Watch TVK Minister Velmurugan Full Interview Here Part 1 Here👉ua-cam.com/video/S5SFG8UPm6Q/v-deo.html Part 2 Here👉ua-cam.com/video/xjxjABcsgg0/v-deo.html
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் திமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் குறையும் ஆனால், இப்போது இருப்பதைவிட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும். இது உண்மையான அரசியல் சூத்திரக் கணக்கு என்பது உண்மையாகும்.
ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துறன்னு கேட்கிற மாதிரி என் ஊரில் எவனும் வேல்முருகன் கட்சியில் இல்லை. ஆனால் ஒரு கொடியை ஏந்தி வைச்சிக்கிட்டு. தமிழ்நாடு முழுவதும் இவன் கட்சி இருக்கிறதாக பீலா விடுகிறான்
அதிகாரம் கிடைக்கிறது என்றால், யார் காலையும் நக்கலாம், மண்டியிடலாம் 🤔🤔🤔 அதே அதிகாரத்தை, வேறொருவர் கொடுக்க தயாரானால், ஏற்கனவே அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தவரின் கால்களை கடித்து குதறவும் தயங்க மாட்டோம் 🤔😂😂😂 நல்லா இருக்குடா உங்க அரசியல் 🤣🤣🤣🤣
இப்ப என்ன கூட்டணி விட்டு வெளியேறும்னு ஆசைப்பட்ட வெளியே போய்க்கொண்டே இரு...... மிரட்டி காரியம் சாதிக்க திமுக ஒன்னு புள்ள பூச்சி இல்ல வெளியேறி தனியா நின்னு கிழிக்கணும்னா கிழி அதையும் பார்க்கலாம் 😂😂😂
எனது சின்ன பையனா 15 வருடத்திற்கு முன்னால் சீமான் வயது 45 நீ சொல்வதை வைத்து பார்த்தால் அரசியலில் நீ ஒரு சின்ன பையன் அப்புறம் எப்படிடா ஈழப்போராட்டத்தை நீதான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று பிரபாகரன் சொன்னார் என்று சொல்கிறாய்..?
@GANESANதிரு சீமான் அவர்கள் தலைவர் பிரபாகரன் குறித்து பேசுகையில் அவர் நமக்கென்கென்று தொடங்கச்சொன்ன இயக்கம் ,சீமான் தலைமையேற்று நடத்தவேண்டும்என்ற போது ,எனக்கு அவ்வளவு அனுபவம் ,அரசியல் தெளிவு கிடையாது என்னால் இதை சாத்தியப்படும் முடியுமா என்று கூறியதும் நீங்கள் தமிழ்நாடு செல்லுங்கள்,எல்லாம் தன்னாலே நடக்கும் அதன் பின் அதற்கான வேலைகளை இங்குவந்தகொஞ்சநாளில் செய்யலாயிற்று. அவர் சொன்னசின்னப் பையன் என்றது சினிமா எடுத்தபையனைஇயக்கம் காணவேண்டும் என்றபோதுஇதை என்னால்செய்யமுடியுமா?
புதருக்குள் இருந்து புதிய புதிய கதைகள் வருதப்போ😮😮😮😮😮😮😮 அவரை அங்கேபோய் வெற்றிபெறுங்கள் என சொல்லிவிட்டு உன் தம்பி தங்கைகளை தேர்தலில் நிற்கவைத்து நிற்கவைத்து நிர்க்கதியாக்கிவிட்டாயே ? 😂😂😂😂😂இனியாவது பிள்ளைகள் புரிந்துகொண்டால் சரி😢😢😢😢😢😢🎉🎉🎉🎉
வேல்முருகன் 2019 இல் சுயட்சியாக எல்லா தொகுதிலையும் நின்று இருந்தாள், பெரிய அரசியல் சக்தி ஆகிருபாரு தமிழ்நாடு ல . இப்ப டம்மி ஆகிட்டாரு. திருமுருகன் காந்திக்கும் அதே நிலமை தான்.
😂😂😂 எனக்கு அப்பவே தெரியும் இவன் சீமானுடன் இணைந்து போராட்டக் களத்தில் வருவதற்கு காரணமே எந்த கட்சிக்காரன் நம்மை அழைத்து எம்எல்ஏ சீட்டு கொடுப்பான் என்ற எதிர்பார்ப்பில் தான்
திமுக அல்லது அதிமுக தலைமையில் குரு கட்சிகள் செல்வது தான் அவர்கள் பொருளாதார வாழ்வு தொடருந்து நல்லருக்கும்😂😂😂😂😂!! இல்லனா பொதுமக்கள் மாதிரி உழைக்கணும் 😂😂😂😅 😂😂 பணம் முருகா பணம் முருகா
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறும் நாடு சொர்க்க பூமியாக மாறும் நாடு வலுவான நாடாக மரபு இந்த நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போது தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 குறள் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தில் ஒரு அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நன்றி நன்றி
இப்பதான் மக்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் வேல்முருகன் தம்பி உன் தொகுதி இருக்குதுல்ல அந்த அஞ்சு வருஷம் முடியறதுக்கு நிதி ஒதுக்கு வாங்கல அந்த பணமெல்லாம் எங்க போச்சு தம்பி மாசம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கிட்டு இந்தியா தம்பி எம்எல்ஏ அப்படிங்கிற ஒரு தகுதியோடு நீங்க நடந்திருந்தா இப்ப கதற வேண்டியது இல்லையே இதுக்கு தமிழர்கள் மேல பழி போடுவதா பண்ருட்டி மாநகராட்சியில் போய் தம்பி நீ உட்கார்ந்து கேள்வி கேட்டு இருக்கேன் நீ அந்த மக்களுக்கு தகுந்த அரிசியில் சேவை செஞ்சிருக்கணும் உன்னுடைய சுகபோக மற்றவர்களை குறை சொல்லாதே உன் தகுதிக்கு இது அழகல்ல
Watch TVK Minister Velmurugan Full Interview Here
Part 1 Here👉ua-cam.com/video/S5SFG8UPm6Q/v-deo.html
Part 2 Here👉ua-cam.com/video/xjxjABcsgg0/v-deo.html
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் திமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் குறையும் ஆனால், இப்போது இருப்பதைவிட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்.
இது உண்மையான அரசியல் சூத்திரக் கணக்கு என்பது உண்மையாகும்.
@@Chandrank-g4q ஆம் திமுக ஆட்சி திரும்ப வர வாய்ப்பு அதிகம்
வேல்முருகன் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்
Are you a Vanniyar🤔
@tbraghavendran இல்ல ஏன் கேட்குறீங்க
வேல்முருகன் பதவி கிடைக்கும் என்றால் எவன் காலிலும் விழுவான்
ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துறன்னு கேட்கிற மாதிரி என் ஊரில் எவனும் வேல்முருகன் கட்சியில் இல்லை. ஆனால் ஒரு கொடியை ஏந்தி வைச்சிக்கிட்டு. தமிழ்நாடு முழுவதும் இவன் கட்சி இருக்கிறதாக பீலா விடுகிறான்
ஆட்சி முடிய ஒரு வருடம் இருக்கு இப்ப தான் இவருக்கு ஞானோதயம் வந்ததா என்ன அஜன்டாவோ இவருக்கு
அதிகாரம் கிடைக்கிறது என்றால், யார் காலையும் நக்கலாம், மண்டியிடலாம் 🤔🤔🤔
அதே அதிகாரத்தை, வேறொருவர் கொடுக்க தயாரானால், ஏற்கனவே அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தவரின் கால்களை கடித்து குதறவும் தயங்க மாட்டோம் 🤔😂😂😂
நல்லா இருக்குடா உங்க அரசியல் 🤣🤣🤣🤣
Ntk 🎉
சீமான் ❤❤❤🎉🎉🎉நாம் தமிழர்❤❤❤🎉🎉🎉
நாம் தமிழர் 🎉🎉🎉🎉❤
இப்ப என்ன கூட்டணி விட்டு வெளியேறும்னு ஆசைப்பட்ட வெளியே போய்க்கொண்டே இரு...... மிரட்டி காரியம் சாதிக்க திமுக ஒன்னு புள்ள பூச்சி இல்ல வெளியேறி தனியா நின்னு கிழிக்கணும்னா கிழி அதையும் பார்க்கலாம் 😂😂😂
எனது சின்ன பையனா 15 வருடத்திற்கு முன்னால் சீமான் வயது 45 நீ சொல்வதை வைத்து பார்த்தால் அரசியலில் நீ ஒரு சின்ன பையன் அப்புறம் எப்படிடா ஈழப்போராட்டத்தை நீதான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று பிரபாகரன் சொன்னார் என்று சொல்கிறாய்..?
@GANESANதிரு சீமான் அவர்கள் தலைவர் பிரபாகரன் குறித்து பேசுகையில் அவர் நமக்கென்கென்று தொடங்கச்சொன்ன இயக்கம் ,சீமான் தலைமையேற்று நடத்தவேண்டும்என்ற போது ,எனக்கு அவ்வளவு அனுபவம் ,அரசியல் தெளிவு கிடையாது என்னால் இதை சாத்தியப்படும் முடியுமா என்று கூறியதும் நீங்கள் தமிழ்நாடு செல்லுங்கள்,எல்லாம் தன்னாலே நடக்கும் அதன் பின் அதற்கான வேலைகளை இங்குவந்தகொஞ்சநாளில் செய்யலாயிற்று. அவர் சொன்னசின்னப் பையன் என்றது சினிமா எடுத்தபையனைஇயக்கம் காணவேண்டும் என்றபோதுஇதை என்னால்செய்யமுடியுமா?
ஏன்னா உன்ன மாதிரி தமிழ் உணர்வு இல்லாத ஜடத்திற்க்கு நடுவில் உண்மையான தமிழ் உணர்வோடு இருந்ததால் தான் அப்படி சொன்னார் டா வென்று
ஒரு சீட்டுக்கே தகுதியில்லாத இவன் ஜெயலலிதாவிடம் 3 சீட் கேட்டதால் விரட்டி அடிக்க பட்டவன் என்பதை மறந்து, மறைத்து பேசுகிறான்.😢
Admk 50 seat kuduga ready ah eruku bro adhu tha c
Valarchi
@Veeran-uv1mh நீ அரசியல் ஞான சூன்யம் என்று தெரிகிறது!!!
தமிழ் தேசியவாதிகள் ஒன்றினைய வேண்டும்
எல்லாம் நன்மைக்கே இறைவா
சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤Seeman❤❤❤
❤ NTK
புதருக்குள் இருந்து புதிய புதிய கதைகள் வருதப்போ😮😮😮😮😮😮😮 அவரை அங்கேபோய் வெற்றிபெறுங்கள் என சொல்லிவிட்டு உன் தம்பி தங்கைகளை தேர்தலில் நிற்கவைத்து நிற்கவைத்து நிர்க்கதியாக்கிவிட்டாயே ? 😂😂😂😂😂இனியாவது பிள்ளைகள் புரிந்துகொண்டால் சரி😢😢😢😢😢😢🎉🎉🎉🎉
சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கிறார். தினகரன் கூட போயிருந்தா அப்படியே போயிருக்க வேண்டியதுதான் . திமுக கூடாரத்தில் இருந்ததால்தான் நீங்க இப்போது MLA 😂😂
Ntk great.. join in it
சீமான் அண்ணனுக்கு தெரிஞ்சுக்க பாரேன் அடுத்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்று....
தமிழ்த்தேசியம்,
நாம் தமிழர் கட்சி❤️🔥
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
dmk kooda Nina mla avanu advice panni irukan komali asan
Ada tharkuri
வேல்முருகன் 2019 இல் சுயட்சியாக எல்லா தொகுதிலையும் நின்று இருந்தாள், பெரிய அரசியல் சக்தி ஆகிருபாரு தமிழ்நாடு ல . இப்ப டம்மி ஆகிட்டாரு.
திருமுருகன் காந்திக்கும் அதே நிலமை தான்.
Kizichi irupan
சீமான் அண்ணன் இவ்வளவு அமைதியா பேசி இன்னைக்கு தான் பாக்குறேன்.. (சிக்கிட்டா வேற வழி )
சைமன் மழுப்பல்...!
திமுக தான் வெற்றி அடையும் என்று சைமனுக்கு தெரிகிறது😂😂😂
சீமானே இங்கு அரசியல்
அரசியல் ஆசான் சீமான்
😂😂😂 எனக்கு அப்பவே தெரியும் இவன் சீமானுடன் இணைந்து போராட்டக் களத்தில் வருவதற்கு காரணமே எந்த கட்சிக்காரன் நம்மை அழைத்து எம்எல்ஏ சீட்டு கொடுப்பான் என்ற எதிர்பார்ப்பில் தான்
Vel murugan good
Come tvk. Good life
திமுக அல்லது அதிமுக தலைமையில் குரு கட்சிகள் செல்வது தான் அவர்கள் பொருளாதார வாழ்வு தொடருந்து நல்லருக்கும்😂😂😂😂😂!! இல்லனா பொதுமக்கள் மாதிரி உழைக்கணும் 😂😂😂😅 😂😂 பணம் முருகா பணம் முருகா
மாமா யாரு.அப்பாயாரு .அண்ணன் யாரு தம்பி யாரு!?சகிக்கலை சீமான் சார்
சேகுவேராவையே தம்பி என்ற எல்லோருக்கும் அண்ணன் தான் சீமான்😂😂😂
avanuku appanae 10 per manivannan, bharathiraja,
Seeman ❤
தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
எங்கள் அண்ணன் சீமான் அவர்களிடம் அறிவுரை கேட்டால் யாருக்கும் நல்லது மட்டுமே சொல்வார்❤️
Always seeman ❤
Velmurugan fails
He could have denied entire story but very honest answer, great leadership quality by Seeman…
பூகம்பம்😂😂😂😂😂 எதையாது சண்டை மூடிட்டே இருக்கணும்
Lottery ethku stop pannange … irunthirklam nalla irukkum
எண்ணாயா
இரத்தம்
,கொழுப்பு,
நரம்புனு
😂😂😂😂😂
Good sir
What bro😂😂😂
Vell Seem Bro's❤ Allways WELCOME BJP ❤Hartley WELCOME all Party's from BJP ❤❤❤
Vazhi illamal vanthavar
Valiyodu allava varavendum
Ipadi pala poigalai pesi kadavulae😂😂😂😂😂😂😂😂
Kolathur mani anna sahul hameed maama omaala okka sebastiansaimon 😂
Daily puthu puthu kathaigal seeeman director
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறும் நாடு சொர்க்க பூமியாக மாறும் நாடு வலுவான நாடாக மரபு இந்த நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போது தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 குறள் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தில் ஒரு அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நன்றி நன்றி
லாட்டரியை பற்றி பேசும்போது நீங்கள் எங்கோ விலை போய் விட்டதாக தெரிகிறது
Appo seeman jaikkavey maattaraa yen anga poga solraruu😂
It's not about winning alone. It's about experience and support.
Dinakaran I yentha idathil vaithu ullaar seemaan
Oru MLA seat ku yentha kedukatta arasiyal seyaruku poi pichayedukalam😂😂😂
Ungaluku oru mla seat summava🤔 mlas vote the cm .
Savvanum odanea naa en anga poraaa Inga ponu annea sollama solitaru😂😂 atha puriyama podranuga video
மாம வேலை பழையதலைமுறை
MLA பதவிக்கு.....
எதனோடும் கூட்டணி வைக்கவும்...
கூட்டி கொடுக்கவும் நாங்கள் தயார்
Intha pyyan Velmani , yarunnu theriyathu, summa story solla parkiran
Mattamana arasiyal
So all are thieves only 😅
Tamilan than torege Semman nei vetewetherke DMK kaikuli was paid and assignment was given shame on u VM
😂😂😂
😂
சீமான் கதை விடுரரு
கதை விடுறத எல்லாத்தையும் உண்மையக்குவான் சீமான்
Seeman kadhai uttalum edhavadhu pandraru unga tholaivar enna pannaru
இப்பதான் மக்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் வேல்முருகன் தம்பி உன் தொகுதி இருக்குதுல்ல அந்த அஞ்சு வருஷம் முடியறதுக்கு நிதி ஒதுக்கு வாங்கல அந்த பணமெல்லாம் எங்க போச்சு தம்பி மாசம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கிட்டு இந்தியா தம்பி எம்எல்ஏ அப்படிங்கிற ஒரு தகுதியோடு நீங்க நடந்திருந்தா இப்ப கதற வேண்டியது இல்லையே இதுக்கு தமிழர்கள் மேல பழி போடுவதா பண்ருட்டி மாநகராட்சியில் போய் தம்பி நீ உட்கார்ந்து கேள்வி கேட்டு இருக்கேன் நீ அந்த மக்களுக்கு தகுந்த அரிசியில் சேவை செஞ்சிருக்கணும் உன்னுடைய சுகபோக மற்றவர்களை குறை சொல்லாதே உன் தகுதிக்கு இது அழகல்ல
சீமானே திமுகதாண்டா😂😂
Ada echa... Unaku seat venum
Ennada puthu vilayaatu idhu? is this politics or play games?