இயமான் - என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே 'எஜமான்' - என்பதை அறிவீர்களா? இயமான் > எயமான் > எஜமான் / எசமான். இயமானன் > எயமானன் > எசமானன். இயமான் > இயமானன் - போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து நாம் தொலைத்த சொற்களில் முக்கியமானவை. இய - என்கிற அடிச்சொல்லிலிருந்து உருப்பெற்ற சொல் இயமான். இயமான் - என்றால் இயக்குபவர், தலைவன், உரிமையாளன் எனப் பல்பொருள் குறிப்பது.தலைவர் என்ற பொருளிலே இந்த இமாம் பயன்படுத்துகிறார்கள்,இறைவன் அல்லாஹ் இவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள் ,அல்லாஹ்வின் நேசர்கள் நம் தலைவர்கள் என்று நோக்கத்திலே இவர் பேசுகிறார்,நன்றாக கவனித்தால் புரியும்
Ya shah e shah e nagore .....durood o salam ho aap par aur aapke ghar pe
யா காதிர் முராத் ஹாஸில்
Salmun alaikum ya wali a kamil nagore shariff
Mash Allah Masha Allah
Assalamualaikum 💕💕💕💕💕💕🏡🏡🏡🏡🏡🏡
Masha Allah Baarakallah
Wa alaikum Salaam assalamu alaikum
Masha allah
🤲🕋
Lahilla illha mohamed rasollila
எஜமான் அல்லாஹ் ஒருவன் மட்டுமே
Nagur Shahul Hamed aandavar
Allahthan
இயமான் - என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே 'எஜமான்' - என்பதை அறிவீர்களா?
இயமான் > எயமான் > எஜமான் / எசமான்.
இயமானன் > எயமானன் > எசமானன்.
இயமான் > இயமானன் - போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து நாம் தொலைத்த சொற்களில் முக்கியமானவை.
இய - என்கிற அடிச்சொல்லிலிருந்து உருப்பெற்ற சொல் இயமான்.
இயமான் - என்றால் இயக்குபவர், தலைவன், உரிமையாளன் எனப் பல்பொருள் குறிப்பது.தலைவர் என்ற பொருளிலே இந்த இமாம் பயன்படுத்துகிறார்கள்,இறைவன் அல்லாஹ் இவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள் ,அல்லாஹ்வின் நேசர்கள் நம் தலைவர்கள் என்று நோக்கத்திலே இவர் பேசுகிறார்,நன்றாக கவனித்தால் புரியும்
Eajaman meaning eananu unaku theariyum ha first
நோன்பு கடமையே பதினைந்து வயதில் தானே எஜமான் ஏன் பால் குடி பருவத்திலே நோன்பு வைத்தார்கள்?
உங்களுடைய அறிவு இவ்வளவு தான்
அருமையான கட்டுக்கதை. இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ??. இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.