- 237
- 55 338
Veera Shivaji
India
Приєднався 10 бер 2020
Knowledge is wealth
It is my Virtual Documentry...
I'm just a stupid common man of this republic
It is my Virtual Documentry...
I'm just a stupid common man of this republic
Відео
Parker solar prob explain | tamil | veera shivaji
Переглядів 333 роки тому
Parker solar prob explain | tamil | veera shivaji
unknown planets | tamil | veera Shivaji
Переглядів 393 роки тому
unknown planets | tamil | veera Shivaji
tanjore big temple curse mystery | tamil | veera shivaji
Переглядів 1193 роки тому
please share your topic research article veerashivaji12@gmail.com thanks for your love and support ❤️ if you ask me personally instagram :. veera_shivaji_rao?
எமன் temple srivanjiyam | tamil | veera shivaji
Переглядів 1813 роки тому
எமன் temple srivanjiyam | tamil | veera shivaji
why we follow left side road way traffic rules | tamil | veera shivaji
Переглядів 513 роки тому
why we follow left side road way traffic rules | tamil | veera shivaji
Uganda - china lone repay crisis | tamil | veera shivaji
Переглядів 393 роки тому
Uganda - china lone repay crisis | tamil | veera shivaji
govt bus and it's life | tamil | veera shivaji
Переглядів 523 роки тому
govt bus and it's life | tamil | veera shivaji
us embassy vs sexual harrasment | India | tamil | veera shivaji
Переглядів 323 роки тому
us embassy vs sexual harrasment | India | tamil | veera shivaji
what happens if earth stopped it's rotating | tamil | veera shivaji
Переглядів 403 роки тому
what happens if earth stopped it's rotating | tamil | veera shivaji
farmer bill 2020 cancel | veera shivaji | tamil
Переглядів 143 роки тому
farmer bill 2020 cancel | veera shivaji | tamil
useless | waste of money 💰 | tamil | veera shivaji
Переглядів 113 роки тому
useless | waste of money 💰 | tamil | veera shivaji
India facing economical problem ( inflation ) | India | tamil • veera shivaji
Переглядів 153 роки тому
India facing economical problem ( inflation ) | India | tamil • veera shivaji
cholas is not build big temple | tamil | veera shivaji
Переглядів 143 роки тому
cholas is not build big temple | tamil | veera shivaji
millionaire list vs Tata group | enna manushan! | tamil | veera shivaji
Переглядів 173 роки тому
millionaire list vs Tata group | enna manushan! | tamil | veera shivaji
human evolution vs environment | tamil | veera shivaji
Переглядів 103 роки тому
human evolution vs environment | tamil | veera shivaji
Chennai flood | valachery lake occupied | red alert | tamil | veera shivaji
Переглядів 163 роки тому
Chennai flood | valachery lake occupied | red alert | tamil | veera shivaji
why world trade based on ship? | tamil | veera Shivaji
Переглядів 153 роки тому
why world trade based on ship? | tamil | veera Shivaji
india power shortage | cole power plant | power cut | tamil | veera Shivaji
Переглядів 283 роки тому
india power shortage | cole power plant | power cut | tamil | veera Shivaji
BCCI EARN FROM IPL | IPL | CRICKET |MARKETING
Переглядів 113 роки тому
BCCI EARN FROM IPL | IPL | CRICKET |MARKETING
if we in the time travel machine!! part 2
Переглядів 263 роки тому
if we in the time travel machine!! part 2
hypnosis therapy vs subconscious mind | tamil | veera Shivaji
Переглядів 303 роки тому
hypnosis therapy vs subconscious mind | tamil | veera Shivaji
இந்த உலகத்தை படைத்ததும் மனித சமுதாயத்தை படைத்ததும் உயிர் ஜீவராசிகளை படைத்தும் ஒரே ஒரு கடவுள் மட்டும் தான் அவனை நாங்கள் அல்லாஹ் என்று அழைப்போம் அரபியில் அல்லாஹ் என்றால் கடவுள் என்று தான் பொருள் இதை நீங்கள் எந்தப் பெயர் கொண்டும் நீங்கள் அழைக்கலாம் அல்லாஹ்வுக்கு பல அழகிய திருநாமங்கள் இருக்கிறதாக குர்ஆன் கூறுகிறது உலகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு வார்த்தைக்கும் நீங்கள் வேறு சொல் சேர்த்து விடலாஆனால் அல்லாஹ் என்பது தனித்துவமான ஒரு வார்த்தை இதனோடு நீங்கள் எதையும் சேர்க்க முடியாது உண்மையில் கடவுள் என்பது ஒரே ஒருவன் தான் அவன் எவரையும் பெறவுமில்லை அவன் எவராலும் படைக்கப்படவும் இல்லை இதைத்தான் உலகத்தினுடைய அத்தனை வேதங்களும் சொல்கிறது இந்து வேதமும் இதைத்தான் கூறுகிறது கிறிஸ்துவ வேதமும் இதை தான் கூறுகிறது ஆனால் வேதத்தை சரியாக படிக்காமல் புரியாமல் சிலைகளையும் கற்களையும் கடவுள்களாக ஆக்கிறார்கள் இந்துக்களை கிறிஸ்தவர்கள் தன்னால் அனுப்பப்பட்ட ஒரு நபியை கடவுள் என்று கூறி அவரை கடவுளாக ஆக்கி விட்டார்கள் குர்ஆனில் அல்லாஹ் சவால் விடுகிறான் இந்தப் படைக்கப்பட்ட இவர்கள் எல்லாம் இந்த உலகத்தில் ஒரு அணு அளவும் சக்தி பெற மாட்டார்கள் இவர்கள் எந்த ஒரு பொருளையும் படைப்பதற்கு சக்தி அற்றவர்கள் இவர்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது இவர்கள் பலவீனமானவர்கள் உண்மையான கடவுள் அல்லாஹ் மட்டும்தான் இந்த உலகத்தில் வணங்குவதற்கு தகுதியான ஒரு இறைவன் இருப்பான் என்று சொன்னால் வணங்குவதற்கு தகுதியான உண்மையான ஒரு கடவுள் இருப்பான் என்று சொன்னால் அது நாங்கள் வணங்கக்கூடிய முஸ்லிம்களான நாங்கள் அடிபணியக்கூடிய முஸ்லிம்களான நாங்கள் எல்லோரையும் அழைப்பு கொடுக்கக்கூடிய அல்லாஹ் மட்டும்தான் கடவுள் அல்லாஹ் என்பது முஸ்லிம்களுடைய இறைவன் அல்ல அல்லாஹ் முஸ்லிம்களுடைய இறைவன் என்பதாக எங்கயுமே நீங்கள் பார்க்க முடியாது அல்லாஹ் என்பது அனைத்து மனித சமுதாயத்துடைய ஒரே இறைவன் அவன் மட்டும் தான் இஸ்லாம் என்பது முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய மதம் அல்ல இஸ்லாம் என்பது ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் வந்த மார்க்கம் கடைசி இறைத்தூதர் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்தவர் அல்ல அவர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் வந்த கடைசி இருதியான இறைத்தூதர் ஆவார் وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (Holy Quran : 34:28)
TQ for tamil explain brother ☺️ ...
Super bro❤ Thanks...it is useful for my Sanskrit exam 😊
Bro part 3 podunga
Neengal islathai innum sariyaga purindhu kondu sollungal pls
Very small samadhi
Nalla maths vathi mathika matta
no clear this video
இஸ்லாத்தை பற்றிய உங்களது புரிதல் தவறாக உள்ளது. உங்கள் போன் நம்பரை குடுத்தாளோ அல்லது ஒரு தெளிவான இஸ்லாமியரை பேட்டி எடுத்தாளோ உங்களது கேள்விக்கு விடை கிடைக்கும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Nee sivaji illa sangiji
Athil 24 nabimargal mattum than quranil kurippidappattullana
Thampi islamla total 1,24000 nabimargal vanthu irukkirargal 7 illai theriyama sollatha
Bro spectus potturuntha allowed illaiya
Chosen ones could only watch this video...before get known by all
Good bro ❤️
Bro epo lam intha marri illa bro rombo strict school la veda moam aa eruku bro cleen shave pannitu ponum duckin pannitu ponum athu illame parants meething vera vachiranga na enga yha padikera 2023 to 2026 batch
Allah oneru inaikapattavanum alla avan padaikapattavanum alla avan padaikapadathavan avan than anaithaipadaipavan onruinaipavan avan padaikapadathavan athu nam karpanaiku apparpattahu allah avan oruvan than moovarum alla nalvarum alla avan ora oruvanthan Neega innum islam ma innum theliva correct ah padiga
Ela da
Wrong fact- 1. Meaning of Allah - AL ===The | LAH===God, 2. Saudi Arabia has 3 crore Muslims, where India has 25 crore nearly Most of the people are converts
Friend neenga solvathu thavaru Islam solvathu 25 massager Quran sollukirathu.
விரும்ப வேண்டாம் வேட்கையால் வருவதை, அதன் விளைவோ மரணித்தவர் அடைந்த பயன் போன்றது.
Bro you research and learn more about islam and quran it will help you for hereafter life inshallah..... allah may bless you
Human eyes is not capable to see our Lord my dear brother. Think if you see any powerful source nowadays, cameras or updating date today sometime it’s perform better than human eyes
Bro the word Allah is different why means we know words in English god gods it give a singular and plural form but in word, Arabian allah has no plural form and it’s not mention any gender according to Arabic grammar
Bro♥️ in Arabic Allah means God Like in Tamil Nadu, we say Kadavul. and so many names are mentioned in Quran like 1 ٱلْرَّحْمَـانُ AR‑RAHMAAN The Most or Entirely Merciful 2 ٱلْرَّحِيْمُ AR‑RAHEEM The Bestower of Mercy 3 ٱلْمَلِكُ AL‑MALIK The King and Owner of Dominion Like 99names mentioned in Quran .
Islam is not only a Arabic religion bro A final prophet choose from that desert land Definition of Muslim is a person who submits his will to God .
Hindi, muslim, Christian 🙏
Bro hindhu mattum than 3 god pidikkum nu solluvom Muslim Christian yaarum appadi solla matranga athu en Muslim Allah soldranga Christian Jesse's solvanga namma than Ella god pidikkum nu solluvom
Bro we love your try. may god allah bless you 🙏
Nice
Bro I have a question if get shivan lingam from temple does it increase problem in life or something??
Nice ❤️ unmayi than allha ourvari tha iruvan 😌🤲 I love allha allha mattum than Nan nesipan ❤️🤗 inshallah 🤲✨❤️
3.09 Jesus Ulagatha padaikala, yahweh, jesus oda Father tha padachaaru,
Nama hindu
Iam Christian but allh is my god
💀
❤️
May Allah Grant u the islam
சிவன் தான் அல்லாஹ் பரப்பிரம்மம் பரம் பொருள் பரமேஸ்வரன் பிதா சுதன் பரிசுத்த ஆவியானவர்
Iraivan oruvan thaan athu thaan unmai
Allah என்பவன் ஒளி ஆனவன் ஆவனை மனிதர்கள் கண்களாள் அடைய முடியாது இறந்த பிறகு அல்லாவிடம் அணைத்து உயிரினங்களும் செல்லும்
Bro nalla news solringa aanaa 💯 la 5 present correct 95 thappu quran app tamilla irukku download panni paarunga
Bro 7 prophet illa 1 lacks mu mala quran la all details irukku poi paarunga
Bro allah vedham quran mattum illa biblum dha adha adha avangalu thagundhamaari maathikkittaanga
Bro first muslim aadham avval
Super brother
16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 1:16
Anna steganography use panni clg la oru mini project panlanu irukan... edhachum topic sollunga pls
Hi project panningala
Avan tanittavan
Assalaamu alaikkum allah kaduvalaal padaikkappattavan alla
2:22 அல்லாஹ் கடுவுளால் படைக்கப்பட்டவன் அல்ல அவன் ஒருவன் தனித்தவன் அனைத்தையும் படைத்தவன் 4:00 அல்லாஹ்விற்கு உருவம் உன்டு 4:48 ஏழு இறைத்துதர் இல்லை அவர்களின் என்னிக்கை குறிப்பிடவில்லை குர்கானில் குறிப்பிட்ட 25 தூதர்கள் பற்றி மட்டும் சொல்லப்பட்டுள்ளது
Bro Islamic la number of lakhs nabimaargal vantage but 7 peru important, ellam Allah naadunathutha nadakkum but nama seira kettathukku karanam shaithaan oda thaakkam.
Bro Allah meaning enna teriyumma Ieraivan Ku dhan Allah Arabic word
இப் மாபெரும் பிரபஞ்சத்தின் உண்மையான அந்த ஓர் இறைவனை நாம் இந்த பூமியிலோ அல்லது நீங்கள் கூரும் காகிதத்திலோ அவனை நாம் அடக்க முடியாது காரணம்? அவன் படைத்த இந்த பிரபஞ்சத்தைப்பாருங்க அதில் எவ்வளவு ஒளி வீசும் நட்சத்திரம் சூரியன் இது போன்ற பல மாபெரும் படைப்பின் அதிபதி அவனின் அந்தஷ்தோ மாபெரியது.அவன் படைத்த சூரியனை நாம் பூமிக்குள் வைக்க முடியுமா? பூமி சுட்டு சிதறிவிடும் அப்படி என்றால் அதனுடைய படைப்பாளன் எவ்வளவு ஆற்றல் உடையவன்? அவனின் ஆற்றலையும் அவனின் உருவத்தையும் விவரிக்க வேண்டும் என்றால் அதற்கு காகிதமோ அல்லது பூமியோ அல்லது இந்த பிரபஞ்சமோ பத்தாது.............. நாம் ஏன் நமது இறைவனை குறைத்து மதிப்பிடுகிறோம்? அல்லா என்ற அரபு சொல்லிர்க்கு பொருள் : இனையில்லாத ஓர் இறைவன்..... அப்படி என்றால் அவனை விவரிக்க இந்த காகிதம் இணையாகும்?? அவனைத்தவிர அவனுக்கு ஒன்றும் இணையாகாது..........