who is allah? | Veera Shivaji | Tamil | religion

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 134

  • @rasiyabanukeralastory
    @rasiyabanukeralastory 3 роки тому +5

    ua-cam.com/video/WazgzOUp2W4/v-deo.html

  • @MathiMathi-zl3tr
    @MathiMathi-zl3tr Рік тому +13

    Iam Christian but allh is my god

    • @007pgv3
      @007pgv3 Рік тому

      💀

    • @final-blood
      @final-blood Рік тому

      ❤️

    • @MrML-bd2hp
      @MrML-bd2hp 9 місяців тому

      May Allah Grant u the islam

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 9 місяців тому +1

      சிவன் தான் அல்லாஹ் பரப்பிரம்மம் பரம் பொருள் பரமேஸ்வரன் பிதா சுதன் பரிசுத்த ஆவியானவர்

  • @Mubarak-i3r
    @Mubarak-i3r 8 місяців тому +2

    இஸ்லாத்தை பற்றிய உங்களது புரிதல் தவறாக உள்ளது.
    உங்கள் போன் நம்பரை குடுத்தாளோ அல்லது ஒரு தெளிவான இஸ்லாமியரை பேட்டி எடுத்தாளோ உங்களது கேள்விக்கு விடை கிடைக்கும்.

  • @s.mageshsiva2311
    @s.mageshsiva2311 Рік тому +4

    Hindi, muslim, Christian 🙏

    • @notvishwa6313
      @notvishwa6313 Рік тому

      Bro hindhu mattum than 3 god pidikkum nu solluvom Muslim Christian yaarum appadi solla matranga athu en Muslim Allah soldranga Christian Jesse's solvanga namma than Ella god pidikkum nu solluvom

  • @mohamedriyazs9133
    @mohamedriyazs9133 Рік тому +1

    Bro the word Allah is different why means we know words in English god gods it give a singular and plural form but in word, Arabian allah has no plural form and it’s not mention any gender according to Arabic grammar

  • @mohamedriyazs9133
    @mohamedriyazs9133 Рік тому +2

    Bro♥️ in Arabic Allah means God
    Like in Tamil Nadu, we say Kadavul. and so many names are mentioned in Quran like 1 ٱلْرَّحْمَـانُ AR‑RAHMAAN The Most or Entirely Merciful
    2 ٱلْرَّحِيْمُ AR‑RAHEEM The Bestower of Mercy
    3 ٱلْمَلِكُ AL‑MALIK The King and Owner of Dominion
    Like 99names mentioned in Quran .

  • @hariharanthariharanthariha7291
    @hariharanthariharanthariha7291 3 роки тому +27

    Na hindu dha but enakku allah pudikkum jesus pidikkum ya allah..🙏

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +4

      ondre kulam oruvane devan

    • @serupaalaadipa
      @serupaalaadipa 2 роки тому

      Arabic la than allah matra padi iraivan oruvan thaan Christian la irai thoothar Messenger ah Jésu s ah kadavul nu nenachitu irukanga... Jesus (isaa) nu soluvom islam la Jésus ah padaicha iraivan mela irukaanu sona namba maatanga

    • @NareshKumar-sm3wz
      @NareshKumar-sm3wz 2 роки тому

      ❤️

  • @riyazriyan4465
    @riyazriyan4465 Рік тому +1

    Bro we love your try. may god allah bless you 🙏

  • @Abdhul26
    @Abdhul26 Рік тому

    Wrong fact- 1. Meaning of Allah - AL ===The | LAH===God, 2. Saudi Arabia has 3 crore Muslims, where India has 25 crore nearly Most of the people are converts

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 Рік тому +2

    Bro first muslim aadham avval

  • @mohamedriyazs9133
    @mohamedriyazs9133 Рік тому

    Islam is not only a Arabic religion bro
    A final prophet choose from that desert land
    Definition of Muslim is a person who submits his will to God .

  • @AbdurRahman-qy2nb
    @AbdurRahman-qy2nb 2 роки тому +1

    Isha nabi - Injil
    Nowadays that was
    Jesus - Bible
    Only God - Allah
    Neenga Jesus la sollura isha nabi mohammed nabi ku munnadi vantha irai thootar(prophet) he is not god

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 Рік тому +1

    Bro allah vedham quran mattum illa biblum dha adha adha avangalu thagundhamaari maathikkittaanga

  • @fazalg.m4583
    @fazalg.m4583 Рік тому

    Friend neenga solvathu thavaru Islam solvathu 25 massager Quran sollukirathu.

  • @FazulRahman-g1k
    @FazulRahman-g1k 4 місяці тому

    Neengal islathai innum sariyaga purindhu kondu sollungal pls

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 Рік тому +1

    Bro 7 prophet illa 1 lacks mu mala quran la all details irukku poi paarunga

  • @naleermohamedyaseen2390
    @naleermohamedyaseen2390 2 роки тому +3

    Who is Allah ------From Quran
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

  • @mohamednowshath697
    @mohamednowshath697 2 роки тому +7

    ALLAH ORUVAN BRO ☝🏻

  • @hariniharini9396
    @hariniharini9396 Рік тому +2

    Nice ❤️ unmayi than allha ourvari tha iruvan 😌🤲 I love allha allha mattum than Nan nesipan ❤️🤗 inshallah 🤲✨❤️

  • @amzathaliamzathali6184
    @amzathaliamzathali6184 Рік тому

    Bro Allah meaning enna teriyumma
    Ieraivan Ku dhan Allah Arabic word

  • @naflan4205
    @naflan4205 11 днів тому

    இந்த உலகத்தை படைத்ததும் மனித சமுதாயத்தை படைத்ததும் உயிர் ஜீவராசிகளை படைத்தும் ஒரே ஒரு கடவுள் மட்டும் தான் அவனை நாங்கள் அல்லாஹ் என்று அழைப்போம் அரபியில் அல்லாஹ் என்றால் கடவுள் என்று தான் பொருள் இதை நீங்கள் எந்தப் பெயர் கொண்டும் நீங்கள் அழைக்கலாம் அல்லாஹ்வுக்கு பல அழகிய திருநாமங்கள் இருக்கிறதாக குர்ஆன் கூறுகிறது உலகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு வார்த்தைக்கும் நீங்கள் வேறு சொல் சேர்த்து விடலாஆனால் அல்லாஹ் என்பது தனித்துவமான ஒரு வார்த்தை இதனோடு நீங்கள் எதையும் சேர்க்க முடியாது உண்மையில் கடவுள் என்பது ஒரே ஒருவன் தான் அவன் எவரையும் பெறவுமில்லை அவன் எவராலும் படைக்கப்படவும் இல்லை இதைத்தான் உலகத்தினுடைய அத்தனை வேதங்களும் சொல்கிறது இந்து வேதமும் இதைத்தான் கூறுகிறது கிறிஸ்துவ வேதமும் இதை தான் கூறுகிறது ஆனால் வேதத்தை சரியாக படிக்காமல் புரியாமல் சிலைகளையும் கற்களையும் கடவுள்களாக ஆக்கிறார்கள் இந்துக்களை கிறிஸ்தவர்கள் தன்னால் அனுப்பப்பட்ட ஒரு நபியை கடவுள் என்று கூறி அவரை கடவுளாக ஆக்கி விட்டார்கள் குர்ஆனில் அல்லாஹ் சவால் விடுகிறான் இந்தப் படைக்கப்பட்ட இவர்கள் எல்லாம் இந்த உலகத்தில் ஒரு அணு அளவும் சக்தி பெற மாட்டார்கள் இவர்கள் எந்த ஒரு பொருளையும் படைப்பதற்கு சக்தி அற்றவர்கள் இவர்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது இவர்கள் பலவீனமானவர்கள் உண்மையான கடவுள் அல்லாஹ் மட்டும்தான் இந்த உலகத்தில் வணங்குவதற்கு தகுதியான ஒரு இறைவன் இருப்பான் என்று சொன்னால் வணங்குவதற்கு தகுதியான உண்மையான ஒரு கடவுள் இருப்பான் என்று சொன்னால் அது நாங்கள் வணங்கக்கூடிய முஸ்லிம்களான நாங்கள் அடிபணியக்கூடிய முஸ்லிம்களான நாங்கள் எல்லோரையும் அழைப்பு கொடுக்கக்கூடிய அல்லாஹ் மட்டும்தான் கடவுள்
    அல்லாஹ் என்பது முஸ்லிம்களுடைய இறைவன் அல்ல அல்லாஹ் முஸ்லிம்களுடைய இறைவன் என்பதாக எங்கயுமே நீங்கள் பார்க்க முடியாது அல்லாஹ் என்பது அனைத்து மனித சமுதாயத்துடைய ஒரே இறைவன் அவன் மட்டும் தான் இஸ்லாம் என்பது முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய மதம் அல்ல இஸ்லாம் என்பது ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் வந்த மார்க்கம் கடைசி இறைத்தூதர் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்தவர் அல்ல அவர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் வந்த கடைசி இருதியான இறைத்தூதர் ஆவார்
    وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
    இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
    (Holy Quran : 34:28)

  • @nirousahamed3377
    @nirousahamed3377 8 місяців тому

    no clear this video

  • @sheikjameelj3
    @sheikjameelj3 3 роки тому +4

    Thambi hinduinradhu varalaru kaami enaku muslim pathi na kamikura hinduinradhu puranam sari

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +2

      Puriyala bro konjam detailed ah sollunga please 🥺

    • @sheikjameelj3
      @sheikjameelj3 3 роки тому +2

      Thambi ippo hinduku varalaru illa aana puram dha iruku nu solura muslim ku varalaru iruku pa nee hindu va pathi varalaru kaami nu sonna

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +1

      Oh I got it bro... Puranam base pannidhan Hinduism nadakkudhu so that I say.. and Islam is higher Hindu is lower nnu sollala ..... Anyway bro neenga sonna information kku... Nandrigal.

  • @benazirhassan1773
    @benazirhassan1773 Рік тому +1

    Bro you research and learn more about islam and quran it will help you for hereafter life inshallah..... allah may bless you

  • @nandhinid9467
    @nandhinid9467 3 роки тому +2

    Slow ur voice

  • @HakkimFf-ox9dq
    @HakkimFf-ox9dq Рік тому

    Iraivan oruvan thaan athu thaan unmai

  • @tamilan4229
    @tamilan4229 3 роки тому +7

    Sivan ❣️

  • @darwinanto7583
    @darwinanto7583 3 роки тому +3

    Wat u no about muslim red Qur'an thn u no all

  • @hi-ul9gl
    @hi-ul9gl 3 роки тому +3

    Muslims often eat non veg why ?????????

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +1

      I don't know bro

    • @khansharif6148
      @khansharif6148 2 роки тому

      Its not compulsory for a Muslim to consume non vegetarian food. The religion does not make it mandatory.The holy Qur'an permits the Muslims to have non ...

    • @khansharif6148
      @khansharif6148 2 роки тому +1

      Muslims are not vegetarians. However, if someone prefers to eat vegetables, then he is allowed to do so. Allah has given us permission to eat meat of slaughtered animals, but He has not made it obligatory upon us

  • @buttasmamayilkuttima2061
    @buttasmamayilkuttima2061 10 місяців тому

    Athil 24 nabimargal mattum than quranil kurippidappattullana

  • @mohamedriyazs9133
    @mohamedriyazs9133 Рік тому

    Human eyes is not capable to see our Lord my dear brother. Think if you see any powerful source nowadays, cameras or updating date today sometime it’s perform better than human eyes

  • @HambaAllah-uz2ov
    @HambaAllah-uz2ov 3 роки тому +6

    Allah va yaralum parka mudiathu, antha nabi Musa, Allah va parka asai patar, appo Allah sari Nee oru malaiku va yendru sonnar... Nabi Musa vum antha malaiku ponaru.. Allah vuda velichem appadi oru velichem.. Athan velichatha parti nabi Musa mayekum potar.. Allah inda bumiki vara mudiathu averu mega perusu, Indha bumi averuku oru cinna ball matheri...

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +3

      But idhe concept lord Krishna oda vaila namma prabanjam irukku nnu solranga...
      Allah vo krishna vo ... Ondre kulam oruvanae thevan.

    • @aasifahmed8328
      @aasifahmed8328 Рік тому

      Bro Allahu Akbar Allah miga periyavan

    • @aasifahmed8328
      @aasifahmed8328 Рік тому

      Ellavatrayum padaithavan Allah

    • @aasifahmed8328
      @aasifahmed8328 Рік тому

      Allah wai yarum padaika villai

    • @aasifahmed8328
      @aasifahmed8328 Рік тому

      Allah virku munbum yarum illai Allah vukku pinbum yarum illai

  • @thefiendfiend3218
    @thefiendfiend3218 3 роки тому +7

    ALLAH என்ற சொல் அவன் ஆண் பாலும் சாரதாதவன் பெண் பாலும் சாரத தனித்தவன் ☝️ஆங்கிலத்தில் உள்ள GOD என்ற சொல்லை GOD FATHER GOD MOTHER என்று பாலினத்தை சார்ந்த அர்த்தத்தில் கூற முடியும் GODS என்று பண்ணையும்லும் கூறமுடியும்🔚 தமிழ் உள்ள கடவுள்கள் இறைவன்கள் பண்மையும்லும் கூறலாம் இறைவி என்றும் பாலினத்தை சார்த அர்த்தத்தில் கூறலாம் 🔚 அல்லாஹ் என்ற சொல்லை பாலினத்தை சார்ந்த அர்த்ததிலும் பண்மையுளும் கூறமுடியாது☝️அவன் படைக்கபடாத படைப்பாளன்☝️

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +3

      புதிய தகவல். நன்றி நண்பா...

    • @thefiendfiend3218
      @thefiendfiend3218 3 роки тому +3

      @@veerashivaji2910 பழைய தகவல் நண்பா : Adam (as) idris (as) nuh HUD ( AS ) (as) Ibrahim ( as) Saleh (as) Ibrahim ( as) lut ( as) Ismail (as) ishaq (as) Yaqub (as) Yusuf (as) shuaib (as) dhulkifil (as) musa ( as) Harun (as) dawud (as) sulayman (as) Ilyas (as) Alyssa (as) Yunus (as) Zakariya (as) Yahya (as) isa (as) Muhammad ( saw) 25 prophets mention quran but Allah says 124000 thousands prophet coming to World but not complete Islam Last prophet Muhammad saw complete Islam ☝️

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +1

      Enakku idhellam puthusu nanba

    • @thefiendfiend3218
      @thefiendfiend3218 3 роки тому +3

      @@veerashivaji2910 yen vaalrom yedhukku indha ulagathukku vandhom yellame terinjikanum bro naanum Hinduism la irundhu convent aanadhu appurama dhan quran mooliyama terinjikiten God orudhan dhan avan Kannu dhan nammala paakum avan dhan god nammala readymade pandradhu god illa atha purinjita seri dhan☝️

    • @thefiendfiend3218
      @thefiendfiend3218 2 роки тому +1

      Mashallah

  • @abdulff6389
    @abdulff6389 2 роки тому +5

    I love my Allah and

  • @ThingOurs
    @ThingOurs 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @khalidwalidh4451
    @khalidwalidh4451 Рік тому +1

    Bro nalla news solringa aanaa 💯 la 5 present correct 95 thappu quran app tamilla irukku download panni paarunga

  • @riyajulmydeen7904
    @riyajulmydeen7904 Рік тому

    2:22 அல்லாஹ் கடுவுளால் படைக்கப்பட்டவன் அல்ல அவன் ஒருவன் தனித்தவன் அனைத்தையும் படைத்தவன் 4:00 அல்லாஹ்விற்கு உருவம் உன்டு 4:48 ஏழு இறைத்துதர் இல்லை அவர்களின் என்னிக்கை குறிப்பிடவில்லை குர்கானில் குறிப்பிட்ட 25 தூதர்கள் பற்றி மட்டும் சொல்லப்பட்டுள்ளது

  • @007pgv3
    @007pgv3 Рік тому

    3.09 Jesus Ulagatha padaikala, yahweh, jesus oda Father tha padachaaru,

  • @aslamvlogs15
    @aslamvlogs15 2 роки тому +1

    May God bless you to the truth ❤

  • @tiktokernaweed7779
    @tiktokernaweed7779 2 роки тому +2

    Brahma Vishnu Shiva Jesus is not creator Allah only creator

  • @meerameera9185
    @meerameera9185 3 роки тому +2

    Allah name yepti Uruvachu

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +2

      Allah is not a name it's a word it's mean infinity...
      Kadavul is a word , shivan is a name like this..

    • @bharathisofi7755
      @bharathisofi7755 Рік тому

      Super 🥰

  • @shobarani1048
    @shobarani1048 3 роки тому +3

    Nice thambi ..thank u ..

  • @mahommadjamal935
    @mahommadjamal935 3 роки тому +5

    தம்பி அருமை அருமை 👌👌👌

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 роки тому +4

    நண்பா இஸ்லாமிய மார்க்கத்தில் இருபதைந்து (25) நபிகள் முக்கியமான இறைத்தூதர்கள் ஆவர்👍

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +1

      நல்லது, தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

  • @jebajebi
    @jebajebi 2 роки тому +2

    Jesus christ 👑❤❤

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 роки тому +2

    மிக சிறந்த பதிவு நண்பா 👍

  • @mohamedriyas395
    @mohamedriyas395 Рік тому

    Allah oneru inaikapattavanum alla avan padaikapattavanum alla avan padaikapadathavan avan than anaithaipadaipavan onruinaipavan avan padaikapadathavan athu nam karpanaiku apparpattahu allah avan oruvan than moovarum alla nalvarum alla avan ora oruvanthan
    Neega innum islam ma innum theliva correct ah padiga

  • @elavarasishanmugam9866
    @elavarasishanmugam9866 Рік тому

    Nama hindu

  • @shivaprabu
    @shivaprabu 3 роки тому +1

    கிருத்துவர்கள் ௨லை௧ப் படைத்த௨ ௧ர்த்தர் .

  • @ASHIF_FF_VLOG
    @ASHIF_FF_VLOG 2 роки тому +1

    Padai Ka padadhavan Allah 2:25

  • @GODis1andOnly
    @GODis1andOnly 2 роки тому +1

    There is no Deity except GOD
    கடவுள் தவிர வேறு தெய்வம் இல்லை
    KADAVUL = GOD = ALLAH
    tamil english arabic
    Deivam = Deity = Ilah

  • @abdullahking8977
    @abdullahking8977 Рік тому +2

    Assalaamu alaikkum allah kaduvalaal padaikkappattavan alla

  • @askaraskar7443
    @askaraskar7443 2 роки тому +1

    இப் மாபெரும் பிரபஞ்சத்தின் உண்மையான அந்த ஓர் இறைவனை நாம் இந்த பூமியிலோ அல்லது நீங்கள் கூரும் காகிதத்திலோ அவனை நாம் அடக்க முடியாது காரணம்? அவன் படைத்த இந்த பிரபஞ்சத்தைப்பாருங்க அதில் எவ்வளவு ஒளி வீசும் நட்சத்திரம் சூரியன் இது போன்ற பல மாபெரும் படைப்பின் அதிபதி அவனின் அந்தஷ்தோ மாபெரியது.அவன் படைத்த சூரியனை நாம் பூமிக்குள் வைக்க முடியுமா?
    பூமி சுட்டு சிதறிவிடும் அப்படி என்றால் அதனுடைய படைப்பாளன் எவ்வளவு ஆற்றல் உடையவன்? அவனின் ஆற்றலையும் அவனின் உருவத்தையும் விவரிக்க வேண்டும் என்றால் அதற்கு காகிதமோ அல்லது பூமியோ அல்லது இந்த பிரபஞ்சமோ பத்தாது..............
    நாம் ஏன் நமது இறைவனை குறைத்து மதிப்பிடுகிறோம்?
    அல்லா என்ற அரபு சொல்லிர்க்கு பொருள் : இனையில்லாத ஓர் இறைவன்..... அப்படி என்றால் அவனை விவரிக்க இந்த காகிதம் இணையாகும்?? அவனைத்தவிர அவனுக்கு ஒன்றும் இணையாகாது..........

  • @helix7496
    @helix7496 2 роки тому

    Allah padaika pattavan endru neeya eppadi sollura?

  • @NagarajNagaraj-gf2oj
    @NagarajNagaraj-gf2oj 2 роки тому +1

    bro innum nalla therinthu pesungal. alasi arangi pesungal.

  • @harish.k5304
    @harish.k5304 3 роки тому +2

    🤝spr💝💝

  • @Aslanstudios9092
    @Aslanstudios9092 Рік тому

    Bro Islamic la number of lakhs nabimaargal vantage but 7 peru important, ellam Allah naadunathutha nadakkum but nama seira kettathukku karanam shaithaan oda thaakkam.

  • @prithiyangaradevim7352
    @prithiyangaradevim7352 4 роки тому +3

    anna Allah ndra varthaikana artham yennanu therijikita
    Muslims pathi neraya sonninga super anna

  • @helix7496
    @helix7496 2 роки тому +1

    தம்பி இன்னும் நல்லா தெரிந்து பேசுங்கள்

  • @HambaAllah-uz2ov
    @HambaAllah-uz2ov 3 роки тому +2

    elarum talai yelutai Allah 500,000 years munnala oru oliva padika munadi Allah yelathi vaitar.. antha olivu peruthan Noor Muhammad.. athu nalaithan nabi Muhammad saw special nabi

  • @kavipriya8673
    @kavipriya8673 4 роки тому +2

    👍👍👍

  • @ahamedsaheen9019
    @ahamedsaheen9019 3 роки тому +2

    7 Nabi maargal varalla 300 kum metpatta nabi maartgal vanthu irukanga bro

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +3

      Sorry bro naa oru article la padichen bro sry for wrong information.... Thanks for your response keep support

    • @HambaAllah-uz2ov
      @HambaAllah-uz2ov 3 роки тому

      Athu la 4 Peru than rasul la Allah tendhu yedutar nabi daud as, nabi Musa as, nabi Isa as, nabi Muhammad as.

  • @shabithbasha5708
    @shabithbasha5708 3 роки тому +3

    சகோ மேலும் இஸ்லாத்தை பற்றி பதிவிடுங்கள்.. The meaning of life video va react pannunga...and then zakir naik விடியோக்கள் தமிழில் உள்ளது அதைப் பற்றியும் video react பண்ணுங்கள் சகோ..

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +2

      Bro enakku konjam puriyala so detailed ah solringala

    • @shabithbasha5708
      @shabithbasha5708 3 роки тому +2

      @@veerashivaji2910 Dr. Zakir naik இஸ்லாத்திருக்கும் ஹிந்து மதத்திருக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி வீடியோகளை பதிவிட்டு இருக்கிறார் அதனை நீங்கள் பார்த்து உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் சகோ...நம் வாழ்வின் நோக்கம் என்ன என்ற தலைப்பு meaning of life muslim spoken word and throne of allah mind blowing அதையும் பார்த்து react பண்ணுங்க சகோ...
      உண்மையான இறைவன் யார்.? என்ற தலைப்பில் slaves of allah channel ல போய் பாருங்க சகோ.. உண்மைய தேடி மக்களுக்கு காட்டுங்க சகோ இது என்னனுடைய வேண்டுகோள்..
      உங்களுடைய reacting video விற்கு ஆவலோடு காத்திருக்கிறேன் சகோ..💯

    • @veerashivaji2910
      @veerashivaji2910  3 роки тому +1

      Kandippa bro naa panren but time aagum because I'm working so time irukkumbodhu refer panni. Solren bro. And thanks for your response

    • @shabithbasha5708
      @shabithbasha5708 3 роки тому

      @@veerashivaji2910 ok sago.. Nan wait panren❤

    • @shabithbasha5708
      @shabithbasha5708 2 роки тому

      @@veerashivaji2910 Bro kandipa panrenu sonninga.. meley nan sonna topic lam paarunga.. I'm waiting for ur video brother💯

  • @subinvijay106
    @subinvijay106 4 роки тому +1

    Anna kumari kandam paththi pesunga anthe kumari kandam unmaiya,so kumari kandam paththi pesunga anna thanks

  • @abdulff6389
    @abdulff6389 2 роки тому

    And I love hindu gods

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 роки тому

    Allahku uruvam ieekidhu bro but andha uruvam innam kandu illa yarum adhum allahthaan al quranla solraan yaru unmayana iraivan (allah) du theriji avanku valipattu vragalo vagaluku suvarkathula paaka elum

  • @rexlinjeba628
    @rexlinjeba628 2 роки тому

    Christian aa poruthavara ulagai padaithavar kadavul tan.

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 роки тому

    Allahvin vidhi unmathaan but adhula sodhina ieekidhu freinds naaga thappu panradhu allahku munbe therim enda avanthaan kaalaththa padachavan but andha thappa sairadhum saiyama ieeradhum egada kailathaan adhuthaan indha ulaga sodhina oru pareetcha

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 роки тому

    Padaippugalraye sirandha padaippu manidha padaippu Ada sindhikkira aatral ieekidhu edhu nanma edhutheemadu

  • @ragamaliga.s2677
    @ragamaliga.s2677 4 роки тому +1

    👍

  • @khansharif6148
    @khansharif6148 2 роки тому

    Dr. Zakir naik video parunnga

  • @subinvijay106
    @subinvijay106 4 роки тому +2

    Thanks anna Muslim paththi naraye veshiyam reserve pannen thanks

  • @zameernaslim8090
    @zameernaslim8090 2 роки тому +2

    insha allah ogalukku unma theriya warum

  • @HambaAllah-uz2ov
    @HambaAllah-uz2ov 3 роки тому +1

    Antha noor Muhammad oli valaa Allah Indha ulagathaiyum, manithanayum, ellam spirit yum paditan.. Athan nabi Muhammad saw special

  • @abdullahking8977
    @abdullahking8977 Рік тому

    Avan tanittavan

  • @Rxlover__69
    @Rxlover__69 2 роки тому

    Siva 🤗❤️

  • @prashanthaprshanthapacchik1770
    @prashanthaprshanthapacchik1770 2 роки тому +1

    Allah

  • @sakthiragul3358
    @sakthiragul3358 3 роки тому +1

    😂😂😂