Це відео не доступне.
Перепрошуємо.

உருளை பூரி /தக்காளி தொக்கு | Aloo puri // Night Dinner Specials | Jeni

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2022
  • இன்றைய கலாட்டா Combo -உருளை பூரி /தக்காளி தொக்கு 😋😋❤️❤️
    .
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our UA-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 605

  • @vempuvempu8539
    @vempuvempu8539 Рік тому +85

    எதார்த்தமான பேச்சு அருமையான சமையல் அற்புதமான கணவர் செல்லமான குழந்தைகள் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் ஜெனி 🙏🙏🙏

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Рік тому +16

    Mustard gives complex flavours to the curries and enhances the flavour and aroma. If you want to know about the benefits, mustard contains several minerals like magnesium and folic acid. It helps lower blood pressure and helps to digest the food easily. In European countries it is used as a paste in many sauces, salad dressing, pickling and even in making sandwiches 🥪😋

  • @Angel-vy7rq
    @Angel-vy7rq Рік тому +12

    Unha video pakum pothu .. energy varum.. neenga cook pannitey oru side kudu kudu nu bathiram kaluvura style too energetic..enakum paathiram kaluvum pothu ipolam antha energy varuthu ☺️... Love from tenkasi 💕

  • @anithabuvi1281
    @anithabuvi1281 Рік тому +87

    வீடியோல நடுவில் அண்ணா கேக்குற கேள்விக்கு அன்னைக்கு நல்லா பதில் சொல்றதும் அண்ணி கேக்குற கேள்விக்கு அண்ணன் கிண்டல் பதில் சொல்றது ரொம்ப நல்லா இருக்கு

  • @marysankar3903
    @marysankar3903 Рік тому +7

    அக்கா உங்க சமையல் அருமை உங்க உங்களுடைய சுறுசுறுப்பு மிகவும் அருமை அக்கா நீங்க வைக்கிற குழம்பு எல்லாம் பாக்குறப்ப ரொம்ப சுவையா இருக்கும் போல எங்களுக்கு குழம்பு ரெசிபி கூட்டு பொரியல் ரெசிப்பி போடுங்க அக்கா. நீங்க எல்லாமே வித்தியாசமா செய்றீங்க நாங்களும் கத்துக்குறோம்

  • @rajeesundari4226
    @rajeesundari4226 Рік тому +2

    Sister don mistake me karuveppilai wash pani use pana will b healthy... May b nenga wash pani box la vachetegalo...

  • @aishwaryac3131
    @aishwaryac3131 Рік тому +1

    Sister neega kallu uppu mattu use pannuga salt use pannadhinga adhula nerya chemical sekranga unngalu apdiya salt vanu na kallu uppu mixer zar la pottu arachi use pannuga akka

  • @priyankpriyanka8368
    @priyankpriyanka8368 Рік тому +8

    Hi jeni aka உங்களோட சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் love u❣️❣️❣️

  • @ramyascreation8874
    @ramyascreation8874 Рік тому +10

    கடுகு இதயத்தை மிகவும் பாதுகாக்கும் சகோதரி.... 😇

  • @suhainabeer2537
    @suhainabeer2537 Рік тому +25

    Yes night cooking videotha super ahh iruku akka ongaloda night routinetha ennaku favourite ❤️ love you kahhh❤️

  • @dvijayalakshmi1161
    @dvijayalakshmi1161 Рік тому +17

    While am entering the kitchen am thinking about u only akka. Ur speed is my energy 🎉

  • @devipaul3233
    @devipaul3233 Рік тому +13

    The way u cook and organizing things....pakave nalla iruku... Thank you for sharing Akka...and timely questions by ur husband 👏 super God bless your family

  • @suganyarajan9770
    @suganyarajan9770 Рік тому

    Same sister. Nanum intha knife than use panren. 1st use pannum pothu neraiya time Kai kilichirukku.

  • @kanakkusamayal3842
    @kanakkusamayal3842 Рік тому +1

    உங்க ரெசிபி அருமை மிக உயர்வானது.👌
    நிச்சயமாக இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு இது மிகவும் பிடிக்கும்.
    நான் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.👍
    நீங்கள் கருத்துகளில் சொல்லுங்கள் எனது செய்முறையை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? நன்றி🙏

  • @sathinithi2044
    @sathinithi2044 Рік тому +1

    அக்கா இந்த தக்காளி தொக்கு இன்னைக்கு நைட் சப்பாத்தி க்கு செய்தேன் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருந்தது என் கணவர் விரும்பி சாப்பிட்டார் மிக்க நன்றி🙏💕

  • @maryguna3726
    @maryguna3726 Рік тому +8

    உருளைக்கிழங்கு குக்கரிலிருந்து எடுத்ததும் தண்ணீரில் போட்டு பின்னர் உரிக்க எடுக்கும் போது அவ்வளவாக சூடு இருக்காது அவசரம் கருதி செய்யலாம். எந்த தாளிப்பாக இருந்தாலும் கடுகு போட்டு தாளிக்கலாம்

  • @gomathyusha2580
    @gomathyusha2580 Рік тому +5

    Yesterday in my house poori with thakkali thokku akka

  • @premiramganesh2993
    @premiramganesh2993 Рік тому +2

    பார்க்கும்போது சாப்பிடனும்னு தோனுது சமையல் கலை ஜெனி அக்கா கைகளில் நாட்டியம் ஆடுது

  • @indhubathala175
    @indhubathala175 Рік тому +5

    Anna oda humour sense vera level 👌🤣

  • @blossomdelin9244
    @blossomdelin9244 Рік тому +26

    Akka ur very energetic 🤩🤩

  • @alaganapathivugal8936
    @alaganapathivugal8936 Рік тому +1

    Nice sis,yenga vitlayum intha dish supera iruku,tq for sharing this recipe

  • @jenisiva1993
    @jenisiva1993 Рік тому +1

    இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.
    Google😆

  • @manjupari1292
    @manjupari1292 Рік тому +5

    Happadi .... 26sec la... 27 likes 😋😊🤤🤤🤤

  • @hemahari348
    @hemahari348 Рік тому

    Only mustard has sulpher. When it breaks sulpher releases and goes in to food.

  • @karpagammurugan4390
    @karpagammurugan4390 Рік тому

    கடுகு சிறுத்தாலும் காரம் கொள்ளாது இதுபோல் குழம்பில் கடுகு சேர்த்தால் தான் குழம்பும் டேஸ்டா இருக்கும் எந்த ஒரு குழம்புக்கும் போட வேண்டியது போட்டா தான் குழம்பு டேஸ்ட்டா இருக்கும்

  • @BsindhuBsindhu
    @BsindhuBsindhu Рік тому +1

    Karivepplai. Apdiye podathinka oil thalikum Pothu potonka illana nalla erukathu

  • @heidi253
    @heidi253 Рік тому +6

    கடுகு வெடித்தால், அதில் உள்ள எண்ணெய் வித்துக்கள் வெளிய வந்து சமையலுக்கு நறுமணம் தரும்

    • @gurumoorthy9786
      @gurumoorthy9786 Рік тому

      Apa Briyaniku mm kadugu poduvigala😂😂😂

    • @heidi253
      @heidi253 Рік тому

      @@gurumoorthy9786 Ellamae Varuthu Powder Panni Vachirukom Briyaniku

    • @gurumoorthy9786
      @gurumoorthy9786 Рік тому

      Ohhh appa Briyaniku kadugu poduvigala🥺

    • @gurumoorthy9786
      @gurumoorthy9786 Рік тому

      Naa ipa tha neega solli kekura

    • @heidi253
      @heidi253 Рік тому

      @@gurumoorthy9786 Sema Smell ah Irukum

  • @pathmapathma1111
    @pathmapathma1111 Рік тому +3

    Akka realy very good job ....ungala enakku romba pudichu iruku.i like you so much 😘😘

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Рік тому

    கடுகு வயிறு உப்புசம் ஆகாமல்‌தடுக்கும்.பித்தம் பிரச்சினை வயிறு பிரச்சினை சரி பண்ணும்

  • @mohanapriyasreeja5797
    @mohanapriyasreeja5797 Рік тому +221

    கடுகு இல்லாத சாப்பாடு சிறக்காது கடுகு ஒரு அருமருந்து கடுக எண்ணைல போட்டு தாளிக்கும் போது அந்த வாசமே தனிவாசம் அக்கா

  • @umanandini8108
    @umanandini8108 Рік тому

    Potato vai sudu irukkumpothu irukka mudiyathu. Cold water I'll sirithu neram irunthal udane irukkalam.

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Рік тому +17

    ஆலு பூரில உருளைக்கிழங்கு இருக்கா ஜெனி??? So sweet! ஆலூ நா, இந்தியில் உருளைக்கிழங்கு னு அர்த்தம் டியர்😄😄😄😄! நல்ல ரெசிப்பி ஜெனி! சூப்பர். கடுகு ஜீரணத்திற்கு உபயோகப்படுத்துகிறோம் ஜெனி!😊

    • @clydellaperies4721
      @clydellaperies4721 Рік тому

      Aloo means potato in Hindi. Certainly Aloo poori contains potatoes.

    • @Gracefulllight1970
      @Gracefulllight1970 Рік тому

      @@clydellaperies4721- Yes I know. But she didn't knw that . That's y I was teasing her. She is so sweet. 😁😁😁😄😄😄😄

  • @esakkiammal6612
    @esakkiammal6612 Рік тому +3

    Jeni akka epdi irukinga . Unga love story sollunga please

  • @harshinia1040
    @harshinia1040 Рік тому

    Oil la irukura dirt la Remove pannadhan mustard podurom

  • @LuLu-hp6mw
    @LuLu-hp6mw Рік тому +2

    கடுகு சேர்த்தால் சமையலில் உள்ள விஷத்தன்மைகளை முறிக்கும்..🙂

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Рік тому +1

    Aloo boorikku sariyaana combination onion raitha .

  • @ambalamarasan7153
    @ambalamarasan7153 Рік тому

    Kadugu oil north side samayal sevanga kasappu tase but heat samapaduthum gunam ullathu!!!

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 Рік тому +2

    Intha poori ku chenna masala also give taste 👍

  • @godblessyou7487
    @godblessyou7487 Рік тому +1

    ஜக்கேட் அளவு எடுத்து தையல் தைப்பது எப்படி அக்கா

  • @mahalaxmisunil3491
    @mahalaxmisunil3491 Рік тому

    Akka..pls tell ..maavu ku use panna bowl..itne inch and rate even i wamt to buy so asking pls reply ??

  • @shankarpriyadarshini1643
    @shankarpriyadarshini1643 Рік тому +4

    Super sister.nice dinner 👌🏼 kalakureenga 👍🏼.💚

  • @janetjanet7539
    @janetjanet7539 Рік тому +10

    சீரகம் சேர்த்து தாளிக்கும் வழமையே நம் தமிழர் வழமை

  • @elavarsanela6787
    @elavarsanela6787 Рік тому +3

    தக்காளி தொக்குல பூண்டு சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அக்கா

  • @mohanadilli1663
    @mohanadilli1663 Рік тому

    Last 3days potta kurthys details sollunga specific ha pink and black

  • @yamunagopal9087
    @yamunagopal9087 Рік тому

    Sis water purifier name solunga engalukum usefula erukum

  • @selvishruthi688
    @selvishruthi688 Рік тому

    Akka neega potu eruka top super ah eruku? Running material la aduthu stitch pannigala atha madiri aduthu match pannuviga enga vaguviga pls konjam clr ah poduga

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Рік тому

    Kadugu colostral ah kammi pannum...kadugu podama irundha thalicha feel varadhu...kadugu illadha thalipu samayalil illai..

  • @sangeethasenthil2674
    @sangeethasenthil2674 Рік тому +1

    Sema motivation video sister ungalodathu ella video vum super

  • @subbulakshmi3008
    @subbulakshmi3008 Рік тому

    Kadugu thalippu china china poochygal marunthu snake eri irukka vaippu undu. Antha visangal muriya ithu uthavum.

  • @vijia3900
    @vijia3900 Рік тому

    1 month la marriage unga dish than pakuren only veg akka.. I am vegetarian.. na mrg panna poravanga non veg akka..unga dish helpful ahh iruku nenaiken tq akka🙏❣️

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Рік тому

      My wishes maa....nalla kathukonga.....unga dish saaptu valayal podanum goldula....👍👍👍👍👍

  • @ishwariyamotivationalgkqui7833

    Kadugil. Sulphur ullathu, kadugi vedithaal thaan Sulphur veliyaerum .

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 Місяць тому

    Mustard...we.add.for.dijestion

  • @jvmkicthen5420
    @jvmkicthen5420 Рік тому +1

    Sister neengu Egg gravy with coconut podave matingla nanum wait panite erukiren plz Egg gravy podungu

  • @pavithra3603
    @pavithra3603 Рік тому

    Sister Chicken fry or fish fry Panra oil la potato varuval ku use pana nala eeukum

  • @saranyapalanisamy9080
    @saranyapalanisamy9080 Рік тому

    Akka kaduku oil soodu airuchanu paaka mostly use pannuvanga and kaduku la konjam ulunthu mix panni tharuvanga reason kaduku konjam Kara thanmai irukum atha koraika ulunthu konjam sethi mix panni tha sales ah pannuvanga ipo neega ippadi la paaka chance kammi tha

  • @afelswusu
    @afelswusu Рік тому +7

    Hi Jeni I tried tomato sidedish today night. It came out well.we had it with dosai. Thank you for sharing this recipe.

  • @jayanthiranganayagi8541
    @jayanthiranganayagi8541 Рік тому

    hi ka. unga kadai white a irukka enna pottu theikkareenga. pl share

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 Рік тому +4

    Yummy yummy aloo Puri Vera leval 👌👌👌

  • @SJtailors1438
    @SJtailors1438 Рік тому

    Blouse ku evlo charge pannuvinga akka.
    Unga stitching la finishing laa semmaya irukum. Athukaga tha kekuran evlo vanguvinganu

  • @asmathfathimah
    @asmathfathimah Рік тому

    எண்ணெய் காய்ஞ்சிருச்சானு செக் பன்ன.. 🙈😂😂
    கடுகு மட்டும் இல்ல, பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு..
    இது எல்லாமே எண்ணெயில் பொரியும் போது, எண்ணெயின் இயற்கையான வாசனையுடன் இவைகளின் வாசனையும், ருசியும், சத்துக்களும் சேர்ந்துவிடும்..
    அந்த நறுமணம் மிக்க எண்ணெயில் சமைக்கும் உணவுகளும் சிறப்பாக இருக்கும்..❤

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Рік тому +1

    கடுகு வெடிக்கும் போது அதிலிருந்து பாஸ்பரஸ் வெளியாகும் அது உணவை செரிக்க உதவும் இதுதான் கடுகு பயன்படுத்துவதின் காரணம் சிஸ்டர்

  • @kavisdiary615
    @kavisdiary615 Рік тому +1

    Fridge organization poduga sis

  • @sweethavenkatesan5245
    @sweethavenkatesan5245 Рік тому +2

    Hotel style brinji rice podunga akka

  • @akalya9600
    @akalya9600 Рік тому

    Haii Jenj ka... Mustard Seed serkum pothu food la incase poisons erunthan athu obserb pnnikum..thats why we adding mustard seed in all dishes..

  • @sivakasthuri1196
    @sivakasthuri1196 Рік тому +2

    Hi jeni உங்க video super very yummy recipe

  • @poojasmk726
    @poojasmk726 Рік тому +4

    Yummy 😋 ✌️👍🙌 Stay Safe and Stay Blessed all 👍

  • @prawintraders6155
    @prawintraders6155 Рік тому

    Kadugu ethuku use pandrona teeth la Iruka germs Ella clean agum adugu sapta

  • @sudhapriyatham8540
    @sudhapriyatham8540 Рік тому

    Hi🙏👌👌👌👏👏👏👏👏👏gas stove name wer bought plz tell ,U R a inspiration to all ad both in kitchen happy to hear 🙏

  • @kowsiviji2287
    @kowsiviji2287 Рік тому +11

    Mam ninga sona nambuvingala theriyala the same recipe na yesterday night prepare pana and today I'm seeing ur video... ❤️It's looks great what I have made it and same for u made 🧡

  • @joolifestyle4934
    @joolifestyle4934 Рік тому

    Ungala pathut last month intha knife vanguna nalla small ha cut pana easy ha iruku

  • @ANUAMMU94
    @ANUAMMU94 Рік тому

    Ungaluku entha dish tha easy illa ellamey easy tha sis neega apadi sollum pothu somperi thanam varum pothu antha word mandaila vathu pogum quick ah work panni muduchuruva Tq sis🥰😘😘😘naa vangita antha kathi🗡️ 5,6 time naanum cut pannikitta kaiya ippo palagituchu😅

  • @tsneha5615
    @tsneha5615 Рік тому

    Akka plz show ur kurti collection and share where u bought it and if stiched kindly share how you stiched it.....

  • @swarnaarul6308
    @swarnaarul6308 Рік тому

    Tomato alava use pannunga because stone formation aagum kidney la

  • @ananthiananthi75
    @ananthiananthi75 Рік тому

    Kadugu LA sulphur saththu iruku Athanala use panren

  • @akilagopi573
    @akilagopi573 Рік тому +1

    Akka puri and thakkali thokku super akka neeta samaiyal pandringa akka super jeni akka 😍😍😍

  • @kalpanadevi4908
    @kalpanadevi4908 Рік тому

    Akka karuvipilai appadi store panarenga solunga akka

  • @arthipriya375
    @arthipriya375 Рік тому

    Akka onion tomato ethana pottinga alavu sollunga akka

  • @karthifz1474
    @karthifz1474 Рік тому

    Akka antha veg cut pandra wood plate eanga vaangnega link anupuga ka

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Рік тому +1

    Akka. வேற. Level.

  • @nandhini-iy7fv
    @nandhini-iy7fv Рік тому

    Akka where do you bought this long ladle karandi.

  • @priyaqueen6531
    @priyaqueen6531 Рік тому

    Hiii akka unga videos ellam romba superr really Neriya wrk panringa Neriya tips tharinga. Unga jewellery collection videos podunga dress collection videos podunga

  • @kasthurimsc5644
    @kasthurimsc5644 Рік тому

    How many Tomato for this recipe reply me

  • @sathiyars868
    @sathiyars868 Рік тому

    Akka pergency ladies any tips. Now I am 8 month end ila Iruka . Give any food dish fish

  • @nethra6091
    @nethra6091 Рік тому +1

    Hi sis.blouse cutting and stitching video podunga

  • @umamaheshwari2352
    @umamaheshwari2352 Рік тому

    Late night vanthu samaikkringa full energy konjam kuda unga face la tiredness ella super akka

  • @ramanik4602
    @ramanik4602 Рік тому

    Hi jeni unnoda Samayal video parthen really very good ungaloda Samayal parthu than ennaku samalikura ennama vanthathu neenka working women but nanka veetula vettiya erukkan ok naanum intrastate samikuran

  • @vadivu2828
    @vadivu2828 Рік тому

    Akka neenga use panra karandi enakku romba pidikkum athupol nan pathirakadaiyil thedinen aanal athupol kidaikkavillai

  • @priyavvv4448
    @priyavvv4448 Рік тому

    Kaduku mattum pottu thaalikka koodathu kaduku with ulunthuu podanum

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Рік тому

    I love u jeni ea kooda porandhurukakoodathanu neenga avloo aasaya iruku ungaloda pechi kekrathuku anna oda smile i like so much neenga rendu perum amazing couple

  • @gangaganga257
    @gangaganga257 Рік тому

    Kaduku oil vedikum pothu varum oil namma sapara food serimanamagum

  • @aruljothijothi681
    @aruljothijothi681 Рік тому +1

    Samaiyalla jeni.akkava atichikka aale ella akka super akka neenga potura ella videovum super

  • @radar29
    @radar29 Рік тому +2

    Even more than your food I enjoy the anonyam with your husband

  • @nalinisampath3667
    @nalinisampath3667 Рік тому

    குழம்பு மிளகாய்தூள் அரைப்பது பற்றி போடுங்கள் சிஸ்டர்

  • @sangeethajhon
    @sangeethajhon Рік тому +3

    Hi Jeni sister i am big fan of you u hard working women u super akka 💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @saranyas4410
    @saranyas4410 Рік тому +5

    Very yummy sister

  • @kanimozhia3070
    @kanimozhia3070 Рік тому +2

    அன்பான கணவர் 😍அழகான குடும்பம் 💞கனிவான குழந்தைகள் 😊வாழ்க வளமுடன் 💐🙏

  • @saranya224
    @saranya224 Рік тому

    Which brand gas stove.??

  • @aiswaryamanoharan5633
    @aiswaryamanoharan5633 Рік тому

    Kolambu thool means.. Sambar powder ah?? Am malayalai so i didn't understand

  • @kousalyababu4063
    @kousalyababu4063 Рік тому +1

    Camera man superra comedy panraru 😂😂😂😂😂

  • @benadicanu3780
    @benadicanu3780 Рік тому

    Sis niga crakers vagunigala atha cash on delivery ah solluga sis