சாமிநாதன் அண்ணா உன் இந்த சோக கதைக்கு வேறு ஒருவன் பிறந்து தான் வர வேண்டும் அண்ணா. அப்படி வந்தாலும் உன் நடிப்புக்கு அவர்கள் ஈடாக முடியாது அண்ணா.❤️💖💞முடிந்த வரை இதை அடுத்த சந்ததிக்கு கற்றுக் கொடுக்க நீ முன்வந்து ஒருவரை பயிற்சி செய் அண்ணா🤝
வாழ்க்கைல ஒரு நாளாவது எங்க ஊருக்கு உங்க நாடக மன்றத்த வர வச்சு பத்மாவதி கல்யாணம் நாடகத்த நேரா கண் குளிர பாக்கனூம் இதுதா என்னோட பெரிய ஆசை கண்டிப்பா ஒரு நாள் அது நடக்கும்
சிறப்பு சாமிநாதன் அவர்களே

மிருதங்க வித்துவான் அருமையாக வாசிக்கிறார்...ஆர்மோனியம் மட்டும் பயன்படுத்தவும்... கீ போர்டு வேண்டாம்
SUPPER. SONG😭😭😭🙏🙏🙏
U
Enth urlla Anna