Wayanad Landslides | இரக்கமற்ற இயற்கையின் கோர தாண்டவம் - கனவு கண்ட நேரத்தில் கரைந்த உயிர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Wayanad Landslides | இரக்கமற்ற இயற்கையின் கோர தாண்டவம் - கனவு கண்ட நேரத்தில் கரைந்த உயிர்கள்
    கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி பல பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கிய நிலையில் 1000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #KeralaLandslides #WayanadLandslides #KeralaNews
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 210

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 Місяць тому +50

    பாராட்டுகள் ரகுவரன்...
    மிகச்சிறந்த முறையில் தெளிவான செய்தியை
    வழங்கியமைக்காக......

  • @payasamengada0786
    @payasamengada0786 Місяць тому +82

    கேரளா வயநாடு நிலச்சரிவில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வோம் இப்படி ஒரு துயர சம்பவம் இனிமேல் பூமியில் எங்குமே நடக்க வேண்டாம் கடவுளே

  • @mrukr714
    @mrukr714 Місяць тому +25

    எல்லாம் வல்ல இறைவா மக்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக..😭😭😭😭😭

  • @miwedos4100
    @miwedos4100 Місяць тому +22

    மலைகளில் உள்ள மரங்களை வெட்டிவிட்டு தேயிலை தோட்டங்கள் உண்டாக்கியதின் விளைவு. மரங்கள் இருந்திருந்தால் அதன் வேர்கள் மண் அரிப்பை தடுத்திருக்கும்.

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum Місяць тому +98

    இரக்கமற்றவன் மனிதன் மட்டுமே... 😡😡
    இயற்கை என்றுமே தாய் அன்பு கொண்டது....
    🙏🙏🙏

    • @laksaralaksara1642
      @laksaralaksara1642 Місяць тому +2

      மனித மிருகங்கள் அதிகமாக பெருகி வருகின்றன

    • @rajiraji4144
      @rajiraji4144 Місяць тому +1

      You are right

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum Місяць тому

      @@laksaralaksara1642 பேராசை பிடித்த கொடிய மிருகங்கள்

  • @manivannan9062
    @manivannan9062 Місяць тому +116

    நெஞ்சம் கனக்கிறது.!!!! பிரார்த்திப்போம் 😢😢

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Місяць тому +60

    கடவுளே ஏன் இந்த கொடுமை. 😢😢😢

  • @rsv_photography
    @rsv_photography Місяць тому +10

    இரக்கமற்ற மனிதனின் செயலால் தான் இந்த நிலைமை 🙏🏻🙂

  • @bharathim3512
    @bharathim3512 Місяць тому +46

    செய்தியாளர் அழகான உச்சரிப்பில் எல்லா தகவல்களையும் முழுவதும் மழலையாக சொல்லி முடித்தார், நன்றி.இந்த உலக மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @farook1986naleem
    @farook1986naleem Місяць тому +25

    இன்ஷாஅல்லாஹ் உலக முடிவு நாளும் இவ்வாறு தான் ஏட்படும்..

  • @Mr.MkRoute
    @Mr.MkRoute Місяць тому +7

    இயற்கை எவ்வளவு அழகான தோ....அவ்வளவு ஆபத்தனது ..😰😰😨

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +20

    விஞ்ஞானத்தின் வளர்ச்சி
    என்ற பெயரில் மனிதன்
    இயற்கையை பலவகைகளில் நாசம்
    செய்தான். இன்று இயற்கை பதிலடி
    தருகிறது. சீரங்கத்தார்

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      Enakku puriyala... why are you blaming humans? This is not man made disaster.

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Місяць тому +37

    முன்னமே கணக்கிட்டு மழை அதிகம் வரும் நிலச்சரிவு வரும் என்று சொல்லியிருந்தால் அனைவரையும் காப்பாற்றி இருக்கலாம்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Місяць тому

      23, 24, 25, 26 தேதிகளில் தொடர்ந்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. 20 செ மீ ஐ விட அதிகமாக மழை பெய்யும் என்று சொன்னது. நிலச்சரிவும் ஏற்படும் என எச்சரித்து இருக்கிறது. 3 NDRF குழுவையும் முன்கூட்டியே அனுப்பி வைத்தது. உலகில் EARLY WARNING SYSTEM 4 நாடுகளில் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. மோடி ஐயா அவர்கள் 2017 ல் 2000 கோடி ஒதுக்கி EWS ஐ கொண்டு வந்தார்கள். பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி இதை விளக்கமாக கூறி இருக்கிறார்.
      💥கேரள அரசு தோட்ட பணியாளர் குடும்பங்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த தவறிவிட்டது.ம

  • @manojgovindaraj9512
    @manojgovindaraj9512 Місяць тому +46

    அழகே மிகவும் ஆபத்தானது

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 Місяць тому +19

    மிகவும் துயரமான நிகழ்வு. இயற்கையை குற்றம் சொல்வது தவறு.மனிதன் இயற்கையை அழித்தான் இயற்கை அனைத்தையும் அழிக்கிறது

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      Why blaming humans? This is not man made disaster

  • @venkatesans8971
    @venkatesans8971 Місяць тому +15

    Very very sad news📰 yesterday to we are 👭👬crying about👭👬 our Vayanad people. Every family majority members passed away. Now👭👬 do many people saved by our Army Navy and all National emergency defence service. Thanks for their👨👦👧👩👴👵 social services. We all pray for our👭👬 vayaNadu people❤❤❤❤

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Місяць тому +10

    தாய் போல் பூமியை நேசித்த கேரளா மக்களுக்கா இந்த நிலை நெஞ்சம் பதறுகிறது..😢😢

  • @joej3755
    @joej3755 Місяць тому +6

    இப்படி ஒரு துயரம் இனிமேல் நடக்கவேக் கூடாது.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Місяць тому +6

    உயிர் அற்ற உடைகளுக்கு ஒன்று ஆகவில்லை உயிர் உள்ள உடல்களை காணவில்லை இயற்கையின் தாண்டவம்

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi2051 Місяць тому +8

    இறைவா.ஏன் மனித இனங்களை படைத்தாய்.

  • @preethiprakash5201
    @preethiprakash5201 Місяць тому +8

    Manasa valka onnum illa, nalaiku enna agumo nu tha iruku vaalkai, Rip for those died in the flood.😢

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 Місяць тому +1

    மிகத் தெளிவான படம் பிடிப்பு மணிகண்டன் மட்டும் செய்தி வாசிப்பவர் மிகத் தெளிவு ரகுவரன்வாழ்த்துக்கள்

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. Місяць тому +17

    சற்குருவே இவர்களை வலியில்லாமல் உங்கள் பாதம் கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Місяць тому +11

    தனுஷ்கோடி மாதிரி ஆகிவிட்டது தனுஷ்கோடி மூழ்கியது இப்படித்தானோ

  • @skptech2.148
    @skptech2.148 Місяць тому +2

    இயற்கையை மனிதன் கொல்கிறான்... மனிதனை இயற்கை கொல்கிறது....

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      நீங்கல்லாம் பாதுகாப்பா இருந்துட்டு... போடுற comment பாரு...

    • @skptech2.148
      @skptech2.148 Місяць тому

      @@Gokuhnan நண்பா.. நான் பொதுவாக தான் கூறினேன்.... எல்லோருக்கும் மரணம் உண்டு.... அதுவும் ஒரு வகை இயற்கை தான்..

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      ​@skptec😅😅😅h2.148

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Місяць тому +6

    இயற்கைக்கு என்று உள்ள நியதியை அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக மாற்றமுயலும் போதும் , அது பலமான சேதத்தை ஏற்படுத்துக்கிறது, தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம், நீலகிரியில் தொடர்ந்து நிலசரிவு, தற்போது வயநாட்டில் , நீதிமன்றங்கள் தலையிட்டு காக்க வேண்டும்

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      Nilacharivukkum arasiyalvaadhikkum enna sammandham

    • @rakshanbazar
      @rakshanbazar Місяць тому

      They are cutting trees and mountains atha than avaru apdi solraru​@@Gokuhnan

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 Місяць тому +9

    Kekave manasu kastama iruku.

  • @bakirathyvarathan-bj7ow
    @bakirathyvarathan-bj7ow Місяць тому +2

    Tamilil koorovathal nanku purinthukolla mudihirathu.mikke.nanri. Thorarinthu ethepole ankilam kalakkamal seithikali tharavum.

  • @user-pm3rc4ud5e
    @user-pm3rc4ud5e Місяць тому +2

    namaku evalo sothanai vanthalum kalanga kuduthu, namala kaduvul uyiroda vachirukathukae nandri solanum 😢😢 intha mathiri sambavam paka manasu kastam ah iruku 😢

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Місяць тому +5

    Parkave kashtama irukku😢😢😢

  • @RSriRakshitha
    @RSriRakshitha Місяць тому +1

    God please give us strength

  • @kingfishingman
    @kingfishingman Місяць тому +2

    இந்த போட்டோவில் இருந்த மூணு பேரும் யாரும் சாகவில்லை என்று அவர் தம்பி ஒரு வீடியோவில் சொன்னார் அவர்கள் வெளியூரில் படிக்கிறார்கள் வேலை பார்க்கிறார்கள்

  • @savenature8344
    @savenature8344 Місяць тому +40

    தூத்துக்குடியை விடவா குரல் கொடுக்க ஒரு அண்டை மாநிலமும் இல்லை

    • @amazingshortstv2632
      @amazingshortstv2632 Місяць тому +2

      Anga enna da.👿😡😡😡

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому +3

      Anga Indha thuyar nilaiyil ethuvum pesa vandam.

    • @diMO1933
      @diMO1933 Місяць тому +10

      திமுக வித்த கள்ளச்சாராயத்தை குடித்து மக்கள் மாண்ட பொழுது யாரும் குரல் குடுக்கல 😢😢😢

    • @kalidhasm9606
      @kalidhasm9606 Місяць тому

      😂😂😂

    • @ajusk2683
      @ajusk2683 Місяць тому

      ​@@diMO1933ஏன் எங்க யார் இறந்தாலும் அரசாங்கத்தை குறை கூறுகிறார்கள்.குடித்தால் உடலுக்கு தீங்கு என தெரிந்தும் குடிக்கிறான் பாடையில போறான் .

  • @Aksa-g2z
    @Aksa-g2z Місяць тому +1

    Everyone in the Home where this picture got is Alive.. They are safe🙏

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 Місяць тому +28

    தவறு மனிதர்கள மேல் இயற்கை என்ன செய்யும். காலத்தையும் இயற்கையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி விட்டோம். அது இப்பொழுது நம்முடன் விளையாடுகிறது.

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому +1

      Indha nilachcharivukkum manidhanaukkum enna sammandham

    • @everflash4886
      @everflash4886 Місяць тому

      கனிமவளங்களை,மலைபாறைகளைவெடிவைத்து அரசியல்வாதிசுரண்டுவதால்மண்பிடிப்புதன்மையில்லாமலும்இருப்பதும் ஒருகாரணம்.எது எப்படியோமரணத்தைதழுவியர்களுக்கு ஆழ்ந்த இரங்களும்.உயிர்பெற்றவர்கள்மீண்டெழ கடவுளைபிரார்த்திப்போம்.

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Місяць тому

    Godbless & save people of Wayanad.....Hearty Prayers fr their protection

  • @prasathprasath915
    @prasathprasath915 Місяць тому +3

    இறக்கம் அற்றவன் மனிதன் அவன் விதைத்த வினை. அவனையே அழிக்கும்

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Місяць тому +1

    Horrifying situation. Prayers for the souls.

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Місяць тому +5

    அந்த ஜீன்ஸ் மாத்திரம் இருக்கிறது மனிதர்கள் காணவில்லையே

  • @Wissen9981
    @Wissen9981 Місяць тому +5

    You stay safe bro

  • @cat-di3wd
    @cat-di3wd Місяць тому +2

    Decommison and build mullaperiyar dam save kerala

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Місяць тому +2

    Bayama iruku,

  • @luxmijaya3489
    @luxmijaya3489 Місяць тому +1

    So so sad God bless 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @thewingstamizh
    @thewingstamizh Місяць тому

    மிகவும் பரிதாபம். அவர்களுக்காக பிரார்த்திப்போம்

  • @user-ew7xk6uy1l
    @user-ew7xk6uy1l Місяць тому

    Good morning, They are really suffered. I pray to wish to recover shortly

  • @kuruvammalm9101
    @kuruvammalm9101 Місяць тому

    இரக்கமற்றவன் மனிதன் இயற்கை அல்ல இயற்கை

  • @Latha-2002
    @Latha-2002 Місяць тому +5

    Ayyo

  • @mkedits3073
    @mkedits3073 Місяць тому +3

    😢😢😢😢 pry god

  • @sakthi-2481
    @sakthi-2481 Місяць тому +2

    மலைகளை பாதுகாத்தல் வே‌ண்டு‌ம்

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Місяць тому +1

    Yanpa aatharcard ethuku eruku atha paathalaa yevolo.per anga erunthu erupanganu tharium laa😢😢😢

  • @jebajose
    @jebajose Місяць тому +1

    It hard to digest

  • @myurbancruiser
    @myurbancruiser Місяць тому

    Good job to reporter and camera man. Thanks fot reporting

  • @petsisterslifestyle
    @petsisterslifestyle Місяць тому +2

    Feeling very bad...you and cameraman tc bro

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Місяць тому +1

    Ella malaigalaiyum udaithom, marangalaiyum kaadugalaiyum azhithom, irakkamatra iyarkai ena pazhithom...........

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      உங்க வீட்டுல விண்கல் விழுந்தா இதை தான் சொல்லுவீங்களா...

  • @saravk5625
    @saravk5625 Місяць тому +1

    Pray for wayanad

  • @ramcfd
    @ramcfd Місяць тому

    Nature takes no prisoner of war !! god is kind neutral ,loving and cruel as well

  • @ROXOUCHIHA
    @ROXOUCHIHA Місяць тому

    Prayers for wayanadu

  • @abrahamlingan5451
    @abrahamlingan5451 Місяць тому

    செய்தி சறப்பானது...இதயம் கண்ணீர் சிந்துகிறது😢😢😢

  • @sivakamesh8327
    @sivakamesh8327 Місяць тому

    I pray for god for this situations

  • @sheelarajasekaran3189
    @sheelarajasekaran3189 Місяць тому

    Ur voice is very clear n cristel

  • @risvananishad8396
    @risvananishad8396 Місяць тому

    Pray for Kerala 😢😢

  • @jesreen2488
    @jesreen2488 Місяць тому +1

    இவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள்.

  • @abdullatheef4909
    @abdullatheef4909 Місяць тому

    Those people arein the photo are everyone alive they are 8n very safe place now.

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 Місяць тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭No words to explain my sorrow

  • @punithasekar1227
    @punithasekar1227 Місяць тому +1

    என்ன. மனித வாழ்க்கை😢😢😢

  • @Skrvijay90
    @Skrvijay90 Місяць тому +3

    😢

  • @neethanayenponvasantham5523
    @neethanayenponvasantham5523 Місяць тому

    Pray for all😢😢😢

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv Місяць тому +2

    😭😭😭😭🙏🙏🙏

  • @balaiyappan4955
    @balaiyappan4955 Місяць тому

    காடுகளையும் மலையும் நாம் காத்தால் அது நம்மை காக்கும்

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Місяць тому

    கடவுளே ஏம்ப்பா இப்படி

  • @sathyaramganesh2785
    @sathyaramganesh2785 Місяць тому +2

    பார்க்கவே முடியல
    கடவுளே

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Місяць тому +1

    @,NEWS 18 TAMILNADU...ALL ARE ALIVE ☝️...PLS RE _ CHECK .. UPDATED INFO...

  • @knrajuu
    @knrajuu Місяць тому

    Very painful to watch

  • @trendingon1650
    @trendingon1650 Місяць тому +1

    Inthq news la kaattura photo la ullavanga 3 peru uyirodatha irukkanga

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Місяць тому

    இயற்க்கை தன் கடமையை சரியாக செய்கிறது.பேராசை பிடித்த மனிதர்களாலேயே இது போன்ற பேரழிவுகள்.

    • @Gokuhnan
      @Gokuhnan Місяць тому

      எனக்கு புரியல. மனிதனுடைய பேராசைக்கும் இந்த நிலச்சரிவுக்கும் என்ன சம்மந்தம்?

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4y Місяць тому

    God why this Kora tragedy life 😢 really very very sad

  • @Howwazzit
    @Howwazzit Місяць тому

    Tamil pronunciation is very good. Keep it up

  • @AhmadAhmad-oo1bk
    @AhmadAhmad-oo1bk Місяць тому

    தயவு செய்து இயர்க்கைக்கு ஏசாதிங்க இயர்கை இறைவனின் வரம்

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 Місяць тому

    இயற்கையை மனிதன்தான் தோன்றிச் சிதைத்ததின் விளைவு. என்றும் எந்த யுகத்திலும் இயற்கை வெலல முடியாது. பல நூறு வடங்களாக மகான்கள் காட்டிய வழியை மனிதனின் மாறியதற்கு இந்த நிகழவுமனிதனுக்கு இயற்கையின் எச்சரிக்கையும், போதனையும் மனித்தனும் சதா காலமும் இயற்கையை அழித்து மலகளை உள்ளவாறே பாதுகாக்க மல் சுயலாபத்திற்கு செய்த இமாலயத் தவறைத் திருத்திக்கொண்டு இனிமேலாவது விஞ்ஞானிகள் இயற்கை ஆர்வர்கள் போதிப்பதைக் கடைப்பிடித்து அமைதியாக வாழ வேண்டும்

  • @thangamp4495
    @thangamp4495 Місяць тому +2

    யார் இறக்கமற்றவன்? மலை மேல் resort அமைத்தது யார். மலைகளை குடைந்து நாசமாக்கியது யார்.

  • @APr646
    @APr646 Місяць тому +1

    Anga oru police naai sirikidhu😢😢😢😢

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Місяць тому

    மனிதனின் இறக்க மற்ற செயலால் தான் இது நிகழ்ந்துள்ளது.இயற்கையை அழித்து லாபம் சம்பாதிக்க நினைத்ததின் விளைவு .இதனால் அங்குள்ள ஏழை மக்கள்தான் பாவம்.

  • @shashikalakannan822
    @shashikalakannan822 Місяць тому +1

    Mistakes of humans...
    Killing all voiceless, destroying jungles, trees, nd nature.....sow v seed, so v reap...

  • @ibbhuhh9794
    @ibbhuhh9794 Місяць тому

    😭😭😭😭😭😭

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 Місяць тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ragulyuvan.7255
    @ragulyuvan.7255 Місяць тому +1

    Next tamilnadu kanyakumari

  • @krishkrishna3810
    @krishkrishna3810 Місяць тому

    அய்யோ கடவுளே

  • @Chokkalingam1973
    @Chokkalingam1973 Місяць тому

    Ievu irakkamata kadavul kulathaigal yallam enna pavam panninargal

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Місяць тому

    Antha police serichidu varen avanga amma appa ethula poi erunthangana eppadi serichidu erupangalaaa😢😢😢😢😢😢😢

  • @sabarithasabaritha3425
    @sabarithasabaritha3425 Місяць тому

    Kadavuley😢

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Місяць тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏿

  • @thirunavukkarasukannivel5427
    @thirunavukkarasukannivel5427 Місяць тому

    Ithukku namum than kaaranam

  • @MansuraBegam-gb2zz
    @MansuraBegam-gb2zz Місяць тому

    Malai pagudhiyil tarch veedugal kattakudadhu

  • @Infotech93696
    @Infotech93696 Місяць тому +2

    Erakka. Matra mantharkal natural acfiy natural vomit

  • @rajiraji4144
    @rajiraji4144 Місяць тому

    Manitharkal mirugamaga maruvathal than kadavulin thandanai

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Місяць тому

    Moththa mazha thanniyaium evanungalea vachikitta mannoda valam yeppavum eera pathamathan erukkum...oru mazha vanthalum athu vellamaga maari viduthu

  • @hussainsait23786
    @hussainsait23786 Місяць тому

    பாவங்கள் அதிகமாகிவிட்டது

    • @everflash4886
      @everflash4886 Місяць тому

      பாவங்களையும்,சமூகவிரோதசெயலையும்போதையால்திராவிட அரசுமக்களை ஊக்கப்படுத்துகிறது.

  • @sethuraman1009
    @sethuraman1009 Місяць тому +1

    இயற்க்கை இரக்கற்றதா??? மனிதனா????

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 Місяць тому

    Man Made Mistake n Misery.

  • @NATESANK-v2e
    @NATESANK-v2e Місяць тому

    ENGE MANITHAN YARUM ILLAYO ANGE ENNAKOR IDAM VENDUM