Netrikann | ”எடப்பாடி வீழ்வது இருக்கட்டும்... நீங்க என்ன நிலைமைல இருக்கீங்க..” விளாசும் அப்பாஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 166

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +60

    அஇஅதிமுக எடப்பாடியார் 🔥 தான் ❤

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Місяць тому +15

    ராஜகம்பீரன் அவர்கள் கருத்துக்களை எடுத்து வைத்த விதம் மிகவும் அருமை.பாராட்டுக்குரியது, வாழ்த்துகள்.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 Місяць тому +48

    இது விவாதிக்க வேண்டிய விடயமே கிடையாது எடப்பாடியார் தான் அதிமுக

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Місяць тому +21

    ♥️எடப்பாடியாரை 🌹சரியாக
    எடை போட்டுப் பேசுகிறார்.
    ராஜகம்பீரன் சார்.❤❤🎉
    வாழ்த்துக்கள்..,

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Місяць тому +28

    ராஜகம்பீரன் அவர்கள் மிகச் சரியாக பேசியுள்ளார்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Місяць тому +39

    ராஜா கம்பிரன் பேச்சு சூப்பர்

    • @senthils4862
      @senthils4862 Місяць тому

      கோவில்பட்டியில் செருப்படி வாங்கியும் திருந்த ஜென்மம் 420 டிடிவி ...

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Місяць тому +25

    ராசகெம்பீரா..சூப்பர்

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Місяць тому +26

    இந்த விவாதத்தில் ராஜகம்பீரன் பேச்சு சரியாக தான் இருக்கு.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 Місяць тому +37

    ராஜகம்பீரன் அப்பாஸ் அண்ணன் பேச்சு சூப்பர்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Місяць тому +31

    இராஜாகம்பீரன் அவர்கள் சொல்வது மிகச்சரியே.

  • @saldnknl4806
    @saldnknl4806 Місяць тому +21

    தொண்டர்கள் ஒபிஸ் பக்கமாக இருந்தால் எதற்காக தனியாக நின்று தன்னுடைய பலத்தை ஏன் நிரூபிக்க முடியவில்லை

  • @SampathChitra-d3b
    @SampathChitra-d3b Місяць тому +17

    தெளிவான கருத்து திரு ராஜகம்பிரன்.பேச்சும் கம்பிரம்.

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Місяць тому +29

    எங்கள் தங்கம் எடப்பாடியார்

  • @saldnknl4806
    @saldnknl4806 Місяць тому +12

    சூப்பர். சரியான விமர்சனம்

  • @jamludeenbm
    @jamludeenbm Місяць тому +16

    EXCELLENT

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 Місяць тому +19

    நல்ல விளக்கம்

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is Місяць тому +7

    ரஜாகம்பீரன் அருமையாக உள்ளதை சொல்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathas9679
    @lathas9679 Місяць тому +18

    Super Raja kamberan Sir

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly Місяць тому +3

    இராஜகம்பீரம் கூறுவது முற்றிலும் உண்மை

  • @kumarkumar8532
    @kumarkumar8532 Місяць тому +12

    Rajakaambiran🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @logunathan4252
    @logunathan4252 Місяць тому +9

    Unmai

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Місяць тому +5

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வேண்டும் என்று இந்த திமுகவின் ஊடகங்களுக்கு பேராசை

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly Місяць тому +3

    இரட்டை இலையை முடக்கிப்பார். அதனுடைய. வலிமை. பின்னால் தெறியும்

  • @MuruganRaji-f1u
    @MuruganRaji-f1u Місяць тому +5

    எவ்வளவு பிரச்சனைகள் தமிழ்நாட்டு மக்கள் கிட்ட இருக்கு அதை விட்டுட்டு அதிமுகவே நோண்டிட்டு இருங்கடா

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k Місяць тому +10

    Eps mass

  • @ragavanl4536
    @ragavanl4536 Місяць тому +1

    சபாஷ் சார். உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. எடப்பாடியார் மட்டுமே ஆளுமை மிக்க தலைவர். நெறியாளர் திமுகவின் அடிப்புடி. அவர் அப்படித்தான் நடப்பார்.

  • @radhap6704
    @radhap6704 Місяць тому +2

    மாஸ் எடப்பாடியார்

  • @selvamselvam444
    @selvamselvam444 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் ஐயா கரெக்டான வார்த்தை ஒழுங்கா பாத்தா நியாயமா பேசுனா யாரு இருந்தாலும்

  • @kpsivam5792
    @kpsivam5792 Місяць тому +4

    கரெக்ட் தயக்கமில்லாமல் ராஜகம்பீரத்தோடு அப்பட்டமாக கூறுகிறார் அப்பாஸ்

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Місяць тому +3

    கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களும் நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி யாரிடம் இருக்கும்போது எப்படி இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியும் அது நியாயமா

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn 14 днів тому

    வாழ்த்துக்கள் ராஜகம்பிரன் நீங்க சொல்வது உண்மை 🎉🎉🎉

  • @rajaramanrajaraman1156
    @rajaramanrajaraman1156 Місяць тому +4

    இந்த டிவி சேனலுக்கு வேற வேலையே இல்லையா ஏடிஎம்கே தவிர வேற எதையும் பேசுறதுக்கு உங்களுக்கு வேலையே இல்லையா நிறைய பிரச்சனை இருக்கு நாட்டுல பேசுறதுக்கு அதை விட்டுட்டு இதைப்பற்றி பேசிட்டு இருக்கீங்க

  • @murugans7390
    @murugans7390 Місяць тому

    அருமையான, உண்மையான பேச்சு ராஜகம்பீரன்

  • @ponnusamypnnusamy4853
    @ponnusamypnnusamy4853 Місяць тому +8

    உண்மையைச்சொன்னபத்திரிக்கையாளர்க்குவாழ்த்துக்கள்

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 Місяць тому +9

    eps

  • @viswanathanb169
    @viswanathanb169 Місяць тому +8

    Very clear speech and that is true

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k Місяць тому +7

    26 cm eps

  • @kalaianna2314
    @kalaianna2314 Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤Eps.ok

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +1

    Eps ayya King maker of Tamilnadu

  • @vilampursengathirmannarsam5165
    @vilampursengathirmannarsam5165 Місяць тому +6

    உண்மை

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Місяць тому +7

    Ops ttv bjp adimaigal

  • @Kumar-r4g
    @Kumar-r4g Місяць тому +6

    பாலம் கட்டி மூணு மாசத்துல உடைஞ்சு போயிருக்கு அதைப்பற்றி விவாதம் பண்றதுக்கு துப்பில்லை

  • @ndelango
    @ndelango Місяць тому +2

    இது விவாதிக்க வேண்டிய விடயமே கிடையாது எடப்பாடியார் தான் அதிமுக🌱🌱🌱🌱🌱

  • @rajuchand636
    @rajuchand636 Місяць тому +3

    Raja gampeeran is needed for present politics, fine strategist,
    His service shall continue beond

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy9393 Місяць тому +7

    Lion hearted person EPS

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 Місяць тому +6

    புயல் பற்றி பேசாத ஊடகம்

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 Місяць тому +1

    Raja commbiram nalla speech. I want to see him

  • @lakshmanp8321
    @lakshmanp8321 Місяць тому

    ராஜ்கம்பிரன்.சரியனவிலக்கம்

  • @ganesh8892
    @ganesh8892 Місяць тому +2

    B team correct word

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +1

    Eps ayya Aiadmk heart

  • @selvamselvam444
    @selvamselvam444 Місяць тому

    அருமையான பேச்சு ஐயா கரெக்டா பேசுறீங்க இதே டி டிவியை பேசும் மத்த இருக்கப்பட்ட அந்த ஓபிஎஸ் பேசுற வந்திருக்கிற ஆள் கூட சரி, உன்னால எடப்பாடி ராக்கெட் பண்ற ஆளு நீ தனிப்பட்ட ஒரு கூட்டத்தை சேரு, ஒரு ஒன்றிய கூட்டத்தை போடு

  • @mannramalingam1411
    @mannramalingam1411 Місяць тому +8

    சபாஷ் அப்பாஸ்..

  • @nagulsamy7522
    @nagulsamy7522 Місяць тому +1

    அதிமுக திமுக வை விட பலம் பொருந்திய கட்சி அதை வரும் சட்டமன்றத் தேர்தலில் காண்பீர்கள்.

  • @Vincent-i2i
    @Vincent-i2i Місяць тому +9

    கம்பீரன் கறுத்து சரி.

  • @MaheshArmy-ds1pc
    @MaheshArmy-ds1pc Місяць тому

    Super speech sir🌱 ❤❤eps

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +1

    Eps ayya student hero

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    True and gentle speech

  • @logunathan4252
    @logunathan4252 Місяць тому +4

    Eps

  • @jeyaramanforester3652
    @jeyaramanforester3652 Місяць тому +1

    சபாஷ் அப்பாஸ் சார்

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Місяць тому +1

    Super speech by Abbaas

  • @aramkaviasai511
    @aramkaviasai511 Місяць тому

    நன்றி சார்

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 Місяць тому

    Abbas sir correct

  • @jayaramanperumal4614
    @jayaramanperumal4614 Місяць тому

    Very correct

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Місяць тому +1

    பின்ன இவர் எதிர்கட்சி தொலைகாட்சி நெறியாளர் எல்லோரும் எதிர்கட்சி பாரடவா செய்வார்கள்

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Super speech anna

  • @selvamselvam444
    @selvamselvam444 Місяць тому

    என் நெறியாளரை அவர் சொல்றதை கேளுயா

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR Місяць тому +1

    Eps maas

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 Місяць тому +2

    எலே போக்கத்தவனுங்களா.
    இப்போ இது தான் முக்கியம்

  • @murugesansuper.eps.vaalga.2674
    @murugesansuper.eps.vaalga.2674 Місяць тому

    Good speech

  • @giritharan7285
    @giritharan7285 15 днів тому

    இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியை போட்டியிட சொல் அப்போது தெரியும் தன்னுடைய செல்வாக்கு

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 23 дні тому

    He is very correct

  • @ArjunSherawat-ml4dp
    @ArjunSherawat-ml4dp Місяць тому

    Suppera pesuringa unmaiyelum unmai

  • @manoannur1087
    @manoannur1087 Місяць тому

    இவர் கரெக்டா சொல்லிவிட்டார். விவாதத்தை முடித்துக் கொள்ளலாம்

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Місяць тому +1

    OPS VKS KCP TTV 👍💯

  • @sivajic6548
    @sivajic6548 Місяць тому +1

    பால்ராஜ்அண்ணேஜெயலலிதாவின்மர்மமரணம்யாரால்.....சுயநலகும்பலால்என்பதுஉலகம்அறிந்தது.ஓபிஸ்க்குசுய.அறிவேஇல்லியா.மோடிசொன்னார்.துக்ளக்ஆசிரியர்சொன்னார்என்கிறார்.முதல்வராக....இருந்த.ஓபிஸ்யாருக்குபயந்துஜெ.அவர்களைவெளிநாட்டிற்க்குசிகிச்சைக்குஏற்ப்பாடுசெய்யவில்லை.பாஜகதுணையைதேடும்போதேஓபிஸ்டம்மிபீஸ்என்பதுவெட்டவெளிச்சம்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 Місяць тому +6

    எவனிடம் போனாலும் முடுவிழாதான் இதில் மாற்றமில்லை விரக்தியில் ஒரு தொண்டனின் மனக் குமுறல்😢😢😢😢😢

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Mgr jj and Eps AYYA god gift heart

  • @ajeethaperiyasamy2205
    @ajeethaperiyasamy2205 Місяць тому +1

    இபிஸ் வெற்றி பெருவார்

  • @sugumala23
    @sugumala23 Місяць тому

    மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க எந்த ஊடகங்களுக்கும் திராணி இல்லை அதிமுகவின் முழு விபரங்களை விவாதிப்பது சரியா

  • @moorthyprahas5544
    @moorthyprahas5544 Місяць тому

    Sasikkala tha mass

  • @alagappansethuraman
    @alagappansethuraman Місяць тому +2

    தவறான தகவல். நாவலர் நெடுஞ்செழியன் அம்மா அவர்களோடு இருந்தார். ( ஜெ. அணி)

    • @tsrr7698
      @tsrr7698 Місяць тому +1

      ரொம்ப முக்கியம்

  • @kandasamy1944
    @kandasamy1944 Місяць тому

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பாரடா

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Місяць тому +1

    கோலப்பா admk ops வசம் இருந்தால் 😝அடமானம் 100%உறுதி 😝தனியா போய் புலம்புயா

  • @radhap6704
    @radhap6704 Місяць тому

    எடப்பாடி பற்றி உங்களுக்கு என்னடா இவ்வளவு கவலை

  • @babuthava556
    @babuthava556 Місяць тому +1

    Eps ayya singam da

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf Місяць тому

    🎉suppar sar❤admk irumbu koottai🎉😮dmk.bjp 😢adimaigal 😊ops😊ttv😊sasi munda😅

  • @sureshpichamuthu7696
    @sureshpichamuthu7696 Місяць тому

    👍👍👍💯💯💯🌱🌱🌱 26, eps

  • @suriyaelango6608
    @suriyaelango6608 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @selvamselvam444
    @selvamselvam444 Місяць тому

    தவ்ஹீத்ல நாலு பேரு ஜெய்க்கு வைக்க முடியலயா அவர் கரெக்டா கேக்குறாரு அதுக்கு மேல என்ன

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Eps ayya strong and bold hero

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Eps ayya next cm of Tamilnadu

  • @murugeshuma7536
    @murugeshuma7536 Місяць тому

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    All are support Eps ayya only

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne Місяць тому

    Salikala 0, TTV 0, EPS 0.

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 Місяць тому +1

    அப்பாஸ் உன் பேச்சு சரியாக உள்ளது, அதிமுகவை வைத்து தினமும் விவாதம் நடத்தி பிழைப்பு நடத்துகிறது ஊடகங்கள் 😅😅😅😅😅😅

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 Місяць тому

    Eps maaaas leader

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne Місяць тому

    Innaiku youth kitta keatenga na sasikala yarnu keatpaanga

  • @babuthava556
    @babuthava556 Місяць тому

    Eps ayya 3rd generation of Tamilnadu

  • @balrajg2854
    @balrajg2854 Місяць тому +2

    காலில் விழுந்து கவிழ்த்து விட்டு வந்தவர் எடப்பாடி

  • @KrishnaMurthy-wv7md
    @KrishnaMurthy-wv7md Місяць тому

    ஊடகங்கள் எப்பொழுதும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல் விவாதங்கள் நடத்தினால் நல்லது. குடுமிப்பிடி பேச்சுக்கு எல்லாம் முக்கியத்துவம் தந்து மக்களின் மூளையை மழுங்கடிக்க செய்யலாமா ?