உப்பூர் உணவகம் | Rs 60க்கு ரசாயன கலப்படமில்லா கடற்கரை மீன்கள் தரும் உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • உப்பூர் உணவகம் | Uppur Unavagam
    contact: 73738 17422
    Shop timing for dine in : 12:30pm to 3pm
    Sunday only fresh fish sales
    Melur Main Rd, Y, Othakadai, Anbu Nagar, madurai, Tamil Nadu 625107
    maps.app.goo.g...
    -----------------------
    உப்பூர் உணவகம் | Uppur Unavagam (High court branch)
    Timing 12:30pm to 3pm
    This branch sunday holiday
    maps.app.goo.g...
    opposite to madurai high court
    Melur Main Rd, Otthakadai, madurai, Tamil Nadu 625107
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 76

  • @madrasstreetfood
    @madrasstreetfood  10 місяців тому +8

    உப்பூர் உணவகம் | Uppur Unavagam
    contact: 73738 17422
    Melur Main Rd, Y, Othakadai, Anbu Nagar, madurai, Tamil Nadu 625107
    maps.app.goo.gl/32DM7hLJKY4jV...
    -----------------------
    உப்பூர் உணவகம் | Uppur Unavagam (High court branch)
    maps.app.goo.gl/27eMSdDJ8VbiM...
    opposite to madurai high court
    Melur Main Rd, Otthakadai, madurai, Tamil Nadu 625107

  • @sundarsundar6371
    @sundarsundar6371 10 місяців тому +59

    அண்ணா நானும் வழக்கறிஞர் தான்.நான் மதுரை உயர்நீதி மன்றத்திற்கு செல்லும்போது பலமுறை இந்த உணவகத்தில் உணவருந்தி உள்ளேன். இவர்களுடைய உணவின் சுவையும் சரி ,தரமும் சரி, இவர்கள் உபசரிக்கும் முறையும் சரி, அனைத்துமே மிகவும் அருமை. விலையும் குறைவு சாமானிய மக்களுக்குமான சிறந்த sea food உணவகம்....❤❤❤

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 10 місяців тому +15

    உள்ளத்திலிருந்து உண்மையை பேசுகிறார்.வியாபார நோக்கம் இன்றி . கோடியில் ஒருவர் இவர்.
    உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் தம்பி.

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 10 місяців тому +12

    அருமையான கடை. ஒவ்வொரு மீனுக்கும் உரிமையாளர் அழகான விளக்கம் கொடுத்தார். பச்சை முரல், இறால், விள மீன், பாரை மீன் ஆகியவை வாங்கினேன். அனைத்தும் ஃபிரஷ் ஆக இருந்தது. கடல் மீன் பிரியர்களுக்கான ஒரு நல்ல தேர்வு.
    நன்றி எம் எஸ் எப்.❤

  • @kannanviji7250
    @kannanviji7250 10 місяців тому +14

    உணவு மணியன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்று.அதை வியாபார ரீதியாக மிகவும் சரியான முறையில் வழங்கும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @ezhilmak4611
      @ezhilmak4611 Місяць тому

      எந்த மணியன் ? 😂

  • @chandrakumar8889
    @chandrakumar8889 10 місяців тому +5

    தம்பி தீரன் வணக்கம். ஒத்தக்கடை உணவக நேரம் என்ன? பகல் 12 முதல் 3 மணி வரை? நன்றி.

  • @Easy_Money12
    @Easy_Money12 10 місяців тому +8

    தான் பட்ட கஷ்டங்கள் தன் மக்கள் பட கூடாது என்று நினைத்த உங்கள் எண்ணம் உங்கள் தலைமுறைக்கும் உயர்த்தி வாழ வைக்கும் நண்பரே...

  • @marisamy4654
    @marisamy4654 10 місяців тому +7

    உங்களின் சேவைகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @asaithambi5825
    @asaithambi5825 10 місяців тому +3

    நான் 3 தடவை சாப்பிட போனேன் கடை பூட்டியே இருக்கு மிஸ் பன்னுரேன்

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 10 місяців тому +4

    அருமையான விளக்கம். நானும் கடல் மீன் விரும்பி தான். அருமை. வாழ்த்துக்கள் அண்ணே. மீன் வாங்க நாளை திருமங்கலத்தில் இருந்து வருகிறேன். அதற்கான நேரம் என்ன என்பதை கூறவும்.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  10 місяців тому +3

      ஞாயிறுகளில் அதிகாலை 5மணி முதல் ஆரம்பம், எதற்கும் போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

  • @merthunjayan6690
    @merthunjayan6690 10 місяців тому +5

    Nice presentation sir great momentam 💐💐💐💐💐💐💐🙏 ananth

  • @pmbminikitchen8219
    @pmbminikitchen8219 10 місяців тому +3

    மீனவனாக நான் பெருமைப்படுகிறேன் உங்களை போன்றோரால்

  • @vairamraja2408
    @vairamraja2408 10 місяців тому +3

    Ivaru enga ooru .congratzz

  • @kumartamil6
    @kumartamil6 Місяць тому +1

    அருமையான வீடியோ. மீன் சூப்பர்!

  • @bennytc7190
    @bennytc7190 10 місяців тому +3

    Super content and information. Good luck to unavagam. And thanks to MSF for encouraging positive video. Waiting for next positive video. God bless you all ❤❤❤❤❤❤🌹⚘🌺🙋‍♂️👏👏👏👏👍😀😀😀😀

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 10 місяців тому +1

    மதுரை என்றால் டயரியா இலவசம் என்பதாகவே உள்ளது, குடிநீரை பரிசோதிக்க வேண்டும்,உத்ம ,தேனி கழிவுகள் மதுரையை அடைகின்றதா????.

  • @Kamaraj-pf3hk
    @Kamaraj-pf3hk 10 місяців тому +2

    வாழததுககள

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 10 місяців тому +2

    Arumai advocate sir. 🎀 wonderful
    Explanation. 🎁 nandri madras street food channel 🎖🎈🤗

  • @magendralingam7501
    @magendralingam7501 10 місяців тому +1

    Very nice talk and explanation bro, but please do not use fine holed net. You are cleaning the sea nearer to your coastline of small fishes. You may dislike our comments but have a little conservation in your heart too. We always say that fish with some mandatory sizes should only be caught. Do not talk about Thiruvalluvar quotes but not following...hope you will become a sea fish catching conservation concerned Indian...😢😢😢

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 10 місяців тому +3

    Alagha explain pannuraru Mr.Theeran, Awesome 🙌🏻

  • @eathefather8782
    @eathefather8782 10 місяців тому +3

    வாழ்த்தூக்கல்.தங்கச்சிமடத்துமீணவன்

  • @zerin.
    @zerin. 10 місяців тому +7

    Respect to both husband and supportive wife 🙏
    Both Lawyers.❤. dont feel insulted
    Seiyum thozhile Kadavul ❤

  • @jeganathanr1717
    @jeganathanr1717 10 місяців тому +3

    வாழ்த்துக்கள் வழக்கறிஞர் தம்பி

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 10 місяців тому +2

    தங்கள்பனிதெடரவாழ்த்துக்கள்நண்பரே💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @saravanans8636
    @saravanans8636 10 місяців тому +2

    Bro I can not believe. Why you know karai Valaei one boat need

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 10 місяців тому +4

    சூப்பர் அண்ணா 🫡

  • @gmsekar1293
    @gmsekar1293 4 місяці тому

    True there's no any hazardous chemical, nuclear setup / industry in Mugavai district coastal area sofar, but new coal based thermal power plant has been set up by TANGEDCO in Uppur (Thiruvadanai). Few more expected based on recent investor meet.

  • @KK1982tv
    @KK1982tv 10 місяців тому +4

    நன்றி msf sir

  • @girubhaanand8851
    @girubhaanand8851 3 місяці тому

    Good explanation by the owner.
    He doesn't only sell food
    But his way of marketing the fish from his native place is awesome

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 10 місяців тому +3

    வணக்கம் நண்பர்களே

  • @Jaihindpuram_vicky
    @Jaihindpuram_vicky 3 місяці тому +1

    Worst taste

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    வாழ்த்துக்கள் 💐

  • @nkumar4573
    @nkumar4573 10 місяців тому +1

    English mix pannama tamil la pesi kettu yevvabu naaal aachi

  • @velumayil2987
    @velumayil2987 10 місяців тому +2

    அருமை அண்ணா

  • @snehakumar1570
    @snehakumar1570 10 місяців тому +2

    👍👍👍. Thank you. Please mention the timings also.

  • @vishnukumar2469
    @vishnukumar2469 10 місяців тому +2

    Summa savadal vidatha

  • @nagarasan
    @nagarasan 10 місяців тому +3

    சிறப்பு நன்றி

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 10 місяців тому +4

    Super

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 10 місяців тому +1

    Super super

  • @kailashganesh
    @kailashganesh 10 місяців тому +1

    Owner gave lot of details about methods of fish catching.. Will try while going to madurai

  • @vairamraja2408
    @vairamraja2408 10 місяців тому +1

    But kadal ah pathaaa..MRP kadal mathiri illaye..

  • @elangos53
    @elangos53 10 місяців тому +3

    Great👏👏👏

  • @prabhushankar8520
    @prabhushankar8520 10 місяців тому +2

    Good 👍😊

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 10 місяців тому +2

    சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @RaajaMani-v6z
    @RaajaMani-v6z 10 місяців тому +1

    Super speech anna

  • @karkuzhali9046
    @karkuzhali9046 10 місяців тому +2

    அருமை

  • @Jaihindpuram_vicky
    @Jaihindpuram_vicky 3 місяці тому

    Taste illa innam nalla pannunga

  • @nagalingam4457
    @nagalingam4457 10 місяців тому +1

    Yes.

  • @durairaj5423
    @durairaj5423 10 місяців тому +1

    You are getting good profits ok

  • @yogagnandang9808
    @yogagnandang9808 10 місяців тому +1

    God bless you all from Bangalore

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 місяців тому +1

    👍👌👏👏👍

  • @anandhanmoorthy7108
    @anandhanmoorthy7108 10 місяців тому +1

    மனமார்ந்த பாராட்டுக்கள் தோழா❤❤

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 10 місяців тому +1

    Vaalha Valamudan 🤗
    Vaalha nalamudan 🎆

  • @DKAMALKUMAR
    @DKAMALKUMAR 10 місяців тому +1

    Very informative.

  • @Abikadalodi
    @Abikadalodi 10 місяців тому

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மிகவும் மென்மேலும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @SivaPandi-ng3es
    @SivaPandi-ng3es 3 місяці тому

    very worst. dont கோ

  • @razzakshakh6749
    @razzakshakh6749 10 місяців тому +1

    Good service brother

  • @mr.lawyer.s
    @mr.lawyer.s 10 місяців тому +1

    Annan theeran🥰

  • @Nambkrishnan
    @Nambkrishnan 10 місяців тому +1

    MSF❤

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 10 місяців тому +1

    Excellent👍🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 10 місяців тому +1

    Good ❤
    MSF🎉❤

  • @86puga
    @86puga 10 місяців тому +1

    Great 👍

  • @vishnukumar2469
    @vishnukumar2469 10 місяців тому

    Road pathayila kadai vechirukenga ketta public kitta sandaiku poveenga thanae aparam public road la dhan nadakanum nadaipathaiya akiramichirukeenga 😂😂😂

  • @MuthukumarMuthukumar-z9v
    @MuthukumarMuthukumar-z9v 7 місяців тому

    I know

  • @ilangovan6839
    @ilangovan6839 9 місяців тому

    May God bless your family bro.❤

  • @durairaj5423
    @durairaj5423 10 місяців тому

    Romba poi solra

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 10 місяців тому +1

    🇮🇳💯👍👌

  • @nagarethinamseenivasagan7122
    @nagarethinamseenivasagan7122 10 місяців тому

    தம்பி வாழ்த்துக்கள்

  • @nkumar4573
    @nkumar4573 10 місяців тому +2

    Inga oru factory ah poda vendiyathu thaa