Vaaney Vaaney Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D Imman | Siva

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2019
  • Watch Vaaney Vaaney Song with Lyrics From Viswasam New Tamil Movie starring Ajith Kumar, Nayanthara in lead roles. Sung by Hariharan, Shreya Ghoshal.
    SUBSCRIBE US: bit.ly/1hE4KpS
    #Viswasam #ViswasamSongs #ViswasamVideoSongs #Vishwasam #NationalAwards #NationalFilmAwards2019
    Listen to Viswasam Songs Exclusively on Gaana:
    gaana.com/album/viswasam-tamil
    Hi! now greet your callers with Vaaney Vaaney. To set this as your HelloTune Airtel click here -
    bsq2f.app.goo.gl/pTnQHZmnq4ms...
    -------------
    Song: Vaaney Vaaney
    Singer: Hariharan, Shreya Ghoshal
    Lyricist: Viveka
    Music Production: Ranjan
    Chennai Strings Orchestra Conducted By Yensone Bagyanathan
    Stringed Instruments: Seenu, Keba Jeremiah
    Indian Percussions Conducted By Kaviraj
    Solo Violin: Manoj Kumar
    Electric, Acoustic And Bass Guitars: Keba Jeremiah
    Harmony Vocals Conducted By D.Imman
    Music Director: D Imman
    Director: Siva
    T.G.Thyagarajan Presents
    Banner: Sathya Jyothi Films
    Producer: Sendhil Thyagarajan, Arjun Thyagarajan
    Co Produced by: G Saravanan
    Executive Producer: Raahul
    Editor: Ruben
    Art Director: Milan
    Co Director : Raja Sekar
    Stunts : Dhilip Subrayan
    Choreography : Kalyan
    Music Label: Lahari Music
    Production Executive: Thandavam, Anbazhagar
    Audio Grapher: Udhayakumar
    VFX : Harihara Suthan (Lorven)
    Copyright: MRT Studios
    ------------
    1) Vaaney Vaaney
    Airtel Subscribers Dial 5432116711337
    Vodafone Subscribers Dial 53710863859
    Idea Subscribers Dial 5678910863859
    BSNL (South / East) Subscribers sms BT 10863859 To 56700
    2) Vaaney Vaaney Iniyavale
    Airtel Subscribers Dial 5432116711316
    Vodafone Subscribers Dial 53710863861
    Idea Subscribers Dial 5678910863861
    BSNL (South / East) Subscribers sms BT 10863861 To 56700
    3) Vaaney Vaaney Nee Thane
    Airtel Subscribers Dial 5432116711315
    Vodafone Subscribers Dial 53710863875
    Idea Subscribers Dial 5678910863875
    BSNL (South / East) Subscribers sms BT 10863875 To 56700
    4) Vaaney Vaaney Yen Arugile Female
    Airtel Subscribers Dial 5432116711404
    Vodafone Subscribers Dial 53710863841
    Idea Subscribers Dial 5678910863841
    BSNL (South / East) Subscribers sms BT 10863841 To 56700
    5) Vaaney Vaaney Yen Arugile Male
    Airtel Subscribers Dial 5432116711342
    Vodafone Subscribers Dial 53710863843
    Idea Subscribers Dial 5678910863843
    BSNL (South / East) Subscribers sms BT 10863843 To 56700
    -------------
    Enjoy & stay connected with us!!
    Subscribe to our UA-cam Channel : bit.ly/1hE4KpS
    Like us on FB: goo.gl/hbfPfL
    Circle Us on G+ : goo.gl/STQX0g
    Follow Us on Twitter : bit.ly/1sZimzM

КОМЕНТАРІ • 5 тис.

  • @Thala-qt4rl
    @Thala-qt4rl 5 років тому +824

    வரிகள் எத்தனை பேருக்கு பிடிக்கும்!!!

  • @nagarjunsuryanayak
    @nagarjunsuryanayak 5 років тому +74

    Sunpicturesah AdchiThookuvom🔥 VISWASAMPONGAL

  • @pallavms1022
    @pallavms1022 5 років тому +250

    Hariharan sir n shreya maam...made a magical hit❤👏👏👏👏👏👏👏

  • @mookambikaambika510
    @mookambikaambika510 4 роки тому +178

    ഇത് ഒരു സ്പെഷ്യൽ സോങ് ആണ് ചിലപ്പോൾ ഇത് കേൾക്കുമ്പോൾ സ്പെഷ്യൽ ഫീലിംഗ് ആണ് എന്നുള്ളവർ a like

  • @priyaraghu5492
    @priyaraghu5492 5 років тому +584

    இப்படி ஒரு பாடலை கேட்க நீண்ட நாள் காத்திருந்தேன் உலகில் பிரிக்க முடியாத உறவு கணவன் மனைவி உறவு , வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மறந்து ஆனந்தமாக வாழ இந்தபாடல் இக்கால உறவுகளுக்கு சமர்ப்பணம்

    • @d.sindupriyad5072
      @d.sindupriyad5072 5 років тому +5

      priya raghu yes neenga sonnathu sari than bcas mrg varaikkum namma parents mela vacha love appo namaku romba perusa irukkum but after mrg hubby kitta nama katra love pathaa nan yen life la ithu varaikkum yarayum ivlo love pannathilla ini mel antha feel yar kittayum varathunu thonuthu including my childs

    • @priyaraghu5492
      @priyaraghu5492 5 років тому +1

      @@d.sindupriyad5072 ,yes correct , thanks for your reply

    • @livyahasini9741
      @livyahasini9741 5 років тому

      @@d.sindupriyad5072 love

    • @livyahasini9741
      @livyahasini9741 5 років тому

      @@d.sindupriyad5072 t

    • @lathagopi998
      @lathagopi998 5 років тому

      Ya absolutely

  • @priyas8312
    @priyas8312 5 років тому +46

    Hariharan Vs shreya goshal voice arumai. Tamil varigal super. Waiting for tommorow

  • @shamnashajahan7198
    @shamnashajahan7198 3 роки тому +25

    Sraya ഘോഷാൽ എന്താണ് ഈ തൊണ്ടയിൽ....... വാക്കുകളില്ല awsome......... 💝💝💝

  • @safnarafi5208
    @safnarafi5208 4 роки тому +135

    ഈ പാട്ട് കേൾക്കാൻ ഒരു പ്രേത്യേക രസമാണ്. എന്തൊക്കെയോ feelings aan❤️😍

  • @errajendran8534
    @errajendran8534 5 років тому +104

    எங்கள் காதல் மன்னன்.... Back... ❤💗..Cuteness overload

  • @memories3479
    @memories3479 5 років тому +394

    ஹரிஹரனுக்கு வயசு எப்படியும் 50+ இருக்கும்... ஆனா அந்த குரல் இன்னிக்கும் அதே இளமையாக இருக்கிறது....

  • @mraja7859
    @mraja7859 4 роки тому +257

    மயக்கம் குரல் 🎶👍ஹரிஹரன் ஷ்ரேயா கோஷல் ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍

  • @immancomposer6121
    @immancomposer6121 5 років тому +810

    Thanks for all the love! Deeply humbled with your massive response for the film,songs and Bgm! Glory to God!-D.Imman

    • @SenthilKumar56789
      @SenthilKumar56789 5 років тому +14

      Nice song.you are great

    • @somadasharidasan2039
      @somadasharidasan2039 5 років тому +8

      Sir... U are great sir... Njangal sir nte kal namikunnu.. God bless u sir

    • @chaitanyapatwari
      @chaitanyapatwari 5 років тому +8

      D.Imman sir, I'm a telugu but continuously listen to tamil songs, mostly your compositions. I was literally spell bound with your Ammukuttiye song. Please do some telugu straight films sir!

    • @vimalaarunachalam415
      @vimalaarunachalam415 5 років тому +7

      Really nice am soo much addicted to this song.. thanks for such a great composition

    • @rajaniprasad917
      @rajaniprasad917 5 років тому +6

      Hats off u sir

  • @muthukumar92
    @muthukumar92 5 років тому +143

    தமிழ் வரிகளில் பாடல் அமைத்தற்கு நன்றி .. உணர்வை மேலும் உயர்த்துகிறது

  • @mubaraks2757
    @mubaraks2757 5 років тому +86

    தல தரிசனம் நாளைக்கு தானே...😍😍😍😘😘😘💥💥💥💥💥💥

  • @RajaRaja-eb6zo
    @RajaRaja-eb6zo 4 роки тому +52

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது..............பாடல் வரிகலல் பாடிய குரல்கல் இசையமைப்புக் அணைத்தும் வேர லெவல்தாம்பா.........சான்சேஇல்ல அருமைஅருமை...........
    அடிமை.

  • @shijilshijilp9381
    @shijilshijilp9381 3 роки тому +79

    ഹരിഹരൻ സാറും ശ്രേയാഘോഷാൽ ഉം അടിച്ചുപൊളിച്ചു പാടിയ സോങ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു പ്രത്യേകതരം ഫീലാണ്

    • @ABMSwethaP
      @ABMSwethaP 3 роки тому +2

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💖💖💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓

    • @soumyasasidharan2257
      @soumyasasidharan2257 3 роки тому +1

      സത്യം 👍

  • @santhis9577
    @santhis9577 5 років тому +185

    Semma semma semma யப்பா இன்னா சாங் யா இது வரை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கலயே செம்ம்ம்ம

  • @renurenug6628
    @renurenug6628 5 років тому +265

    அருமையான பாடல் மிண்டும் மிண்டும் கேட்கதூண்டுது தலயின் தலைசிறந்த பாடல்👍👍👍

  • @saranmusicchannel
    @saranmusicchannel Рік тому +23

    Amazing singing Shreya ji and hariharan ji ❤️

  • @vijayakumarkrishnan5168
    @vijayakumarkrishnan5168 Рік тому +5

    ஸ்வர்ணலதாகு அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த பாடகி ஸ்ரேயா கோசல் டி. இமான் ஸ்ரேயா கூட்டணியில் இன்னும் நிறைய பாடல்கள் எதிர்பார்க்கிறேன் ஹரிஹரன் ஸ்ரேயா கோசல் டி இமான் ❤

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      இந்த பாடலை கேட்கும் போது எம் எஸ் வி இசை ல டி எம் எஸ் சுசீலா ஜோடிகள் எம் ஜி ஆருக்கு பாடிய காதல் பாடல் கேட்கும் ஒரு இன்பம் வருகிறது

  • @dailyfactsdose69
    @dailyfactsdose69 5 років тому +58

    தலைவி ஸ்ரேயாகோஷல் பாடல் என்றாலே அது சூப்பர் ஹிட் தான் ... என்ன குரல் அவங்களுக்கு அப்டியே காதுல தேன் வந்து பாயுது ..😱😍😍😘😘😘😘🤗🤗👑❤️

  • @muthukumar-lt2fz
    @muthukumar-lt2fz 5 років тому +39

    super ....thala & Nayanthara sema cute💓💓💓.....
    Ghosal Hariharan Voice Sema...💓💓💓💓

  • @ultramagnus119
    @ultramagnus119 2 роки тому +143

    Shreya Ghoshal is a magnificent singer. No words to describe her. Love from kerala❤️

  • @anwesha9580
    @anwesha9580 3 роки тому +38

    Legends together....Hariharan and shreya wonderful song really!❤️

  • @kjrcinema4845
    @kjrcinema4845 5 років тому +39

    enna voice daa eppa😘😘😘

  • @thalapathyrasigan6210
    @thalapathyrasigan6210 5 років тому +153

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னை வருடி இழுக்கிறது 👌👌👌💓❤💝💖❣💕💗💞

  • @annalakshmi2275
    @annalakshmi2275 5 років тому +46

    The feel of marital love is felt in honey filled voices of hari sir and shreya mam

  • @jahirhussain2047
    @jahirhussain2047 5 років тому +6

    அருமையான பாடல் ....பல வருடம் கடந்தாலும் கேட்ககுடிய பாடல்...

  • @mouideena6585
    @mouideena6585 5 років тому +433

    மன்றம் இல்ல!ஆனா தியேட்டர்ல எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு கட்அவுட் பேனர்ஸ்🔥
    அட்வான்ஸ் புக்கிங்க்கு வந்த கூட்டம்!பப்ளிசிட்டி, ப்ரமோஷன்ஸ் இல்லாம முன்னனி நடிகர்கள்ல இவரால மட்டும்தான் மாஸ் காட்டமுடியும்🔥
    #எவன் வந்தாலும் வரட்டும்
    #எங்க தல வந்தா மிரட்டும்😎
    விஸ்வாசமாக காத்திருக்கும்
    உன் ரசிகர்கள்...!❤️❤️❤️
    விஸ்வாசம், வெல்க😎#TNFestivalViswasamOnJan10 #Thala 😘😍

    • @lokeshs6062
      @lokeshs6062 5 років тому +4

      Thala Veriyan. Thala only Mass

    • @Mahdhi-POV
      @Mahdhi-POV 5 років тому +1

      😂😂🐢

    • @lokeshs6062
      @lokeshs6062 5 років тому +1

      @@Mahdhi-POV Poda Anil 🐿️🐿️🐿️ Kadharikite saavu da

    • @Mahdhi-POV
      @Mahdhi-POV 5 років тому

      @@lokeshs6062 😂😂🤣🤣🐢🐢🐢

    • @Mahdhi-POV
      @Mahdhi-POV 5 років тому

      @@lokeshs6062 😁😁🐢🐢

  • @mohamedgouse7553
    @mohamedgouse7553 5 років тому +229

    tmrw thala padam nianichaaley 😍😍😍 gossebumbs aaguravannga like

    • @venkatthalaajith8082
      @venkatthalaajith8082 5 років тому

      The

    • @yousufali473
      @yousufali473 5 років тому

      Aiyyoooo😍😍😍😍 poruka mudiyala thala...🤗🤗🤗🤗

    • @mohamedgouse7553
      @mohamedgouse7553 5 років тому +1

      @@yousufali473 amam bro athey thinkingaa iruku thala yepdi varuvaarunu😍

    • @yousufali473
      @yousufali473 5 років тому +1

      @@mohamedgouse7553 bro 1 week'ah thookamey illa dream fulla thala thaan.. avlo ghosebump aaguthu..😉

    • @dineshsharma2293
      @dineshsharma2293 5 років тому

      Yes nanba

  • @sathyaadaikalam868
    @sathyaadaikalam868 5 років тому +14

    Hariharan sir & Shreya ghoshal mam voice very nice

  • @1985vjp
    @1985vjp 4 роки тому +33

    Fantastic song.. Just plug in your headphones and close your eyes.. Shreya will take you to another world.. Amazing..

  • @lavanyar8986
    @lavanyar8986 5 років тому +1175

    கணவன், மனைவி உறவையும்; தந்தை, மகள் பாசத்தையும் அருமையாக வெளிப்படுத்திய படம். I 💖💖💖 this movie (VISWASAM)

  • @rajeshvelaiyan4469
    @rajeshvelaiyan4469 5 років тому +120

    Beautiful song
    கணவன் மனைவியின் அன்பை மிக அருமையாக வெளிப்படுத்திய பாடல்

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 роки тому +23

    Lyrics of the song, music by Imman, Hariharan &Shreya goshal...voice all in perfect harmony...

  • @hamiltonjoy3915
    @hamiltonjoy3915 5 років тому +23

    I am addicted to this song... Wonderful lyrics... Dedicating to my husband ..

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 5 років тому +156

    தல பாடல்களில் இது தான் மகுடம்....semma love feeling this song is dedicated to my lovable husband......sakthi😍😍😍😍😍13years 2 child but same love feeling........💑

  • @susanthcs7820
    @susanthcs7820 5 років тому +33

    Shreya Goshal Humming superb..Hariharan sir is back..Thala and Nayanthara vera lvl😍😍

  • @mohanapriyasuseekutty330
    @mohanapriyasuseekutty330 4 роки тому +34

    Amazing voice Hariharan sir and Shreya Ghoshal. I love it

  • @dheenadheepan422
    @dheenadheepan422 5 років тому +2

    ஹரிஹரன் சார் குரலுக்காக இந்த பாடலை பலமுறை பார்த்தேன் .....mind blowing voice of hariharan

  • @aronsee
    @aronsee 5 років тому +532

    ஏதோ 80, 90’s க்கு போனமாதிரி இருக்கு, நல்ல பாடல்

  • @ArunKumar-jq8kk
    @ArunKumar-jq8kk 5 років тому +112

    Wow sema song 😇 Viswasam ticket book pannavanga like panunga

  • @sanasherin2664
    @sanasherin2664 2 роки тому +5

    എന്താണെന്നറിയില്ല ഈ സോങ് എത്ര കേട്ടാലും മതിവരുന്നില്ല . 😍😍😍😍

  • @poovizhig691
    @poovizhig691 4 роки тому +104

    Shreya Ghoshal singing 😍😍😍

  • @PanduPandu-qx5uf
    @PanduPandu-qx5uf 5 років тому +39

    மீண்டு மீண்டு "கேக்க தூண்டும் பாடல்""

  • @12345678jai
    @12345678jai 5 років тому +116

    Feel like 90 song 😍😍 imman sir nd sheryagoshal👏👏❤👍👍

    • @astharasthar937
      @astharasthar937 5 років тому +2

      Hits hits super

    • @sathya25
      @sathya25 9 місяців тому

      Yes 90s type...same tune...chelama chelam enrayada song😊

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 3 роки тому +8

    What a beautiful rendition.
    Shreya and hariharan are just amazing.👍👍 Simply outstanding. 🤩🤩😍😍 Shreya when she says
    "Vaaney " it's like a honey filled wave .!! So lilting 👍👍

  • @somasps
    @somasps 5 років тому +16

    குழு: மாங்கல்யம் தந்துனானே
    மம ஜீவன கேத்துனா
    கண்டே பத்நாமி சுபகேத்தவம்
    ஜீவா சரதாம் சதம்
    பெண்: வானே வானே வானே
    நானுன் மேகம் தானே
    பெண்: வானே வானே வானே
    நானுன் மேகம் தானே
    பெண்: என் அருகிலே
    கண் அருகிலே
    நீ வேண்டுமே
    பெண்: மண் அடியிலும்
    உன் அருகிலே
    நான் வேண்டுமே
    பெண்: சொல்ல முடியாத காதலும்
    சொல்லில் அடங்காத நேசமும்
    என்ன முடியாதஆசையும்
    உன்னிடத்தில் தோன்றுதே
    ஆண்: நீதானே பொஞ்சாதி
    நானே உன் சரிபாதி
    ஆண்: நீதானே பொஞ்சாதி
    நானே உன் சரிபாதி
    பெண்: வானே வானே வானே
    நானுன் மேகம் தானே
    ஆண்: இனியவளே
    உனது இரு விழி முன்
    பழரச குவளையில்
    விழுந்த எறும்பின் நிலை
    எனது நிலை
    விலக விருப்பம் இல்லையே பூவே
    பெண்: அதிசயனே
    பிறந்து பல வருடம்
    அறிந்தவை மறந்தது
    எனது நினைவில் இன்று
    உனது முகம்
    தவிர எதுவும் இல்லையே அன்பே
    ஆண்: வேறாரும் வாழாத
    பெரு வாழ்விது
    நினைத்தாலே மனம் எங்கும்
    மழை தூவுது
    பெண்: மழலையின் வாசம் போதுமே
    தரையினில் வானம் மோதுமே
    ஒரு கணமே உன்னை பிரிந்தால்
    உயிர் மலர் காற்று போகுமே
    ஆண்: நீதானே…
    பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
    ஆண்: பொஞ்சாதி
    பெண்: ஹ்ம்ம் ம்ம்
    ஆண்: நானே உன்
    பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
    ஆண்: சரிபாதி
    ஆண்: நீதானே பொஞ்சாதி
    நானே உன் சரிபாதி
    பெண்: வானே வானே வானே
    நானுன் மேகம் தானே
    ஆண்: என் அருகிலே
    கண் அருகிலே
    நீ வேண்டுமே
    பெண்: மண் அடியிலும்
    உன் அருகிலே
    நான் வேண்டுமே
    ஆண்: சொல்ல முடியாத காதலும்
    சொல்லில் அடங்காத நேசமும்
    பெண்: என்ன முடியாத ஆசையும்
    உன்னிடத்தில் தோன்றுதே
    ஆண்: நீதானே பொஞ்சாதி
    நானே உன் சரிபாதி
    ஆண்: நீதானே
    குழு: நீதானே
    ஆண்: பொஞ்சாதி
    குழு: பொஞ்சாதி
    ஆண்: நானே உன்
    குழு: நானே உன்
    ஆண்: சரிபாதி
    குழு: சரிபாதி
    பெண்: வானே…

  • @jagannathan8999
    @jagannathan8999 5 років тому +81

    இப்பாடல் சிறந்த தாம்பத்யத்திற்கு ஒரு சிறந்த உதாராணம்.

  • @RajeshRajesh-hj3sy
    @RajeshRajesh-hj3sy 5 років тому +101

    கணவன் மனைவியின் ஆத்மாத்மமான உணர்வினை,உறவினை கூறும் வரிகள்...உண்மையிலே பாடல் அருமை...

    • @vimalavimala1237
      @vimalavimala1237 10 місяців тому +1

      Super❤

    • @11dsuryanarayanan87
      @11dsuryanarayanan87 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤

    • @user-gi6to9de9d
      @user-gi6to9de9d 3 місяці тому

      கணவன் மனைவி யின் ஆத்மாத்மமானபாசம்❤❤❤❤❤

  • @amalajacintha6951
    @amalajacintha6951 5 років тому +6

    இந்த பாடலை கேட்டால் மனசுக்கு அமைதியாகுது......

  • @lg4016
    @lg4016 Рік тому +2

    அருமையான படம் அருமையான பாடல்கள் ஒரு வருஷத்துக்கு நாலு படம் இது போல ரிலீஸ் பண்ணுங்க நம் தமிழ் திரை உலக நாயகரே

  • @IamTheDopeboi
    @IamTheDopeboi 5 років тому +148

    Going to watch the movie in 10hrs first in the world frm Canada thala pongal

  • @sixfacem8130
    @sixfacem8130 5 років тому +123

    Thala முதல் முறையாக நான் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நாளை fdfs பார்க்க போகிறேன்...... M

  • @paalamurugansankar0307
    @paalamurugansankar0307 5 років тому +32

    The moment Hariharan sir starts neethane, boom I'm on tears! Imman sir, evlovo ungalode village paatu keturken aana this composition is out of the world! The choice of your singers is always the best! Hariharan sir and Shreya Ghoshal! Enna oru combo! 😍

  • @pallavms1022
    @pallavms1022 5 років тому +10

    Hariharan sir always suits his voice....for THALA....👍👍👍

  • @bharathp7721
    @bharathp7721 5 років тому +20

    Kadhal manna is back❤😍😍💕

  • @thiyagarajan318
    @thiyagarajan318 5 років тому +720

    விஸ்வாசம் மாபெறும் வெற்றி பெற தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😍😍😍❤

  • @bhaskarjohn6361
    @bhaskarjohn6361 4 роки тому +3

    Hariharan 😍😍😍unga voice adhuku mattum vayasu aagama iruku my heart 😭❤️🤤I love you hariji ❤️❤️❤️🌟🌟🌟

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 4 роки тому +3

    மனதை சுன்டி இழுத்து சென்று விடும் இந்த இருவரின் குரல்கள்... ஷ்ரேயா &ஹரி ஜி...🤩🤩

  • @vijay-nz3pf
    @vijay-nz3pf 5 років тому +857

    Padam pathuttu vanthu intha patta pakkuruvanga like pnnunga

  • @jmashky1834
    @jmashky1834 5 років тому +1509

    Sammaya இருக்கு ஒவ்வொரு வரிகளும்.இ‌ந்த பாடல் உங்களுக்கும் பிடிச்சிருந்ததா like பண்ணுங்க

  • @revathitamilselvan6084
    @revathitamilselvan6084 5 років тому +1

    Padathula nadicha and paaduna mattavangala mattum appreciate panna nammaku andha paadala eluthuna poets sa vaazhtha marappathu enno ...... evlo algana varigala kudutha arumaiyana kavingaruku en vaazhthukal 👌👏

  • @athulya1969
    @athulya1969 Рік тому +4

    Fvt super song 😍
    2:35 fvt lines 😍💕
    Nayan thara Ajith ❤️🥰.
    Voice super 😍❤️🔥.

    • @behappy3496
      @behappy3496 Рік тому +1

      நடிகர் திலகம்சிவாஜிக்கு அடுத்த அற்புதமான நடிகர் தலை அஜித் ஐயா

  • @rajvinno
    @rajvinno 5 років тому +31

    தல நீ வா தல
    எங்க விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்

  • @RajRaj-zi7uj
    @RajRaj-zi7uj 5 років тому +37

    Pakkkkka Melody KING ImmAN sir #Thala #Nayan lovely pair #Shreya Ghosal nailed it Loop Mode 🥁🥁🥁🥁

  • @INDHUMATHI0711
    @INDHUMATHI0711 5 років тому +89

    Who's are like this song and lyrics
    ☝👍

  • @tharabai7028
    @tharabai7028 5 років тому +1

    Verarum vazhatha Peru vazhvidhu.... Ninaithale manam engum mazhai thoovuthu..
    Wowow semma lyrics. Hi indha lines than na naal muzhuka paadikite iruken.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 5 років тому +225

    இந்த பாடலை கேட்கும் போது என் கணவர் மீது அதிக அன்பு வருகிறது

  • @shrikanthshree6346
    @shrikanthshree6346 5 років тому +93

    Ajith and Nayan combo epovume super hit than😘😘

  • @chitra5229
    @chitra5229 Рік тому +2

    Today 10/1/2023. .... 4 years of visvasam ...tomorrow thunivu release 11/1/2023 happy Pongal ✌🏽✌🏽✌🏽

  • @shoba57
    @shoba57 5 років тому +26

    Semma azhaghu enga Thala 😍😘

  • @rmvveilu9749
    @rmvveilu9749 5 років тому +160

    கணவன் மனைவி காதலை புரியவைக்கும் பாடல்.....அருமை..😘😘😘😘😘
    I like the song much .....

  • @survivorontn469
    @survivorontn469 5 років тому +518

    ஆங்கில வார்த்தை ஒன்று கூட இல்லாமல் பாடல்கள் வெளிவரு வதில்லை இக்காலத்தில் .வானே வானே என் செவிக்கு தேனாக அ மைந்தது

  • @dharshinisivakumar8901
    @dharshinisivakumar8901 2 роки тому +2

    சொல்ல முடியாத காதலும்..♥️
    சொல்லில் அடங்காத நேசமும்...🤩
    எண்ண முடியாத ஆசையும்...♥️
    உன்னிடத்தில் தோன்றுதே... 💯😉

  • @manimaranp9071
    @manimaranp9071 2 роки тому +2

    என்றும் பதினாறு இது ஹரிஹரன் சாருக்கு பொருந்தும்

  • @najahequality6715
    @najahequality6715 5 років тому +58

    Thala & Nayanthara ♥️♥️♥️
    D. Imman sir 😍😍😍😍
    Shreya goshal 😘😘😘😘😘

  • @THEDUKES14
    @THEDUKES14 5 років тому +60

    நாளைக்கு கடவுள் தரிசனம் 4 மணிக்கு💪🔥🔥😍😍

  • @priysrilanka9441
    @priysrilanka9441 2 роки тому +2

    என்ன ஒரு குரல்
    ஹரிகரன் என்றுமே முதலிடம்❤

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 5 років тому +15

    Shriyagoshal & Hariharan Sir Voice Great...

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 років тому +278

    தமிழ் பொண்ணுக்கூட இவ்வளவு Correct ஆக உச்சரிக்காது What a talent shreya

  • @gowthamprathaban6283
    @gowthamprathaban6283 5 років тому +137

    songs release aagum bothu enaku entha songs um pudikala.but film partha aprm ellam songs um rombaaaaaaaaaaaa pudichidichi...one of the best album in thala and imman career....

  • @anbuvelu134
    @anbuvelu134 3 роки тому +2

    Enna oru song...oru nalaikku ten times kekkuren
    Very nice 👍👍👌👌

  • @ravia7757
    @ravia7757 2 роки тому +6

    Ms. Shreya I call myself a slave to your renditions. Your version of Lag ja gale is amazing. You deserve all the salutes from us for THIS song especially. 🏆🏆🏆🏆🏆🎖🎖🎖🎖🥇🥇🥇🥇🥇🥇🥇🙏🙏🙏🙏🙏

  • @sweethasweetha7370
    @sweethasweetha7370 5 років тому +207

    Imman sir music awesome.... Shraya ghosal and Hariharan voice amazing ❤❤❤❤😘😘😘😍😍😍😍😍👌👌👌👌👌... Thala Nayanthara vera level..

    • @ammurajamohan9478
      @ammurajamohan9478 5 років тому

      Semmaaaaaaaaaaa I love this song

    • @saithilagavathi7649
      @saithilagavathi7649 5 років тому +2

      thalaivar hariharan

    • @sumithrasumithra5261
      @sumithrasumithra5261 5 років тому +1

      💞💞💞💞💞💞💞💞💞💞💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💝💝💝💝💝❣💝💝💝💝💝💕💕💕💕💕💕💕💞💞💞💕💕

    • @sumithrasumithra5261
      @sumithrasumithra5261 5 років тому +1

      Ramya

    • @kavithashivakumaar9862
      @kavithashivakumaar9862 5 років тому +2

      It is Shreya Ghoshal

  • @prabhul8428
    @prabhul8428 5 років тому +353

    shreya ghoshal fans hit like 👌👍

  • @LEONZ928
    @LEONZ928 2 роки тому +4

    Hariharan Sir, Shreya Goshal one of God's favourite blessings to earth brought together by the master of his zone D. Imaan and presented to earth with a gold plate.

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 3 роки тому +7

    Beautiful song.hariharan sir and sherya Ghoshal mam awesome singing. Good music given by D.imman sir.

  • @abirabala2332
    @abirabala2332 5 років тому +160

    அருமையான பாடல் ஒரு நாளைக்கு குறைந்தது 20 தடவையாவது கேட்பேன்👌👌👌👌👌👌👌

  • @karthickmurugan2134
    @karthickmurugan2134 5 років тому +10

    Songs ellam அடிச்சிதூக்குது 🔥Thala Package on Full movie marana waiting

  • @jashintanair578
    @jashintanair578 2 роки тому +5

    A very beautiful and heart touching song by both award deserving singers. 👏

  • @narasimhanvinjamurramanuja275
    @narasimhanvinjamurramanuja275 5 років тому +4

    Shreya+Hariharan +Imman........superb team work

  • @robinprakash9495
    @robinprakash9495 5 років тому +162

    என் அருகிலேயே கண் அருகிலேயே நீ வேண்டுமே.... Sema feeling song 100times for daily kekurn nan

  • @ppseditz565
    @ppseditz565 5 років тому +2001

    அஜித்குமார்👑 என்ற அந்த பெயரை திரையில் பார்க்க 15 மாதங்களாக காத்துக் கொண்டு இருக்கிறோம்.. இன்னும் முழுமையாக ஒருநா‌ள் மட்டுமே உள்ளது #தலலலலலல என்ற அந்த வார்த்தையை திரையரங்கம் முமுதும் ஒன்றாக எழுப்பும் அந்த நொடிக்காக..,,,💪

  • @sundaris.4870
    @sundaris.4870 5 років тому +1

    என்னருகிலேயே கண் அருகில் நீ வேண்டுமே மண்அடியிலும் உன்னருகில் நான் வேண்டுமே
    Superb lyrics

  • @manjesh7475
    @manjesh7475 4 роки тому +17

    I can't understand tamil.. But this is amazing
    Extraordinary song😍 D.imman sir ... Ur great 👏 i'm big fan u...

  • @rose_ios
    @rose_ios 5 років тому +532

    Only one day more after 503 days thala darisanam 🔥💓

    • @aravindantony7811
      @aravindantony7811 5 років тому +2

      tmrw 2:00pm show on mall❤

    • @rose_ios
      @rose_ios 5 років тому +2

      @@aravindantony7811 yappa irrutha yanna bro thala ya screen la patha pothum

    • @aravindantony7811
      @aravindantony7811 5 років тому

      @@rose_ios ss crt sis ungaluku tick kadikalaya?

    • @rose_ios
      @rose_ios 5 років тому

      @@aravindantony7811 ticket 4 am ku irruku ama entha sis yanna

    • @aravindantony7811
      @aravindantony7811 5 років тому +1

      @@rose_ios bro wrong typing hahahah sis nu . Sama ponga enjoy panunga bro hapieee thala pongal❤

  • @MADHANKUMAR-jr1pt
    @MADHANKUMAR-jr1pt 5 років тому +320

    நாளைக்கு படத்துக்கு போறவங்க யாரெல்லாம்....

  • @kalaiarasan6008
    @kalaiarasan6008 4 роки тому +2

    Hariharan voice ..ethana tadava ketalum ..paaaaa

  • @mraja7859
    @mraja7859 4 роки тому +27

    தினமும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍