திருப்பூரில் வரலாறு காணாத மக்கள் பெரும்கூட்டத்தில் சீமான் பேருரை! | Seeman Today Full Speech Tirupur

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 527

  • @தமிழ்நாடுதமிழர்நாடு

    என்னால் கலந்துகொள்ள முடியவில்லை அது வருத்தம் தான் இருந்தாலும் நான் இணைத்த என் தம்பிகள் அங்கு கலந்து கொண்டு புகைப்படம் அனுப்பினார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Рік тому +101

    ❤புறப்படு❤இளையோரே..❤
    மண்ணைகாக்க..புலியாய்..❤
    வா..நாம்.பிராபகரனின்...தம்பிகள்❤❤

  • @RSureshkumar-yy4wc
    @RSureshkumar-yy4wc Рік тому +58

    மிக மிக அற்புதமானது, சீமான் அண்ணா பேசியது 👍🙋‍♂️

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Рік тому +115

    அண்ணா உங்க ஒவ்வொரு கூட்டமும் ஒரு பல்கலை கழகம் சிறப்பு வருங்காலம் உங்கள் ஆட்சியில் வளமுடன் சிறப்பாக இருக்கும்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Рік тому +55

    ஒரு தைரியம் வருகிறது இது அப்படியே வாக்குகளால் மாறினால் நாடே வளர்ச்சிபெறும்

    • @ManjuSelvam-y5q
      @ManjuSelvam-y5q 6 місяців тому +2

      Supper😊😊😊😊😊😊😊❤❤

  • @suryajass
    @suryajass Рік тому +217

    என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து வாக்குகளும் என் அண்ணன் சீமான் ஒருவருக்கே 💪🏻

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +9

      புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥

    • @naveesudhannaveesudhan
      @naveesudhannaveesudhan Рік тому +7

      கடைசி நம்பிக்கை சீமான் ஒருவனே, velvom நிச்சயம் நாம் தமிழர்

    • @mariappanm5058
      @mariappanm5058 Рік тому +3

      😊

    • @jeyakumarraju2934
      @jeyakumarraju2934 Рік тому

    • @Valavanthan-n2k
      @Valavanthan-n2k Рік тому +1

      ❤❤❤❤❤❤

  • @ManiKandan-t8g5g
    @ManiKandan-t8g5g Рік тому +68

    தமிழ் மக்கள் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு வருகிறார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @javakarg1661
    @javakarg1661 Рік тому +53

    நாம் தமிழர் நாமே தமிழர். திருப்பூர் மாநகரம்.

  • @varunrajsundharraj6311
    @varunrajsundharraj6311 Рік тому +157

    இந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி 👍👍👍👍👍

  • @Kiru-s1203
    @Kiru-s1203 Рік тому +29

    மான தமிழ் உணர்வுள்ள
    திருப்பூர் மாவட்ட உறவுகளுக்கு
    வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪

  • @duraidurai4878
    @duraidurai4878 Рік тому +27

    நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம்🎉🎇🎆💥🔥🔥

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 Рік тому +86

    சீமான்‌ ஓரு கட்சியின் அரசியல் தலைவர்‌‌ மட்டும் அல்ல.....உலகின் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ஆசானாக திகழ்கின்றார்....
    இவரை வருங்காள தமிழ் தலைமுறையினர் தவர விட்டு விடாதீர்கள்....❤

  • @itsmekani735
    @itsmekani735 Рік тому +29

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 Рік тому +128

    என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊

  • @rjkumar129
    @rjkumar129 Рік тому +145

    🔥🔥🔥🔥👌👌இந்த கூட்டம் சொல்லுகிறது அண்ணனுக்கு 60லட்சம் வாக்குகள் உறுதி என்பதை.... 🙏🙏

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +6

      நாம் தமிழர்🔥

    • @raji8050
      @raji8050 Рік тому

      Ithu Tamil makkal nampa mudiyathu annaki 2000 mum sontha karana nuppaduna annaki manasu mari oottu pottu marupadiyum poche otganthu irupom

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Рік тому +2

      அறுபது இலட்சம் அப்பு அறுபது இலட்சம் 😇

    • @rjkumar129
      @rjkumar129 Рік тому

      @@rajaramanjayaraman2775 மன்னிக்கவும் 🥰அறுபது லட்சம் 👌

    • @judefilbert1243
      @judefilbert1243 Рік тому

      @@ArulJohn-mg7ih I'm.,nn ..nnn nn. l

  • @ramakkannum3143
    @ramakkannum3143 Рік тому +44

    வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி

  • @sasidheena3115
    @sasidheena3115 Рік тому +230

    என்றும் சீமான் பக்கம் நாம் தமிழர் கட்சி 💥💥💥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Рік тому +60

    இவ்வளவு கூட்டத்தைப் பார்க்கையில் மனதில் ஒரு தைரிய

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Рік тому +69

    திருப்பூர் உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் !!!

    • @Sound3345
      @Sound3345 Рік тому +6

      உண்மை அண்ணா.... வரலாறு சொல்லும் கூட்டம்.... 👍💪💪💪

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Рік тому

      நன்றி 👍👍👍👌👌👌

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +15

    மக்கள் இதை புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சி க்கு வாக்கு செலுத்துவோம் என் அன்பு இன தமிழ் மக்களே விழித்து கொள்ளுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @Topquark1
    @Topquark1 Рік тому +123

    நான் பேசும் தர்சார்பு பொருளாதார கொள்கையின் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் தயவு செய்து உங்கள் வாக்கு எனக்கு வேண்டாம் என்ற கூற்று தான் சீமானின் சிறந்த கொள்கை

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +65

    நாம் தமிழராய் இனைந்து, நம் தமிழ் நாட்டைக் காப்பாற்றுவோம்.

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic Рік тому +65

    சீமான் அண்ணா உடல் நிலை ரோம்ப முக்கியம் அண்ணா 😢🙌

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh Рік тому +94

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤

  • @சுசெயக்குமார்காமராசு

    மண்ணின் வளம் அதுவே மக்கள் நலம் மரம் மண்ணின் வரம் அதை வளர்ப்பதே மனித அறம் மண்ணிற்கும் மக்களுக்குமான ஒரே தலைவன் அண்ணன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏

  • @murugesanmurugesan9996
    @murugesanmurugesan9996 Рік тому +136

    எந்த கட்சி தலைவர்கள் பேசியது உண்டா??? நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் 🤔🤔🤔
    நாம் தமிழர் 🌾🌾🌾🔥🔥🔥💪💪💪💪💪

    • @SelvaNathan-p1c
      @SelvaNathan-p1c 7 місяців тому

      Best voice apt to give stage speeches. Clarity both in thoughts and speeches
      And the knowledge and perception over economics, ecology, government administration,and intensive enthusiasm over our unique mother tongue. Enough to go-ahead .May the supreme power assist until the end of ur journey in politics.

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk Рік тому +78

    நான் இந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டேன் திருவிழா போன்று கூட்டம் ❤

    • @Sound3345
      @Sound3345 Рік тому +7

      நமக்கு இருக்குற ஒரே ஒரு ஆதரவு அண்ணன் சீமான் மட்டும் தான்...சகோ.... நாம் தமிழர்....

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +7

      புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥

    • @sureshkumarpandi7388
      @sureshkumarpandi7388 Рік тому +2

      super

    • @dinesharumugam4957
      @dinesharumugam4957 9 місяців тому +1

      சகோதரா நான் யாழ்ப்பாணம்,,, தவற விட்டு விடாதீர்கள், தவற விட்டு நாம் படும் துன்பம் சொல்லில் அடங்காதவை

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 Рік тому +20

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @ParanitharanS
    @ParanitharanS Рік тому +89

    சீமானின் மனம் மனநிறைவடைய உறுதுனையாக நிற்போம் தமிழனாக

  • @jsdharani508
    @jsdharani508 Рік тому +17

    ஒரு மாணவனுக்கு ஆசிரியர் எவ்வாறு பாடம் கற்பிப்பாரோ அவ்வாறு ஒவ்வொரு விடயத்தையும் மிக எளிமையாக கற்பிக்கும் அண்ணன் சீமானின் பணி அளப்பரியது.... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 💪💪

  • @veeramuthu316
    @veeramuthu316 Рік тому +50

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @puriyamapochu
    @puriyamapochu Рік тому +35

    அண்ணனை இன்றுதான் முதன்முதலாக நேரில் பார்த்தேன்..... அதுவும் அவர்அருகில்....

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +1

      புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥

  • @kozhunji
    @kozhunji Рік тому +45

    தற்சார்பு பொருளாதாரம் பற்றிய சிறப்பான பேச்சு!

  • @arunarm714
    @arunarm714 Рік тому +226

    இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாம் தமிழர் 💪

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +8

      புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥

    • @karthikvpc
      @karthikvpc Рік тому +6

      வாழ்த்துக்கள் உறவே! புரட்சியை விதைத்துக் கொண்டே இருங்கள் 🎉🎉

    • @தமிழினவிடுதலை
      @தமிழினவிடுதலை Рік тому +5

      நானும் கலந்துகொண்டேன்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +3

      @@தமிழினவிடுதலை புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥

    • @prajan8197
      @prajan8197 Рік тому +3

      வாழ்த்துக்கள் சகோதரருக்கு 💥🔥🔥🔥💪

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +12

    நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் கட்சி வரலாறு காணாத மா பெறும் வெற்றி பெறும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு ❤❤❤❤❤

  • @Kannansuba7581
    @Kannansuba7581 Рік тому +13

    அண்ணன் சீமான்🔥🔥💪💪 நாம் தமிழர் இத்தாலி 💪💪💪💪💪💪🔥🔥🔥🔥

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft Рік тому +17

    வருங்கால முதலமைச்சர் சீமான் அவர்களே நீங்கதான் ❤❤❤

  • @pandiaja9205
    @pandiaja9205 Рік тому +6

    நாம் தமிழர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இராங்கியம் ஊராட்சி பாண்டானி கிராம் புரட்சி வாழ்த்துகள் அண்ணா 🔥💪🐅🌾🪔🙏

  • @chandran4319
    @chandran4319 Рік тому +29

    தரமான பதிவு🙏 நம்முடைய நம்பிக்கை🙏🙏🙏💛தமிழ்நாடு🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் கேரள மாநிலத்திற்கு செல்லுகிறது ராஜா அதற்கு பதிலாக மாட்டு இறைச்சி கழிவுகளை மருத்துவ கழிவுகளைகொட்டி செல்லுகிறது கேரள ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா👑🔱🏰

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Рік тому +15

    இந்த மண்ணில் அரசியல் என்றால் அது நாம் தமிழர் மட்டுமே அனைத்து உயிர்களில் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் 24 இல் தெறிக்க விட 26 தமிழ்நாட்டின் தளபதி

  • @shifannaseer9316
    @shifannaseer9316 Рік тому +4

    தலைவர் சீமானின் பேச்சு அனைத்தையும் கேட்கிறேன்.
    நிகழ்கால நிலையை நன்றாகவே எளிமையாக விழங்கப்படுத்துகிறார்.
    தலைவர் வாழ்க
    இலங்கையில் இருந்து
    ரசிகன் ஷிபான் திருகோணமலை❤

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +50

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு 2026

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Рік тому

      2026 க்கு வரமுடியாதா 😄

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Рік тому

      @@rajaramanjayaraman2775 முடியும்.

    • @Methagukrish
      @Methagukrish 5 місяців тому

      ​@@rajaramanjayaraman2775என்னடா சிரிப்பு.... வடக்கன் வீனடிக்கபட்ட விந்து

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Рік тому +28

    அண்ணன் சீமான்❤🔥
    நாம் தமிழர்💪NTK.

  • @rajvel4078
    @rajvel4078 Рік тому +26

    அண்ணன் பேச்சை கேக்க வந்த தம்பி நான்

  • @sowndharyas6098
    @sowndharyas6098 Рік тому +7

    எனது முதல் கூட்டம்... ❤️அண்ணனை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... நாளை நமதே..🔥. நாம் தமிழர்... 💪

  • @arul4110
    @arul4110 Рік тому +108

    ஒரு முறையாவது பணத்தை வாங்காது, வாக்கை அளியுங்கள் என்று அழுத்தமாக பேசுங்கள்.

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +10

    அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் புரட்சி,சாமானிய மக்களுக்கு அவசியமான ஒன்றாகும்.

  • @tamilarasu6594
    @tamilarasu6594 Рік тому +11

    கூட்டத்தில் ஒருவனாக...❤❤❤❤வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...❤❤❤❤

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому

      நாம் தமிழர்🔥🔥🔥

  • @jillaananthbabu1667
    @jillaananthbabu1667 Рік тому +27

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @mervinarul4427
    @mervinarul4427 Рік тому +4

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர். Vote for NTK

  • @அ.கா.முத்துஅறந்தை

    புரட்சி யாளன்
    வாழ்த்துக்கள் 🙏

  • @அசோக்
    @அசோக் Рік тому +8

    தலைவர் சீமான் அவர்களின் அருமையான பேச்சு ❤🎉

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +7

    தீரன் சின்னமலை ஐயா உண்மையிலேயே மாவீரன் தான் வாழ்க அவர் புகழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @mohamedthariq2385
    @mohamedthariq2385 Рік тому +88

    பழனிபாபா அவர்களுக்கு பிறகு மக்களின் உண்மை யான தலைமை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

    • @Homecrafti
      @Homecrafti Рік тому

      சிங்கத்தோடு குள்ளநரியை ஒப்பிடக்கூடாது. ஆமையன் வாயில் வடை சுட்டு வளரும் இளம் தலைமுறையை ஏமாற்றி வருகிறான். இவனது முந்தைய பேச்சுக்களை கவனித்தால் இவன் ஒரு அரசியல் வேசி என்பது புலப்படும்.

  • @k.m.maha_life_style
    @k.m.maha_life_style Рік тому +36

    ஐயோ என்னால் வரமுடியாமல் போச்சே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @mynaasmynaas
      @mynaasmynaas Рік тому

      வணக்கம்...

    • @mynaasmynaas
      @mynaasmynaas Рік тому

      மீன்டும் ஒருநாள் வருவார்.

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu Рік тому +20

    நாம் தமிழர்

  • @dharmarajankaruppiah6728
    @dharmarajankaruppiah6728 Рік тому +21

    நாம் தமிழர் என்பதில் பெருமை 🙏

  • @lovelylovely2631
    @lovelylovely2631 Рік тому +45

    சீமானை விட்டு விடவேண்டாம் தமிழர்கள்....
    நானே திராவிட மாடல் தான்.. இப்போது புரிகிறது தமிழ் தேசிய அரசியலின் தேவை....

    • @seethadevichandran6417
      @seethadevichandran6417 Рік тому +3

      Nandru

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Рік тому +3

      மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்🔥

    • @johnvalan85
      @johnvalan85 Рік тому +2

    • @SundharSundhar-yn4vz
      @SundharSundhar-yn4vz Рік тому +3

      விரைவில் திராவிடத்திற்கு துணைபோகும் தமிழர்களும் உணர்ந்து அறிந்து மாறுவார்கள்

    • @jambulingamm1196
      @jambulingamm1196 6 місяців тому

      ​@@SundharSundhar-yn4vzA

  • @karthikravi7740
    @karthikravi7740 Рік тому +11

    அடுத்த முதல்வர் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌

  • @freetips52
    @freetips52 Рік тому +6

    3-9-23 வரும் ஞாயிறு அன்று கோவை பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமானின் உரையை நேரில் கேட்க ஆவலாக இருக்கிறேன்

  • @twinstar7204
    @twinstar7204 Рік тому +15

    சிந்திக்க வைக்கும் சீமான்....

  • @fazeelan
    @fazeelan Рік тому +17

    Thiruppor People Have made the Meeting like MANADU. I APPRECIATE EACH OF YOU ATTENDING THE MEETING. ❤❤

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 Рік тому +9

    🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥

  • @vinovino6616
    @vinovino6616 Рік тому +3

    7வருடம் சீமான் அண்ணன் பக்கம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @VijayKumar-ek8iu
    @VijayKumar-ek8iu 7 місяців тому +1

    நாம் தமிழர் 🔥

  • @sigaram7577
    @sigaram7577 Рік тому +14

    வெட்டு,குத்து என்று பேசாமல்
    உழுது நட்டு வளர்த்து வாழ்ந்து
    என்று பேசும் தலைவர்

  • @arumugamm6040
    @arumugamm6040 Рік тому +4

    இனி வரப்போகும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து வெல்ல வைக்க உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் தமிழர்.

  • @hajamohiadeen
    @hajamohiadeen Рік тому +6

    மக்கள் கூட்டத்தை மேலும் நன்றாக படம் பிடித்து காணொளி வெளியிடுங்கள்
    அண்ணன் சீமான் பேசுவதை கேட்டு கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்து ரசிக்கும் அனைவரையும் ஜும் செய்து நிறைய காட்டுங்கள் இந்த காணொளியை இணையதள உதவியில் பார்க்கும் மக்களுக்கு மேலும் உந்துதலாக இருக்கும் கட்சி வளர்ச்சி அனைவருக்கும் தெரியும் நன்றி நாம் தமிழர் 💪

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +7

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🔥 நாம் தமிழர் 🔥 விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே 🔥

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Рік тому

      ஒரு நாற்காலியில் முதலமைச்சர் என்று எழுதி ஒட்டி அதுல தூக்கி ஆமையன உட்கார வைங்கடா😁

  • @prabhukrish1713
    @prabhukrish1713 6 місяців тому +1

    ஒவ்வொரு முறை இதை கேக்கும் போது நீங்கள் சொல்லும் வாழ்க்கை எனக்கும் என் குழந்தைக்கும் என்று கிடைக்கும் என கணவு காணும் மக்களில் நானும் ஒருவன் ❤❤❤❤❤

  • @rameshlohithrakshna7248
    @rameshlohithrakshna7248 Рік тому +16

    அண்ணா நானும் ஊசி போடல வேலைக்கு வந்தா ரெண்டு வேக்சின் போட்டு தான் ஆகணும் அப்படின்னாங்க சரி நம்ம திருவாளர் கிட்ட ₹200 கொடுத்த உடனே சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க

  • @gstech.1308
    @gstech.1308 Рік тому +4

    அண்ணா நீங்கள் ஆழ , வேண்டும்..... நாங்கள் வருமையின்றிவளமுடன் வாழ வேண்டும் ....

  • @jai9597
    @jai9597 Рік тому +1

    தற்சார்பு கொள்கை பற்றிய
    விளக்கம் மிக மிக அருமை
    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

  • @senthilsiva4909
    @senthilsiva4909 11 місяців тому +1

    ஒன்றாவோம் வென்றாவோம் வெற்றி பெற இதயம் ❤️ கனிந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Рік тому +2

    நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர் கலீல்

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj Рік тому +2

    சீமான் அவர்களே கவலையே விடுங்கள் அனைத்து கட்சிகளிளும் உள்ள தன்னை உனர்ந்தவர்களின் வாக்கு எனும் ஓட்டு உங்களுக்கு உயர்ந்த வன்ணம் உள்ளது ஆகையால் இந்த கட்சி உயர்ந்து சிக்கிரமாகவே ஒளிரும்.

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj Рік тому +14

    Seemaan next cm Tamil nadu

  • @anandhia3419
    @anandhia3419 Рік тому +1

    சிறப்பான பேச்சு அண்ணா... நாம் நிச்சயம் வெல்வோம்.... நாம் தமிழர் 🔥💪

  • @mohan8824
    @mohan8824 Рік тому +5

    அண்ணனின் அறிவாற்றல் மிக்க சொற்பொழிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
    இனி மக்கள் தான் வாக்குப்பலத்தினால் தேர்தலில் சிறப்பு செய்தால் மட்டுமே தமிழ்நாடு உருப்படும்

  • @gopimanish4790
    @gopimanish4790 Рік тому +13

    Ntk❤

  • @fazeelan
    @fazeelan Рік тому +11

    The Best of The Best Speech Anna❤❤

  • @valarmathei1175
    @valarmathei1175 Рік тому +1

    🙏 aiya super super superoo super aiya valge2 valempere vaalge 👍👍👍👍

  • @TamizharAatchi
    @TamizharAatchi Рік тому +4

    சீமான் , உலகத்தில்
    உன்னை நேசிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒரு நபர்🌹🥰🤗

  • @rameshar4046
    @rameshar4046 Рік тому +3

    Ntk Annan seeman 🙏 love from kerala.🙋

  • @gokulprakash29
    @gokulprakash29 Рік тому +13

    One of the superb speech... ✨

  • @velanvelan2491
    @velanvelan2491 Рік тому +7


    மாற்றம்.....

  • @devandevanji5055
    @devandevanji5055 Рік тому +24

    நாம் தமிழர் 1 கோடி வாக்குகள் பெற்றால் திராவிடம் என்ன ஆகும்

    • @சந்திரசேர்
      @சந்திரசேர் 11 місяців тому +2

      அழிந்து போகும் உறுதி💯

    • @thambiyah9201
      @thambiyah9201 7 місяців тому

      திராவிடம் தன்னை தமிழருக்கே தந்து சீர் கெடும்
      என் எழில் நாடு
      வாழ்க தமிழ்
      வாழ்க இனம்
      வாழ்க நிலம்🌹🌹🌹🌹🌹🌹🌹
      Lon. Uk🙏

  • @DineshKumar-gi7wv
    @DineshKumar-gi7wv Рік тому +7

    Awesome speech. No one in the current political trend has capacity to talk for more than 1 hr like this continuously. Let's make a change for our future generations

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Рік тому +7

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் நாள் மிக அருகில்.....❤❤❤❤

  • @bha3299
    @bha3299 Рік тому +9

    Ivlo koottam eppadi vandhadhu.
    Vera level. Tiruppur.
    Naam thamizhar

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 місяці тому +1

    பொருளாதார பாடத்தில் பி. எச் டி. எடுக்க விரும்புவோர் உயர் திரு சீமான் அவர்களின் பொருளாதார விளக்கத்தை மேற்கோள் காட்ட உதவி புரியும் . உயர் திரு சீமான் அவர்களின் உரை மிகவும் சிந்திக்க வைக்கிறது. இவர் தமிழ் நாட்டை ஒரு முறை ஆள நேர்ந்தால் தமிழ் நாட்டை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு முதல் நிலைக்கு கொண்டு செல்வார். மக்கள்தான் உணர்ந்து தங்களின் வாக்குகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வாழ்க தமிழ். வெல்க நாம் தமிழர் கட்சி. 🎉 தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.

  • @teressabellateressabella7169
    @teressabellateressabella7169 Рік тому +5

    Naam tamilar ❤️ I am from malaysia

  • @jatu-vi4mv
    @jatu-vi4mv Рік тому +3

    நிச்சயம் வெற்றி பெறுவோம் 🏆🏆🎀🎀👍

  • @sigaram7577
    @sigaram7577 Рік тому +3

    இது காணொளி இல்லை
    இது எங்கள் அறிவைத்திறக்கும்
    கண் ணொளி

  • @arunprasath9372
    @arunprasath9372 Рік тому +8

    Thalaivaaaaaaa

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 Рік тому +6

    ‌ வருகைக்கு நன்றி அண்ணா

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft Рік тому +3

    சீமான் அண்ணா உங்கள் தொலைக்காட்சி சேனல் வந்தா நல்லா இருக்கும்

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 Рік тому +10

    திருப்பூரில் அண்ணனின் பேச்சை அருகில் நின்று கேட்கும் வாய்ப்பு ஒரு பொருளாதார வல்லுநர் போன்ற தலைப்பை ஒட்டிய கருத்துக்கள் (தற்சார்பு பொருளாதாரம்)

  • @navisonnavarason2106
    @navisonnavarason2106 Рік тому +1

    Annan thann epovum masss 2024 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 Рік тому +4

    சீமான் அவர்கள் பாவம் வால்மிகி கூட ஒரு காலத்தில் திருடன் அவன் திருந்தி ராமாயணம் என்ற ஒரு காவியத்தை எழுதினார் அதே போல் முன் காலத்தில் எப்படி இருந்தோம் என்பது முக்கியம் இல்லை அதில் இருந்து தெளித்து மக்கள் கண்ணீரில் பிறந்த இந்த கட்சியை விட்டால் வேறு வழியும் இல்லை சீமான் வெற்றி அடைக்கிறாரோ இல்லை யோ ஆனால் நாம் தமிழர் வென்று ஆக வேண்டும் இல்லை என்றால் தமிழர்கள் நாதி அற்று போவோம் மக்களுக்காக நிற்பவனை அனைவரும் சேர்ந்து வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் இப்போது தான் இவர் கூடவே நிற்க வேண்டும் நாம் தமிழர் 👍💥💪🔥🔥💥🔥🔥