காலத்துக்கு தேவையான அருமையான உரை நாம் அரசியலை வெறுத்தால் நம்மால் வெறுக்கப்பட்டவர்களால் நாம் ஆளப்படுவோம் என்கிறார் லெனின் இளைஞர்கள் தூய்மையான போராட்ட அரசியலுக்கு வரவேண்டும்
இறை இயேசு காட்டிய அரசியல் விளிப்புணர்வை திருத்தந்தை வழியே எடுத்துக்காட்டிய எம் பாசமிகு ஆயர் அவராகளின் உரை ஆரோக்கியமானது.விழிப்படைய செய்கிறது. நன்றி தந்தையே
அரசியல் செய்தி நம் குரூப்பில் பதிவு செய்யாதீர்கள் என்ற கருத்தில் உறுதியாக இருப்பர்களுக்கு ஆயர் பேருரை எடுத்துக் காட்டாக இருக்கட்டும் .ஆயர் பேருரை அருமை அருமை
ஆயரின் கருத்துக்கள் புதுபுது சிந்தனைகள் விழிப்புணர்வுகளை உருவாக்குகிறது. மேல் சாதி ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு 8 லட்சம் வருமானம் இருந்தாலும் பரம ஏழை. இதரசாதியினருக்கு மூன்று லட்சம் வருமானம் இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டும். 😢 இயேசுவின் குறிக்கோள் லூக் 4/18 நிறைவேற இவரைப்போன்று அனைத்து சபை போதகர்களும் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அரசியல் பற்றியும் வெளிப்படையாக பேசியதற்காக நன்றி தந்தை அவர்கள்களுக்கு.
ஆயர் அவர்கள் நல்லெண்ணம் கொண்டவர் என்பது புரிகிறது. இன்றைய இந்தியாவுக்கு தேவையான உரை. இவர் சொல்வது மிகுந்த உண்மைகள்.
நல்லதை சொல்லும் போது யாருக்கும் பிடிக்காது வாழ்த்துக்கள் நம் ஆயர் அவர்களுக்கு
காலத்துக்கு தேவையான அருமையான உரை
நாம் அரசியலை வெறுத்தால்
நம்மால் வெறுக்கப்பட்டவர்களால்
நாம் ஆளப்படுவோம்
என்கிறார் லெனின்
இளைஞர்கள் தூய்மையான போராட்ட அரசியலுக்கு வரவேண்டும்
எல்லா ஆயர்களும் குருக்களும் ஏற்றுக் கொண்ட தூய அரசியல் ஆரிய காங்கிரஸும் திராவிட திமுகவும் தான். சமூகத்தில் தூய ஜாதி மற்றும் சாராய சாக்கடை ஓடுகிறது
அரசியல் குறித்த விளக்கம் சிறப்பாக
பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
நன்றி பாசமான ஆயர் அவர்களே🎉🎉🎉
அருமையான பதிவு. நன்றி ஐயா ❤
❤❤❤❤
Very timely ... Prophetic ... enlightening ... empowering ... challenging ...
CONGRATS and Thanks Bishop Nazarene.
ஆயரின் சிந்தனை செயல்படுத்தப்படும் போது நம் திருச்சபையில் இயேசு விரும்பும் இறையாட்சியின் கூறுகள் வெளிப்படும். நாம் மாற விழைவோம்.
ஆயரின் அரசியல் உரை மிக பயனுள்ளதாக உள்ளது , ஆமென். நன்றி
ஆயரின் மறையுறை மிகவும் சிறப்பு ❤
Thanks father superior preaching
Nice
வார்த்தைகள், குரல்,உடல்அமைப்பு கேட்பதற்கு உயர்வாக உள்ளது.
CONGRATULATIONS dear Lordship ❤
Congratulations.The time had come to stand for the truth.
Thanks lot for taking the risk
God bless you
truth spoken with boldness...well appreciated
Very good, Bishop. May God bless you
Very nice message given by Most rev.Bishop
Thanks
தாலந்து உவமை
விதைப்பவன் உவமை
நல்லசமாரியன் உவமை
இன்னும் அனேகம் உண்டு
Meaningful..... reflection....My Shepherd..... Great.... Theolozicing...
Thank you bishop
சூப்பர் 👍🏼
Good Religious Leader. Like Good Shepherd
👍👍❤❤
இறை இயேசு காட்டிய அரசியல் விளிப்புணர்வை திருத்தந்தை வழியே எடுத்துக்காட்டிய எம் பாசமிகு ஆயர் அவராகளின் உரை ஆரோக்கியமானது.விழிப்படைய செய்கிறது. நன்றி தந்தையே
அரசியல் செய்தி நம் குரூப்பில் பதிவு செய்யாதீர்கள் என்ற கருத்தில் உறுதியாக இருப்பர்களுக்கு ஆயர் பேருரை எடுத்துக் காட்டாக இருக்கட்டும் .ஆயர் பேருரை அருமை அருமை
👍 👍 ❤❤
Amen
🙏🙏🙏
ஆயரின் கருத்துக்கள் புதுபுது சிந்தனைகள் விழிப்புணர்வுகளை
உருவாக்குகிறது.
மேல் சாதி ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு 8 லட்சம் வருமானம் இருந்தாலும் பரம ஏழை. இதரசாதியினருக்கு மூன்று லட்சம் வருமானம் இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டும். 😢
இயேசுவின் குறிக்கோள் லூக் 4/18 நிறைவேற இவரைப்போன்று அனைத்து சபை போதகர்களும் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Thank you bishop
Amen
Amen