +46

    Really heart touching song n sequence
    God has to be pleased in our worship

    • @nelson5441
      @nelson5441 5 років тому

      Yes.....this is really heart touching song.....

  • @vendhanraja3963
    @vendhanraja3963 5 років тому

    நம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கை தா நாம் ஆண்டவருக்கு செய்யும் உண்மையான ஆராதனை. என்னை மாற்றும் இயேசுவே உம்மை போல ஆமென்

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 5 років тому +21

    நீர் இல்லா என் வாழ்க்கை ஒரு நல் வாழ்க்கையும் அல்ல. 💐

  • @amosabrahamamosabraham6412
    @amosabrahamamosabraham6412 5 років тому +1

    Ravi anna supper intha kalathil thevaiyana oru elupputhal padal👌👌👌👌👌💐

  • @gokilap3174
    @gokilap3174 5 років тому +15

    God gave me lot of tym to pray after my wrk.but, i was spending my tym with watching movies and videos.accidentally happened to watch dz video.worth of watching..i felt sorry to god for going wordly..btw, nethiyadi concept..thank u bro..glory to GOD alone

  • @TamilArasi-vo2jm
    @TamilArasi-vo2jm 4 роки тому +1

    நீா் இல்லா ஆராதனை ஆராதனை அல்ல நீா் இல்லா என் வாழ்க்கை நழ் வாழ்க்கை அல்ல. ஆமேன் ஆமேன் இயேசப்பா

  • @gethsyprema5872
    @gethsyprema5872 5 років тому +4

    அருமை சகோதரன். எல்லா கனமும் நம் தேவன் ஒருவருக்கு மாத்திரமே அல்லேலுயா

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 5 років тому +1

    ஆவிக்குரிய அலட்டல் என்ற நிகழ்ச்சியை பார்த்த போது, brother track மாறிட்டாங்களே என்று வருத்தப்பட்டேன். ஆனால் நீங்கள் இப்போது சரியான திசையில் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp 5 років тому +36

    Tears filled..Many young preachers, worship leaders need to watch this

  • @hagajendra9322
    @hagajendra9322 Рік тому

    Really i crying 😭 Yes because of without Jesus I am nothing . All Glory to Only LIVING GOD JESUS CHRIST Amen Hallelujah. From GAJENDRA Hoodi Bangalore Karnataka

  • @sujithasenguttuvan7570
    @sujithasenguttuvan7570 5 років тому +3

    super song bro unga eilla songme ennaku romba pudikum God bless you anna

  • @nelson5441
    @nelson5441 5 років тому +1

    Thank you Jesus.....neer illadha aaraadhanai adhu aaraadhanaiyae Alla......

  • @jesysmakeuphairmakeover6143
    @jesysmakeuphairmakeover6143 5 років тому +8

    100% true an excellent msg to fake worship leaders..

  • @sindhu1259
    @sindhu1259 3 роки тому +2

    ஆமென் ‌......... இந்த பாடல் மூலம் கர்த்தர் அநேகர் இருதயத்தில் பேசுவீராக..... இந்த ஊழியரை தேவன் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுத்துவார்... அல்லேலூயா.....

  • @jemila2769
    @jemila2769 5 років тому +62

    Nice message brother... All Glory and praise to Jesus.

  • @kumaresans4974
    @kumaresans4974 5 років тому +1

    நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் வாழ வாழ்த்துக்கள் நான் கர்த்தரை நோக்கிக் ஜெபிக்கிறோம்
    கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @jildanielthangaraj3400
    @jildanielthangaraj3400 5 років тому +21

    மிக மிக அருமை.👌👌👌 கிறிஸ்தவர்களுக்கு இது விழிப்புணர்வு கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்த்துக்கள்! 🌹❤

  • @kumaresansou.supperanna6519
    @kumaresansou.supperanna6519 5 років тому +1

    அற்புதமான செய்தி மணம்திருந்துவதே சிறந்தது

  • @JeshOJesh
    @JeshOJesh 5 років тому +2

    I am happy to know that there is a true servant for God in this Era.

  • @gnanaspusha3079
    @gnanaspusha3079 2 роки тому

    Song kakumpothu அழுகையா வருது 👌👌

  • @rajasriprasanna199
    @rajasriprasanna199 5 років тому +34

    நீ ஊழியாகரான இல்ல கதாநாயகனா 👍👍👍 wow. Crct jesus is only important

  • @thangaraja116
    @thangaraja116 3 роки тому

    உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் 🙏🙏🙏🙏👍

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 5 років тому +8

    Praise the lord brother nice massage God bless you brother ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐

    • @selvarajc1700
      @selvarajc1700 5 років тому

      I soo crying bro, crushed my heart,

  • @deepakr8506
    @deepakr8506 3 роки тому

    nice songs i real like it because most of people they no what they doing in life it shown how to be with jesus life long praise the lord

  • @varshinis1058
    @varshinis1058 3 роки тому +3

    Nam mannendru ninavukoruvom🤔magimaikum pugazhukum pathirar yesu oruvarae🙏🙏🙇‍♀️

  • @rameshchelladurai5641
    @rameshchelladurai5641 5 років тому +1

    நீரில்லா என் வாழ்க்கை,நல் வாழ்க்கை இல்லை, ஆமென்

  • @500shanth
    @500shanth 5 років тому +7

    A wonderful message for all who have gone astray in Praise and Worship. Let God Only be Glorified in everything. All Praise and Worship be to him alone. A very good example video for everyone. This really did touch my heart.

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 3 роки тому

    நல்லநடிப்பு உண்மையைசொன்னதற்காக நன்றி

  • @davincysiluvai7090
    @davincysiluvai7090 5 років тому +24

    உங்க ஒவொரு பாடல்களும் ஆவிக்குரிய செய்தி சொல்லும்.....

  • @Kumarijavi
    @Kumarijavi 8 місяців тому

    அண்ணா அருமை அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @kavithamanokaran1865
    @kavithamanokaran1865 5 років тому +12

    Glory to God. He must increase, but I must decrease. Gud song.

  • @NesarinAnbu
    @NesarinAnbu 10 місяців тому

    Amen 🙏Neer illa aaradhanai aaradhanai allave yesuve

  • @cathrinmirium
    @cathrinmirium 5 років тому +20

    Super na .vera level.mass na. Yaara solluringanu therithu bro.keep on going

  • @sathyasherine7268
    @sathyasherine7268 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙌🙌🙌🙌 Nandri Yesu Raja🙏🙏🙏🙏🙏

  • @gomathy7695
    @gomathy7695 5 років тому +14

    Excellent message to worship leader's. God bless you brother.

  • @rajasarulamirtharaj4854
    @rajasarulamirtharaj4854 5 років тому +1

    சகோதர. பரத் என் பாரதத்தின் தேவை.

  • @paultimothy38
    @paultimothy38 5 років тому +4

    ஆஹா என்று நான் காண்பேனோ இந்த நிலையை திருச்சபைகளில்

  • @sopiyakutty490
    @sopiyakutty490 3 роки тому

    Ennakkum ungala Mari jesus kku ooziyam seiyanum romba aasa brother 🙏🙏

  • @sharmiladevapriyajebaraj9698
    @sharmiladevapriyajebaraj9698 5 років тому +3

    Fanta fabulous message convey
    Everything is nothing in fornt to almighty

  • @macklinrani9909
    @macklinrani9909 5 років тому

    Super idhu indha kaalathuku rompaya thevai.

  • @jeniferraj2435
    @jeniferraj2435 5 років тому +5

    My ever fav song.. In a vry differnt view..
    Apt msg fr the Christian society @present... All Glory b to Christ alone. 😇😇

  • @rajendran.r2698
    @rajendran.r2698 5 років тому +1

    எல்லா புகழும் இயேசுவுக்கு

  • @PriyaVarghese
    @PriyaVarghese 5 років тому +6

    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல....Yes Lord ! We need you !🙏🏼

  • @godsword2947
    @godsword2947 4 роки тому

    எல்லா ஊழியகாரர்களும் &ஆராதனை வீரர்கள் சொள்ளுகிறவர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய பாடல் கத்தருகே மகிமை

  • @youtubevmr5427
    @youtubevmr5427 5 років тому +13

    All Glory to Jesus! Only Jesus. Amen.

    • @gerardguna8028
      @gerardguna8028 5 років тому +2

      All glory honer goes to almighty god jehova

  • @reetadharsh8821
    @reetadharsh8821 4 роки тому +1

    கர்த்தர் எண்ணி முடியா அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிற தேவன் உங்களையும் அவர் அப்படி தான் அதிசயமாய் நடத்துகிறார் நீங்கள் செய்கிற இந்த ஊழியம் அநேகருக்கு பயனுள்ளதாய் இருக்கிறது நீங்கள் அனைவரும் சேர்ந்து நல்ல கருத்துள்ள காரியங்களை தெரியபடுத்தினீர்கள் கர்த்தர் நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக பாஸ்ட்டர் உங்க பாடல் உங்க வீடியோ எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தரே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக

  • @bro.samstephen1465
    @bro.samstephen1465 4 роки тому +6

    I thank God for presenting this vedio. It's great Let the Jesus Name alone be Glorified.

  • @vijijeni6217
    @vijijeni6217 2 роки тому

    வெளி வேஷம் போடும் போதகர்களுக்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணத்தை கொடுக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே மகிமைப்படுவதாக ஆமென். பாடல் கொடுத்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @lucksontmathew2997
    @lucksontmathew2997 5 років тому +10

    Unexpectedly i got a CD ,that CD changed everything ✝✝✝✝✝✝✝✝🎶🎶❄❄❄❄❄☔☔☔☔☔

  • @r.j.anugraha8059
    @r.j.anugraha8059 2 роки тому

    இந்த நாடகம் மற்றும் பாடல் மிக அருமையாக உள்ளது.
    என் இதயத்தில் கண்ணீர் வடிய வைத்து விட்டது .
    கர்த்தரே நீர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர்

  • @luvizamary2782
    @luvizamary2782 5 років тому +8

    The best One ever watched Thanks for opening the eyes of many and knowing the Real Truth
    God bless you Anna

  • @rajeshs3604
    @rajeshs3604 2 роки тому +1

    மிகவும் மனதை தொட்ட பாடல்.இயேசுவுக்கே மகிமை🙏

  • @MONSTER_STROKE_RIDER
    @MONSTER_STROKE_RIDER 4 роки тому +3

    Beautiful massage anna , always we should understand tht put god first always ,, worship and praise shld be only to god , praise god

  • @truelight7914
    @truelight7914 5 років тому

    Nandri yasapa engal jebam keakapatathurukku
    Umakkea magimazi andavarea
    Love you so much Jesus ❤️
    Amen

  • @top4gamesjoelyoutubechanne690
    @top4gamesjoelyoutubechanne690 5 років тому +9

    Praise God. Very meaningful song brother may God bless you.