நம்ம புது வீட்டில் செடிகள்🍀 மரங்கள் 🌴வைக்கலாம் |PLANTS AND TREES PLANTING IN OUR NEW HOME|
Вставка
- Опубліковано 5 жов 2024
- HOME TIPS PLAYLIST : • இட்லி தோசை ஆப்பம் மாவு...
HOME BUSINESS IDEA PLAYLIST : • லாபம் லட்சம் தரும் Bus...
WASHING &CLEANING PLAYLIST : • இனி NO TENSION|EASY SO...
TERRACE GARDEN PLAYLIST : • HOW TO MAINTAIN YOUR T...
PRODUCT REVIEWS : • இப்படி 1 கிச்சன் பொருள... - Навчання та стиль
சூப்பர் மா. சாப்பிடக் கூட நேரம் இல்லை போல போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. செம்மண் ரொம்ப சூப்பரா இருக்கிறது 👍👍👍🙏
அருமையான செடி வைப்பதைப் பற்றிய அளவு அகியவை செல்லிருந்தீர்கள் எனக்கும் செடி வளர்ப்பை தூண்டுகிறது செடி வைப்பதால் மனநிம்மதி மன உளைசல் மனதிற்கு சந்தோஷம் முதலியவை ஆரோக்கிய நிறைந்த பழம் மருந்து இல்லா காய் ஆகியவை நமக்கு தருகிறது நன்றிமா
உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு உதாரணம் நீங்கள் தான்
Super.ரமேஷ்க்கு சுற்றி போடவும் . குழந்தைக்கு என் ஆசீர்வாதங்கள்.
வணக்கம் அம்மா நான் இந்த வீடியோ எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐👌👍💖💗
குடும்பத்தோடு சேர்ந்து பண்ற சந்தோசமே தனிதான் தோழி
சான்ஸே இல்ல மீனாக்க்ஷி அம்மா நீங்களே வேற லெவல் அவ்வளவு உழைப்பாளி நீங்க எப்பவுமே உங்க சேனலை பார்ப்பேன் உங்கள் வீடு சூப்பர் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி😘👍
என்னுடைய லட்சியமும் வீடு வாங்கணும் அம்மா எனக்காகவும் பாபாட வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா
Thanghal kanavu nanavagha iraivanidam prathikindraen.ameeeen.
@@fatimaparveen1986 tq sister
சூப்பர் அருமையா இருந்துச்சு அம்மா உங்க வீட்டு தோட்டத்தில் மாங்காய் மரம் வைக்கலைய அம்மா
Amma nice to see Ramesh thambi helping u, stay blessed.
Sister, you have a loving family with you, and all of you work together. God bless you and your family. Take care and stay safe. 🙏👍❤
எத்தனை நாட்கள் ஆசையாய் செடி வைக்க எதிர்பார்போட இருந்திருப்பீர்கள் சூப்பர்
வாழ்த்துகள் அம்மா. மாடி தோட்டம் போட்டுள்ளேன் உங்களை பார்த்து தான். சூப்பர் அம்மா.
சைடுல இருக்கிற கொஞ்ச இடத்திலும் இப்படி மரங்கள் வைக்கிறீங்களே எப்படி நடப்பீங்க எப்படி சுத்தம் பண்ணுவீங்க எப்படி பெயிண்ட் அடிப்பீங்க அம்மா இடையூறாக இருக்காதா
Cocopit, மண்புழு உரம். மற்றும் மாட்டுச் சாணம் எங்கு வாங்கினார்கள் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா
Amma semmayana vealai Manny ooram pottu kalanthu yevalavu veazhai chedi vazhkurathu Amma Nalla vanthathum video yeduthu kattunga Amma super
Super video amma patha odane nammalum poi rendu chedi nattu valakanum pola irukku ma 🤗🤗
I like your simplicity and hard work.God bless u
Super Amma romba nalla pannierukinga amma amazing
Adutha jenmathil amma vin magalaga piraka asaipadugiren😍
Building pakkathile cement kallu neraya irukku neenga thondrappave sattam kara karannu kekudhu ,edamum konjama irukku sis..ana supara vechhinga..
Dear sister semma hardworking ramesh n father valthugal..
அம்மா வணக்கம் உங்க தோட்டம் சூப்பரா இருக்கு நானும் சின்னதா மாடித்தோட்டம் வைத்துருக்கேன் அம்மா
Amma keep your Nithya Mali in.ground and take to terrace it gives more flowers
நமஸ்காரம் அம்மா.பக்கத்திலேயே காலி நிலம் வாங்கி வெள்ளாம செய்ங்க.விளைந்த பொருட்களை உங்க வருமானத்திற்கு வச்சிக்கோங்க.
Semma hard work sister Ramesh thambi smart he is helping you 👏👏👏👏👏
Mee to worked for my terrace garden like this with my daughter.
Moota madila thotti katti vacha innum super ah irukum sis neetavum irukum
Amma super... உங்க வீடியோ பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு
Amma sandhukulla valai kannu vechingana, epdi ulla povinga adhu ellam perusa valarum
அருமை அம்மா 🌱👌👌
For outside garden keep net or put kozhi வலை
Aunty nellika maram needs more space the roots penetrate down fast so plant it in a place where it can find larger roots
Meena a big work done
Anyway all the best for your gardening
Keep maintaining the same
Admire your gardening skills,your family's help
Super amma 💞
I love plants and planting amma ...❣️
Love lot amma 💟
மண் உரம் இதெல்லாம் எங்கே வாங்குறீங்க. அட்ரஸ் சொல்லுங்களேன்.
Kala selvam, jalli manal vikkaravanga kite ketinga na semmannu kidaikum. Nalla mannu paathu vanganum chedi vaikarathuku nu sollunga. 1unit 2000rs kepanga. Thevaikuvetha Alavukku vangikonga. Uram ella nursery layum kidaikum.
@@ruby221186.
Lovely to see all of you working together. God bless Amma🙏
Amma nanum small garden vachiruken..you r my inspiration amma
Beautiful garden amma super🌿🌿🌿❤
Ellamey romba alaga maintain panriga ma... Unga videos pakkum podhu oru oru visiyathayum proper aa panriga ma... Enakum garden vaika romba asai but rent house la space avalava illa irundhalum thottila vachu valarkalam nu oru idea irukku ma
Amma, your family hard work always gives you success. 💐
Amma veetu mun vasalil maruthani chadi vainga ma rombanallathu .
Amma neenga entha ooru pls sollunga pls
Amma Super
Inni engum shift panna vendiyathu illai.
Permanent solution 👌 kidaichachu.
Enimale Super greenery Natural
Scene than. Super amma
Thank you 😊Valzha valamudan 😊
Yenaku ithupola veedu katanum ipdi sedi ellam vangi vaikanumnu aasai Amma pray pannikonga amma
Super amma romba azhaga irukku ma❤️❤️
Mashallah great family like that my mother also hardworking in Qatar past 20 years Mashallah ❤ma'am I love it
Amma marudhani Chedi veettu vaasalku munadi vaigga adhu mahalakshmi amsam
Super Amma I love gardening
Hi amma gd mrng beautiful garden superb 👍👍👍👍💘💘💘💘💘
Good garden tips. A lot of work today. Hard working. All the best
Semman oru load adichitu maram vachiruntha innum nalairunthrukum amma
Hai Amma ❤️💖💖💙 semaya hard work ma 😍😍😍😍😍💕👌👌👌 sema video 👌 kalakuringa ma 😘😘 chitrastalin 🙏🙏🙏👍❤️💖
Nelika keep in front is good for house
Wow beautiful plants n tips👍👍👍
அருமையான தோட்டம்
சூப்பர் அம்மா
Super Amma great Amma 👌👌👌👌👌💐🎂🙋
எந்த ஊரில் வீடு வாங்கினீர்கள் சகோதரி 🌹
Even I sold my.big house for personal reasons, now buying a small site and making only a small shelter to save money for old age . I am also missing my.plants .
Amma puthu veetla irunthu naraiya videos poduga amma
Ramesh ,Amma rompa ulaikarange.avange help neegatan kavanicikanum....
Super amma 🎉🎉🎉
Semma useful vdo tq amma..
Amma home tour podunga
Amma engaveetilaium eppadi vaithom.ana compound suvar water pattupattu venaponathu. So care fulla errunga.
Nice amma I love plants
Useful video Amma. 👌
Amma goat manure tenge vaanguneenge. Pls share. I am in chennai. Have terrace garden. Sonneengana helpful ah irukkum.
Hi amma nit kanaluila neegaluma anna nauma vathiga i am so happy
Super amma appa peasamatra
House epdi vangineenga details sollunga Amma nanum vanga search panrom
Lovely to see your energetic gardening, best wishes for a beautiful garden.
Had
amma unga veedu pathi sollunga highway erunthu parkumpothu super god bless u
Beautiful amma
Building pakkathula sedi maram vaikiringa building ku problem varatha sollunga
Superb ma enga amma veedu nabagam varudhu edha paatha..
Amma .... Take rest first so tired today
Hi amma superb first take rest looking very tired very inspiring
How do u get so much of energy ma
தோட்டம் ரொம்ப அழகா இருக்கு நீங்க இன்னும் வீடு வாங்குவீங் அம்மா
Super ma unga garden romba nalla irkkth 🌱🥰 😍🌱🌱
Garden Super Amma 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Amma buy the battery sprayer for graden 💚💚
அருமை
Good job 👍🏻👍🏻 Hats off to both of you....really very proud of you r son Ramesh 👏👏
Unga kichan with hall idea super epdi plan pannenga evolo cast achu sollunga
Super amma
Extraordinary work mam
அம்மா உஙக புது வீடு எஙக இருக்கு வீடு அழகா இருக்கு ஊரு பேர் சொல்லுங்க
Mam your house full video upload pannunga
Which area tell me super 👍❤️😘
Super அம்மா
Hai amma good morning super garden 😊amma so nice
Dora cote old house poheroka partheingala
Illangaa maa parthitom
Amma super ah garden ma .I like you ❤️❤️
Super garden Azhayiruku Akka 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
Nithya malli geela nadungama
Super mam Ur iron lady great stay blessed 👌👌👌
Lemon plant la Oru pulu varudhu athukku Enna seiyanum amma