ஆந்திரா-பீகாருக்கு கூடுதல் நிதி... காக்கா உட்கார பனம் பழம் கதை

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ஆந்திரா-பீகாருக்கு கூடுதல் நிதி... காக்கா உட்கார பனம் பழம் கதை
    #BudgetSession2024 #PriceIncrease #LokSabha #debate #debateshow #Budget2024 #India #NewsJ
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our UA-cam channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

КОМЕНТАРІ • 14

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    நெறியாளர் மனோஜ் அழகா பாயிண்ட் எடுத்து வைத்து வாசு சாரை மடக்கினார். ஆரோக்கியமான விவாதம் ❤

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    எல்லா மாநிலங்களுக்கும் தேவை அறிந்து செய்ய வேண்டியது மத்திய அரசு கடமை. எந்த மாநிலங்களையும் புறக்கணிக்கவில்லை. வாசு சார் அதற்கு வைத்த வாதம் நன்றாக இருந்தது. மனோஜ் கேள்விகளும் சிறப்பு 🎉

  • @meiwinspoi5080
    @meiwinspoi5080 2 місяці тому

    பங்காளி பாசம் அடேங்கப்பா😂😂😂😂

  • @davidrajindradmarimuthu7913
    @davidrajindradmarimuthu7913 2 місяці тому +1

    The central government, scared to give the money to DMK government. if the central government give the budget money to DMK they will say we didn’t receive any money from the Central government. The big problem is DMK.

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    நெறியாளர் மனோஜ் வாசு சாரை மடக்க பார்த்தார். ஆனால் வாசு சார் வாதம் நன்றாக இருந்தது

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    வாசு சார் ஒரு பிசினஸ் மாடலில் பட்ஜெட் தாக்கல் செய்தார். வேண்டும் என்றே திருக்குறள் சொல்வதை தவிர்க்கவில்லை என குறிப்பிட்டார். ஆனால் சொல்லி இருக்கலாம்

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    பட்ஜெட்டில் சொல்லாத பெங்களூரு ஹை வே குலசேகரபட்டினம் உள்ளிட்ட தமிழகத்துக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு விவரித்தது அருமை

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    வாசு சார் விவசாயிகளுக்கு உண்டான நிதி தொழில் துறை மற்றும் கடன் வழங்கும் அளவு 20 லட்சம் என்று அதிகரித்தது தமிழகத்துக்கு பலன் தரும் என வாசு சார் குறிப்பிட்டது கரெக்ட்

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    வாசு சார் வாதம் நன்றாக இருந்தது.

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 місяці тому

    வாசு சாருக்கு மனோஜ் பேச விடாமல் ஏன் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என்பது புரியவில்லை. அப்படிப்பட்ட நெறியாளர் இல்லை. அதிமுக என்பது தான் காரணமா??

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 2 місяці тому

    All Tamil Nadu MP ex Congress and communist joint in BJP than Tamil Nadu subhiksham. You are not sent a single MP than?

  • @meiwinspoi5080
    @meiwinspoi5080 2 місяці тому

    பங்காளி பாசம் அடேங்கப்பா😂😂😂😂