Tamil Ramayana Story * Full Episodes * பாட்டி சொல்லும் ராமாயணம் by அம்பிகா தவசையன்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 6

  • @RamapriyaSenthilNathan
    @RamapriyaSenthilNathan Місяць тому +1

    அற்புதத்தில் அற்புதம்! காலத்தால் அழியாத பதிவு! அம்மாவின் குரலும்... மழலைகளின் குரலும்... பின்னணி இசையும்... கதைக்கேற்ற காட்சியும்... அற்புதமான படைப்பு! எல்லோரும் பார்த்து பகிர வேண்டிய வீடியோ 👌🤟

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 Місяць тому +1

    ஒருமணி நேரத்தில்... இராமயணக்காவியத்தை தெளிவாக புரியும் வகையில், சிறந்த ஓவியங்களையும் சதுக்கியவிதமும், அம்மாவின் சிறப்பான உரைநடையும் அற்புதம்.
    சிறந்த முயற்சி...❤

  • @jeyapalt1
    @jeyapalt1 Місяць тому

    வாழ்த்துகள் தோழமையீர்..

  • @suvaeraa
    @suvaeraa 25 днів тому

    மிகச்சிறந்த பதிவு..நல்ல முயற்சி..காலங்கடந்து பேசப்படும் 🙏🙏🙏🙏🙏

  • @punithajothi3820
    @punithajothi3820 Місяць тому

    அவ்வா ஒரு கதை சொல்லுங்க அது அருமையாக இருக்கிறது

  • @user-yk8do5ch2l
    @user-yk8do5ch2l Місяць тому

    ஒரு பாட்டைக்கூட, அதற்கே உரிய தன்னெழுச்சியோடு பாடப்படும்போதுதான் நம் மனசுக்கு உவப்பாக இருக்கிறது. இன்னும் ஒருமுறை பாடமாட்டார்களா, நாம் கேட்கமாட்டோமா என்று தோன்றுகிறது. பாடுகிறவருக்கு இருக்கக்கூடிய தன்னெழுச்சி, அந்தப் பாட்டை எழுதியவருக்கு அதைவிட கூடுதலாகவே இருக்கும். தன்னெழுச்சி இல்லாமலோ, மனம் திறக்காமலோ சொல் பிறப்பதில்லை. அந்தச் சொல்லை ஆற்றல் மிக்க சொல்லாக எழுதவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கனவாக இருக்கிறது. மந்திரம்போல சொல் வந்து விழவேண்டும் என்று வேண்டுகிறார்~ பாரதியார்.
    அப்படி மந்திரம் போல் சொற்களால் உரையாடல்
    மழலைகள் கேள்வி & கதை நகரும் தன்மையுடன்
    படங்கள் மொத்தமாய் தலைசிறந்த கூட்டு முயற்சி
    மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்