உங்கள் உபன்யாசம் கேட்பது எங்கள் பாக்கியம். பாகவதம் புரியவைத்தீர் அருமையாக. நதி பிரவாகம் தங்கள் பேச்சு. எல்லா ஸ்லோகங்களும் தங்கள் வாய் வழி வரும் போது புத்துயிர் பெருகின்றன . நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சமய பணி செய்ய வேண்டும். பெருமாள் ஆசீர்வாதம்கள் தங்களுக்கு என்றும் உண்டு.
Nandri sir... Enaku 23 aagudhu matha channels la videos pathu 6 months ah upanyasam mela perum Eerpu vandhu romba thripthiya iruku ena solradhuney enaku therila idhuku munnadi salem Rukmani Ammal videos papen adhula bakthi mela perum mariyadhai vandhadhu ipo unga videos mulayama inum mariyatha osanthu poi iruku u tube la video potamaiku nandri daily night 8 to 9 video pakavey odhuki iruken Really proud to be born in Baratha desam ✨
வேணும்னா பாருங்க ....பெருமாள் ஒருநாள் உங்த கண்முன் வந்து நின்னு...அன்னமாச்சார்யார்கிட்டே வாதாடினதுபோல் வாதாட போகிறார்.... சொல பத்மா சொல்....நான் உன்னை கூட மறந்துவிட்டு துஷ்யந்த் ஶ்ரீதர் பாடலைக் கேட்க எங்கனம் ஓடிவந்தேன்னு உனக்குத்தானே தெரியும். நீயேனும் சொல்லுனு ....பாடச் சொல்லி பஞ்சாயத்து ஓட்டுவார்.....அன்னமைய்யாவுக்தேனும் பாடல் மட்டும்தான்...தங்களுக்கு உபன்யாசமும் சேர்ந்து வருமோ என்னவோ....ஹைய்யோ என்னமாய் இனிமையாய் பாடறீங்க சார்...பின்னனியில் மலர்களின் அலங்காரம் வேறு செம அழகு...அதிலும் ராதையோடு குழலூதியவாறே கண்ணன் வேறு வந்தமர்ந்துவிட்டான் போலும்.... அதுவும் கூடுதல் அழகு...💐😊🙏
Melodious music, in-depth knowledge, impeccable oratory talent, apt story telling and presentation skills, clarity of pronunciation and strength of language particularly vocabulary. All lead to believe that blessings of the goddess Saraswati is wholesome on Shri Dushyanth Sridhar. Namaskaram.
தங்களின் ஸ்ரீமத் பாகவத சப்தாகம் - உபன்யாசம் மிகவும் அருமை...தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது...குறிப்பாக தங்களின் தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக உள்ளது. உபன்யாசத்துக்கு இடையிடையே தாங்கள் சொல்லும் பல தரப்பட்ட விஷயங்கள், கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருப்பினும், ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் ஆவல், அந்த சமயத்தில் சற்று குறையும் / மாறுபடும் நிலை உருவாகிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. எனவே ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் நிலையிலையே - அதாவது சற்றும் கவனம் பிசகாமல் - கிருஷ்ண சரித்திரம் கேட்கும் பார்வையாளர்களை அப்படியே, அதிலேயே முழுதாக லயிக்க வைக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடியேன் ஏற்கனவே தங்களின் இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாச உபன்யாசங்களை You Tube மூலம், மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீமத் பாகவதமும் படித்து இருக்கிறேன் / You Tube மூலம் தங்களைப் போன்ற பாகவதர்கள் சொல்ல இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருப்பதாக எண்ணுகிறேன். நன்றியுடன்... நடராஜன் பரமேஸ்வரன் (61)
Sir listened to ur bhaghavatha sapthaha 4 yrs ago gudi sambrama feb 2nd to 9th...Really amazing..i hv heard more than 4 tyms d same...can't express how well u hv explained....excellent sir..i m v mych carried away by ur discourses..no words to say how much touching.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Hari om... language is a tool... profound statement. First time I am listening to Sri. Dushyanthji. Its really engaging and addictive. Will listen to this series and then catch up on other series.🙏
Sri Dushyant ji, I have started sharing your upanayanam in one of my group. Few people r happy to watch and read (as I translate in hindi). Thank you from their side too!
இறுதியாக பாடிய பாடலுக்கு அநேக நமஸ்காரங்கள்...நன்றிகள்.... அவ்ளோ அழகா பாடறீங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏....ஆனாலும் புரியல சார்...அழகா பாடறீங்கன்னு தெரியுது...ஆனாலும் அதைக் கேட்டு ரசிக்கையில் ஏனோ அழுகைதான் வருது....🙏🙏
Was just at the saptaaham in Seattle. It was an absolute honor to listen to you live. I am back to listen here since I feel like there is so much more to learn and one listening is just not enough.
I got a good opportunity to hear your Bhaghavatham Sapthagam . I really appreciate the way you create interest to hear.May God bless you to continue your great service to our sanathana Dharma.🙏🙏💐👏👏👏👏
RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF TO TAKE ALL OF US IN THE DIVINE PATH FOR EVER FOR A FULL BLISSFUL LIFE FOR EVER. MAY RADHEKRISHNA DANCE IN THE GOKULA OF YOUR HEART ALWAYS. SRI RADHE! LADDU GOPAL! VISHAMAKARA KANNAN!
உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. வாழ்க பல்லாண்டு!
உங்கள் உபன்யாசம் கேட்பது எங்கள் பாக்கியம். பாகவதம் புரியவைத்தீர் அருமையாக. நதி பிரவாகம் தங்கள் பேச்சு. எல்லா ஸ்லோகங்களும் தங்கள் வாய் வழி வரும் போது புத்துயிர் பெருகின்றன . நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சமய பணி செய்ய வேண்டும். பெருமாள் ஆசீர்வாதம்கள் தங்களுக்கு என்றும் உண்டு.
Swamy, bhagavatha rasam neengal inda 7 days um ungal vayaal pravachicchu paruka tharapokireerkal.
Niraya vishayangal starting laye bore endral enna endru kekkiraa maathiri poyindirukku. Appappaa!!!!! Chitram chitram. Dhanyawad ji
❤❤❤❤❤k9⁰@@₹@@$¢$😊$€€¥aa$$€€¥€$€€€@@@@@__₹
Nandri sir...
Enaku 23 aagudhu
matha channels la videos pathu 6 months ah upanyasam mela perum Eerpu vandhu
romba thripthiya iruku
ena solradhuney enaku therila
idhuku munnadi salem Rukmani Ammal videos papen adhula bakthi mela perum mariyadhai vandhadhu
ipo unga videos mulayama inum mariyatha osanthu poi iruku
u tube la video potamaiku nandri
daily night 8 to 9 video pakavey odhuki iruken
Really proud to be born in Baratha desam ✨
Namaskaram with your blessings always Sir reaching ourselves towards Narayanam😊
வேணும்னா பாருங்க ....பெருமாள் ஒருநாள் உங்த கண்முன் வந்து நின்னு...அன்னமாச்சார்யார்கிட்டே வாதாடினதுபோல் வாதாட போகிறார்.... சொல பத்மா சொல்....நான் உன்னை கூட மறந்துவிட்டு துஷ்யந்த் ஶ்ரீதர் பாடலைக் கேட்க எங்கனம் ஓடிவந்தேன்னு உனக்குத்தானே தெரியும். நீயேனும் சொல்லுனு ....பாடச் சொல்லி பஞ்சாயத்து ஓட்டுவார்.....அன்னமைய்யாவுக்தேனும் பாடல் மட்டும்தான்...தங்களுக்கு உபன்யாசமும் சேர்ந்து வருமோ என்னவோ....ஹைய்யோ என்னமாய் இனிமையாய் பாடறீங்க சார்...பின்னனியில் மலர்களின் அலங்காரம் வேறு செம அழகு...அதிலும் ராதையோடு குழலூதியவாறே கண்ணன் வேறு வந்தமர்ந்துவிட்டான் போலும்.... அதுவும் கூடுதல் அழகு...💐😊🙏
Melodious music, in-depth knowledge, impeccable oratory talent, apt story telling and presentation skills, clarity of pronunciation and strength of language particularly vocabulary. All lead to believe that blessings of the goddess Saraswati is wholesome on Shri Dushyanth Sridhar. Namaskaram.
Dushyanth speech
attracts audience on
any subject and time
spending gives plesent
Thinking knowledge.
Sankarambady
Ramanuiam Nadadure.
Bangalore.
Aum SriRamaJeyam
Aum SriRamaJeyam
Aum SriRamaJeyam
Aum SriSaiRam
Aum SriSaiRam
Aum SriSaiRam
Jai SeethaRam
Jai SeethaRam
Jai SeethaRam
RajaRam
RajaRam
RajaRam
🪔🙌🙇🏻♀️👏🙏🏻🌸🪷
தங்களின் ஸ்ரீமத் பாகவத சப்தாகம் - உபன்யாசம் மிகவும் அருமை...தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது...குறிப்பாக தங்களின் தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக உள்ளது.
உபன்யாசத்துக்கு இடையிடையே தாங்கள் சொல்லும் பல தரப்பட்ட விஷயங்கள், கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருப்பினும், ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் ஆவல், அந்த சமயத்தில் சற்று குறையும் / மாறுபடும் நிலை உருவாகிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. எனவே ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் நிலையிலையே - அதாவது சற்றும் கவனம் பிசகாமல் - கிருஷ்ண சரித்திரம் கேட்கும் பார்வையாளர்களை அப்படியே, அதிலேயே முழுதாக லயிக்க வைக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடியேன் ஏற்கனவே தங்களின் இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாச உபன்யாசங்களை You Tube மூலம், மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீமத் பாகவதமும் படித்து இருக்கிறேன் / You Tube மூலம் தங்களைப் போன்ற பாகவதர்கள் சொல்ல இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருப்பதாக எண்ணுகிறேன்.
நன்றியுடன்...
நடராஜன் பரமேஸ்வரன் (61)
Sir listened to ur bhaghavatha sapthaha 4 yrs ago gudi sambrama feb 2nd to 9th...Really amazing..i hv heard more than 4 tyms d same...can't express how well u hv explained....excellent sir..i m v mych carried away by ur discourses..no words to say how much touching.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
தங்கள் உபன்யாசம் கேட்டேன் அருமை (பக்தி வைராக்யம் போல்) ஆனந்தம் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா 🙏🙏
Hari om... language is a tool... profound statement.
First time I am listening to Sri. Dushyanthji. Its really engaging and addictive. Will listen to this series and then catch up on other series.🙏
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Sri Dushyant ji, I have started sharing your upanayanam in one of my group. Few people r happy to watch and read (as I translate in hindi).
Thank you from their side too!
Thank you so much ❤️😊 அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🤗🤗
அடியேன் நமஸ்காரம் சுவாமி..மிக அருமை,இனிமை..ஸ்ரீ சத்குருவின் அனுக்கிரகத்தால் ஸ்ரீமத் பாகவத புராணத்தை தங்களின் உபன்யாசம் மூலமாக கேட்டது பூர்வ ஜென்ம கொடுப்பினை அன்றி வேறில்லை...😃 மகிழ்ச்சி சுவாமி...
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா..
ராதே...ராதே....
Super Swamiji..I am Spellbounded to your Speech.. Thank you very much Swamiji.Logha Samastha Sughino Bhavanthu.
இறுதியாக பாடிய பாடலுக்கு அநேக நமஸ்காரங்கள்...நன்றிகள்.... அவ்ளோ அழகா பாடறீங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏....ஆனாலும் புரியல சார்...அழகா பாடறீங்கன்னு தெரியுது...ஆனாலும் அதைக் கேட்டு ரசிக்கையில் ஏனோ அழுகைதான் வருது....🙏🙏
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...!!🙏
Adiyean Dassan swamy
Sevichukrean swamy
Arumai Arputham swamy
Srimatey Ramanujaya Namaha
🙏🙏🙏🙏
Amazing! I always look forward listening to your discourses. So blessed.
ஆஹா அருமை ஸ்வாமி
நன்றி.
😇🙏🙏🙏🙏😇 Om Namo Narayanaa
Feels very blessed to hear the Legend Upanyasem🙏🙏
No words to describe the uppanyaasam . my affection and love towards perumal is growing more and more. Thanks alot for uploading in UA-cam.
Namaskaram Dushyant Swamiji Thanku very much for ur beautiful upanaysam on Srimad Bhagvatam .
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️
Nice explanation with humour at appropriate instances. God bless you sir
Want to listen abour Sapthagam long back. Perumal have full filled my wish🙏🙏 .
Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏
🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸 🙏🏽🙇🏻♀️ ☘️
Namaskaram Dushyanth ji 🙏🏽 what a blessing and bliss to hear the divine Grantham
Very nicely spoken with good, appropriate examples. Thank you sir
Hare krishna ❤
You explain about every single thing in a very beautifully way!
Clear and understandable! 😊
Thank you so much for Bhagavatham ennum Amirtham.
Excellent sir very much delighted blessed to hear ur upanyasam
Thanks sir🙏🙏🙏🙏🙏
You are amazing Dhushyanth! 🙏🏻💐
Adiyen thanks swami..harerama harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen
Hare Krishna swami
Dhandawath pranam
Ungalukku mikka nanri 🎉🎉🎉
Thanks Dushyant ji. Pranams. So much Devotion and Bhakti. Packed with knowledge 👌. Thanks 🙏🏼. 🙏🏼.
Kamala Subramanian 10.10.21
Arumai Arumai 🎉❤
Hare krsna prabu my dandavat pranam🙏🙌🏽
Was just at the saptaaham in Seattle. It was an absolute honor to listen to you live. I am back to listen here since I feel like there is so much more to learn and one listening is just not enough.
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
Namaskarams swamy!
Very pleasure and blessed to listen an excellent upanyasam 🙏🙏🙏
God bless you and your family with long , healthy, happy life
God bless u my dear son🤝🤝💐💐💐😊😊
Beautiful Hare krishna 🌺🌻🌼❤️🙏
Aho bhagyam 🙏🙏
Beautiful and amazing
So so blessed to hear you everyday. 💛
Adiyen, amazing sense of humor Swamy.
Ohm namo bhagavathe vasudevayah.
Its bliss to hear you. So much clarity, koti namaskarams
Namaskarams I am blessed to hear this BHAGAVATAM
Thankyou thankyou thankyou 🙏🏻🙏🏻🙏🏻 somuch 🙏🏻🙏🏻🙏🏻
Hare Krishna
Hare krishna 🌺🌺🌺thank ❤🌹🙏🙏🙏🙏
Excellent Excellent
Excellent Swamy. Namaskarams... 🙏🙏
🙏🙏🙏🙏🙏👌😍💖🤩thank you 🙏vazga nalamudan 🙏
Adiyean ramanuja dhasan Swami
Namaskaram and thank you so much for the upload.
Arumai . Blessed are we to listen to your sapthaham. 🙏🙏
I got a good opportunity to hear your Bhaghavatham Sapthagam . I really appreciate the way you create interest to hear.May God bless you to continue your great service to our sanathana Dharma.🙏🙏💐👏👏👏👏
சார் நமஸ்காரம். ப்ரதிபத அர்த்தம் முடிந்தால் utube ல் சொல்லுங்களேன்.நல்லா இருக்கு உங்க ப்ரவசனம்
Hare Krishna 🙏🙏
Excellent Sir
I am blessed thanks for your upload
"பாகவத பெருமை" அருமை. நமஸ்காரம்.
RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF TO TAKE ALL OF US IN THE DIVINE PATH FOR EVER FOR A FULL BLISSFUL LIFE FOR EVER. MAY RADHEKRISHNA DANCE IN THE GOKULA OF YOUR HEART ALWAYS. SRI RADHE! LADDU GOPAL! VISHAMAKARA KANNAN!
Anandha koti namaskarams
🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri swamy
you are soooo Practical...Very informative and jovial.
శ్రీ కృష్ణం వందే జగద్గురుమ్
Rasichu konde irukkirom. Unga lecture
Pranam. Sri gurubhyo namaha.
சங்கீதம் கலந்த உபன்யாசம் அருமை... அருமை.. நமஸ்காரம்..
Namasthe swami. You are great.we are blessed to hear this speech..
Radhe Radhe 🙏
Arputhamana bhagavatham Dushyantha u are really a bhagwan avathfar
Great speech
Namaskaram Swamin🙏🙏. My humble request , please give a discourse on Devi Mahatmyam🙏🙏🙏🙏
Love your Upanyasam. Where can I get Dhyana Slokhas. I want in Sanskrit. I don't know Tamil.
🙏 Namaskaram Swamiji 🙏
🙏Hare Krishna prabhu
Thank you very much
Dhanyavadamullu swamy 🙏🙏🙏
Om Namo Narayanaya 💐🌹🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏
Jai Sita Ram
ஓம் சாய்ராம்
Om sri baghavade vasudevaya 🙏🙏
Krishnaa karunyasindhoo!
Excellent swamy. 🙏🙏
Blessed to hear discourse
🙏🙏🙏🙏🙏🇲🇾
Okay thanks again for your time and effort in the bakthi 🏔️ world vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏 vanakkam 🌹⭐🌈🌕.
🙏🙏 Adiyen pranams. it is so wonderful to hear. Bhaghavatham discourse narrated by Devarir..we are all blessed.indeed. 🙏🙏
By
Okay thanks again
Namskaram swamy 🙏🙏🙏🙏
Radhe krishna
Blissful experience 🌹🙏🌹
Pranamam Guruji Hari om
Part 2 when
Neer b hagavanin perumai eppadi sonnalum engalukku romba sandhosham Swami 🙏🙏🙏🙏