இல்லை இது பசுந்தீவனத்தை பதப்படுத்துவது.இதில் புரதம் அதிகம் இருக்கும்.பால் வளம் கூடும்.மாவாக போடும் போது சில மாடுகளுக்கு சரிவராது.சைலேஜ் போடுவதால் மாடு ஆரோக்கியமாக இருக்கும்.மருத்துவ செலவு வராது 👍
Ama bro nanum call panni ketan mulusa mottai adichutuvanga pola, salem la irunthu kuda kamiya delivery tharran nu solranga, ana ivanga pakkathula 50 km ku over rate solranga nanba
kalapu theevanam epa kudukanum. ular theevanam kudukanum
ஜயா உங்க ஆங்கில சூப்பர் நீங்க லண்டனுக்கு அதிபராஆகலாம்
Naanum oru vivasaithan Thanjavur, veethanai than evallo Modaman tamil eeukku nu nenacha,
Evaga factory video poduga bro
மூட்டையை பிரித்தவுடன் எத்தனை நாள் பயன்படுத்தலாம்?
அண்ணா 20 kg package bundle ஆக கிடைக்குமா
👍👍👍👌👌
Anna sa silage good results ❤
silage kum concentrate feed ( kalapu theevanathukum) ulla difference enna rendum onna?
இல்லை இது பசுந்தீவனத்தை பதப்படுத்துவது.இதில் புரதம் அதிகம் இருக்கும்.பால் வளம் கூடும்.மாவாக போடும் போது சில மாடுகளுக்கு சரிவராது.சைலேஜ் போடுவதால் மாடு ஆரோக்கியமாக இருக்கும்.மருத்துவ செலவு வராது 👍
@@Kongutamilarvallikummijamap thanks 😊
எனக்கு சாம்பிளுக்கு மதுக்கரைக்கு ஒரு மூட்டை வேண்டும்
Muttai enna vilai silege pottuvuduvingala
Hosur delivery 🚚
மூட்டை என்ன விலை?
Selam delivary panuvegal sir
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் எங்கு கிடைக்கும்
Entha uru nanga thirchy
these kinda fellows will increase the milk and cost of production
Pricepro
Ifruorda farm tha Naga work padrom anna
ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு டெலிவரி செய்ய முடியுமா? டெலிவரி சார்ஜ் எவ்வளவு?? நண்பரே
Bavani la irukku bro Google pannunga address keadaikkum
வி முப்புரத்தில் கிடைக்குமா
எருமை மாடுகள் சாப்பிடுமா
Na 2masama evaru kettatha vagedu erukka nalla erukku
Unga whatsapp number kedaikkum ma bro
Ena rate
Oru mootai kidaikuma
Salem delivery irruka??
Eruku
சேலம் கிடைக்குமா
20 கி.கி வேண்டும் தஞ்சாவூர்
சைலேஜ் தீவனத்தை எங்க மாடு சாப்பிட மாட்டேங்குது எப்படி மாட்டுக்கு வைப்பது எனக்கு ஒரு வழி சொல்லுங்க
Thanjavur 2mootai kitaikuma
Naanum Thanjavur than , veengunengala, eppadi erukku, rate enna , epadi konduvanthu kodukuranga, 🙏🏻🙏🏻
ஆடு திங்குமா சகோ
Silage is successful only your raising cow in town area. Not suitable for village .
silage bag kidaikkuma sir
Silage 2bag venum Trichy ku delivery panna mudiyuma
மூட்டை என்ன விலை
Hi
He sells it for RS.8 per kg which is tooo costly.
Delivery possible to dharmapuri dt
Yes please contact description number sir
S.Aசைலேஜ
Intha factory egga iruku
They are not pick ourcalls
Ithu Ella engakidaikum
நாமக்கல் எங்கே இருக்கு
நாமக்கல் ல தான்.
😂😂
டெல்லி ல
No response from them waste of time they said 6.5 rs in expo but in chat 9.5 rs nu soluraga 😂😂😂
Ama bro nanum call panni ketan mulusa mottai adichutuvanga pola, salem la irunthu kuda kamiya delivery tharran nu solranga, ana ivanga pakkathula 50 km ku over rate solranga nanba
@@boopathinagaraj6569 ama bro very bad experience with them ongaluku therincha silage pandravaga erukagala bro 5ton venum
Now 10 RS. Cheaters
@@boopathinagaraj6569salem la irukura factory number kudunga bro
@@boopathinagaraj6569where in salem??
Transportation charge🤔
Please call - 93429 48459
No responce only talk poor quality talk. What bloody deep
Ok good but 10 bog send me
எந்த ஊர் சார்
எங்க மாடு இதெல்லாம் சாப்பிடவே மாட்டேங்குது ரெண்டு கட்டு வச்சு பாத்துட்டேன் சாப்பிடல
Oh apadiya 😢😢, naan vaangalam nu nenachen
சாப்பிடவில்லையென்றால் கொஞ்சம் நாட்டு சர்க்கரை வாங்கி தண்ணீர்விட்டு கலக்கி சைலேஜ்மீது தெளித்துப் பாருங்கள் அதை பிரியாணியாக நினைத்து அடிச்சுவிடும் ❤
எனக்குவேண்டுமீ
எந்த ஊர் சார்
makkale ivan pinnadi pogatheenga
Reason
எங்களுக்கு வேண்டும்
Please call to factory number
Very bad reply totally time waste
No t avilabulmy my ariya.cadalur.d.t