விஜய் என்ன அமைதியா இருக்கிறாரே... என்ன அரசியல் தெரியும்னு பார்த்தா, மனுசன் இவ்வளவு தெளிவா அரசியல் பேசுறாரு... மனுசன் எடுத்தேன் கவிழ்த்தேனு பேசாம தீர்க்கமா யோசிச்சு அர்த்தமுள்ள கருத்துக்களை பேசுறாரு! சீமானுக்கு 60 வயது நெருங்கியும் அந்த maturity இல்ல...! எதோ வாய்க்கு வந்ததை பேசி டிராமா டயலாக் மாதிரி அரசியல் பண்ணுறாரு! சீமான் தனது அதிகாரப்பசி தேவைக்காக அரசியல் செய்கிறார் என்றால், விஜய் மக்களின் தேவைகளுக்காக அரசியல் மேற்கொள்கிறார். அந்தவிதத்தில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
சிறந்த கருத்துக்கள் சுத்த தமிழன் நாம் தமிழர் தான் ஓட்டு போடுவான் விஜய் ஒரு ஆம்லெட்ல ஆப்பாயில் அரசியல் அறிவில்லாத ஒரு தற்குறி விஜய் திராவிடத்தை எழுத்த போதே அவர் விழுந்து விட்டார்
❤❤❤❤❤அம்சத் பேச்சு தெளிவாக இருக்கும் வரை நீங்கள்தான் தமிழின தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் இனி தமிழ் நாட்டின் முதலமைச்சராக செந்தமிழன் சீமான் பதவி ஏற்பார் அவர் நினைக்கும் இடத்திற்கு செல்ல அவர் கால்கள் துணை 🎉🎉🎉🎉🎉
எமது தமிழ் சொந்தங்கள், இன்னமும் சினிமாவில் நடிப்பவர்கள் தான் முதலமைச்சரா வருணும் என்று நினைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது... தயவு செய்து இனியும் ஏமாறாமல் இனமானத்தோடு செயல்படுங்கள்...
நான் விஜய் வெறியன் ஆனால் அரசியல் தெளிவில் அண்ணனை மிஞ்ச எவனுமில்லை என்பதை நடந்து முடிந்த கருவாட்டுச் சாம்பார் மாநாட்டிலிருந்து தெரிந்துகொண்டேன் .எனது மற்றும் என் நண்பர்கள் 14 பேரின் வாக்குகளும் அண்ணன் சீமானுக்கு மட்டுமே.
அரசியல் கருடன் வலையொலி எப்போதும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.இதில் இருக்கும் subscriber அனைவரும் தமிழ்தேசிய ஆதரவாளர்களும் அண்ணன் சீமானின் தம்பிகளும் தான் தமிழர் ஆட்சி அமைய அனைவரும் ஒன்று கூடி செயல் பட வேண்டும்... நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥💪🌾🔥
அண்ணன் அம்சத் அவர்களின் பேச்சு ஆகச் சிறந்த கருத்துக்களை வைக்கிறார் அதற்கு உபிகளிடம் இதற்கு பதில் கிடைக்குமா.அதற்காகவே நான் அண்ணன் அம்சத் அவர்களின் பேச்சை முழுவதுமாக பார்ப்பேன்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥🇰🇬🌾🔥🇰🇬💪🌾💪🌾💪
வடிவேல் சொன்ன மாதிரி ஒரு வேளை அவனா இருப்பானோ இவன் நம்ப முடியாது தமிழனை வீழ்த்துவது ஒரு தமிழனாக தான் இருக்கும் எப்போதும் எங்கள் ஆதரவு அண்ணன் சீமானுக்கு தான் நாம் தமிழர் கட்சி டென்மார்க்
அம்சத் சகோ .... என் மனதில் தோன்றிய அனைத்து கருத்துக்களையும் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கீர்கள்.... உங்கள் சேனலின் பின்தொடர்பாளர் என்று பெருமிதம் கொள்கிறேன்...
என் குடும்ப வாக்கும் என்னை சார்ந்த ஆக மாெத்த 85 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும்
நெறியாளரையே திணறட்டித்து விட்டிர்கள்.... அண்ணே!!! புரட்சி வாழ்த்துகள்
அம்சத் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மை
உண்மை
Ada kena punda yaarah nee😅😅😅
டேய் தம்பி அம்சத் அருமையான கருத்தியலான சிறப்பான பேச்சுடா 👌👌👌👌👌 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்த்துகள்டா தங்கம்.
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி 🙏
❤❤❤❤❤
❤❤❤
நாதக கூட்டம் நடைபெற்று முடிந்தபின் கூட்டம் நடந்ததாகவே தெரியாதளவிற்கு அந்த இடத்தை சுத்தம் செய்து விடுவர்❤️❤️❤️👍
அண்ணன் சீமான் அவர்கள் சொன்னதுதான் பலபேர் என் எச்சில் தான் கட்சி நடத்துவாங்க
அம்சத் அண்ணா .. சிறப்பான தெளிவான பதில்கள் .. தமிழ் தேசியம் வெல்லும்-நாம் தமிழர் 👍👍👍
நான் மலேஷியா தமிழன் எங்கள் ஆதரவு நாம் தமிழர் சீமானுக்கே,,உலக தமிழர்கள் சீமானைத்தான் ஆதரிப்பார்கள்
❤
நல்ல புரிதலான பதிவுக்கு நன்றி ஐயா
விஜய் என்ன அமைதியா இருக்கிறாரே... என்ன அரசியல் தெரியும்னு பார்த்தா, மனுசன் இவ்வளவு தெளிவா அரசியல் பேசுறாரு... மனுசன் எடுத்தேன் கவிழ்த்தேனு பேசாம தீர்க்கமா யோசிச்சு அர்த்தமுள்ள கருத்துக்களை பேசுறாரு! சீமானுக்கு 60 வயது நெருங்கியும் அந்த maturity இல்ல...! எதோ வாய்க்கு வந்ததை பேசி டிராமா டயலாக் மாதிரி அரசியல் பண்ணுறாரு! சீமான் தனது அதிகாரப்பசி தேவைக்காக அரசியல் செய்கிறார் என்றால், விஜய் மக்களின் தேவைகளுக்காக அரசியல் மேற்கொள்கிறார். அந்தவிதத்தில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
சிறந்த கருத்துக்கள் சுத்த தமிழன் நாம் தமிழர் தான் ஓட்டு போடுவான் விஜய் ஒரு ஆம்லெட்ல ஆப்பாயில் அரசியல் அறிவில்லாத ஒரு தற்குறி விஜய் திராவிடத்தை எழுத்த போதே அவர் விழுந்து விட்டார்
உண்மையை உரக்கசொன்ன தம்பிக்கு வாழ்த்துகள்
திரு அம்சத் அவர்களின் சிறப்பான பேச்சு வாழ்க வளமுடன் நாம் தமிழர்❤❤❤❤
Congralutions..
❤❤❤❤❤அம்சத் பேச்சு தெளிவாக இருக்கும் வரை நீங்கள்தான் தமிழின தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் இனி தமிழ் நாட்டின் முதலமைச்சராக செந்தமிழன் சீமான் பதவி ஏற்பார் அவர் நினைக்கும் இடத்திற்கு செல்ல அவர் கால்கள் துணை 🎉🎉🎉🎉🎉
காளையார்கோவிலில் இருந்து தர்மா எங்கள் குடும்ப ஓட்டு அண்ணன் சீமானுக்கு❤
அருமையான விளக்கம் தம்பி வாழ்நாள் முழுவதும் நாம் தமிழர் கட்சிக்கே எனது வாக்கு 8.2சதவீத வாக்கு தமிழ்தேசிய வாக்கு ஆண்டவனே நினைத்தாலும் மாறாது
அம்சத் சொன்னால் உண்மை நேர்மை இருக்கும் அவருடைய குரல்வளம் இறைவன் கொடுத்த வரம்
நன்றி 🙏
என்றென்றும் நான் தமிழன்தான்...நாம் தமிழர்...
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
பிரியாணியையும் பழைய
கஞ்சியையும் பிணைந்து
கொடுக்கும் (தமிழ்தேசியம்+ திராவிடம் ) விஜயின்
கொள்கைபற்றி அம்சத்அலி
விளக்கம் படு சிறப்பு.
சரிதான் அம்சத். தமிழர்க்கு
சீமானின் அரசியல்தான்
சரியானது. சிறந்ததும்கூட.
நன்று. பாராட்டுக்கள் அலி.
அவன் ஒரு அரலூசி பயல் விஜய் 😊
எமது தமிழ் சொந்தங்கள், இன்னமும் சினிமாவில் நடிப்பவர்கள் தான் முதலமைச்சரா வருணும் என்று நினைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது... தயவு செய்து இனியும் ஏமாறாமல் இனமானத்தோடு செயல்படுங்கள்...
🤝🏽😊
சீமான் நேரடியாக அரசியலுக்காக பிறந்த குழந்தை சினிமாவில் இதுவரை அவர் நடிக்கவில்லை
நாம் தமிழர் கட்சி வெல்வதும்,தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதும் காலத்தின் கட்டாயம்.
தமிழ்த்தாய் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
#மக்கள்தலைவன்_அண்ணன்சீமான்💚
நான் விஜய் வெறியன் ஆனால் அரசியல் தெளிவில் அண்ணனை மிஞ்ச எவனுமில்லை என்பதை நடந்து முடிந்த கருவாட்டுச் சாம்பார் மாநாட்டிலிருந்து தெரிந்துகொண்டேன் .எனது மற்றும் என் நண்பர்கள் 14 பேரின் வாக்குகளும் அண்ணன் சீமானுக்கு மட்டுமே.
❤
Thanks
❤❤❤
அரசியல் கருடன் வலையொளிக்கு அம்சத் கொடுத்த பேட்டி தமிழ் தேசியத்தைப்பற்றி அழகாக விளக்கியிருக்கிறார்!!!
வாழ்த்துக்கள் அம்சத்🎉🎉
இது மாதிரி. யாரும் பேசவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤. ஐ லவ் அம்சத் அண்ணணா
தம்பி அம்சத் பேச்சு அருமை👌கருவாட்டு சாம்பார் கட்சிக்கு சரியான செருப்படி👠
🙏🙏
சகோ. அம்சத் சிறப்பு👌👌👌
அம்சர் அருமையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
சிறந்த விளக்கம் வெள்ளட்டும் நாம் தமிழர்
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
அம்சத் இன்று மிகவும் பரபரப்பாக நீங்கள் இருக்கிரிங்க மூன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களில் உங்கள் நேர்காணல் கான முடிந்த ுது வாழ்த்துகள்
அருமையான பதில்
அம்சத் நீ கலக்கு தம்பி புரச்சி வாழ்த்துக்கள் தம்பிக்கு ❤❤❤
பெரியாருக்கு படம் வைத்தவருக்கு திருவள்ளுவர் தெரியாமல் போனது வேதனைதான்
அப்றம் பாரதியார் அப்றம் கம்பர் எல்லாருக்கும் வைக்கலாமா என் திருவள்ளுவர் அரசியல் ல இழுக்குறீங்க
மிக தெளிவான பேச்சு! 👌
❤
மிகச் சிறப்பான நேர்காணல்
நாம் தமிழர் கட்சிக்தான்.எனது ஓட்டு.விஜய்.ரசிகன்
தம்பி அம்சத் அவர்கள் அருமையாக பேசினார் வாழ்த்துக்கள்
தம்பி அம்சத்தின் அம்சமான கருத்தை பாராட்டுகிறேன்
அம்சத் தெளிவாக புரியவைத்தீர்கள் அருமை வாழ்த்துகள்
சிறந்த விளக்கம்
சிறப்பு சகோதரர் 🔥
இத்தனைக்கும். விஜய். ஈழத்தில். பெண். கட்டியவர்... ஆனால் தமிழ்தேசிய தலைவர் மேதகு. படத்தை. வைக்கவில்லை....
சிறப்பு தம்பி ❤️🙏
நன்றி அண்ணா
ஊடகவியலாளர்என்றபெயருக்குபொருத்தமானவர்.திரு.அம்சத்பனிசிறப்பானது
🙏🙏
@@N.S.AMSATH தமிழாய்ந்தநன்றி
அம்சத் சிறப்பு, நன்றி, வாழ்த்துகள். வைச்சிச்செய்ஞ்சிட்டீங்க போங்க 😂😂😂👍🙏
வாழ்த்துக்கள் சகோ.
அருமை அண்ணா ❤❤❤❤❤❤
நீ கலக்கு தம்பி, வாழ்க வளமுடன்
Ntk❤ntk❤ntlk❤
நாம் தமிழர் கட்சி ❤
எங்கள்பிள்ளைஅம்சத்பேசியகருத்துகள்ஞானமாக. உள்ளதுவாழ்த்துக்கள்
உண்மை அண்ணா
மிகச்சரி!
அம்சத் உனது மிக வேகமானபேச்சி அருமை மிக சிறப்பான பதில்
Amsad ❤ NTK
NAAM TAMILAR ❤🎉
Nice..
Arumai 🎉🎉 correct statement 🇬🇧🇬🇧🇬🇧
சீமான் வாழ்க
தங்கச்சி நெறியாளர் சிறப்பு வாழ்த்துக்கள் 🙏
Very good Questions and great answers . Good Content ❤❤❤
Glad you enjoyed!
Ntk daa❤❤❤
Thampi Valthugal
Naam Thamilar
NTK 🎉🎉
சூப்பர் அண்ணா
NTK 🇩🇰🇨🇵🇨🇭🇧🇻🏴🇺🇸🇨🇮🇦🇺🇱🇰🇬🇧🇳🇱🏴❤
❤ சூப்பர் டா சூப்பர் ❤ நல்ல வீடியோ பார்த்தது மனமகிழ்ச்சி அடைந்தேன்❤❤
By' இது போல நல்ல வீடியோவை
மகிழ்வோம் இல்லை காரி துப்பவும் தயங்காத சங்கம்
நாம் தமிழர்
சீமான்
Nice...
அரசியல் கருடன் வலையொலி எப்போதும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.இதில் இருக்கும் subscriber அனைவரும் தமிழ்தேசிய ஆதரவாளர்களும் அண்ணன் சீமானின் தம்பிகளும் தான் தமிழர் ஆட்சி அமைய அனைவரும் ஒன்று கூடி செயல் பட வேண்டும்... நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥💪🌾🔥
வாழ்த்துக்கள்
சீமான்👌👌👍👍
தம்பி அருமையான பதிவு மிகவும் புரிதல் எத்தனை பேர் புதிதாக வந்ததாலும் சரி என் அண்ணன் சீமானை வீழ்த்த முடியாது
நாம் தமிழர் ❤❤❤❤❤
Congralutions 💐💐💐
அம்சத் எப்பவுமே மாஸ் தாய்யா.
Bro.Great Talking
விஜய்க்கு சினிமாவில் இதற்கு மேல் சம்பளம் கூடாது அதனால் அரசியலில் குதித்து விட்டார்.
சினிமாவில் வாங்கிய சம்பளத்தில் அரசுக்கு முறையாக வருமான வரி இதுவரை சரியாக கட்டியுள்ளேன் என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?
Super anna eela thamilan
நன்றி தலைவா 🙏🙏🙏
❤ntk
Very good clear speech ❤
நடிகர் விஜய் ஒரு அறிவிலி
அம்சத் நீ என்னோட அண்ணன் 🙏🏻🙏🏻🙏🏻
தங்கச்சி தொடர்பு பயணியுங்கள்🎉 வாழ்த்துக்கள் ❤
சிறப்பு அண்ணா 💙💙
Amsath Excellent ❤
Ntk❤
Nice
தம்பி சிறப்பு ❤
NTK👍
உறவுகள் அனைவருக்கும் நன்றி 🙏❤
நல்ல நல்ல கேள்விகள். இதற்கு விஜய் பதில் சொல்லவேண்டும்.
Seeman Anna is the one and only good person in Tamilnadu politics
அண்ணன் அம்சத் அவர்களின் பேச்சு ஆகச் சிறந்த கருத்துக்களை வைக்கிறார் அதற்கு உபிகளிடம் இதற்கு பதில் கிடைக்குமா.அதற்காகவே நான் அண்ணன் அம்சத் அவர்களின் பேச்சை முழுவதுமாக பார்ப்பேன்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥🇰🇬🌾🔥🇰🇬💪🌾💪🌾💪
T nagar chennai ntk niti vutavi pana mudiuma
🙏🙏
Epayumey engal Annan seeman naam tamilar 💪
வாழ்த்துக்கள்
Nandri ❤
Vijay is another Maiyam😂
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
சிறப்பு ❤️
வடிவேல் சொன்ன மாதிரி ஒரு வேளை அவனா இருப்பானோ இவன் நம்ப முடியாது தமிழனை வீழ்த்துவது ஒரு தமிழனாக தான் இருக்கும் எப்போதும் எங்கள் ஆதரவு அண்ணன் சீமானுக்கு தான் நாம் தமிழர் கட்சி டென்மார்க்
Muduhil kuthuvathu enna palasa? Seemaanidam palamurai peesivittu kuththunaar paarunga muduhula
Naamthamilar 🇬🇧
Anna super Mass karuthu Meka Meka Agachirantha karuthu super
நல்ல வேளையாக முதலாளித்துவமும் கம்யூனிசமும் எனது இரண்டு கண்கள் சொல்ல வில்லை
சிந்தனைக்குறிய கேள்வி மிக சிறப்பு
😂😂
விசய் மட்டுமல்ல தினகரன், கமலகாசன், விசிக இன்னும் பல சாதி மதக்கட்சிகள்
Correct
அம்சத் சகோ ....
என் மனதில் தோன்றிய அனைத்து கருத்துக்களையும் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கீர்கள்....
உங்கள் சேனலின் பின்தொடர்பாளர் என்று பெருமிதம் கொள்கிறேன்...
🙏