எங்கள் ஊர் தான் நல்லம்மாள்புரம். ராமர் அண்ணன் வில்லுப்பாட்டுக்கு எங்கள் ஊர் நல்லம்மாள்புரமே அடிமை. அது மட்டும் அல்ல வில்லுப்பாட்டு கேட்க இளைஞர்களை ஆர்வம் படுத்தினவர். இவர் குரல் வேற மாறி❤😍😍
அழிந்து வரும் இந்த வில்லிசை கலையை தூக்கி நிறுத்த தமிழை வளர்க்க மிகுந்த ஆர்வத்தோடு கலை நிகழ்ச்சி நடத்தி வரும் நண்பா வாழ்க உன் தொண்டு. முன்னேரி செல்வாய் .மனதார வாழ்த்துகிறேன்.
ஏன் ஒரு வில்லிசை கலைஞர்களுக்கு வீடு கொடுக்க கூடாதா அல்லது ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு இப்போது நன்றாக இருக்கக் கூடாதா ஒருவர் எப்போதுமே கஷ்டப்பட வேண்டுமா எந்த நோக்கில் இவர்களுக்கு வீடு கொடுத்தது தவறு என்று நீங்கள் சொல்கிறீர்கள் விளக்கம் சொல்லுங்கள்
மதிப்பிற்குரிய அம்மா மாதவி அவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் மும்பையில் இருந்து முத்துக்குட்டி வாழ்க வளமுடன் 🎉
ஒரு இளைஞரை தேடி பேட்டி எடுத்த உங்கள் சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
தமிழுக்கும், தமிழர் கழைக்கும் உயிர் தமிழுக்கும் அழிவே கிடையாது. வாழ்த்துகள் ராமர்💖💞💖💖💖💚💚💚
தெய்வீக வில்லுப்பாட்டு உங்களுடைய ப பாட்டு மிகவும் அருமை வாழ்க வளமுடன்
முழு பேட்டி பார்த்தது இந்த கலகலப்பான இந்த பேட்டி தான். நன்றி
உங்கள் கலை மென் மேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
Excellent villu pattu Annan valga valamudan
எனக்கு பிடித்த கலைஞர்
அன்புச் சொந்தங்களை இதன் மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤
எங்கள் ஊர் தான் நல்லம்மாள்புரம். ராமர் அண்ணன் வில்லுப்பாட்டுக்கு எங்கள் ஊர் நல்லம்மாள்புரமே அடிமை. அது மட்டும் அல்ல வில்லுப்பாட்டு கேட்க இளைஞர்களை ஆர்வம் படுத்தினவர். இவர் குரல் வேற மாறி❤😍😍
நன்றி.🙏🙏
T
வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உங்கள் வில்லிசை
வாழ்த்துக்கள் தம்பி ராமர் 👌👌👌
அண்ணா என்பதில் பெருமிதம் எனக்கு ❤❤❤
உங்களுடைய கலைவளரா.வாழ்த்துக்கள்
Pesura payaluga pesattummaiya namma thamilalanoda esaiyyaethu ethul vanthu sathikkanum avalavu aarunaya paduringa super ❤❤❤👏🏻👏🏻🙏🏼🙏🏼
Brother.🔥❤️
நேர்காணல் சிறப்பாக இருந்தது.வில்லிசைக்காக குடும்பமே ஈடுபடுவது வணக்கத்திற்குரிய செயல்.வளர்க கலைக்குடும்பம்.பா.சீமான்ஜி வெள்ளானைக்கோட்டை
சூப்பர் மாப்பிள்ளை ❤❤❤❤
அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
என்னுடைய தம்பி ராஜா தங்ககுட்டிக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதர்❤
Ennaku pidicha villisai ramar good 👍
மிகவும் அருமை
Annna❤...proud of u na 🥰
Proud as always✨️our annae💫
Enga Annan thaan 💚
😂
Super bro🎉🎉
வாழ்த்துக்கள் பிரதர்
Super ya ❤❤
👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் சகோதரா🎉🎉🎉🎉
Ramar unga villu super
சூப்பர் தம்பி ❤❤❤❤
Ramar😍😍
Super 🎉🎉❤❤
சூப்பர் வில்லு குடும்பம்
தனசீலன்,
முத்துச்செலவம் அண்ணாவை நேர்காணல் எடுக்கவும்.
மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும் 🎉❤🥳🥳🔥
Anna super❤
சூப்பர்
Congratulations
🔥🔥🔥🔥🔥
Super ❤
Super
😍
Congratulations thambi keep growing 👏🏼💐😍
💥💥💥💥
❤
Vailthugal ❤❤
அழிந்து வரும் இந்த வில்லிசை கலையை தூக்கி நிறுத்த தமிழை வளர்க்க மிகுந்த ஆர்வத்தோடு கலை நிகழ்ச்சி நடத்தி வரும் நண்பா வாழ்க உன் தொண்டு. முன்னேரி செல்வாய் .மனதார வாழ்த்துகிறேன்.
மயிலோசை சேனல் அனைத்து கலைஞர்களின் வில்லிசையையும் எடுத்து ஒளிபரப்புகிறோம்
பவுன்குமார் அண்ணாவியை இதேமாதிரி நேர் காணல் எடுங்க மேடம்
❤❤❤❤❤❤
🙏🙏
🥰🥰🥰🥰🥰
From Oman
Mm
இவங்களுக்கு அங்க எப்படி வீடு கோவெர்மென்ட் குடுத்து அத கொச்சம் விசாரணை பண்ணி சொல்லுங்க மேடம்
ஏன் ஒரு வில்லிசை கலைஞர்களுக்கு வீடு கொடுக்க கூடாதா அல்லது ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு இப்போது நன்றாக இருக்கக் கூடாதா ஒருவர் எப்போதுமே கஷ்டப்பட வேண்டுமா எந்த நோக்கில் இவர்களுக்கு வீடு கொடுத்தது தவறு என்று நீங்கள் சொல்கிறீர்கள் விளக்கம் சொல்லுங்கள்
Madhu
Madhu🎉🎉🎉🎉🎉
வேலை எவன் குடுக்கான்
மாதவிய.இந்தமாதிரி.நேர்கானள்.பண்னலாம
கேட்டு பார்கிறேன்
மதிப்பிற்குரிய அம்மா மாதவி அவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் மும்பையில் இருந்து முத்துக்குட்டி
வாழ்க வளமுடன் 🎉
வர வேர்க்க தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் கை குடிக்கிறேன்
@@mayilosaiindiaதயவு செய்து கன்டிப்பா முயற்சி செய்யவும்
வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன்
Arumai
I am a villisai singer include carnatic and me bachlerd kanyakumari 27 years old
@@nanjilmaheshvillisai8240 wow super bro i like to learn villisai im Tirunelveli
Send your number
Super bro
Super
🎉🔥🔥🔥🔥🔥🔥🔥
Super bro
❤❤❤❤
❤️❤️❤️
❤❤❤