Pen Adimai Illai | Prakash Raj,Bhumika | New Superhit Tamil Movie HD

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2018
  • Watch this superhit Tamil movie HD Pen Adimai Illai is a Indian Tamil film Directed by Krupakar Reddy, Starring Prakash Raj, Bhumika doing lead role Music composed by Chinna
  • Розваги

КОМЕНТАРІ • 407

  • @blissfullworld5920
    @blissfullworld5920 Місяць тому +66

    Yaravuthu 2024 la yum intha movie parthutu irukingala paa

  • @kalaivani2064
    @kalaivani2064 2 роки тому +142

    என்ன தான் காலங்கள் ஓடினாலும் இன்றும் சில விஷயங்களில் நாம் ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது... இந்நிலை மாற வேண்டும்... ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற நிலை வேண்டும்....

    • @muneeswarisivagurunathan5884
      @muneeswarisivagurunathan5884 2 роки тому +14

      எங்க வீட்டுல யும்‌ இதே‌ நிலைமைதான் ‌ வாழ்க்கையே
      வேஸ்ட்

    • @Koothankulam
      @Koothankulam Місяць тому

      M

  • @marimuthumariyappan5178
    @marimuthumariyappan5178 11 місяців тому +10

    Such a good movie. இந்த படத்தை பெண்கள் பார்க்கிறார்களோ இல்லையோ நிச்சயம் ஒவ்வொரு ஆண்களும் பார்க்க வேண்டும்

  • @avadaimani2828
    @avadaimani2828 2 роки тому +66

    இது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்

  • @subathirairaveendran9290
    @subathirairaveendran9290 2 роки тому +313

    உலகத்தில் வாழும் 98% பெண்களின் நிலை இதுதான்.
    ஆனால் வெளியில் சொல்வதில்லை.
    ஹீரோ.... சீரோ... வசனம் அருமை👍

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +95

    14.Apr.2021....நல்ல கருத்துள்ள படம்....பூமிகா நல்ல குடும்ப பாங்கான அழகு.... பிரகாஷ் ராஜ் வழக்கம் போல் நல்ல நடிப்பு... பதிவுக்கு நன்றி.

    • @rifanaj7134
      @rifanaj7134 Рік тому

      My date of birth April 14 1991

  • @j1clips334
    @j1clips334 2 роки тому +26

    குழந்தை ஆணா பெண்னா என்று நிர்னைப்பது , ஒரு ஆணிடம் உள்ள XY குரோமோசோம் தான் , பெண்ணிடம் X என்ற குரோமோசோம் மட்டுமே உள்ளது ...

    • @malamariappan1180
      @malamariappan1180 Рік тому +1

      சமுதாயத்தில் நல்ல மாற்றம்
      கண்டிப்பாக வர வேண்டும்
      என்ற நல்ல விதை விதைக்கப்பட்டுள்ளது.
      வாழ்த்துக்கள்.

  • @pnks6784
    @pnks6784 7 місяців тому +23

    கார்த்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை.. 😩

    • @silmsfathisilmsfathi8394
      @silmsfathisilmsfathi8394 Місяць тому +1

      இராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுத வில்லை
      😊

  • @victorthangarajah1622
    @victorthangarajah1622 2 роки тому +116

    Every husband must feel his value of his valuable wife. But some fools never feel it.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +8

    இன்னும் நிறைய ஆண்கள் இப்படி இருப்பது மிகவும் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது

  • @masanyaska5127
    @masanyaska5127 2 роки тому +30

    தாய் தகப்பனாக இருக்கும் நாங்க பிள்ளைகளை மிகமிக தைரியமாக வளர்க்க வேண்டிய முக்கியமான காரணம் நிறய இருக்கு அதனால் பிள்ளைங்க வளர்ப்பதில் அதிக கவனமாக செயல்பட வோண்டும் அதற்கு ஒற்றுமையாக அம்மா அப்பா இருக்க வேண்டும்

  • @anbuj1
    @anbuj1 3 роки тому +123

    🌺😍பெண் அடிமை இல்லை போராட்டம், ஒவ்வொரு நாளும் நடக்கும்...
    Remember that 🙏🙏🙏 உண்மையில் ரொம்ப நல்ல படம்.. ஆனால் இன்றளவும் பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள்.. ஆண், பெண் அனைவரும் பார்க்க வேண்டிய படம் 🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி ஐயா .. !!

  • @savisree93
    @savisree93 2 роки тому +494

    எத்தனை படம் வந்தாலும் சில ஜென்மங்கள் திருந்தாது

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +12

    அவமானமாக இருக்கின்றது. அவர்களுடைய தாயும் ஓர் பெண் என்பதை உணர வேண்டும்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +11

    மகனையும் மகளையும் சரி சமமாக பார்க்க வேண்டும்

  • @KavithaKavitha-kq6fj
    @KavithaKavitha-kq6fj Рік тому +18

    ஆறுதலாக உள்ளது.இந்த படம்.ஆயிரம் நன்றிகள்.

  • @sonibala3564
    @sonibala3564 2 роки тому +18

    நன்றி கெட்ட உலகமடா... நானறிந்த பாடமடா... இப்படிக்கு, ஆயிரத்தில் ஒருத்தி 😞

    • @vigneswarysubramaniam277
      @vigneswarysubramaniam277 11 місяців тому

      உண்மை! நன்றி மறக்கக் கூடாது.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +18

    இந்த படத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்தும் பாராட்டும்

  • @abi....3045
    @abi....3045 2 роки тому +107

    பெண்கள் அடிமை இல்லை.ஆண் மற்றும் பெண் அனைவரும் சமம், பெண்களை மதித்தால் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.... 🙂

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 2 місяці тому +1

    இன்னமும் ஆண் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இது போல் நல்ல நல்ல படங்களை மக்கள் பார்க்க வேண்டும்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +9

    கணவனும் மனைவியும் அனைத்து வேலைகளையும் சரி சமமாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை. விட்டுக் கொடுக்கும் மற்றும் அனுசரித்து போகவும் மனப்பக்குவம் வேண்டும்

    • @vigneswarysubramaniam277
      @vigneswarysubramaniam277 11 місяців тому

      முழு வேலைகளையும் செய்யும் கணவர்களும் உண்டு.

  • @kavithamanoharan3512
    @kavithamanoharan3512 2 роки тому +18

    👌👌👍👍🌹🌹💐💐அருமையான படம் வாழ்த்துகள்🎉🎊

  • @plantsandflowers6133
    @plantsandflowers6133 2 роки тому +23

    Prakashraj sir wonderful acting. Good movie.

  • @user-ph2gj2hk6q
    @user-ph2gj2hk6q Місяць тому +4

    சிலதுகள் இன்னும் அப்படி தான் இருக்காங்க

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +5

    என்னைப் பொறுத்தவரை மனைவி மூச்சு பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இரு கண்கள்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +7

    சிறப்பு அருமையான படம்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +21

    படமாக இருந்தாலும் கண் கலங்குகின்றது.

  • @parvathyraman9465
    @parvathyraman9465 2 роки тому +58

    Every husband should love his wife and give respect to her. Then his life become heaven

    • @rharesh4451
      @rharesh4451 11 місяців тому

      Obviously two sides should cooperate each other then their life would be fulfillment. Medical student Malaysia.👌

    • @maheshwarik2730
      @maheshwarik2730 Місяць тому

      பெண்கள் அடிமை இல்லை

  • @namagiriponni8375
    @namagiriponni8375 2 роки тому +9

    சயநலமாக வாழும் கணவர்கள் கன்னத்தில் ப..ளார் ...என்று அடித்த படம் .சபாஷ்.ராயல் ஸல்யூட் யூ ஆல்.வணக்கம்.

  • @MinhathSumaiya
    @MinhathSumaiya 27 днів тому +1

    One of Best movie. I ❤ watched in 2024

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому

    உங்களில் யூதனென்றும், கிரேக்கனென்றும், அடிமை என்றும் சுயாதினன் என்றும் ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை. இயேசுவில் நீங்கள் எல்லோரும் சமம்.‌ இயேசு தனது உருவத்தில் ஆணையும் பெண்ணையும் உருவாக்கினார் என பைபிள் சொல்கிறது.

  • @mohamedinfaz781
    @mohamedinfaz781 Місяць тому +1

    2024 m indha movei pakuren

  • @poongodi122
    @poongodi122 10 місяців тому +2

    கணவர் மனைவியை புரிந்துகொண்டடால்போதும்நம்ம அன்பு காட்ரத புருஞ்சுக்கனும்

  • @SelvaRaj-mq1uv
    @SelvaRaj-mq1uv 2 роки тому +56

    சில நல்ல கனவர்களும் இருக்காங்க😍

  • @lindamary1647
    @lindamary1647 Рік тому +8

    Most of the good charactered women's are staying single from 2006to2022

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 2 роки тому +5

    மனைவி என்ற பதவி பவித்திரமானது

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +5

    அனைத்து குடும்பங்களிலும் புரிந்துணர்வு மிகவும் முக்கியம்

  • @RajeshkumarRajeshkumar-le5yb
    @RajeshkumarRajeshkumar-le5yb 2 роки тому +10

    Intha movie ya tvla podungapa innum sila Peru maranthuttanga

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    இந்த உலகம் உள்ள வரை பெண்கள் எந்திரம், அடிமைகள் இதுதான் சாபகேடு நன்றி

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +4

    பெண்ணை பெண்ணாக மதிக்க வேண்டும்

  • @ethelmary6676
    @ethelmary6676 8 місяців тому +2

    What savestri said is true.prakash raJ is a true gentlemen who respects woman as always I say his acting is superb.if this can happen men have a realization the world will be a perfect place.please try and you will find your wife will shower you with LOVE ❤FAMILY AND COUNTRY WILL BE A HAPPIER PLACE TO LIVE IN.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +13

    அனைத்து பெண்களும் கணவர்களிடம் மனம் திறந்து தைரியமாக பேச வேண்டும்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +2

    ரமணா பிலிம்ஸ் வாழ்க‌ வளர்க பல்லாண்டு

  • @sophiya123rani2
    @sophiya123rani2 2 роки тому +5

    Supper movies enith movies pothiva ga like podu ga please👩👩👩

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +3

    பிரவோ ஹெச் டி மூவிக்கு என் சிரந்தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகின்றேன்.வாழ்த்தும் பாராட்டும் கூறி வணங்குகி ன்றேன்

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 Рік тому +3

    குழந்தை பிறப்பதற்கு முன்பே தனக்கு என்ன வேண்டும்னு சொல்லிருக்கணும். குழந்தை பிறந்த பின்பு கவனிக்காமல் விடுவது ஏற்புடையது அல்ல.

    • @jenishaa3778
      @jenishaa3778 3 місяці тому

      Munnadiye sonna keta kozhandha kedaikuma .. enanga nenga

  • @amrithasenthildaughter2272
    @amrithasenthildaughter2272 2 роки тому +18

    All gens parkka vendiya padam.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +4

    ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்

  • @ramalakshmimohan6087
    @ramalakshmimohan6087 Місяць тому

    அருமையான படம் நிறைய பெண்கள் மனதால் அழுது பிள்ளைகளுக்காக சகிச்சு போய்ட்டு இருக்காங்க. மனதை தொட்ட படம்.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +9

    Prakasj Raj sir really a Hero in his real life also.

  • @lifeischanging5294
    @lifeischanging5294 Місяць тому +1

    Super padam

  • @ElavarasiElavarasi-tu2tn
    @ElavarasiElavarasi-tu2tn Місяць тому +1

    Frist time movie pakka poren

  • @veeramanimani7610
    @veeramanimani7610 11 місяців тому +2

    I am so lucky 😘my happiness my husband 😍 love you da mama 💞 love you so much Mama 😘😘

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 3 роки тому +18

    Efficient.... what beautiful word.... it's bring us happiness and at the same time giving us pains....

  • @SnehaSneha-di7wg
    @SnehaSneha-di7wg 2 роки тому +15

    Enaku oru doubt. Evlo padicha ponnu Yen apa pecha blind a kekuranga

  • @kodeswaridhna6572
    @kodeswaridhna6572 2 роки тому +21

    Ennatha husband wife care pannalum sila neram sila varthaigal manasa kayapatuthum atha maraka mutiyathu

  • @mganeshmuruganmganeshmurug8440
    @mganeshmuruganmganeshmurug8440 2 роки тому +4

    என்றும் அன்புடன் கணேஷ் சூப்பர் பிக்சர் அருமையான வீடியோ ,movie

  • @vallyrangoli3062
    @vallyrangoli3062 2 роки тому +8

    நல்ல கருத்து நன்றிகள் கோடி.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +3

    வணக்கம் . பெண்களுக்கும் சம உரிமை தர வேண்டும்

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 10 місяців тому +5

    1:45:26 Yes, I am a hero only when I'm with my mom and my wife.

  • @pakeenavanithy1630
    @pakeenavanithy1630 2 роки тому +9

    சன் டிவியில் ஒளிபரப்பாக்குங்கள்

  • @mithranvj6071
    @mithranvj6071 7 місяців тому +1

    Parents should treat both girls and boys same. Then only their's will live in harmony and love ❤

  • @centralkarthikeyan8140
    @centralkarthikeyan8140 4 роки тому +22

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @digitalworld1499
    @digitalworld1499 Рік тому +4

    Wonderful movie,n acting also..director great..

  • @vishalakshigovindhan6351
    @vishalakshigovindhan6351 Рік тому +3

    I am so lucky ❣️thats reason my husband ❣️he is my first priority.. 😊one year aaguthu marriage agi bbys ila but avarukku nanum enakku avarum tha bby ..i love so so much selva 💗

  • @RameshRamesh-oi1tr
    @RameshRamesh-oi1tr Місяць тому +2

    Is good movie

  • @sugavath6246
    @sugavath6246 Рік тому +1

    Kalavaadiya poludhhgal
    Pen adimai illai good
    It's a good movie and prakesh Raj and boomika well par in both movie

  • @rharesh4451
    @rharesh4451 11 місяців тому +1

    Obviously two sides should cooperate each other then their life would be fulfillment. Medical student Malaysia.👌

  • @rohiniseema
    @rohiniseema 9 місяців тому +1

    இந்த ஆண்வர்கம்ஒருநாளும்திருந்தாது

  • @sakunthalam4604
    @sakunthalam4604 Рік тому +3

    A great message taught by this film. Fine

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 3 дні тому

    பெண் அடிமை இல்லை❤

  • @richyhani6448
    @richyhani6448 2 роки тому +8

    all men in the world should see this film. Really amazing

  • @world-og9ho
    @world-og9ho 2 роки тому +6

    👏👏👏😘😘😘😍😍❤️❤️😎😎😎 superb movie 👏👏👏

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 роки тому +3

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!மனைவியால் மானபங்கப்படுத்தப்பட்டோர் மறுவாழ்வு மாமன்றம் அமைக்க வேண்டிய மனிதர்களும் இருக்கிறார்கள்?

  • @AsAs-sy5uk
    @AsAs-sy5uk 2 роки тому +3

    Super film

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +2

    மதிக்க வேண்டும்

  • @vijayfrancis419
    @vijayfrancis419 2 роки тому +5

    One of the best movies

  • @chenche6316
    @chenche6316 3 місяці тому

    Superb movie ....innum indha maari kodumaigal iruka thaa seikiradhu❤

  • @sheebarani6656
    @sheebarani6656 2 роки тому +1

    The men should change the mind same like this.. Congratulations ♥️😍🥰🙏👍

  • @nathiya2632
    @nathiya2632 4 роки тому +4

    Super movie entha padam ethutha DK 👈👈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushilasharma2722
    @sushilasharma2722 2 роки тому

    Miga Arumaiyana Padam.
    Ella Aangalum Ner Manappanmaiyudan Inda Padam Paarthu Thirunda vendum.

  • @amulumuthu2054
    @amulumuthu2054 2 роки тому +3

    Nice film

  • @minit5728
    @minit5728 2 роки тому +6

    Super movie

  • @murugansumi4882
    @murugansumi4882 2 роки тому +4

    Story nalla iruku

  • @sreeshasree1357
    @sreeshasree1357 11 місяців тому +1

    Im from kerala.This strike is needed still in 2023,because educated man are didn't awarenesses about it,

  • @joanedward4872
    @joanedward4872 2 роки тому +26

    This is a good example of a family
    Love and understanding of one another

  • @sezhiyap6301
    @sezhiyap6301 2 роки тому +3

    Nalla movie 👍👍👍👍

  • @manjuprasadmanjuprasad7818
    @manjuprasadmanjuprasad7818 2 роки тому +5

    Super movie 👌👌👌😘

  • @prashanthdsouza7772
    @prashanthdsouza7772 Рік тому +1

    Very nice movie and heart touching wards🥰🥰

  • @sarojinipurmarssur6766
    @sarojinipurmarssur6766 Рік тому +1

    அருமையான படம். ❤❤❤

  • @jayanthnarayanan2543
    @jayanthnarayanan2543 2 роки тому +1

    Naa exam modha naal padikkama indha padatha paathuttu iruka pa😅😅

  • @maheleeswarip
    @maheleeswarip 8 місяців тому +2

    My husband 100℅ correct I am sure.. Now he is in heaven😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kanchanamendies4162
    @kanchanamendies4162 2 роки тому +4

    super movies

  • @morismoris3587
    @morismoris3587 2 роки тому +1

    Excellent film...l like that..thi film same like my life I think so.Congrats...

  • @jackf3733
    @jackf3733 2 роки тому +4

    Super movie👏👏👏👏👌👌👌👌

  • @mathumalar4565
    @mathumalar4565 2 роки тому +5

    Nice movie

  • @shani9566
    @shani9566 2 роки тому +1

    Super anna idha pathachi thirunthunga sila ampalanga

  • @rajpandian9486
    @rajpandian9486 3 роки тому +27

    Padathuku nalla irukum nijathula onnum nadakkathu athan unmai

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому

      Only some men's are only love caring sympathy empathy patience tolerence they are only sharing the household works

  • @vasanthip2714
    @vasanthip2714 2 роки тому +21

    Great inspiration of all Indian women

  • @dasramaheshan
    @dasramaheshan Місяць тому

    Super film with good originality real life scenes well taken