ஜனாதிபதி அனுர அதிரடி அறிவிப்பு அடுத்தடுத்து பெரும் மகிழ்ச்சிச் செய்தி

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • ஆரம்பமானது அனுரவின் அதிரடி ஆட்டம் | #anurakumaradissanayake #president #srilanka #akd #tamilnews
    #electionlive
    #presidentialelection2024 , #electionsrilanka , #electionresult , #srilankadecides2024 #electionupdate2024 #srilankaelection2024 #anurakumaradissanayake #sajithpremadasa #ranilwickremesinghe #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
    #tamilnews #swissnews #canadavisa2024 #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #tamilnews canadaimmigration #srilankatamils #srilanka #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa #srilankaelection2024 #election2024 #tamilnews

КОМЕНТАРІ • 79

  • @godblessme3242
    @godblessme3242 Годину тому +8

    அங்கஜன் ஆளும் கட்சியில் இருந்தார் தானே அந்த வேளையில் அவர் என்ன சலூன் கடையா நடத்தினார் ....?

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier Годину тому +7

    சகோதரி அங்கஜன் அவர்கள் முன்னைய பல அரசாங்க அனுசரணையுடன் செயற்பட்டவர் ஏன் அப்போதெல்லாம் இவ்வீதிகள் திறப்பிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
    நீங்கள் அங்கஜனுடைய விசிரியே

  • @angelfreedom246
    @angelfreedom246 2 години тому +6

    அங்கஜன் ராமநாதன் நல்லவர் போல் நடிக்கின்றார். அதை இப்பொழுது பதவி ஏற்ற ஆளுநர் செய்திருப்பார்

  • @angelfreedom246
    @angelfreedom246 2 години тому +5

    நீங்கள் உங்கள் உரையைத் தொடங்கும் பொழுது " இன்று திகதி ... " என்று குறிப்பிடவும் .

  • @tomkhanthan407
    @tomkhanthan407 Годину тому +5

    ஏன் அங்கஜன் ராமநாதன் கடந்த காலங்களில் ஆளும் தரப்பிள்தானே இருந்தவர் அந்த காலங்களில் இதை ஏன் அவர் செய்ய விரும்ப வில்லை?

  • @worldturth
    @worldturth 2 години тому +4

    ஏன் அங்கஜன் ராமநாதன் கடந்த காலங்களில் ஆளும் தரப்பிள்தானே இருந்தவர் அந்த காலங்களில் இதை ஏன் அவர் செய்ய விரும்ப வில்லை

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Годину тому +6

    அவர் அங்கரன் றணில் யாழ் போன போது இதை திறந்திருந்தால் மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கும்.இப்போ கோமணமிழந்த கோமாளி.

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 2 години тому +5

    அங்கஜன் ராமநாதன் இவ்வளவு நாள் கோமள இருந்தாரா 😂😂😂election வந்தா போதுமே

  • @Argoes460
    @Argoes460 2 години тому +3

    அங்கயனின் சித்து வேலைகளுக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவமா? இருந்தாலும் தொகுப்பு சிறப்பு.

  • @aabidaabid7625
    @aabidaabid7625 37 хвилин тому +2

    கோழி இறைச்சி ஒரு கிலோ விலை 300 ரூபாயாக வரவேண்டும் அதுதான் மக்களுக்கு சந்தோஷம்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 години тому +2

    நீங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.மூத்த அரசியல்வாதிகள் அவர்களுக்கு வழிவிட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.நன்றி சங்கவி.🙏🇨🇦

  • @kandasamysukunathan8936
    @kandasamysukunathan8936 Годину тому +2

    ஏன் தாங்கள் பதவியில் இருக்கும் போது செய்யவில்லை?????

  • @HirunKarunaratne
    @HirunKarunaratne 2 години тому +17

    *வடக்கில் வாழும் இலங்கையர்களே, நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP 🧭) உங்கள் ஆதரவை வழங்குங்கள்.*

    • @Lanka1948
      @Lanka1948 Годину тому

      Definitely

    • @Lanka1948
      @Lanka1948 Годину тому

      Roshan Akmeemana is the best from NPP Trincomalee. He is one of the next M.P from Trincomalee.

    • @aabidaabid7625
      @aabidaabid7625 33 хвилини тому

      மக்கள் விரும்பியவருக்கு போடுவார்கள் உங்களுடைய வேலையை பாருங்கள் அவர்களுக்கு தெரியும் சின்ன பிள்ளை இல்லை நீங்க என் பி பி போடணும்டா நீங்க போடுங்க மற்றவர்களை போட சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை அவர்களுக்கு தெரியும் யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்கு போடுவார்கள்😂😂😂

  • @rajanayagambalenthiran9430
    @rajanayagambalenthiran9430 Годину тому +1

    தொடர்ந்து பலவருடங்களாக தமிழ்த்தேசியம் மட்டுமே கதைத்து ஏமாற்றுகின்றவர்களை நம்மி தொடர்ந்தும் ஏமாற்றமடைய போகின்றீர்களா அல்லது பாட்டாளி மக்களுக்கான அரசு அமைய வாக்களிக்க போகின்றீர்களா என்பதை சிந்தியுங்கள்.

  • @rajuchand636
    @rajuchand636 2 години тому +2

    Thank you Shanghavi , your speech and tone highly impressed me, from Tamil Nadu

  • @SalahudeenFarook
    @SalahudeenFarook 2 години тому +1

    Wanakkam sister ungal news super cute voice aduththa November 16 AkD guruf than..... nanri wanakkam 😊ksa

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 43 хвилини тому +1

    Temple trees ikku munall ulla road eayum thirandu vittaal makkalukku. Ap piradesa vaasee galukkum payanulladaaga irrukum eana nambugerean.
    Inda nivaagathil seyeal padutha padum eandrum veandugerean.🎉😊

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv Годину тому +1

    அதிபரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தோழரே

  • @angelfreedom246
    @angelfreedom246 2 години тому +2

    யாழ்ப்பாண ஆளுநரை அணுகி வடக்கில் பாதுகாப்பு வலையம் என்று மூடிவைக்கப் பட் ட வீதிகளை திறந்து வைக்க்கச் சொல்லுங்கள் .

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 години тому +3

    சூப்பர் ❤️சூப்பர் 👍👍👍👍👍👍💯💯💯💯

  • @selvarajd6696
    @selvarajd6696 2 години тому

    பொதுமக்கள் வாழும் ‌பகுதிகளில் இன்னுமா ராணுவம்‌‌ நிறுத்தப்பட்டிருக்கிறது.
    நீங்கள் சொல்லும்‌ விலைவாசியில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்
    நெருக்கடி ‌மிகுந்தாக இருக்கவேண்டுமே..(நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு)

  • @mohamedazharmohamedazhar3276
    @mohamedazharmohamedazhar3276 Годину тому +1

    வணக்கம் நல்ல செய்தி

  • @subashininandakumar2158
    @subashininandakumar2158 2 години тому +2

    Super akka congratulations news good

  • @leonmahinthan1690
    @leonmahinthan1690 2 години тому +2

    Please kindly state the date and time of the news
    Thank you

    • @shangavitheicon
      @shangavitheicon  2 години тому

      நன்றி கவனத்தில் கொள்கிறேன்

  • @kivi11528
    @kivi11528 8 хвилин тому

    பாதை திறந்து பெற்றோல் செட் போடப்போறார் போல அங்கஜன்

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho Годину тому

    Grade 5 scholarship aijum illamal seija solli president uku Manu eppadi anupuvathu

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Годину тому

    *Baரன் மாவத்தை என்று கூறுங்கள்.

  • @Sacuntary
    @Sacuntary Годину тому

    Super shangavi 👌👍Akd.🎉🎉🎉🎉

  • @ramarama2637
    @ramarama2637 2 години тому +1

    Good 👍🏻🙏🏼🌹

  • @jdmohan51
    @jdmohan51 2 години тому

    இப்போது தான் நான் உங்களுடைய பழைய வீடியோ ஹாக் செய்யப்பட்டதை பற்றி உங்கள் விளக்கம் பார்த்தேன். உங்கள் சேனல் மிகவும் சிறப்பு.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 29 хвилин тому

    AKD,AKD,AKD 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @SamuelAnura
    @SamuelAnura Годину тому

    God bless sangavi and your loving family

  • @ThanaayageeSri
    @ThanaayageeSri 2 години тому

    சங்கவி ஒரு வாரமாகத்தான் நீங்கள் செய்தி வாசிக்கும் பாணி வரவேற்கத்தக்கது குரல் வளம் Super.

    • @shangavitheicon
      @shangavitheicon  2 години тому

      மனமார்ந்த நன்றிகள். முடிந்தவரை சிறப்பாக செயற்பட முயற்சிக்கிறேன்

  • @anjalineanton6909
    @anjalineanton6909 2 години тому +1

    Thanks for update

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 години тому +1

    ❤❤❤❤❤

  • @rasmeejameel823
    @rasmeejameel823 2 години тому +1

    ❤❤

  • @RasaKirishnarasa
    @RasaKirishnarasa 2 години тому

    நீங்கள் எங்களுக்கு செய்திகளை சொல்லும் போது தயவுசெய்து அன்றைய திகதி யை குறிப்பிட்டால் எங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @shangavitheicon
      @shangavitheicon  2 години тому

      நிச்சயமாக அடுத்த கானொளியில் சரிசெய்கின்றேன்

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh Годину тому

      ஏன் தலைவரே எந்த ஒரு வீடியோவின் அப்லோட்டிலும், views க்கு அருகில் வீடியோ தரவேற்றிய நேரம் காலம் காட்டுமே.
      தனியாக குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.

  • @makinthankinthan158
    @makinthankinthan158 2 години тому +1

    ❤❤❤

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 години тому

    மிக்க நன்றி

  • @ramarama2637
    @ramarama2637 2 години тому +1

    Good 👍🏻🙏🏼🌹

  • @Nijasnijas-s9v
    @Nijasnijas-s9v 2 години тому +1

    Supper❤️

  • @nanokasthuri5690
    @nanokasthuri5690 Годину тому

    Super sister ❤❤

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 2 хвилини тому

    Thanks 🎉

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Годину тому

    Super

  • @Uwaisbuhary-d6r
    @Uwaisbuhary-d6r 2 години тому

    Good job

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 46 хвилин тому

    Hi😂

  • @satheas26
    @satheas26 46 хвилин тому

    👍👍

  • @satheas26
    @satheas26 52 хвилини тому

    👍

  • @nanokasthuri5690
    @nanokasthuri5690 Годину тому

    ❤❤❤❤

  • @sivapathamsivam6144
    @sivapathamsivam6144 Годину тому +1

    தயவுசெய்து கோட்டை மாற்றி கலாச்சார உடை நமது அணியவும்

    • @laktjlajith5921
      @laktjlajith5921 Годину тому

      உடுப்பு பற்றி பேச உனக்கு அருகதை இல்லை சரியா விருப்பமோ வீடியோவை பார்த்தோமா செய்தியை கேட்டோமா என்று இருக்கவும் இல்லையேல் மூடிக்கொண்டு இரு
      நீ யார் அந்தப் பிள்ளையின் உடுப்புப் பற்றி சொல்ல?

  • @godblessme3242
    @godblessme3242 Годину тому

    அவருக்கு எதிராக வாக்களித்தவர் எப்படி வீதியை திறக்க கோருவார்

  • @KmurugaiyanSaleem-qw7lk
    @KmurugaiyanSaleem-qw7lk 2 години тому +1

    சூப்பர் சூப்பர் 👍💐👌🙏