s janaki live tamil natham en jeevane/Nazarali

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்த சேனல் இணைஇல்லா இசைபேரரசி ஜானகிஅம்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் சில வீடீயோக்கள் ஜானகிஅம்மா பாடியவை இருக்கிறது. இந்த சேனல் மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் இதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
    என்னைப்பற்றி
    பெயர் நாசா் அலி
    படிப்பு B come Dism
    ஜானகிஅம்மாவுடைய ரசிகன்
    Email nazaralisamsudeen@gmail.com sjanakiliveshow#kadhaloviam#sadhagaparavaigal #

КОМЕНТАРІ • 151

  • @godvinwilson5410
    @godvinwilson5410 3 роки тому +92

    Thank you for sharing these rare videos of Janaki amma ..

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому +5

      Tankyou sir

    • @mersamin
      @mersamin 3 роки тому +1

      We need to keep these songs in Janaki amma all facebook groups so that viewers will increase... Lot of people did not see this video... Even i am janaki amma veriyan, this video i have seen recently

    • @kadirvelanandam9302
      @kadirvelanandam9302 3 роки тому

      @@nazaralijanaki 1

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому

      Please share all janaki amma video

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 роки тому

      @@mersamin thank you very much

  • @vennilasenthil5899
    @vennilasenthil5899 3 роки тому +53

    எத்தனை முறை கேட்டாலும் தலை முதல் கால் வரைக்கும் புல்லரிக்குது அழுகையாவும் வருது 😭😭😭😭😭😭😭🎧🎧🎧🎧🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎧🎧🎧🎧🎧💖💖💖💖💖💖💖💖

    • @vinoths7757
      @vinoths7757 17 днів тому

      @@vennilasenthil5899 yes,,,,,,,

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +46

    ஜானகி அம்மா இனிய குரலுக்கு இணையாக வேறு யாரும் வர முடியாது நிகழ்ச்சியை பதிவிட்ட யூட்யூப் சேனல் கோடான கோடி நன்றி

    • @nazaralijanaki
      @nazaralijanaki  2 роки тому +1

      உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

  • @SanthoshKumar-gw7en
    @SanthoshKumar-gw7en 2 роки тому +17

    எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் உங்கள் பாடல்களில் உள்ள உணர்வுகள் உங்கள் பெயர் சொல்லும் வாழ்க வளமுடன்

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +32

    இசையில் தேவதை ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் மாயம் செய்யும் என்ன அருமையான பாடல் ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் அருமையான நினைவுகள் காலத்தால் அழியாத காவியம்

  • @sachusachu33
    @sachusachu33 3 роки тому +75

    அம்மா உங்கள் குரலுக்கு இந்த உலகம் அடிமை🙏

  • @somasekhar7988
    @somasekhar7988 3 роки тому +24

    Ilayaraja
    S.జనకి
    Both are super
    LEGENDS
    IN MUSIC

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 роки тому +10

    குரல் தெய்வம் தந்த வரம். தாயே நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @parameshwaran140
    @parameshwaran140 6 місяців тому +3

    அம்மா! நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன், அது ஒன்றே போதும் நான் பெரும் பாக்கியசாலி.

  • @venkattesh5502
    @venkattesh5502 3 роки тому +7

    Janaki amma neenga eppavume nalla healthya irukkanum amma

  • @user-cw3qo6tv3o
    @user-cw3qo6tv3o 3 місяці тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜானகி அம்மா ❤❤❤பாடல்

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Місяць тому +1

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому +6

    S Janaki amma Indian number one female play back singer in this Universe also humming softly and classical sweet voice

  • @arulpackirisamy5062
    @arulpackirisamy5062 2 роки тому +10

    இசையரசி ஜானகி அம்மா !🙏🙏🙏🙏

  • @anjaliramalingam5329
    @anjaliramalingam5329 2 роки тому +7

    இந்த பாடலை பல முறை கேட்டுரிக்கிறேன். ஆனால் மின்னல் பண்பலையில்19 ஏப்ரல் 2022 ஜானகி அம்மாவின் பிறந்த நாள் சிறப்பாக 8 சிறந்த பாடல்களில் இந்த பாடலும் இடம் பெற்றது.ஆனால் இந்த பாடலின் சிறப்பை பற்றி அறிவிப்பாளர் நளினி அர்ச்சுதன் சொன்னப்போதுதான் இந்த பாடலின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். இந்த பாடலின் வரிகள், இசை மற்றும் ஜானகி அம்மாவின் குரல் என்னை காதலில் விழ செய்தது 👍🏻.

  • @dreamcatchernashickdhol4247
    @dreamcatchernashickdhol4247 5 місяців тому

    Amma ❤lv u so mach

  • @muralidharankrishnamachari2844

    Super edition kuzhandaibbmudhal mkudhiyor varai ullavaku aetrarpol kural maatri paaduvadhil vallavarr janaki Amma thank u for sharing

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 роки тому +10

    அருமை..‌‌பதிவேற்றிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vetrimaru995
    @vetrimaru995 3 роки тому +7

    விலகி போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே....... true lines

  • @aksdoc5230
    @aksdoc5230 3 роки тому +26

    A singer born for all generation's and human life..No words for me to express your expressions in your songs S Janaki amma..No one can replace this queen of expression, Versatility, voice modulation and Dynamics in singing. A real gem of this musical universe..hats off Amma 🤗👍🙏🙏..

  • @sachusachu33
    @sachusachu33 3 роки тому +11

    இந்த பாடல் நேரடி ஒலிபரப்பிற்க்கு காத்திட்டு இருந்தேன் நன்றி நாசர் அவர்களே 🙏

  • @gughanthas6192
    @gughanthas6192 2 роки тому +11

    வென்நீரில் நீராடும் கமலம் விலகாது விரகம்.

  • @rajeshk1138
    @rajeshk1138 2 роки тому +6

    இசைக்கலைஞர்கள் அற்புதம்……

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 3 роки тому +6

    Amazing S Janaki Amma

  • @zaraa1892
    @zaraa1892 Рік тому +1

    Super pada lljanakiamma

  • @jeevaa5805
    @jeevaa5805 Рік тому +2

    அதிசய தேவதை ஜானகி அம்மா

  • @kannakanna2060
    @kannakanna2060 11 місяців тому +1

    Very. Very nice amma❤
    My favourite you &your voice

  • @Akbarali-uk9ef
    @Akbarali-uk9ef 3 роки тому +3

    Arumai Amma.... Ungal kuralukku edu inai illai....

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 Рік тому

    Amma ean Ammave

  • @lathadevi3883
    @lathadevi3883 Рік тому +1

    My fvt song. My fvt singer janaki amma ❤❤❤❤❤❤❤

  • @aravinthsamy319
    @aravinthsamy319 3 роки тому +14

    A Milestone song,, Great singing .... Live Long Janaki Amma

  • @Viki.2504
    @Viki.2504 2 роки тому +3

    What a song what a voice paaaa super ketunea erukalam..

  • @ssanthosh6459
    @ssanthosh6459 3 роки тому +11

    Janaki ammavin kuralukkum thiramaikkum Bharathrathana award kooda kuraithathu

  • @fanofjanakamma4454
    @fanofjanakamma4454 3 роки тому +16

    She Is Godess Of Music

    • @prabhun3172
      @prabhun3172 2 роки тому +2

      ❤️❤️❤️❤️🙏🙏

  • @kirubakiruba3869
    @kirubakiruba3869 3 роки тому +5

    S really amazing 👏..we addicted of ur voice forever....amma....

  • @sakthivelsubramani7034
    @sakthivelsubramani7034 3 роки тому +9

    S.Janaki amma en jeevane❤🙏

  • @RS-mr1li
    @RS-mr1li Рік тому +4

    Couldn't differentiate between the flute and her voice.. ❤

  • @rameshshetty9921
    @rameshshetty9921 3 роки тому +16

    What an energy at this age...Great..🙏💐

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +3

    அம்மா என் தெய்வம்

  • @subashchandra8061
    @subashchandra8061 3 роки тому +8

    Please upload more videos like this

  • @preethimajarosamsonpreethi6348
    @preethimajarosamsonpreethi6348 2 роки тому +1

    Im big fan of Urs And Song

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt 3 роки тому +6

    Great singing amma

  • @anandamurugans45
    @anandamurugans45 3 роки тому +2

    Super sir thank u very much

  • @kannan2682
    @kannan2682 3 місяці тому +1

    ஜானகி அம்மா போல் யாரும் இல்லை

  • @mrshankara
    @mrshankara 3 роки тому +8

    Wow! How nice! Thanks for sharing.
    Amma brings out the essence of the song.

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +3

    Super song love you janaki amma

  • @harisiva192
    @harisiva192 2 роки тому +2

    Janaki amma I love you

  • @premajiapj3612
    @premajiapj3612 2 роки тому +1

    🙏🙏🙏🙏நன்றிகள்🙏💕பல

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 роки тому +2

    S.Janakiamma one of the best song.🙏🙏🙏🙏

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 3 роки тому +5

    What a gantharva voice and music we are so blessed

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 3 роки тому +6

    Great work sir, thank you.

  • @ravishankrravishankr7386
    @ravishankrravishankr7386 Рік тому +1

    அம்மாஜானகியம்மாவாழ்த்

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +2

    All time fav janaki amma songs

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому

    S Janaki amma Indian number one female play back singer no one can replace her voice and modulations and magnetic beautiful singer

  • @vinodh2302
    @vinodh2302 3 роки тому +4

    Thanks janaki amma . I m blessed to see u sing

  • @kirubakaran1851
    @kirubakaran1851 3 роки тому +13

    பெண் : தானம் தம்த
    தானம் தம்த
    தானம் தம்த தானம்
    பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஒலையில் வேறென்ன செய்தி
    தேவனே நான் உந்தன் பாதி
    இந்த பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஆண் : என் பாட்டுக்கு தாளமா
    உங்களோட கொலுசு சத்தம்
    தொடர்ந்து வந்துட்டே இருக்கே
    அது ஏன்…..
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : இசையை அருந்தும்
    சாதகப் பறவைப்
    போல நானும் வாழ்கிறேன்
    உறக்கமில்லை எனினும் கண்ணில்
    கனவு சுமந்து போகிறேன்
    பெண் : தேவதை பாதையில்
    பூவின் ஊர்வலம்
    நீ அதில் போவதாய்
    ஏதோ ஞாபகம்
    வெண்ணீரில் நீராடும் கமலம்
    விலகாது விரகம்
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    ஆண் : உன் கொலுசு சத்தம்
    கேட்காம
    என்னால பாடவே முடில பூரணி
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : அமுத கானம்
    நீ தரும் நேரம்
    நதிகள் ஜதிகள் பாடுமே
    விலகிப் போனால் எனது சலங்கை
    விதவை ஆகி போகுமே
    பெண் : கண்களில் மெளனமோ
    கோவில் தீபமே
    ராகங்கள் பாடி வா
    பன்னீர் மேகமே
    மார் மீது பூவாகி விழவா
    விழியாகி விடவா

  • @user-vu2cy4dy1s
    @user-vu2cy4dy1s Рік тому +1

    ❤❤❤ Nice Song

  • @sujithasujitha602
    @sujithasujitha602 Рік тому

    Super janaki song amma

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому

    S Janaki amma Bharat Rathana really God's gift to everyone

  • @PRABHA-zc4fs
    @PRABHA-zc4fs 2 роки тому

    Janaki Amma voice entrume arumai

  • @DeepikaUIXA
    @DeepikaUIXA 3 роки тому +1

    Amma kodana kodi nanri valka

  • @jayadavid3203
    @jayadavid3203 3 роки тому +2

    அருமை

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому +1

    S Janaki amma sung above more than 60000 songs in all languages

  • @shanuprasadsha3203
    @shanuprasadsha3203 2 роки тому +1

    Superb song

  • @MKD2394
    @MKD2394 2 роки тому +1

    Love u janaki amma

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 3 роки тому +3

    One of my fav song paarai Paal uruthry.amma very simplicity.vilaki ponal enathu salankai vithavai aagi pogumo

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 Рік тому

    அம்மா குரலுக்கு ஈடு இணை இல்லை❤

  • @user-rr1wx4pb9s
    @user-rr1wx4pb9s 2 роки тому

    I love ஜானகி அம்மா

  • @giridhardhar4980
    @giridhardhar4980 3 роки тому +1

    😭 kadhal oviyam kadhal intha ulagathulaye romba valiyana onnu😭 unmayana kadhal ellarukum kidaikurathu illa

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому

    S Janaki amma Bharat Rathana really God's gift to everyone what a cutie voice

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 3 роки тому +2

    உந்தன் ராஜ் ராகம் பாடும் நேரம் பாறை பாலூருதே...

  • @BalaKrishnan-xo4fu
    @BalaKrishnan-xo4fu 3 роки тому +3

    First time I am seeing Janakiamma made some hand expression in this song...I think she enjoyed the song very much.......

  • @srajanmeenarajan4111
    @srajanmeenarajan4111 5 місяців тому

    Mam unga voice kettale ghoose bumbs en oru clarity nenga neengathan 🙏👏

  • @padmaravi4765
    @padmaravi4765 3 роки тому +6

    Amma......

  • @bestofscores5713
    @bestofscores5713 2 роки тому

    Wowwwwww lovely lovely voice 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @madhavannippani3244
    @madhavannippani3244 3 роки тому +1

    Long live janaki amma

  • @bujjibabuch6144
    @bujjibabuch6144 2 роки тому

    👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🙏nobody can match to Janaki amma

  • @priyak7500
    @priyak7500 3 роки тому +2

    Voice great

  • @sujathakumari6876
    @sujathakumari6876 Рік тому

    God's gift beautiful voice. 😘

  • @manjum9409
    @manjum9409 3 роки тому +3

    I love you amma

  • @kavikavi7292
    @kavikavi7292 2 роки тому

    😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰 voice kettu kittay irukalam ........ super voice amma

  • @sivasankar5824
    @sivasankar5824 3 роки тому +3

    All these days i was waiting for this.
    Enchanting voice, music, lyric

  • @azharudeen7
    @azharudeen7 3 роки тому +2

    Super

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +2

    Nice song...👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👒24.11.2020

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 7 місяців тому

    I love Janaki Amma

  • @shanmugavadivuthangababu4131

    I like you song Jadaki Amma I love you song Amma beautiful song 🎵 ❤️ 💕 ♥️ 💖 💗 🎵 ❤️ 💕 ♥️ 💖 💗 🎵

  • @johnv8270
    @johnv8270 2 роки тому +2

    Love you ma

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Рік тому

    S Janaki amma Indian golden Diamond

  • @divyavenkatasalam2110
    @divyavenkatasalam2110 3 роки тому +2

    Semma voice mam

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 3 роки тому +1

    Nazar Ali sir great sir

  • @harisiva192
    @harisiva192 2 роки тому +1

    I like your voice. I miss you

  • @bibhutimohanty3452
    @bibhutimohanty3452 2 роки тому +5

    That voice 😍 🥰🥰🥰
    Being a non tamil too, I couldn't save myself from becoming a fan of the living legend Illiyaraja 👌👌👌
    This song is so soulful, it touches our soul. I can't understand still I love this again and again. Long live tamil music.🙏

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 роки тому +2

    Sema song.thx ali

  • @gulamgulam2493
    @gulamgulam2493 2 роки тому

    super.songsj.nerya.instru mnt.isika iruku.iskerom.orgenl.orukkurl.athutha.janakiama.sgaglik

  • @radhamani6824
    @radhamani6824 3 роки тому +2

    பொக்கிஷம் .மிக்க நன்றி

  • @prabhun3172
    @prabhun3172 2 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️🙏🙏

  • @umalakshmi2934
    @umalakshmi2934 3 роки тому +1

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏🙏

  • @abilash7575
    @abilash7575 3 роки тому +2

    What a beauty

  • @ravichandrank4759
    @ravichandrank4759 2 роки тому

    God is great voice.

  • @trendingrhythm3344
    @trendingrhythm3344 3 роки тому +4

    Yenna soldrathunu therila amma 🥺😭