அகில உலக கே பி உயர்கணித தேவசாரஜோதிட சங்கத்தின் வெற்றி மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தலைவர் திரு சம்பத் ஐயாவின் வரவேற்புரை சிறப்பு ...🎉 மனமார்ந்த நல்வாழ்த்துகள் ...
அகில இந்திய கே. பி. உயர் கணித தேவசார ஜோதிட சங்கத்தின் 15 வது மாநாட்டின் வெற்றி விழாவிற்கு தன் இன்சொற்களால் இனிமையான குரலில் வரவேற்பு நிகழ்த்திய திரு. சம்பத் ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
அகில இந்திய ஜோதிட உயர் கணித கே.பி எங்கள் ஆசான் ஜோதிட செம்மல் வளர்ராஜன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக திருப்பூர் மாநகரிலே நிறைவு பெற்றது ஜோதிட ஆசான் ஞான வள்ளல் வளரராஜன் அவர்களுக்கு வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
சிறப்பான பதிவு
Excellent sir
அருமையானபேச்சு.
வாழ்த்துக்கள்சார்.
வாழ்த்துக்கள் Sir
அருமை அருமை அழகாக பேசினீர்கள்.💐💐💐💐💐
சூப்பர் ஐயா சூப்பர் 🌹🌹🌹
ஐயா அவர்களின்
உரை மிக சிறப்பு.
அடியேன்
திரு. தேவராஜ் அவர்களின்
மாணவன்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அற்புதமான உரையாடல்
அருமை நல்ல குரல் வளம் வாழ்த்துரை அருமை
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா🙏
அருமையாக பேசினீர்கள் சார் 💐💐💐💐💐
அகில உலக கே பி உயர்கணித தேவசாரஜோதிட சங்கத்தின் வெற்றி மாநாட்டில்
திருப்பூர் மாவட்டத்தலைவர்
திரு சம்பத் ஐயாவின்
வரவேற்புரை சிறப்பு ...🎉
மனமார்ந்த நல்வாழ்த்துகள் ...
❤
அகில இந்திய கே. பி. உயர் கணித தேவசார ஜோதிட சங்கத்தின் 15 வது மாநாட்டின் வெற்றி விழாவிற்கு தன் இன்சொற்களால் இனிமையான குரலில் வரவேற்பு நிகழ்த்திய திரு. சம்பத் ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
அகில இந்திய ஜோதிட உயர் கணித கே.பி எங்கள் ஆசான் ஜோதிட செம்மல் வளர்ராஜன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக திருப்பூர் மாநகரிலே நிறைவு பெற்றது
ஜோதிட ஆசான் ஞான வள்ளல் வளரராஜன் அவர்களுக்கு வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏