"Jayam Ravi-காக என் தொழில் சாம்ராஜ்யத்தையே விட்டு வந்தேன்.." Editor Mohan and Wife Emotional பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #jayamravi #editormohan #mohanraja #family #interview
    Jayam Ravi Parents shared their Marriage life of 50 years, what a super inspiring couple. watch full video to know more
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 341

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kalaivanimathiyalagan3563
    @kalaivanimathiyalagan3563 2 роки тому +125

    எவ்வளவு அழகாக பேசுறாங்க ரெண்டு பேருமே.எவ்வளவு தன்மையா பேசுறாங்க.அதும் அய்யா பேசும்போது அதுபோலமா இதுபோலமானு பேசும்போது ஒவ்வொரு தகப்பனும் தன் மகளிடம் பேசும் அன்பு தெரிகிறது.

    • @நாக்குபடாமஎழுது
      @நாக்குபடாமஎழுது Рік тому

      இங்கே லவ் ஜிஹாத் பன்னுனது யாரு ஜெயம் ரவி அப்பாவா அம்மாவா பாஜாகா யாரை சொல்லுது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 7 місяців тому

      இளம் வயசுலேயே கிட்டத்தட்ட குருவுக்கு ஒத்த பெரியவர்களோட தொடர்பு கிடைச்சுட்டா அதற க்கு பிறகு வாழ்கையில எப்படியும் வெற்றிதான் மேலும் அவங்க பேச்சுலயும் எதார்த்தமும் ஒழுக்கமும் பாசமான அனுகுமுறையும் தானாவே வந்து டும்'அய்யாவுக்கு வாழ்த்துக்கள் தன்மையா பேசுற அனைவரும் நன்றி.

  • @SvGMathi
    @SvGMathi 2 роки тому +88

    2 பேரும் ரொம்ப தன்னடக்கமா மென்மையா பேசுறாங்க 😍

  • @sivak779
    @sivak779 2 роки тому +27

    இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்! 🙏🏻 இரண்டு பேருமே தெய்வங்களாக தெரிகிறார்கள்! 🙏🏻🙏🏻

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому +84

    உண்மை யான பேச்சு எளிமையான
    வாழ்க்கை பார்க்கும்போது கை எடுத்து கும்பிடத்தோனுது வணக்கம் அம்மா அய்யா🙏🙏🙏

  • @abiramivaithiyanathan7904
    @abiramivaithiyanathan7904 2 роки тому +159

    நடிகர் விஜய் இந்த video வ பாக்க வேணும். அம்மா அப்பாவை மதிக்க காத்துக்கொளுங்க vijay sir

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому +18

      அவனுக்கு காசு பணம் தான் முக்கியம்...

    • @priyasaravanan3593
      @priyasaravanan3593 2 роки тому +12

      Correct

    • @sureshmathav9857
      @sureshmathav9857 2 роки тому +6

      SA chandrasekhar (converted Christian) forced his wife to convert to Christian and married her.

    • @ranipoongavanam9688
      @ranipoongavanam9688 2 роки тому +4

      I think we should not compare both of them pls because his father also made mistakes by doing unnecessary things

    • @jesidharmaraj9958
      @jesidharmaraj9958 2 роки тому +9

      Vijay அப்பாவுக்கு தனக்கென்று ஒரு பேராசை . அதுதான் அவர்களுக்குள் பிரச்சினை.

  • @kamalasundar2869
    @kamalasundar2869 2 роки тому +19

    ரெண்டு பேரையும் பார்க்கும் போது ரொம்ப மதிப்பு மரியாதையும் அவர்கள் மீது கூடுகிறது

  • @anujocreatives1048
    @anujocreatives1048 2 роки тому +120

    இந்தமாதிரி காதல் அமைந்து காதலித்தவளே துனைவியாக அமைந்து இனைபிரியாமல் 50 வாழ்வது பூர்வ ஜென்ம புன்னியம். எல்லாம் ஆண்டவன் செயல்.😍

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому

      இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - மனித நேயம் இருந்தால் அங்கு மதங்களுக்கு வேலை இல்லவே இல்லை.

  • @pushpamraja2579
    @pushpamraja2579 2 роки тому +49

    மோகன் அவர்கள் மிகச் சரியாக சொன்னார், பெயர், பணம், கொள்கை, மொழி மதம் சாதி எல்லாம் பின் வந்த வேதனை !
    அன்பு, நேசம், பாசம், சிரிப்பு, மகிழ்ச்சி, அழுகை போன்ற உணர்வுகளே வாழ்க்கை ஆதாரம் !

    • @sridharkarthik64
      @sridharkarthik64 6 місяців тому

      உண்மை .அருமையான கருத்து 🙏🙏🙏🌻🌻🌻

  • @christymanohari7419
    @christymanohari7419 2 роки тому +25

    என்ன ஒரு அருமையான மனிதன் எடிட்டர் மோகன் சார்

  • @mathankarmat2462
    @mathankarmat2462 2 роки тому +58

    இப்போ புரியுது ஜெயம் ரவி ஏன் எவ்ளோ பொறுமையா பணிவா இருக்கிறாருனு

  • @KavithaPrakash789
    @KavithaPrakash789 2 роки тому +32

    ஆர்ப்பாட்டம் இல்லாத தண்மையான பேச்சு.. 🥰🥰 போமா வாம்மா னு பேசுறாரு..
    அப்பறம் ஏன் பசங்க இப்படி சமத்துங்களா இருக்க மாட்டாங்க.. 🥰🥰🥰🥰
    1 படம் நடிச்சிட்டு 1 short flim எடுத்துட்டு ஊருக்குள்ள நிறையபேர் எவ்ளோ ஆணவமா இருகாங்க ஆனா இவரோட அனுபவமும் திறமையும் ஊருக்கே தெரியும் ஆனா எவ்ளோ அழகா அளவா பேசுறாரு....
    லவ் u அப்பா.. 😘😘😍😍

  • @rajaoctober14
    @rajaoctober14 2 роки тому +157

    Hatsoff to Mohan sir, Even though he is muslim but he still didn't convert his wife, He gave freedom of choice to religion for his sons & daughter. Love & humanity triumphs

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 2 роки тому +3

      ரொம்ப. முக்கிய ம்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +8

      @@pavadaimeena9276 ammam romba mukkiyam dhan...pinna yenna love jihad dhan unakku mukkyama😳😳😳

    • @madhurimurugadass7602
      @madhurimurugadass7602 2 роки тому +2

      Sir romba viyapa eruku sir ,inspiration erukeenga.

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 роки тому +2

      Super...nallavargal serndhu ondraga vazhkkayai amaithu kondargal...manangal ondru serndhal madhathukku idamillai

    • @minna9845
      @minna9845 2 роки тому +4

      He didnt convert his wife into muslim.but he changed himself n his religion.Araam.

  • @queen_sarees
    @queen_sarees 2 роки тому +30

    ஜெயம் ரவி சாரோட தன்னடக்கம் எங்க இருந்து வந்ததுனு இப்ப தான் தெரியுது.. ரவியின் மூத்த மகன் அப்படியே அவங்க பாட்டி மாதிரி 😍

    • @Aalampara
      @Aalampara 3 місяці тому

      ஆரவும் தன்மையான பையன் அவங்க. அம்மா மாதிரி இல்ல

  • @seetharam051
    @seetharam051 2 роки тому +30

    behind Woods videola Without skip single sec patha video intha video than... Credit goes to jeyam Ravi mom & dad

  • @sumathichander2210
    @sumathichander2210 2 роки тому +32

    அருமையான பெற்றோருக்கு, அருமையான மகன்கள், அலட்டல் இல்லாத உங்கள் யதார்த்தமான பேச்சு, சூப்பர்

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 2 роки тому +36

    அம்மா அப்பா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் இருவரையும் நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெறவேண்டும். என்பது என் நீண்டநாள் கனவு. காரணம் எனக்கு சினிமா துறையில் மிகப்பெரிய வெறுப்பு உண்டு. காரணம் இன்று சமுதாயத்தில் நிறைய விஷத்தை விதைக்கும் ஒரு துறையாக மாறிவிட்டது. அப்படி பட்ட துறையில் பணம் புகழுக்காக எந்தமாதிரி படத்திலும் எந்தமாதிரி கதையிலும் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம் ரசிகர்களை தன் சுயலாபத்திற்காக எப்படியும் பயன்படுத்தி கொள்ளலாம். என்று சிறிதும் சமுதாய சிந்தனை இல்லாமல் வாழும் ஜென்மங்களுக்கு மத்தியில். உங்கள் குழந்தைகள் வரவு ஒரு மிகப்பெரிய ஆறுதல். நான் யாருக்கும் ரசிகனாய் இருந்ததில்லை ஆனால் இப்போது ரவியின் தீவிர ரசிகன். என்று சொல்லிக்கொல்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.ரவி நடிக்கும் ஒவ்வொரு படமும். ராஜா இயக்கும் ஒவ்வொரு படமும். இந்த சமூகத்திற்கு நன்மையை மட்டுமே சொல்லும் உயர்ந்த படங்களாகவே இருக்கின்றன. அனைத்து நல்ல மனித நல் உள்ளங்களின் சார்பாக ரவிக்கு சமூக நாயகன் என்ற மிகப்பெரிய விருதினை வழங்குகிறேன். இது ஆஸ்காரை விட உயர்ந்தது. காரணம் மக்களாகிய நாங்கள் உண்மையாக மனசாட்சியோடு வழங்குகிறோம். உங்களின் குழந்தை வளர்ப்பு கண்ணியம் ஒழுக்கம் இவற்றை உங்களின் குழந்தைகளின் படங்களை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது.உங்களுடைய இந்த சமூக பொறுப்போடு குழந்தைகளை உருவாக்கிய உங்களின் பொற்ப்பாதம் பணிந்து வணங்குகிறேன். ஒரு படத்தின் வெற்றி என்பதுஅதிக பணம் வசூல் மற்றும் நிறைய நாட்கள் இவற்றை பொறுத்தது அல்ல. சமூகத்தில் வாழும் மனிதர்களிடம் அந்த படம் எத்தகைய ஒழுக்கமுள்ள நல்ல தாக்கத்தை ஏற்ப்படுத்துதியது என்பதை பொறுத்தது. அந்தவகையில் உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு படமும் ஒழுக்கத்தின் மணிமகுடம். அதுபோல ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் ஒரு பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் உதாரணமாக திகழ்கிறீர்கள். உங்களை காணும் பாக்கியத்தை தந்த இந்த சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மிக்க மகிழ்ச்சி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.
    வாழ்க வளமுடன்

  • @kousalyadevi2170
    @kousalyadevi2170 2 роки тому +232

    இவங்க பசங்களும் பெரிய stars தான் ஆனால் சிவகுமார் family மாதிரி அலட்டல் இல்லப்பா

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 2 роки тому +23

      Sivakumar family is too much show up

    • @MayVins
      @MayVins 2 роки тому +5

      S

    • @sivak779
      @sivak779 2 роки тому +5

      Very correct

    • @ranjinik4466
      @ranjinik4466 2 роки тому +25

      Don't insult sivakumar family, surya karthi sivakumar normal they never show scene in public especially surya very humble person

    • @dhiveeepurna8847
      @dhiveeepurna8847 2 роки тому +4

      No alatal

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 роки тому +112

    சொல்ல வார்த்தைகள் இல்லை.நீங்க பெற்றோர்களாக கிடைக்க உங்க மகன்களும் மகளும் கொடுத்து வைத்தவர்கள்.🙏🙏🙏🙏🙏

    • @vimalapaul8380
      @vimalapaul8380 4 місяці тому

      God Bless your family and Children s Family.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 роки тому +82

    நம் பிள்ளைகள் வாழும் விதத்தில்தான் நம் வாழ்வின் வெற்றி உலகிற்கு தெரிகிறது. உங்கள் இல்வாழ்க்கையின் வெற்றியை வாழ்த்தி வணங்குகிறோம்🙏

    • @nandymalar
      @nandymalar 2 роки тому

      👌

    • @manickavelvenkatachalam9297
      @manickavelvenkatachalam9297 2 роки тому +2

      இதே போல் மதம் பாராமல் மனம் பார்த்து அசைவ உணவை தவிர்த்து மானிடம் முன்னேறினால்
      வள்ளலாரின் சன்மார்க்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

    • @minna9845
      @minna9845 2 роки тому +1

      @@manickavelvenkatachalam9297 you don't think this is toomuch haasai anddu

  • @megamega53
    @megamega53 2 роки тому +10

    எடிட்டர் மோகன் sir
    நீங்க சூப்பர்
    உங்க 2 பசங்க அதுக்கு மேல
    நல்ல குடும்பம்
    பல்கலைகழகம்

  • @harishrk9985
    @harishrk9985 2 роки тому +30

    எடிட்டர் மோகன் என்பது போயி இப்ப எல்லாரும் ஜெயம் ரவி அப்பா-னு தான் கூப்பிடுறாங்க என சொல்லும் போது அவர் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி..
    இதை விட ஒரு தந்தைக்கு வேறு என்ன வேண்டும்??

  • @madhansiva3717
    @madhansiva3717 2 роки тому +12

    நல்ல பிள்ளைகள் பெத்துருக்கீங்க உங்க வளர்ப்பு அருமையானது,அருமையான பெற்றோர்கள் கிடைத்தது அவர்கள் செஞ்ச புண்ணியம்

  • @pavithraswaminathan4751
    @pavithraswaminathan4751 2 роки тому +15

    பெரிய ஹீரோ, எவ்வளவு தன்னடக்கம் வியாபாக இருக்கிறது

  • @amalapragashi7694
    @amalapragashi7694 2 роки тому +12

    என்ன டா தலைப்பு..மனம் விட்டு மனம் மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் நு எவ்ளோ அழகா சொல்றார்..

  • @sivak779
    @sivak779 2 роки тому +65

    ஆதர்ச தம்பதிகளுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @தமிழராய்வெல்வோம்

    மிகவும் அழகான தம்பதிகள் உண்மையாக ஜாதி மதம் கடந்த ஒரு காதல் கதை இவர்கள் வாழ்துகள்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +13

    உங்கள் குழந்தைகள் மிக. கொடுத்துவைத்தவர்கள்,மிகுந்த. பண்பாளர்கள்,சிறந்த பெற்றோர்கள்

  • @jathujathu5882
    @jathujathu5882 2 роки тому +19

    தனி ஒருவன் எப்பவுமே அசைக்கமுடியாத படம்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +29

    Jayam Ravi sir highly talented and dedicated actor..he deserves more and more success..

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Рік тому +8

    எதையும் திணிக்காத உண்மை காதல் கதை .நிஜமான வெற்றியாளர்கள் ..if you have mutual respect this is possible

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +32

    மிக அருமையான நெகிழ்வான பேட்டி.... தாய் தந்தை இருவரும் இணைந்து செய்யும் தியாகம் குழந்தைகளை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும்... குழந்தைகளும் தாய் தந்தை இருவருக்கும் நன்றி செலுத்தவேண்டும்...என்று உணர்த்தும் பேட்டி...

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +14

    நெறியாளர் அப்பா அம்மா என்று அழைப்பது மகிழ்ச்சி

  • @tamilnadu918
    @tamilnadu918 2 роки тому +20

    ஆஸ்கார் நாயகனாக திகழ்வார் ஜெயம் ரவி அவர்கள் இது ஆருடம் இல்லை அவரது நடிப்புக்கு தரும் மதிப்பு 💐வாழ்த்துக்கள் சகோதரரே

  • @naveenj4281
    @naveenj4281 2 роки тому +67

    அருமையான குடும்பம் மதம் என்ன மதம் மனம் விட்டு திருமணம் Great அய்யா இன்னும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏 அன்புடன் தருமபுரி நவின் ❤️

    • @adibasadiq6844
      @adibasadiq6844 2 роки тому

      Ippo nadandaal love jihad nnu per vaippanuga ..bjp sangi koottam..

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 роки тому +22

    எளிமையான அழகான குடும்பம்

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 2 роки тому +24

    Ivanga pilaingala pathi solum pothu evlo happiness Ivanga face la,😍

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 роки тому +30

    அருமையான குடும்பம் வளர்க வாழ்த்துக்கள்

  • @pavipavi9497
    @pavipavi9497 2 роки тому +17

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தான் ஜெயம் ரவியின் தந்தை பிறந்த இடம் ரொம்ப பெருமை யா இருக்கு 😍😍😍😍😌

  • @sarithasakthivel
    @sarithasakthivel 2 роки тому +22

    I love both amma and appa. What a wonderful speech. Ravi is blessed

  • @renukadevi7354
    @renukadevi7354 Рік тому

    இவர்களின் அன்பை பார்த்து வளர்ந்த பிள்ளைகள் அவர்கள் .அதுதான் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு காரணம் . பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என நினைப்பவர்கள் பண்பை இவர்களிடம் கற்று கொள்ள வேண்டும்

  • @sangeetharajeevgandhi2835
    @sangeetharajeevgandhi2835 2 роки тому +24

    This is what a parents need. Wow what a compatability between them ,they both were not selfish that's why they are in this stage. Mohan sir ur love and respect towards her is visible in you sir this is what the thing this generation is needed. Mohan sir's wife was fully focused on her sons.

  • @samstella8946
    @samstella8946 2 роки тому +11

    Azhaga peasarau rombaaaaaa thanamaiya Anba peasararu Nalla family pakkave romba Happy ha iruku

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +30

    ஜெயம் ரவி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நல்ல பெற்றோர்

  • @kanimoorthy2424
    @kanimoorthy2424 2 роки тому +11

    Jeyam Ravi son looks like ammamma

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 роки тому +5

    வணக்கம் அப்பா அம்மா உங்களின் இந்த பகிர்வு மகிழ்வு அளிக்கிறது
    வணங்குகிறோம்

  • @sureshk-oc3sg
    @sureshk-oc3sg 2 роки тому +21

    Lovely mother Daddy 💗💗 great legend sir 🙏

  • @nammachannel3365
    @nammachannel3365 2 роки тому +13

    அழகான திருக்குறள் உவமை👌🙏🙏💐💐

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 2 роки тому +7

    Cute bonding , Ravi and Raja's main pillar who tolerate all sorrows and failure and give only success to them hats off MOHAN sir and his will

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +14

    உண்மை,,hardwork is always rewarded

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 2 роки тому +19

    Nice father and mother God bless you both of them

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 2 роки тому +16

    Really Great Notch Couple ❤️
    Just Made 4 Each Other❤️❤️
    Jayam Ravi Sir....
    Really Lucky.......

  • @Doomedragon
    @Doomedragon 4 місяці тому +2

    After Jeyam Ravi news…who are here☝️

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 роки тому +12

    Super pair.children are lucky to have such a wonderful parents.

  • @ursvasudevkrishnan6413
    @ursvasudevkrishnan6413 2 роки тому +6

    Ravi Anna and Raja Anna romba blessed 🙏.. Intha mathiri parents kidaika😍🥰

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 роки тому +20

    Hard work never fails. Sincere prayers are answered. Nice family. God bless them..My heartiest blessings for their welness.

  • @joshuajohn4695
    @joshuajohn4695 2 роки тому +17

    This generation should watch this ..where there is no ego and understanding...marriage will last forever...divorce is not a solution .God bless this couple ...love u Amma u look like an angel....

  • @siva-yz1qx
    @siva-yz1qx 2 роки тому +9

    மனிதன் Sir நீங்க💚💚💚💚💚

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 2 роки тому +2

    உண்மையிலே நல்ல தம்பதிகள்

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому +13

    சாதாரன மனிதர்கள் போல் பேசியது அழகு

  • @kamlanarayan5794
    @kamlanarayan5794 2 роки тому +5

    Very nice interview. My namaskaram to Ravis parents.

  • @இசைப்பிரியை-ம5த

    ஜெயம் ரவி ஒரு படத்தில் எருமை மாட்டிற்கு டெலிவரி பார்ப்பான் அந்த படத்தில் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்😂👌😊👍

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 роки тому +27

    உண்மையான காதலுக்கு சாதி,மதம்,மொழி எதுவுமே தடையில்லை என்பதற்கு நீங்கள் இருவருமே சாட்சி. வாழ்க வளமுடன்,வையகம் உள்ளவரை.உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 2 роки тому

      சாதி மதம் தடையில்லை என சொல்வதற்கில்லை. முஸ்லிம் இந்து ஆகி விட்டார் இந்து முஸ்லிம் ஆகவில்லை.இது தான் உண்மை. இந்த வீட்டில் அனைவரும் இந்துக்களாகத் தானே இருக்கிறார்கள்.எல்லாம் உலக வாழ்க்கை முடியும் வரை தான்.

    • @rohinikumar7173
      @rohinikumar7173 2 роки тому +1

      உண்மை தான்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 роки тому +1

      @@user-su3xd8fn5z நிச்சயமாக!அவரவர் அவரவர் மதங்களையே பின்பற்ற வேண்டும் .யாருடைய நிர்ப்பந்தம் காரணமாகவும் மதம் மாறக்கூடாது.

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +2

      Yes most people wanted to feed their religion to others. Especially abrahamic religious.

  • @athiran2021
    @athiran2021 2 роки тому +11

    Ivunga pesurathu romba azhaga iruku❤️

  • @TechFenixTamil
    @TechFenixTamil 2 роки тому +15

    அழகான குடும்பம் ❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +9

    Very beautiful family 💞 I always admired editor mohan sir's family like how I admired Sivakumar sir's family..stay blessed..I like the Way anchor address them amma and appa..

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +29

    நிகழ்ச்சி மிகவும் அருமை 🌷👌

  • @GomuSiva
    @GomuSiva 4 місяці тому +1

    Jayam ravi first son jayam amma mathiri irukan.... Jayam and mohan nalla valathurakkanga.....

  • @jpr7540
    @jpr7540 2 роки тому +16

    இந்த மனுசன் நிஜ ஹுரோ

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 2 роки тому +9

    Mr .Jayam Ravi sir gentleman 👍

  • @janavisrinivasan7847
    @janavisrinivasan7847 2 роки тому +3

    Unga varthaigal ketkum phodhu romba happiya irukku.ungal interview parthathu oru bhakyamaga ninaikiren

  • @deepaksudha3798
    @deepaksudha3798 2 роки тому +3

    தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் தெருக்கள் வழிகாட்டி பலகைகளில் சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது எனவும் அப்படி ஒட்டினால் மக்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர் சில்வர் பாபு அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manjupriya1128
    @manjupriya1128 2 роки тому +3

    They are good parents . specially mother !!!

  • @gomathisrimathy6697
    @gomathisrimathy6697 2 роки тому +6

    அருமையான குடும்பம் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @shanthichandran6864
    @shanthichandran6864 2 роки тому +7

    Beautiful couple..blessed with beautiful children's.. 💝

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 роки тому +14

    பேராண்மை,வனமகன் இரண்டும் மிகச்சிறந்த திரைப்படம் இப்படங்கள் ஏன் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பது தெரியவில்லை.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому +4

      பேராண்மை ஹிட் திரைப்படம் தான். எனக்கு அது பிடிக்கும்

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому +1

      Nalla karuthulla padangal odathu namma soceity apadi

  • @meena599
    @meena599 2 роки тому +7

    Very humble and simple couple

  • @meeraabi5380
    @meeraabi5380 2 роки тому +17

    Mohan sir... unga son ravi ponniyin selvan a nalla panirukaru. ❤️❤️❤️❤️💝

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 2 роки тому +9

    Great family. God Bless.

  • @anbuarivu8031
    @anbuarivu8031 Рік тому +5

    Raja sir remake movie eduthalum adha olunga edukuravar... Amazing remake director..❤

  • @priyaajith978
    @priyaajith978 Рік тому +1

    Jeyamravi amma gandigram la padichurukanga wow super, nanum angadha padichen

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 2 роки тому +2

    சில அரசியல் கட்சிகள் தான் அனைவரையும் பிரித்து வைத்து அரசியல் செய்கிறார்கள் எந்த இனம் மொழி மக்களாக இருந்தாலும் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள்

  • @mknmsr2219
    @mknmsr2219 2 роки тому +83

    தள்ளி விடாமல் முழுசா பார்த்தேன் 😍😍

  • @srridevisharavanan4150
    @srridevisharavanan4150 2 роки тому +20

    Beautiful couple....long live both of you good health and happiness 🙏🙏🙏

  • @gsivanesam8469
    @gsivanesam8469 2 роки тому +3

    தூய்மையான காதலுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா...கருத்தொருமித்த காதல்.வாழ்க ! வளமுடன்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому +2

    நல்ல புரிதலுள்ள குடும்பம் சிறப்பு

  • @priyaias6648
    @priyaias6648 2 роки тому +7

    Beautiful speech. Cute couple ❤️. Giving up to each other, mental fit, understanding, love will make life happy. Your family members are so lucky. Blessed parents 🙏. Put the hammer. Alazhu🤗💞

  • @yovanpichai474
    @yovanpichai474 2 роки тому +3

    சிறப்பு - வியப்பு - கலந்த சந்திப்பு.

  • @chandrasekaransubramanianm1904
    @chandrasekaransubramanianm1904 2 роки тому +10

    Very blessed and humble family. God Bless Them and let them keep doing great work.

  • @tamilselvi5885
    @tamilselvi5885 2 роки тому +6

    Theiveega couple and blessed children

  • @padmaramesh6512
    @padmaramesh6512 Рік тому +1

    Respected sir and Madam
    You are truly blessed in your life to have such loving children

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Рік тому +1

    Vaazhha Vazhamudan Mohan ji Sir and Amma. Amma Appa
    .. 🙏🙏🙏🙏

  • @rajumettur4837
    @rajumettur4837 2 роки тому +8

    Ideal couple.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 4 місяці тому

    அடங்க மறு, ஜெயம், சம்திங் சம்திங், பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் படங்களை daily வேண்டுமானாலும் பார்க்கலாம். I have seen this movie nearly 100 times sofar. When ever we have time, it is telecasted in TV, if we are free for 30 minutes also, I sit and watch this movies, with the feeling of 1st time viewer with same inquisitiveness.
    What makes us to see this many times, without being tired, I was always wondering. Both the children are obedient and excellent upbringing and by nature, they are true, honest, you are gifted to have such children, they grabbed good attitude from both of you. God bless your family to keep this reputation through out your, their life also. As you said, Hardwork never fails. Truth triumphs. That is the Dharma of this world, inspite of all confusions in the world.

  • @indumathi3852
    @indumathi3852 2 роки тому +5

    Super family . Go's bless your family...

  • @North_South_Indian_Delights
    @North_South_Indian_Delights 2 роки тому +8

    Understanding couple 😍

  • @reakhaarasu
    @reakhaarasu Рік тому +2

    Proud parents

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 4 місяці тому

    மதங்களை கடந்து வாழ்வது தான் வாழ்க்கையின் உன்னதம். . அதற்கு நிறைய புரிதலும், அன்பும், பண்பும், அறிவும், அனுசரனையும், நேர்க்கொண்ட பார்வையும் இருவருக்கும் இருக்க வேண்டும். இரு சமுதாயத்தையும், அவர்களின் அன்பையும் பெற்று உன்னதமான வாழ்க்கை வாழ நிறைய படிப்பறிவு முக்யம். இந்த அறிவு எல்லா தம்பதிகளுக்கும் கிடைப்பது அபூர்வம். பணம் வரும் போது பண்புகள் ஒடி விடுகின்றது. எதற்காக வாழ்க்கையில் சம்பாதிக்கிறோம் என்றே மனதுக்கு தெரியாமல் போய் விடுகிறது. அந்த குறிக்கோளை சதா மனதில் நிலைநிறுத்துவது ரொம்ப முக்யம்.

  • @Seyon144
    @Seyon144 2 роки тому +5

    Lovely Couple. ...💜💖💙

  • @ashokchackravarthy7527
    @ashokchackravarthy7527 4 місяці тому

    They are lucky to have parents like you.