Vaazhai Public Review | Vaazhai Review | Vaazhai Movie Review | Maari Selvaraj

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 25

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 4 місяці тому +2

    வாழை ❤,,,,,,!!!
    தலைவாழை,,,!!
    மலைவாழை,,!!!
    செவ்வாழை,,,!!!
    எவ்வாழை
    ஆனாலும்,,,,,
    மாரி செல்வராஜின்
    இவ்வாழைக்கு இணையாமோ
    இயம்பிடுவீர் சான்றோரே ❤
    வாழையடி வாழையென வளரட்டும் வாழை 👍🏻👍🏻👍🏻

  • @Elamaithendral
    @Elamaithendral 4 місяці тому +23

    விமர்சனங்களை கேட்கும் போதே அழுகை வருதே😢

  • @SKS9091
    @SKS9091 4 місяці тому +3

    அடி வாங்கிய வனுக்குத்தான் அந்த வலி தெறியும். மாரிசெல்வராஜ் தன்னுடைய வாழ்வியலை மட்டும் சொல்லவில்லை ஒரு குடும்ப தலைவன் இல்லாத குடும்பத்தில் ஒரு ஆண் மகனுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கு . அக்க தங்கை பாசம். ஒருவேளை வயிற்று சாப்பாட்டுக்காக எவ்வளவு கஷ்டம். ஒரு ரூபாய்க்காக அடிதட்டு மக்கள் எவ்வளவு போராட்டம்.குடும்ப கடன்களுக்காக உழைக்கும் பிள்ளைகள் என பல நிகழ்வுகள் இக்கால இளைஞர்களுக்கு அடிதட்டு மக்களின் உயிர்களை கூட மதிக்காத ஒரு சமூகம் இன்றைக்கும் இருக்கு என்பதையும் மட்டுமே காண்பித்த உள்ளார்.

  • @ngmvk
    @ngmvk 4 місяці тому +10

    இரக்க மனம் உள்ளவர்கள் கண்ணில் கண்டிப்பாக கண்ணீர் வரும்😢😢

    • @sivagurusampath6472
      @sivagurusampath6472 4 місяці тому

      😢😢😢😢😢

    • @mania.s2686
      @mania.s2686 4 місяці тому +2

      சென்னையில் வசிப்பவர்கள் அனைவருமே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிசெல்வராஜ் வலியை உணர்ந்து இருப்பார்கள் சிறுவயதில், அதுதான் அனைவர் கண்களிலும் கண்ணீர் வருகிறது

  • @Ramamoorthi-h8w
    @Ramamoorthi-h8w 4 місяці тому +10

    அவனுடைய வலி அனைவருக்கும் ஆனது அனைவரும் கடந்து வந்த பாதை

    • @mania.s2686
      @mania.s2686 4 місяці тому +1

      உண்மையான வார்த்தை

  • @rockymanx
    @rockymanx 4 місяці тому +12

    Vaazhai is an Extraordinary Movie
    Mari Selvaraj is Oscar Worthy Director
    Terrific performance from those Two Boys
    Excellent BGM & Music by SaNa
    Cinematography & Sound Design is Too Good
    Don't Miss at any cost in Theatre
    Vaazhai is very Lively & Must Watch.

  • @MS-tk8jm
    @MS-tk8jm 4 місяці тому +4

    செம்ம படம்🎉🎉🎉

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 4 місяці тому +2

    Valnalil ithuvari kandiratha padam 😢😢😢😢good movie 😢😢😢😢

  • @murugesana2028
    @murugesana2028 4 місяці тому +1

    Nan padam parthu ennudaiya kadantha Kalam ninaivuku varukirathu Nan aluthu vitten manasu vallikarathu Dr .Mariselvaraj ponvel, Rahul , Divya duraisamy ,kalaiarasan salyut isai super Tenkasi Murugesan puducherry

  • @S.Muthu23
    @S.Muthu23 4 місяці тому +2

    Tamil nattil manithargal athikam mirugankal kuraivuo vzali padathal thrindhathu

  • @SundarSundar-l7q
    @SundarSundar-l7q 4 місяці тому +2

    Supar padam

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 4 місяці тому +1

    Online la irukaa

    • @Guru_Talkies
      @Guru_Talkies  4 місяці тому +7

      Distributor Red Giant movies la kelunga bro, He is telling correct answer

  • @Dinesh-nz7cc
    @Dinesh-nz7cc 4 місяці тому +4

    Vazhai nu vachathuku pathilla azhai nu vachi erukalam....

  • @selvamsneha436
    @selvamsneha436 4 місяці тому +2

    ஜாதி ஜாதி வெறி புடிச்சி அவர்கள் பார்க்கலாம்

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 місяці тому

      போடா ஊம்பி. மனுசங்க எல்லாம் பார்க்கலாம்

    • @ShivaDharmar
      @ShivaDharmar 4 місяці тому +2

      😂😂😂 ne poi kottukai paru

    • @mohamedhanifa905
      @mohamedhanifa905 4 місяці тому

      Thaliva ithula enga jaathi irukku