மசாலா காராமணி வடை | Masala Karamani Vadai Recipe In Tamil | Thatta Payaru Vadai | Snacks Recipes

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2024
  • மசாலா காராமணி வடை | Masala Karamani Vadai Recipe In Tamil | Thatta Payaru Vadai | Snacks Recipes | ‪@HomeCookingTamil‬
    #karamanivada #eveningsnacks #vadai #snacksrecipesintamil
    இரண்டு வகையான தேங்காய் சட்னி: • இரண்டு வகையான தேங்காய்...
    Other Recipes
    மதுரை பால் பன் - • மதுரை பால் பன் | Madur...
    இரண்டு வகையான தேங்காய் சட்னி - • இரண்டு வகையான தேங்காய்...
    கருப்பு உளுந்து வடை - • கருப்பு உளுந்து வடை | ...
    வெங்காய வடை - • வெங்காய வடை | Onion Va...
    முட்டைகோஸ் மசாலா வடை - • முட்டைகோஸ் மசாலா வடை |...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    காராமணி வடை
    தேவையான பொருட்கள்
    காராமணி - 1 கப் (250 மி.லி)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    தண்ணீர்
    வெங்காயம் நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    கறிவேப்பிலை நறுக்கியது
    சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
    எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: amzn.to/3KxgtsM)
    செய்முறை:
    1. முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
    2. பின்பு காராமணியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
    3. காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    4. அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    5. வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி விட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
    6. சுவையான காராமணி வடை தயார்.
    Karamani/black eyed beans are highly nutritious and they are known to improve our digestive health when added to our regular diet. So if you are wondering how to make something tasty and likeable by everyone at home, this karamani vadai recipe is a no-brainer. This is just like a normal vada but it is more healthier and tastier than the former. You can prepare the batter, store it in the fridge for a day and then make vadas whenever you want by adding onions and other condiments. Storing the batter beyond a day is not a good idea because it can get spoiled easily. Watch this video till the end to get a step by step idea on how to make karamani vada easily at home. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 47

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  6 місяців тому

    Hi guys! The 2nd edition of the Home Cooking Cookbook in English language is now available on the Amazon store. You can purchase it through this link: amzn.to/47Itybv

  • @rajiiyer1390
    @rajiiyer1390 6 місяців тому +3

    ஹாய் மேம் சூப்பர் லவ்லி Sunday இது தான் செய்ய போகிறேன் நன்றி மைம் எல்லாம் பிடிக்கும் எனக்கு. சூப்பர் சூப்பர் ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +4

    Super vadai ❤

  • @shahethabanu3135
    @shahethabanu3135 6 місяців тому +1

    சோளமாவு போட்டால் சில நேரங்கள்ல இப்படி நடக்கும் ❤

  • @mansadevigopalakrishnan3359
    @mansadevigopalakrishnan3359 6 місяців тому +1

    Healthy dishe also

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 6 місяців тому +1

    Wow super mam

  • @kapischannel1422
    @kapischannel1422 6 місяців тому +1

    Wow sis,I am also like vada with payasam......me also faced 1st time ulunthu vada making time...

  • @silviarajan8114
    @silviarajan8114 5 місяців тому

    Super
    .., ma'am

  • @shahidabegum6422
    @shahidabegum6422 6 місяців тому +1

    Superb 😊 mam

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 місяців тому +1

    Hi mam super recipe 🙏👍👍👍❤️

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 6 місяців тому

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் 💐💐

  • @sthulasingam4303
    @sthulasingam4303 6 місяців тому

    Super karamani vadai, arumai sister❤❤❤🎉🎉🎉

  • @arunaramu2291
    @arunaramu2291 6 місяців тому +1

    Wow super mam my favourite snack 😋😋

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 6 місяців тому +1

    Arumai.

  • @suganyaselvam5418
    @suganyaselvam5418 29 днів тому

    Thanks for the receipe mam.
    Can i use the darker color karamani ??
    All the women , Keep silverex ointment always . It helps in healing the wound , even the scar goes away after regular use for a couple of days.

  • @orangecountry2012
    @orangecountry2012 Місяць тому

    When you add whole pepper and deep fry it happens. It blasts like a bomb

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 6 місяців тому

    எனக்கு முறுக்கு செய்யும் போதும், என் அக்காவுக்கு சீடை செய்யும் போதும், என் தங்கைக்கு உளுந்து வடை செய்யும் போதும் இதுபோல வெடித்துள்ளது மேடம் 😊

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 місяців тому +1

    Hi akka really super vera level mass semma excellent performance 👏👏🌹🌹💐💐❤️❤️

  • @deviabimuthu5703
    @deviabimuthu5703 6 місяців тому +1

    Super 😋

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 6 місяців тому +1

    Nice. சிவப்பு காராமணி வைத்து செய்யலாமா?

  • @kavitharavi7309
    @kavitharavi7309 6 місяців тому

    Hai mam, I tasted a spicy kathirikkai thakkali chatney for kara paniyaram in my school days a madurai grandma ship. Till i didn't get that recipe. For that chatney taste i bought daily... Missing that recipe.if u know plz share that recipe.... I hope u prepare...

  • @fazilabanu4703
    @fazilabanu4703 6 місяців тому +1

    Hai ma yanakku red karamani vadai yappadi sairathu nu solluga ma please......

  • @devimuthu5206
    @devimuthu5206 6 місяців тому +1

    Super sister thank you so much happy Pongal 🎉

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 6 місяців тому +1

    Always too good your recipes
    Take care while cooking ❤

  • @fernandoalexandria5933
    @fernandoalexandria5933 5 місяців тому

    Very nice.

  • @ranjiniranjini4439
    @ranjiniranjini4439 6 місяців тому +2

    Same Incident happened to me also mam. Me be salt didn't mix properly mam.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  6 місяців тому +1

      Must be careful while deep frying. ☺️💗

  • @agath3980
    @agath3980 Місяць тому

    Mam, can we do this recipe with black karamani

  • @nadhiyacreatives1123
    @nadhiyacreatives1123 6 місяців тому +1

    ஒரு சில நேரம் மிளகு வெடிக்கும்

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 4 місяці тому

    Round shape will burst like seedai ect

  • @sivakumarb7319
    @sivakumarb7319 6 місяців тому

    How to make a thavalai vadai?

  • @shaisrishaisri5707
    @shaisrishaisri5707 6 місяців тому

    Mam namba hand la eruka water oil la kotti erutha kuda atha mari agum mam bcz ennaku same atha mari agi eruku 😅

  • @johnypaul
    @johnypaul 6 місяців тому +1

    What is karamany

  • @fernandoalexandria5933
    @fernandoalexandria5933 5 місяців тому

    Will your First edition book be available?

  • @salembytesvlogs4478
    @salembytesvlogs4478 20 днів тому

    Ulunthu vadai seiyum pothu rice flour add pana kuda flour not mix well also it will blast for me also once happenned

  • @sakbalavs5416
    @sakbalavs5416 Місяць тому

    ulunthu vadai seyumpothu milagu udaithu poda vendum, mulu milagu irunthal vedikkum 😨