🙏 தங்களின் வழிகாட்டுதல்களை கேட்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் ஐயா. மிக எளிமையான வழி. தாங்கள் மிக நல்ல ஆசிரியர் ஐயா. உள்ளுணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது தங்கள் பேச்சு. மிக்க நன்றி நன்றி 🙏
நல்ல முறையில் அமைந்தது செய்ய வேண்டும் என்ற ஆசை வார்த்தை கூறி இருப்பது மிக மிக நன்றி பல்லாண்டு வாழ்ந்து காட்டிய வழியில் வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து ஐய்ய
Aiya thank you very much. Lost my Appa when I was 6 years old. Ippo enn Appa vanthu sollurathu poleh oru feelings cuz Amma Appa chinna ageleh Samy kitteh poitangeh. I needed this mediation to overcome many hardships past 2 years till now. Will follow ungeh tips and advice. Thank you very much 🙏🙏
Thank u so much for the video sir!! Initially it was very tough to concentrate..but gradually after regular practise.... am feeling calm! Wish I had known this sooner!! May God give you more strength SIR!
I will try sir.i like your speach & all videos.very well explanation.enaku romba useful la iruthuchi. Ennai naan unarthen.meditation panrathu enaku romba nallathu.thankq sir👍🙏
I do yoga and meditation- Jaba dhyanam is very key - if you can do based on chakras focus and related god’s mantra Chanting, it’s the best The gods for chakras in the order are vinayakar, Indran, Brahma, Guru, Murugan, Sakthi, Ramar and again in the centric heart focus Namashivaya
Vanakam Sir ...I like to do meditation But I can't sit straight and I can't bent My leg and sit for more than 5 minutes due to my health issue. Can I do meditation sit on the chair?
வணக்கம் அய்யா 30 நிமிடம் மியூசிக் கேட்டு கொண்டு தியானம் செய்யலாமா சொல்லுங்கள் அய்யா உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு பதில் வேண்டும் அய்யா 🙏🙏🙏
ஐயா எங்கள் வீட்டில் இருந்து 5km தொலைவில் சித்தர்கள் குடில் என்ற பெயரில் ஒரு கோவில் உள்ளது அங்கு அகத்தியர், சிவன், முருகன், ஆதி புவனையம்மன் ஆகிய கடவுள் சிலைகள் உள்ளன நிறைய மரங்கள் உள்ளன அழகான கோவில் அது அங்கு அமர்ந்து ஒரு வார காலமாக தியானம் செய்து வருகிறேன் எனக்கு அதிகமாக கோவம் வரும் இப்போது சற்று குறைந்திருப்பது தெரிகிறது மேலும் 5 km நடந்தே செல்கின்றேன் செல்லும் பொழுது கோளறு பதிகம் மற்றும் இடர் களையும் பதிகம் கேட்கின்றேன் நல்ல மாற்றங்கள் தெரிகிறது இதே போல் எப்போதும் இருக்குமா ஐயா சொல்லுங்கள் 😍
While inside Isha shiva pin drop silence we get same positive vibes pls check. Uthadu sollum mudhal piragu Manam solum shiva shiva endru Piragu ullam sollum shiva shiva
Sir aft saying OM fav god saranam is there anything else should say by heart when we close eyes till the 15 mins to 30 mins bef open eyes? Or just need to close eyes?
ஐயா நான் தினமும் 10 1/2 மணிக்கு படுத்து காலை 4 1/2 மணி- 6.00 மணி வரை தியான பாடல்கள் மற்றும் தியானத்தில் இருக்கிறேன். பகலில் உஉறங்குவதற்கு வாய்ப்பில்லை. எஎனவே உடல் மிகவும் அசதியாகி தொடர்ந்து செய்வதில் தடை ஏற்படுகிறது. நான் என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஐயா. ன்றி.
Sir aliyar class attend panni irukingala Shanthi thavam anga thaan enaku solli thanthaanga One month course anga thaan pannen sir nan Vazhga valamudan 😊
🙏 தங்களின் வழிகாட்டுதல்களை கேட்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் ஐயா. மிக எளிமையான வழி. தாங்கள் மிக நல்ல ஆசிரியர் ஐயா. உள்ளுணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது தங்கள் பேச்சு. மிக்க நன்றி நன்றி 🙏
💕💕💕🙏
@@AstroMindTherapy 🙏🙏🙏
IYAA MIKKA NANDRI
Nann ennai unaramudinthathu
Thank you ayya
Only one thing we need to follow for thulam rasi as per Ayya advice is famous dialog from movie " Adhivasi konjam adaki vasi 😂"
மிக்க நன்றி அய்யா, இன்றிலிருந்து நான் செய்ய ஆரம்பிக்கிறேன்.
48 நாட்கள் கழித்து மறு பதிவு செய்கிறேன் 🙏🙏🙏
எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய ஒரு முறை எளிய முறை நன்றி ஐயா
இறைவனை நெருங்குவதற்கு மிகவும் எளிமையான முறை ஐயா...
ஐயா வணக்கம் தியானம் முறை அருமை, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
என்னோட மனசு ரொம்ப கஷ்டத்துல இருக்கு... நிச்சயம் நீங்க சொன்னது போலவே தியானம் பன்ன போறேன் ஐயா.... மிக்க நன்றி....
நல்ல முறையில் அமைந்தது செய்ய வேண்டும் என்ற ஆசை வார்த்தை கூறி இருப்பது மிக மிக நன்றி பல்லாண்டு வாழ்ந்து காட்டிய வழியில் வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து ஐய்ய
Aiya thank you very much. Lost my Appa when I was 6 years old. Ippo enn Appa vanthu sollurathu poleh oru feelings cuz Amma Appa chinna ageleh Samy kitteh poitangeh. I needed this mediation to overcome many hardships past 2 years till now. Will follow ungeh tips and advice. Thank you very much 🙏🙏
7:37
Quick recap of all 5 steps mentioned here ..
ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ🙇♀️🙏
Started this from today ayya ...
Please bless me 🙏
Any effect felt mam
@@karthiks3216
Sorry couldn’t continue regularly but I’m sure it will help us
இன்று முதல் நான் ஆரம்பிக்கிறேன் ஐயா
Mam sti u follow any impact mam
Thank u so much for the video sir!! Initially it was very tough to concentrate..but gradually after regular practise.... am feeling calm! Wish I had known this sooner!!
May God give you more strength SIR!
Super
Pls send your cell for talking
நன்றி அய்யா அடுத்த முறை தொலைபேசி முலாம் சந்திப்போம்.
ஆத்ம குரு batham
தொட்டு தியானம்
செய்கிறேன். வேண்டும்
ஆசிர்வாதம் வேண்டும்.அய்யா.
Hello Dr Sir, ammazing tips on meditation, thank u, indeed we r blessed to have u as our guru, multiple knowledge n experience.
Chakra Dyana very important Dyana to control BP, also reduces the sugar levels.
ஓம் குருவடி சரணம் சரணம்
நன்றிகள் அய்யா
Vanakkam guru🙏
Roomba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 valuga valamodan
Neangalum unga family um magiluuuuchiya erukkanum 🙏
Romba Nalla jadhagam kanichu solitina Santhasam ayya
அருமையான பதிவு நன்றி பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thanks alot Doctor Ayya.Hare Krishna
ஓம் நமசிவாய சரணம்
I will try sir.i like your speach & all videos.very well explanation.enaku romba useful la iruthuchi. Ennai naan unarthen.meditation panrathu enaku romba nallathu.thankq sir👍🙏
Sir jaba dhyaanam seiyum bodhu kadavul peyaeai maatri solalama vinaya, muruga endru
Sir I can say Om Shivaya Sharanam. Am I right?
Vanakkam Ayya evening time
Can praying (what time to what time)
Thanks 🙏
Thank you Sir, regarding Jaba thiyanam,and it's rules & Regulations.
Manasukulka sonna pothuma , illa vaya thiranthu ucharikanuma aiya
கோடான கோடி நன்றிகள் ஐயா
அய்யா உங்கள என் குரு என ஏற்று கொண்டேன்
Periods time thiya name seiyalama
Sir, Thanks a lot. Can children of age 8 do this. Please advice. Thanks again
Iyaa itha video na pakkala but like pannita
Morning timela eppa seilam plz sollunga
Ayya can i say Om saravana bava only.Pls advise
அருமையான விளக்கம் நன்றி ஐயா...
I do yoga and meditation- Jaba dhyanam is very key - if you can do based on chakras focus and related god’s mantra Chanting, it’s the best
The gods for chakras in the order are vinayakar, Indran, Brahma, Guru, Murugan, Sakthi, Ramar and again in the centric heart focus Namashivaya
Sir pengal maathavilakku nerathil thyanam seiyalama fungal vidiovilplease yentha idathilum itharku vilakkam illai
Sir , do you offer horoscope predictions online to people abroad? Please let us know.
For appointment, Call or WhatsApp : 9489433593
Om namah shivaya 🙏
Romba nandri ayya 🙏
நன்றிங்க ஐயா ஆரம்பத்தில் வாய்விட்டு சொல்லனுமா மனசுக்குள்ள சொல்லனுமா
Which time is best for that ayya
Kodi Kodi Nadrigal Ayyaa
Vanakam Sir ...I like to do meditation
But I can't sit straight and I can't bent
My leg and sit for more than 5 minutes
due to my health issue.
Can I do meditation sit on the chair?
ரெம்ப நன்றி & மகிழ்ச்சி ஐயா
ஓம் ஸீ நல்ல வீரனே நமஹ...
Om Maha Periyava Saranam.. 🙏🙏😇😇
. H 😎
எத்தனை மணிக்கு செய்ய வேண்டும், Non Veg சாப்பிடலாமா...?
Ayaa matha villaku pothu thiyanam pannnalama indroda Nan thiyanam start panna aarambithu twenty days. Agiruchu
Tharalamaaga seiyalaam 💯
வணக்கம் அய்யா 30 நிமிடம் மியூசிக் கேட்டு கொண்டு தியானம் செய்யலாமா சொல்லுங்கள் அய்யா உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு பதில் வேண்டும் அய்யா 🙏🙏🙏
Naalu vidhi kadaipidikiren but udal asikama iruka mudila kosu kadikuthu
Romba nantraka. Guided
Mudugelumbil rod vaithullargal, jeba dhiyanam payan tharuma Iyya
பலன் தரும். நீங்கள் எதாவது செய்தால் தான் பிரச்னை. கடவுளை நினைத்து சும்மா இருக்க போவதால் எந்த வேலை உங்களுக்கு தேவையோ அது தானே நடக்கும்
ஐயா எங்கள் வீட்டில் இருந்து 5km தொலைவில் சித்தர்கள் குடில் என்ற பெயரில் ஒரு கோவில் உள்ளது அங்கு அகத்தியர், சிவன், முருகன், ஆதி புவனையம்மன் ஆகிய கடவுள் சிலைகள் உள்ளன நிறைய மரங்கள் உள்ளன அழகான கோவில் அது அங்கு அமர்ந்து ஒரு வார காலமாக தியானம் செய்து வருகிறேன் எனக்கு அதிகமாக கோவம் வரும் இப்போது சற்று குறைந்திருப்பது தெரிகிறது மேலும் 5 km நடந்தே செல்கின்றேன் செல்லும் பொழுது கோளறு பதிகம் மற்றும் இடர் களையும் பதிகம் கேட்கின்றேன் நல்ல மாற்றங்கள் தெரிகிறது இதே போல் எப்போதும் இருக்குமா ஐயா சொல்லுங்கள் 😍
😂😂😂😂😂
Guruji, Can we chant Gayatri mantra of any particular gods? Example Om tatpurusaya vidmahe, Maha senaya dhimahi, tanno skanda pracodayat
"ஓம் நமசிவாய" என்ற மந்திரம் வாய்விட்டு சொன்னால்தானே அதிர்வு கிடைக்கும் ஐயா.
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
While inside Isha shiva pin drop silence we get same positive vibes pls check. Uthadu sollum mudhal piragu Manam solum shiva shiva endru Piragu ullam sollum shiva shiva
Ayya, I travel often, can I pick the place as my car to do my dyanam? Please do advise ayya, thank you. @AstroMindTherapy
Same place, same time that will work no problem 💯
Bless me i am going to start ❤
Sir English words can rite ah everywhere tamil only i can talk but write don't know
Thank you Dr Arut
Vazgha valamudan
Thank you so much sir,.. 🙏😊
Ayya pengal vetuku velakkaga erukumpothu thiyanam seiyalama thayavu seithu sollukal ayya
❤️ அவசியம் பண்ண வேண்டும். எதற்கும் பிரேக் எடுக்க கூடாது. தொடர்ந்து 48நாட்கள் முடிக்க வேண்டும்
Sir aft saying OM fav god saranam is there anything else should say by heart when we close eyes till the 15 mins to 30 mins bef open eyes? Or just need to close eyes?
Nanri iya
Sir bath pantu pannanuma
Going to start sir..............
Enaku niraya Sami pidikum kumduvan Ella Sami name solalama ayya
Boss I want to ask one thing AUMMMM...
OR
OHMMMM...
OR THIS IS DEPENDS ON THE GURUS..
Period timela indha thiyanam panalama pannakudatha ayya
தாராளமாக செய்யலாம்
லாரி டிரைவர்ங்க ஒரே இடத்தில் இருக்க முடியாது எப்படி பண்றதுன்னு சொல்லுங்க
ஓம் ஶ்ரீ பிரம்ம சக்தியை சரணம்
வணக்கம் ஐயா, ஜெப தியானம் செய்யும்போது உடல் அசைவது ஏன்??
❤ சூப்பர் ஐயா
மந்திரம் உச்சரிக்கும் போது உதடுகள் உச்சரிப்பு செய்து. வாய் அசைவுகள் ஏற்படுகிறது சரியா தவரா ஐயா?
பரவாயில்லை. வயிலிருந்து ஒலி வரக்கூடாது 🌹👍
நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க ❤🎉
நன்றி அய்யா அருமையான பதிவு
Ayya jeba malai use pananuma?
Can we do this along with reiki
ஐயா, ஜெப தியானம் செய்யும் போது முதலில் எந்த வார்த்தை கொண்டு சொல்லி ஜெபத்தை தொடங்க வேண்டும்.
ஓம் என சொல்லி, உங்க தெய்வம் பெயர் சொல்லி துவக்கம் செய்யவும்
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri guru G
Verum ooom mattum sollalama sir
😊nandri ayya
வாழ்க வளமுடன்
பெண்கள் மாதவிடாய் நாட்களில் எப்படி செய்யமுடியும் ஏதேனும்வழி கூறவும்
அதனால்தான் தாங்கள் பூஜை ரூமில் இல்லாமல் மற்ற ரூமில் பயிற்சி செய்ய வேண்டும் மாதவிடாய் நாட்களிலும் . ஒரே நேரம் ஒரே இடம் மிகவும் அவசியம்
ஒம் குரு ராகவேந்திரா நமஹா
Sir edhu 48 days continue pannuna health la eruka disease na poeduma 😭😭😭😭iyaaaaa ...
ஓம் நமசிவாய சரணம்.
ஐயா நான் தினமும் 10 1/2 மணிக்கு படுத்து காலை 4 1/2 மணி- 6.00 மணி வரை தியான பாடல்கள் மற்றும் தியானத்தில் இருக்கிறேன். பகலில் உஉறங்குவதற்கு வாய்ப்பில்லை. எஎனவே உடல் மிகவும் அசதியாகி தொடர்ந்து செய்வதில் தடை ஏற்படுகிறது. நான் என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஐயா. ன்றி.
Ayya ennal keela tharayil ukkara mudiyathu ayya naan chair la ukkanthu thyanam pannalama ayya
ஆம். இங்கு மனம் தான் முக்கியம்
When i start meditation am going to sleep, what i do?
Om muruga saranam
Thanks ayya I will try ......
ஓம் குருவே சரணம்🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Thank you so much ஐயா
வாழ்க வளமுடன் 🙏 ஐயா
வணக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
Om namah shivaya
Christians solla vendiya manthiram : இயேசுவே கடவுளின் மகனே, என் மேல் இரக்கமாயிரும்.
Sir aliyar class attend panni irukingala
Shanthi thavam anga thaan enaku solli thanthaanga
One month course anga thaan pannen sir nan
Vazhga valamudan 😊
Indru mudhal kadai pidikern guru om namah shivaya 🙏
Om sai saranam nu sollalama