மீன் பிரியாணி | Fish Biryani in Tamil | மதினி சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 673

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 Рік тому +41

    🎉உங்கள் எளிமையான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. சமைக்கும் முறையும் மிகவும் அழகு Super.

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Рік тому +40

    எல்லார்க்கும் மனமார்ந்த நன்றி சொல்லும் போது பெருமையாக உள்ளது மதினி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @priyanarayanannarayanan231
    @priyanarayanannarayanan231 Рік тому +308

    மதினி 5.30 ஆனதும் ஓடி வந்துட்டேன் 👍👍

    • @riswana769
      @riswana769 Рік тому +16

      டெய்லி 5.30 தான் வீடியோ போடுவாங்க மதினி

    • @priyanarayanannarayanan231
      @priyanarayanannarayanan231 Рік тому +4

      தெரியுமே

    • @user-lm8ly7qy1k
      @user-lm8ly7qy1k Рік тому +5

      👌 👍 😍

    • @artistamsa
      @artistamsa Рік тому +4

      🥰Hi❤AMMA 🥰😍💜💜❤💖💖😍😍🥰🥰💜❤💖💖😍🥰🥰🥰🥰🥰🥰😍😍😍💖❤❤💜💜❤❤💖💖💖😍🥰🥰🥰🥰😍😍💜💜❤💖

    • @k.kviews4811
      @k.kviews4811 Рік тому +1

      @@riswana769 hi

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 Рік тому +18

    Cooking in a modern kitchen with apt vessels is easy. But it's difficult to cook like this. Excellent. Mouth watering 😋

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Рік тому +62

    அருமை உங்கள் சமையல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Рік тому +6

    The real way of Indians sitting and eating together as family shows the rich culture we indians have that we don’t find nowadays in modern times

  • @NSuja-ym9cq
    @NSuja-ym9cq 7 місяців тому +2

    Unga speech,slangue rmb nalla iruku neenga sirichite samayal pannadhu rmb alaga iruku unga samayal katthuka rmb easya iruku akka ❤❤

    • @NSuja-ym9cq
      @NSuja-ym9cq 7 місяців тому

      Neraiya vedio podunga akka

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Рік тому +2

    உங்களின் எளிமையான எதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிக்கும்

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Рік тому +29

    தேடி தேடி ரெசிபி செய்றீங்க மதினி வேற லெவல் ❤

    • @DevaDeva-op4zl
      @DevaDeva-op4zl Рік тому +1

      உண்மை தான் சகோ அவங்களுக்கு மீன் கடம்பா நண்டு இறால் கருவாடு இல்லிபூச்சி சிக்கன் மட்டன் காரகுழம்பு இவைகள் தான் தெரியும் இதையெல்லாம் கற்றுக்கொண்டு செய்வது பெரிய விசயம் வாழ்த்துக்கள்

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +53

    Super madini .. fish biryani yummy 🤤 .. good cooking 😍😊

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +68

    சுவையான மீன் பிரியாணி. சூப்பர் மதினி.😋🐟🐟🐟

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js 11 місяців тому

      🐠🐠🐠🐠🐠🐠🐠 சூப்பர் பிரியாணி மீன் பிரியாணி

  • @antonreginoldmanuelpillai5616
    @antonreginoldmanuelpillai5616 4 місяці тому +2

    மீன் பிரியாணிய பார்க்கும்போது சாப்பிட வேனும்போல் உள்ளது சமயம் வ௫ம்போது செய்துசாப்பிடுவோம். எல்லாம் இயர்கையாக உள்ளது நன்றி.🇨🇦🇨🇦🇨🇦தமிழன்.

  • @rejeerino3820
    @rejeerino3820 4 місяці тому +2

    அக்கா நீங்க செய்யும் சமையல் எல்லாம் அருமை உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் வாழும் இந்த எளிமையான வாழ்வில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். God bless you.

  • @chandraravi2739
    @chandraravi2739 Рік тому +2

    மதினி உங்கள் வீட்டுக்கு வந்து மீன் சாப்பிட்டு வரலாம் போல இருக்குது. உங்கள் சமையல் அந்த கிராமத்து காற்று எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.

  • @selvamchitra-zu5pw
    @selvamchitra-zu5pw Рік тому +6

    இனிய மாலை வணக்கம்
    அன்பு சகோதரி உங்களுடைய
    சிரிப்பில் பல கவலைகள்
    மறந்துபோகின்றன சகோதரி

  • @mercy77777
    @mercy77777 Рік тому +7

    எனக்கு seafood தான் 100%பிடிக்கும். மீன் பிரியாணி சூப்பர். அதுவும் உயிர் மீன் 😅😅. நீங்கள் சமைக்கும் கடல் உணவுகள் சுவையோ சுவை மதினி. இன்று meen பிரியாணி 😋😋👌😄🐠🐠🐟🐟👏🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿. வர முடியவில்லை மன்னிக்கவும். 😪😪

  • @vijibaskar1984
    @vijibaskar1984 Рік тому +4

    கடல் மண் eveng time semmaiya இருக்கும்.relax ahh இருக்கும்.u r lucky மதினி

  • @lakshmikumaravel695
    @lakshmikumaravel695 Рік тому +2

    இயற்கையோடு இயந்த அற்புதமான வாழ்க்கை வாழ்த்துகள் சகோதரி

  • @kknaksh3896
    @kknaksh3896 Рік тому +14

    Good husband you got and also your sister in law..
    Congratulations🎉🎉🎉

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Рік тому +29

    பானுவுக்ம்.மாரியமாவும்.அன்புடன்.எப்போதும்.இருக்கவேண்டும்.🤱🏻🌹👍

  • @manjudeepu6100
    @manjudeepu6100 Рік тому +35

    எங்க ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு. உங்க உடம்பையும் பாத்துக்குங்க. ரொம்ப கலைப்பா இருக்குறீங்க அக்கா.

  • @SS.stuthi9597
    @SS.stuthi9597 Рік тому +2

    Super மதினி. உங்க கிச்சன் rompa rompa rompa புடிச்சிருக்கு. பாக்க ஆசையா இருக்கு.

  • @mageskanda7769
    @mageskanda7769 Рік тому +13

    You are such a talented lady mathini. All your cooking looks delicious. Banuma neenga eppavum mathiniku support kodukanum. Okva

  • @gunendrarajahnagulambigai5778

    Viraku aduppu ; meen piriyani; aga enna sappadu .phonekkulale manappathu pola erukkirathu .Amezing. Excellent. Outstanding. Super o super. Super Super happy. Outstanding samaiyal.keep it up. Super. All the very best. God bless you.

  • @biblerevelation6159
    @biblerevelation6159 11 місяців тому +8

    சூப்பர் அக்கா, மீன் பிரியாணி சுவையாக இருக்கிறது. வாழ்த்துகள் 😊 🎉

  • @NiviyaFoodMaker
    @NiviyaFoodMaker Рік тому +9

    மீன் பிரியாணி மிகவும் சூப்பரா இருக்கு அக்கா 👌👌👌

  • @wonderworld905
    @wonderworld905 10 місяців тому +1

    வாழ்த்துகள் சகோதரி.... நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.தங்கள் கானொளி சிறப்படையட்டும்...

  • @priyanarayanannarayanan231
    @priyanarayanannarayanan231 Рік тому +19

    வலையோசை கலகலவென🥰🥰

  • @hsdeen7420
    @hsdeen7420 9 місяців тому +5

    சந்தோஷம் நிறைந்த குடும்பம் வாழ்க வழமுடன்

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 Рік тому +14

    நீங்கள் நல்ல காற்றோட்டம் மற்றும் நல்ல வெளியில் உக்கார்ந்து சமையல் மற்றும் சாப்டிகிற்கள் ஆனால் நாங்கள் வீட்டிற்குள்ளேயே அடைப்படுஇருகிரோம்

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 4 місяці тому

    மதினி சமைத்த மீன் பிரியாணி சூப்பர். 😍👍நானும் மீன் பிரியாணி மதினி சமைத்தது போல் செய்ய ஆவலாய் இருக்கிறேன். நன்றி. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Рік тому +5

    மழலையின் உதவி அழகி மழலை மாறாத முகம்

  • @logeswary
    @logeswary Рік тому +3

    மதினி எனக்கு வாய் ஊருது. மலேசியாவுக்கு கொஞ்ச பார்சல். ❤

  • @krishnavenim6509
    @krishnavenim6509 Рік тому +6

    வணக்கம் மதினி பக்கத்துல டேபில் மாதிரி செட் பன்னிகோங்க அப்போதான் மண் படாம இருக்கும் உங்களுக்கும் கஷ்டமா இருக்காது.😊

  • @rathnaps2495
    @rathnaps2495 Рік тому +1

    அண்ணண் மனைவி மட்டுமே நமக்கு மதினியாக முடியும் இவங்களை மாரியம்மா என்று அழைத்தால் போதும் என்பது என்னுடைய கருத்து மக்களே

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Рік тому +6

    Super 👌 👍 😍 very nice 🐠 Biryani 👌 ❤😋yummy 😋 😊❤

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 Рік тому +31

    Omg!! Madini….. looks so yummy and mouthwatering. Gonna try your recipe and cook this sumptuous fish biryani for my family. Tq sister. ❤❤

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Рік тому +12

    Happy to hear your husband's voice. Tell him to talk in your videos. God bless you and your family forever.

  • @shanthi3394
    @shanthi3394 Рік тому +6

    மீன் பிரியாணி 👌சிரிப்பழகி மதினி💐

  • @ishwariyadevi4112
    @ishwariyadevi4112 Рік тому

    Super madhani endha biriyani arisi use pannuriga arisi neelama odaiyama varudhu pls solluga

  • @elakkiya9216
    @elakkiya9216 Рік тому +4

    அண்ணனோட வெக்கம் super வீடியோல

  • @thamizhanda1999
    @thamizhanda1999 2 місяці тому +1

    மதினிக்கு ஒரே சிரிப்புதான்...அக்கா வெட்கப்படாதிங்க தைரியமா பேசுங்க...அத பார்த்துதான் என் பொண்டாட்டி லாம் தைரியமா இருப்பா.....u r inspiration to all women....

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +1

    மதனி எப்படி இருக்கீங்க மீன் பிரியாணி சூப்பர் மதனி உங்கள் குணத்துக்கு உங்க வீடியோ சூப்பரா போகும்

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Рік тому +10

    மீன் பிரியாணி சூப்பர் அக்கா 👌🐟🦈🐟🦈

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 Рік тому

    உங்கள் வீட்டிற்கு நான் வரட்டுமா மதினி..ஆசையாக உள்ளது. உங்கள் கள்ளம் கபடம் அற்ற பேச்சிர்க்கு நான் அடிமை❤

  • @alaparikalo
    @alaparikalo Рік тому +5

    Fish 🐠 periyani super mathini.unga smile ennum super mathini Banu Akka video super 👌👍❤️🥰

  • @muruganma4612
    @muruganma4612 Рік тому +3

    ஐய்யோ மதினி சமையல் செம்மையா கலக்குரேங்க பிரியாணி அப்படியே சாப்பிடணும் போல இருக்கு 😍❤️ super 🌹 yummy 🤤😋

  • @roshiniroshini2526
    @roshiniroshini2526 Рік тому +1

    Amma Neegga chinna vayasula irutha nalla samaipingala illa Kalyanam anadhuku aprm than nalla samaipingala Neegga super ahh samaikeriga

  • @kathiravanbalakrishnan3149
    @kathiravanbalakrishnan3149 Рік тому

    Super sister. Ungaloda muyarchikku vazhthukal 🎉

  • @user-jf4gn3ju4g
    @user-jf4gn3ju4g Рік тому

    Ungal Samayalaiveta unga sirithamugam yetharthamaga ullathu God bless you

  • @Moon3sankara
    @Moon3sankara Рік тому +14

    Super dish👍🏽

  • @lourdadaniel1753
    @lourdadaniel1753 Рік тому +4

    Very super yummy Biryani congrats Maa God Bless you

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +24

    Fish briyani looks like awesome sister
    Nice recipe

  • @anivijay1181
    @anivijay1181 Рік тому +2

    Madhini naa daily unka vedio ku kathukittu eruken 😊

  • @santhijararaj
    @santhijararaj 11 місяців тому +1

    மதினி சமையல் சூப்பர் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு

  • @ajithpakiya17
    @ajithpakiya17 Рік тому +18

    சூப்பர் அக்கா❤️

  • @mumthaajbegam-vk2vn
    @mumthaajbegam-vk2vn 7 місяців тому +1

    Super ma romba santhosam nalla happy ya irunga ok ❤🎉❤😂

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +4

    மீன் பிரியாணி சூப்பர் மதினி அப்புறம் உங்க சிரிப்பும் சூப்பர் மதினி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JR-kw4yf
    @JR-kw4yf Рік тому

    Meen poricha oil la potu vengayam vadakana inum nalla irukum sis

  • @kalaid8950
    @kalaid8950 Рік тому

    Super, Excellent Madhini parkkave super ra erukku pa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Рік тому +4

    பாப்பா எங்க காணும் banu பாப்பவை மதினி கே கொடுதுறுங்க மதினி உங்க சமையல் சூப்பர் ஐஸ்வர்யமஆ இருக்கு உங்க முகம் jollya இருங்க

  • @santhanamariappan5729
    @santhanamariappan5729 Рік тому

    Mathini evalavu Rice ku evalavu tomato,onion la podanumnu sollunga

  • @devikadevika2968
    @devikadevika2968 Рік тому +6

    சூப்பர் மதினி 🥰வாழ்க வளமுடன் 🙏

  • @priya_vlogs3601
    @priya_vlogs3601 Рік тому +3

    One video kuda miss pannama paththuruvan Amma 😊❤

  • @stere2319
    @stere2319 Рік тому

    Sister my kind request fish head ah briyanni la poda vendam😊 akka nanum ella briyanikum coconut oil dhan serpen andha taste super ah irukum

  • @umadeviharikrishnan7316
    @umadeviharikrishnan7316 6 місяців тому

    Super madani fish biriyani, biriyani elai green color yenku kedaikum

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Рік тому

    Madhani ...meena fry panni dham podumbodhu mela konjam vachi dhum podunga supera varum...

  • @subhasubha3611
    @subhasubha3611 Рік тому +3

    Wow, super biriyani.. sema madhini ❤️❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    VILZHAI MEEN விழைய் மீன் என்று சொல்லுவோம்.உங்கள் சமையல் அருமை.கனடாவிலிருந்து பார்க்கிறோம்

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Рік тому +1

    Curd matum ithula saerkaathinga fish kooda curd saerka koodathu. Vera ellam super

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Рік тому +5

    மீன் பிரியாணி மிகவும் அருமை அருமை

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Рік тому +1

    பிரியாணியை விடவும் மீன் வறுவல் சூப்பர் அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு 🎉

  • @kisanthdurkesh7264
    @kisanthdurkesh7264 6 місяців тому +2

    Super madhini.

  • @goodshepherdschoolkandhadu7205

    Mathini you are very inspiring lady your food very yummy😋 and tasty God bless🙏 you and your family🎉

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Рік тому +4

    Wow so nice 🐟 fish biryani supper sister'

  • @isaivaniganesh7753
    @isaivaniganesh7753 Рік тому

    Madhini unga samayal pakama antha day mudiyathu enakku. Fish biriyani semma pakka supera irukku. Enaku fish than romba pudikum.

  • @santhakumar8211
    @santhakumar8211 Рік тому +3

    மதினி உங்களுடைய முகவரியை அனுப்புங்கள் தயவு செய்து

  • @fatimaleonie3912
    @fatimaleonie3912 Рік тому +1

    pain potu food sapetathergu thanks madam ❤❤😊

  • @kumaranr2372
    @kumaranr2372 Рік тому +3

    Akka enkalum sapitanum Pola irukku 🤤🤤🤤😀😀😀😀👍👍👍👍

  • @Senchulakshmi-on1hz
    @Senchulakshmi-on1hz 10 місяців тому +2

    👌👌👌 iam so tempted to this fish biryani recipe superb sis keep it up 😂😂😂

  • @lydiathirumalai895
    @lydiathirumalai895 Рік тому +2

    மினி நான் இப்பம் கொஞ்சநாளாகத்தான் பார்க்கிறேன் உங்களுக்கு எந்த உரு உங்க சமையல் சுப்பர்

  • @jessieraveendran1217
    @jessieraveendran1217 8 місяців тому

    Mathini! Beautiful food, Keep it up , Thanks for sharing the receipe and preparation..

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Рік тому +6

    Superb fish biryani 👌👌🐠🐠🐠🐠

  • @BIack___queen93
    @BIack___queen93 6 місяців тому +1

    பார்க்கும் போதை வாய் ஊருது மைனி ❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Рік тому +3

    செம்ம sister Enjoy your family ALL மகிழ்ச்சி ❤

  • @jabarajjabaraj1326
    @jabarajjabaraj1326 Рік тому +15

    Super akka

  • @suganthansugan6117
    @suganthansugan6117 Рік тому

    ஒம் அக்கா நான் இலங்கை யாழ்ப்பாணம் எனக்கு அந்த மதினி என்ற சொல் என்ன உறவு முறையை குறிக்கிறது அர்த்தம் சொல்லுவீங்களோ நான் எதன் தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்காெ

  • @Own-Only
    @Own-Only Рік тому +1

    Enaku neenga pesuradhu rompa pidichirukku akka 😇 samayal super ✨ good family ✌️ eppavum happy a irunga akka 😊

  • @alamelumangai2894
    @alamelumangai2894 Рік тому +1

    Unga veedu nalla irukku madthini 👍

  • @ajithsonazeera171
    @ajithsonazeera171 4 місяці тому +1

    மீன் பொரியலுக்கு என்ன மசாலா போட்டிக என சொல்லவில்லை

  • @kavithar8889
    @kavithar8889 Рік тому +3

    நண்பி உங்க ஊர்ல வெயில் எப்படி இருக்கு

  • @RajiRaji-bz6sz
    @RajiRaji-bz6sz Рік тому

    Super unnga video na miss pannama pathuruven mathini🥰🥰

  • @yamunashanmugam5006
    @yamunashanmugam5006 Рік тому

    வாழ்க்கையே ரொம்ப நிம்மி தான் வாழ்க்கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீ பண்ற சமையல் முசிரிப்பு எல்லாம் புடிச்சிருக்கு

  • @user-hp3zl3pr3e
    @user-hp3zl3pr3e Рік тому +1

    அண்ணி சூப்பர்

  • @nazrananazeer3624
    @nazrananazeer3624 9 місяців тому

    Lots of love from Sri Lanka. Naan Elam videos marakama papan. Narayan videos podunga. ❤❤❤❤❤❤❤❤

  • @uma8833
    @uma8833 Рік тому +1

    Please give detail recipe so we'll try.....

  • @vaithicricketlovervaithicr3735

    Hi Mathini h r u.....? Super Fish Biryani Yummy Taste Vera Level Mathini.....😋😋😋😋😋😋

  • @kumaranm5579
    @kumaranm5579 Рік тому +2

    Good explanation

  • @balaamir1956
    @balaamir1956 Рік тому +1

    மீன்பிரியாணிஅ௫மைசகோதரிவாழ்த்துக்கள்

  • @kdprabu7881
    @kdprabu7881 Рік тому

    மதினி உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க நானும் என் கணவரும் வந்துறுதோம்... உங்க சமயலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️