😭அழுகையை நிறுத்தாத Rohit Sharma | Emotional Crying | Kapil To Dhoni To Hitman | Life Story | INDvsSA

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    அழுகையை நிறுத்தாத Rohit Sharma | Emotional & Crying | Kapil Dev To Dhoni To Hitman | Life Story | INDvsSA | T20I World Cup Winner | Karthick MaayaKumar | Big Topic | Episode 3005 |
    #INDvsSA #HappyRetirement #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 323

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  День тому +9

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd День тому +72

    ஆஸ்திரேலியா போன world cupla பண்ண அந்த வலி இப்போம் ரோஹிட்கு கிடைத்த வெற்றி 👍❤️ 🇮🇳

    • @Music-gt8tc
      @Music-gt8tc День тому

      kapildev காலகட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை இன்று ஆண்டுக்கு ஒரு உலக கோப்பை நடத்தப்படுகிறது

  • @Aswing451
    @Aswing451 2 дні тому +138

    யாரெல்லாம் நேற்று என் அணிக்காக நான் விளையாடுவேன் என்று ஹென்ரிச் க்ளாஸன் ஸ்பின்னர்களை விளையாடிய ஆட்டம் பாராட்டுக்குரியது என்று சொல்கிறீர்கள்👌👍🇿🇦❤️‍🔥

    • @venkatganesh7346
      @venkatganesh7346 День тому +2

      Ippo nee correct ah pesiruka Ashwin but vanma comment podadhu and never compare legends

    • @ragulrdrs2497
      @ragulrdrs2497 День тому +1

      Respect bro

    • @Music-gt8tc
      @Music-gt8tc День тому

      kapildev காலகட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை இன்று ஆண்டுக்கு ஒரு உலக கோப்பை நடத்தப்படுகிறது

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd День тому +26

    தோனிக்கு பிறகு சாதித்து கட்டிய ரோஹிட் ஹிட்மேன் ❤️🇮🇳👍 கேப்டன் தலைமையில்

  • @manojkumar_sm
    @manojkumar_sm 2 дні тому +65

    End of an ERA ~ Rohit 🤝 Virat 🤝 Jaddu 🤝Rahul Dravid 🙏🥺
    நன்றி கோலி, ரோஹித், ஜடேஜா🥹🏆🇮🇳💔 True champions,🙏💯🫢
    நன்றி ராகுல் டிராவிட் 🥹💯🐐

  • @sktamilangaming4089
    @sktamilangaming4089 2 дні тому +41

    Ms dhoni movie மாதிரி ரோஹித் ஷர்மா biography movie vantha nalla irukum

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 дні тому +52

    Nethu ennala namaba mudila 😮 semma match sky catch rompa mukkiyama catch

  • @Saravanavelu607
    @Saravanavelu607 День тому +33

    உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் என் நாட்டிற்கு தலைவணங்கி சல்யூட் அடித்து வணங்குகிறேன் ஜெய்ஹோ கேப்டன் ரோகித் சர்மா எனது பாராட்டுக்கள் My இந்தியன்🇮🇳🇮🇳 🏏🏆🎖️🥈🥉🥇🏅🥇🥈🎇🎆🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-bo4pq1fb3r
    @user-bo4pq1fb3r 2 дні тому +46

    💙45 hitman 🔥

  • @rockrockers397
    @rockrockers397 2 дні тому +30

    30 balls 30 runs with klasean and miller... 97%SA vs 3%IND...
    Indian team win from here excellent captain, extraordinary 2 brilliant over by bumrah followed by hardik paandiya and a arshdeep singh (1st innings kholi, axar, dube) ... a definitely sky catch bring the cup home

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 2 дні тому +2

      Yes. When I was broken and walked away. Again came back to see it’s really unbelievable 🥹🥹 i can’t control my emotions..

  • @cjakash7695
    @cjakash7695 День тому +14

    Rohit is best captain ever... Bumrah is the greatest bowler of this generation..

  • @sabarisabari9350
    @sabarisabari9350 2 дні тому +62

    இந்த மேட்ச் World record bro...நான் எதிர்பார்க்கவில்லை ...❤🎉

  • @ksl77
    @ksl77 День тому +9

    My fav sachin, Kohli, Rohit 💞💞💞

  • @Aswing451
    @Aswing451 2 дні тому +557

    யாரெல்லாம் தோனியை விடவும் ஒரு மடங்கு மேல ஹிட்மேன் ரோகித் ஷர்மா என்று சொல்கிறீர்கள் 🔥🤝🇮🇳👌👍

    • @varnuso
      @varnuso 2 дні тому

      Dey domeru munnadi dhoni fto vachi lyk picha eduthatha maranthutiya

    • @mrmvro4540
      @mrmvro4540 2 дні тому +14

      💯💙

    • @mrmvro4540
      @mrmvro4540 2 дні тому +12

      💙💯hitman

    • @ramsachin63
      @ramsachin63 2 дні тому +6

      I'm

    • @venkatganesh7346
      @venkatganesh7346 День тому +25

      Wathalaka yaara neegalam dhoni won 3 icc type trophies oru cup jeicha udane thuki vechi kondradhu thapuda aswin thevudiya payale 😂

  • @sarathkumar8473
    @sarathkumar8473 2 дні тому +17

    The Wall of Cricketer RAHUL DRAVID ❤❤❤❤❤❤

  • @khnnanpriya770
    @khnnanpriya770 2 дні тому +21

    Eppavume mass hitmen rohit

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 День тому +12

    Sky catch is turning point of the match

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 дні тому +11

    ஆசிரியரே உங்கள் மனம் அதீத சந்தோஷமான முக பாவனையில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து இருக்கீங்க தெரியுது இந்த ஒரு மனநிலை நிரந்தரமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lokeshvenu1772
    @lokeshvenu1772 День тому +2

    2007 and 2024 t20 world cup பாத்த ரோஹித்க்கு என்னோட வாழ்த்துக்கள் 👏👏👏

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri День тому +8

    Excellent performance of the best Indian player's 🎉

  • @user-dr7xr9pe2h
    @user-dr7xr9pe2h День тому +3

    நான் இலங்கை நாட்டை சேர்ந்தவள் எனக்கு இந்திய அணி என்றால் அவ்வளவு பிடிக்கும் என் குடும்பத்தார் அனைவரும் இலங்கை ஆதரவாளர்கள் எனக்கு கபில் தேவ் அவர்களின் ரசிகை அப் நான் சிருமி தான் கிரிக்கட்டை பற்றிி பெரித்க தெரியாது ஆனால் அவர் பந்து வீச்சு தான் எனக்கு ஆர்வத்தை வர வைத்ததூ அன்று தொடங்கியது இந்த காதல் இன்று வரை இந்த உலக கோப்பை ஆட்டத்தை பார்ப்பதற்காகவே விமான சீட்டை தள்ளி போட்டு பார்த்தன் தோல்வியில் அழுதே விட்டன் என் குடும்பத்தார் வைத்து செய்தார்கள் என்னை நேற்று வெற்றி என்றதும் அலுவலகம் விட்டு முதலில் நாட்டிற்கு தான் கோல் பண்ணி அவர்களை கலய்த்தேன் இந்தியாவின் வெற்றி ஏதோ நான் வெற்றி அடைந்தது போல் ஒர் பெருமிதம்

  • @gunasekaranperumal1811
    @gunasekaranperumal1811 День тому +6

    Anna vera level anna pullarikkuthu...anna 🥰🥰🥰👏👏👏👏👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayanthanprakash
    @jayanthanprakash День тому +4

    We finally lifted a trophy after 17 years but BOTH rohit and kohli has announced thier t20 cricket retirement which is sad moment 😢

  • @vvvvvvvvvvvv9922
    @vvvvvvvvvvvv9922 2 дні тому +20

    Rohit Sharma 💯💯🔥🔥🔥🔥🔥

  • @k.chinnadurai8760
    @k.chinnadurai8760 2 дні тому +11

    ROHIT 🇮🇳

  • @skdanavanth9205
    @skdanavanth9205 День тому +6

    MY HITMAN HITMAN ROHIT...🎉🎉🎉🎊🎊🎊🎊🥹🥹🥹🥹🥹👌👌👌👌👌💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

  • @murugananthan1311
    @murugananthan1311 2 дні тому +14

    Hardik was the motivation when you're low, people criticize you but be strong don't react and let your success speaks

  • @sivamurugan2169
    @sivamurugan2169 День тому +3

    கார்த்திக் அண்ணா இண்டியாவெற்றி போல உங்க வீடியோ எனக்கு ஒரு தன்னம்பிக்கை மற்றும் மன வலிமை கொடுத்து இருக்கு. வாழ்க்கை இல் ரோஹித் போல இந்தியர்கள் வரவேண்டும்.

  • @lokeshvenu1772
    @lokeshvenu1772 День тому +1

    எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ind world cup win பன்னது, 2007 moment எனக்கு நியாபகம் வந்தது,என தோனி எப்படி pk எதிர bowlers எப்படி use பண்ணாறோ அதே போல ரோஹித் bowlers ரொம்ப தேறமைய use பண்ணி இருக்கிறாறு i am indian, i am very happy thankyou indian team.🎉🎉🎉❤❤❤👏🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @user-ze2uf4yq8g
    @user-ze2uf4yq8g День тому +6

    தலை குணிவதெல்லாம்
    தலை நிமிர்வதற்குத்தான்...!
    காந்தியின் நோட்டுக்காய் விளையாடாமல் காந்தியின் நாட்டுக்காய் விளையாடிய வீரர்களுக்கு வாழ்த்துகள்...!

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 2 дні тому +4

    உங்கள் குரல் ரொம்ப அருமைதொகுக்கும் முறை மிக மிக அருமைவாழ்க வளர்க 👍❤️❤

  • @senthiljagan7524
    @senthiljagan7524 День тому +2

    இந்தியா வெற்றி அடைந்ததும் எந்த அளவு‌க்கு சந்தோசமும் பெருமிதமும் இருந்ததோ அதே அளவு‌க்கு south Africa இன்னும்கூட ஒரு கோப்பை வெற்றி அடைய முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. அவ்வளவு திறமையான தகுதி உடைய அணி

  • @balaganesh2339
    @balaganesh2339 2 дні тому +4

    Intha team vankanonathu... namala win panna feel na🎉

  • @meenavijay5051
    @meenavijay5051 День тому +3

    Hitman❤

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q День тому +1

    Great Man Hatts Of To The Coach ❤❤❤🎉🎉🎉

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 дні тому +4

    உலகத்தில் உள்ள அனைத்து Cricket ரசிகர்கள் ரசிகைகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @venkateshraman8682
    @venkateshraman8682 20 годин тому +1

    Tnx bro ❤ For making this video 🙏🙏……😎HITMAN FOREVER 🔥🔥🔥

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c День тому

    மிக்க நன்றிகள் சகோதரரே தலைவர் ஹிட்மேன் ரோகித் சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொன்னதற்கு💞🙏💞 நான் ஹிட்மேன் ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கின்றேன் தலைவர் கதையைக் கேட்டு என் கண்ணில் கண்ணீர் துளி வந்து விட்டது வந்துவிட்டது அவர் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் இது எல்லாம் நமக்கும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அவரைப் போலவே நாமளும் விடாமுயற்சியின் முன்னேற வேண்டும் தலைவன் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை அவரின் பெருமையைப் பேசிக் கொண்டே இருக்கும் வாழ்க ஹிட்மேன் ரோஹித் அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம் 💞🙏💞 சிவபெருமான் அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💞🙏💞🥰🥰🥰😘😘😘🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉

  • @MiracleVlogChannel
    @MiracleVlogChannel День тому +1

    Super cool &hitman hand up

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9ju 18 годин тому

    இப்ப வரைக்கும் கடைசி 5 ஓவர் கனவு போல இருக்கிறது. கேப்டன் ரோஹித்துக்கு நன்றியுடன் வாழ்த்துகள்❤

  • @Music-gt8tc
    @Music-gt8tc День тому +1

    kapildev காலகட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை இன்று ஆண்டுக்கு ஒரு உலக கோப்பை நடத்தப்படுகிறது

  • @manivijay3545
    @manivijay3545 2 дні тому +5

    india is emotion

  • @deepikadeepi5282
    @deepikadeepi5282 2 дні тому +4

    Anna mass speech

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty День тому +1

    தொடந்து 4 icc final under Rohit captaincy 1st test chmapion cup final ind vs aus(ind loss) ,2nd 50 over world cup final ind vs aus(ind loss), 3rd t20 world cup final ind vs sa(ind win) ,4th upcoming icc test championship final ind vs select team.. இது உலக சாதனை ஒரு அணி தலைவர் 4 ஐசிசி பைனல் தொடர்ந்து தன் அணியை கொண்டு செல்வது 🔥

  • @guhansaravanan8326
    @guhansaravanan8326 День тому

    👍🔥🔥🔥👍👍👍 செம்ம மாஸ் மரண மாஸ் 🔥🔥👍👍👍👍👍

  • @Thusarikrish
    @Thusarikrish День тому +3

    ரோஹித் & விராட் miss

  • @PrabuAsaithambi-lv8mf
    @PrabuAsaithambi-lv8mf День тому +2

    சூரியகுமார் பிடித்த கேட்ச் out கிடையாது...
    அவரின் கால் four லைன்ல touch ஆகி இருக்கிறது...
    இது அம்பையரின் தவறான முடிவு.....😢😢😢

  • @indianbeast2074
    @indianbeast2074 День тому

    Tq so much anna for this videos but still I am crying for this moment I am big fan of Rohit Sharma boss

  • @praveenr2801
    @praveenr2801 22 години тому

    As captain, Rohit Sharma played 10 games for Mumbai Indians and won 5 cups out of them. India has never seen nor is going to see a person with great captaincy and leadership quality like Rohit.

  • @surepandiansbi9240
    @surepandiansbi9240 День тому +8

    Luck la vantha South Africa...hard work la vantha India...never fails hard work🎉

    • @SathishSathish-hc3kb
      @SathishSathish-hc3kb День тому

      Moodevi India than da luck la vandadu south africa than hard work Pani vandhanga Hard work fail luck win

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 День тому +1

    Supet tean work both team di well❤❤❤❤❤❤we'll

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India День тому +1

    Rohit kku Wtc 23-25 thevai
    Athulayum cup adiche aaganum 💪💪💪💪💪
    Rendu thadava cup miss agitte irukku

  • @GThadsithan24
    @GThadsithan24 День тому

    "Rohit Sharma: The architect of triumph through selfless batting and brilliant tactical captaincy."
    💙💯🇮🇳💥

  • @HariVarshan-vz1pg
    @HariVarshan-vz1pg День тому +2

    A tharkuri guy said to me that he will be happy if anyone except India wins in your other video .I already said India will win pavam avan nelamaya nenachathan ennaku sirripu varuthu .There were many boomer comments too.Moreover India vs South Africa will be the finals and India will win I already predicted. I am very very happy now 😂.My appreciation to South Africa team too .
    .Yesterday was a great game

  • @k.vijay.1927
    @k.vijay.1927 День тому +7

    MS Dhoni jersey no 7 India winning run no 7 Dhoni power🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @jfsubaanand8025
    @jfsubaanand8025 19 годин тому

    ரோகித்2027உலகோப்பைவரைவிளையாடுவரா😢😢

  • @smashingrohith1697
    @smashingrohith1697 День тому +2

    Rohit sharma biopic edutha semmaya erukum

  • @Damodaran9472
    @Damodaran9472 День тому +2

    Always Mass MSD ❤❤❤

  • @nandhakumarnandhu5850
    @nandhakumarnandhu5850 2 дні тому +2

    Ellarum India Win ah paesitu erukom other side SA dream continue agitu eruku 😢😢

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb День тому

    டோனி வந்த பிறகு தான் மாற்றம் வந்தது இதை யாரும் மறக்க முடியாது

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 День тому +3

    Jersey movie best movie 😭😭😭😭😭

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 День тому

    இந்த உலகோப்பை வெல்ல நீங்க ரோகித் (தும்) ஒரு முக்கிய காரணம் ஆரம்பத்ள ரிசப் பண்ட் பங்களிப்பும் நல்ல இருந்ததனால் இந்திய குழு மேலும் மேலும் வெற்றி பெற்று முன்னேறி செல்ல ஒரு காரணம் அதுபோல் மற்றும் எல்லோருடைய பங்களிப்பும் உட்பட்டதே

  • @kuberanvishaiini3410
    @kuberanvishaiini3410 День тому +2

    As a hitman Rohit fans....Bro Hardik mattum illena inthe match-le win pannirukke mudiyathu coz avaralethan south Africa main and good player out-ah aaganangge so pls avare pathiyum few words pesungge

  • @Ajanthan713
    @Ajanthan713 День тому

    இதுதான் ஆரம்பம் Rohit தலைமயிலான இந்திய அணி இனி 2027 odi word cup, 2025 Champions 🏆 and WTC kandipa win pannuvaru idhu ஆரம்பம் மட்டுமே ❤
    Rohit next planning
    Champions 🏆
    ODI word Cup

  • @elayarasanmadhayan187
    @elayarasanmadhayan187 День тому +1

    Hitman 💙💙💙💙

  • @praveenr2801
    @praveenr2801 22 години тому

    Rohit Sharma captained 2 T20 World Cups. And won a cup in it... 2022-2024🎉🇮🇳

  • @meyyappanm9469
    @meyyappanm9469 День тому

    Valuthakkal team India congrats to south africa team also❤❤🎉🎉

  • @thilsanshankar7755
    @thilsanshankar7755 День тому

    Rohit sharma
    2007 as a player champion
    2014 as a captain champion
    Finally he was retired t20

  • @Marimuthu-cq9qz
    @Marimuthu-cq9qz День тому

    Rohit captioncy super brilliant
    Over seletion to bowler excellent

  • @abinasabinas8631
    @abinasabinas8631 День тому

    Hit man Rohit sharma ❤❤🔥🔥🔥🔥

  • @Ajanthan713
    @Ajanthan713 День тому

    Rohit 💪😍💙❤

  • @afrin_2.047
    @afrin_2.047 День тому

    Thanks rohit bai❤❤

  • @AJITHKUMAR-wu7te
    @AJITHKUMAR-wu7te День тому

    Perfect Revenge Only Can Give Rohit and Team Because
    2022 WCt20 Final Ind vs End but india lost
    2023 Wc Odi final Ind vs Aus india lost but Both Team Tekan Perfect Revenge Rohit & Team ❤❤❤🔥🔥🔥🔥

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 День тому

    இரவு இரண்டரை மணியிலிருந்து தொடர்ந்து வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும் MSK அவர்களுக்கு 🎉 வாழ்த்துக்கள் 🎉 நன்றி.
    இரவு முழுவதும் தூங்காமல் உங்கள் முகம் வாசிப்போம் விட்டது 😊❤🎉

  • @caspery3240
    @caspery3240 День тому

    Love You Rohit ❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 День тому

    Super jihudu ❤

  • @protubershrish6765
    @protubershrish6765 День тому

    Yesterday you mentioned abt 7 runs - 7th Dhoni s birthday - our 1983 - 25th(5+2) June World Cup - 182 and 2024 is 176 - 7 runs difference -- 7 lucky number for India

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 День тому

    Super team

  • @prasanthprasanthprasanth6243
    @prasanthprasanthprasanth6243 День тому

    Supar anan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @SHADOW-lc6zh
    @SHADOW-lc6zh 2 дні тому +2

    Retired from t20i

  • @user-jn8nv4wq3i
    @user-jn8nv4wq3i День тому

    ❤❤❤❤hardik pandya

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 День тому

    Great comments

  • @moreideasproplayer1308
    @moreideasproplayer1308 2 дні тому +1

    Super pro your voice is interesting 🙂🙂

  • @Manogaranramasamy-ot6nn
    @Manogaranramasamy-ot6nn День тому

    Hitma t20 wordcup 250 runs and full team efforts reasion india win team effort main reasion all player good virat rohit t20 miss very sad

  • @vijay-vb8ku
    @vijay-vb8ku День тому

    Super anna my caption hitman

  • @rara-in9lu
    @rara-in9lu День тому

    ஹிட்மேன் ரோஹித் சர்மா டி20 இல் இருந்து விடை பெற்றத பத்தி வீடியோ போடுங்க ப்ரோ

  • @user-gg5xp1cj7q
    @user-gg5xp1cj7q День тому

    Rohit kholi 😢😢😢😢😢

  • @pubglive8145
    @pubglive8145 2 дні тому +1

    This match win South Africa

  • @janarthananv2332
    @janarthananv2332 День тому +1

    🔥..🇭 🇮 🇹 🇲 🇦 🇳.. 🔥

  • @yugendirandiran9411
    @yugendirandiran9411 День тому +1

    bro south Africa oru video podanga bro because record for sa final and emotion

  • @dayananthan4216
    @dayananthan4216 День тому

    வலி எடுத்தவனுக்கு தான் தெரியும் அடுத்த அடி எப்படி வைக்க வேண்டும் என்று

  • @mickotamilchannel2900
    @mickotamilchannel2900 День тому

    ரோகித்

  • @bloggermagi7476
    @bloggermagi7476 День тому

    World Cup nu vandhale Virat Kohli thaa nu sonnava correct ah sonan da 🎉❤

  • @meetsathyavendan
    @meetsathyavendan 10 годин тому

    Hitman fans hit here ❤

  • @veraraman7674
    @veraraman7674 День тому

    World best caption no 1 rohit sharma

    • @SathishSathish-hc3kb
      @SathishSathish-hc3kb День тому

      😂😂😂😂😂 no

    • @veraraman7674
      @veraraman7674 День тому

      @@SathishSathish-hc3kb yes da dhoni fst r sharma wining percentage munda solu da 🤣🤣🤣

  • @ushman3031
    @ushman3031 День тому

    கடைசி 3 ஓவர் பக் பக்னு இருந்திச்சு

  • @i_am_nalan6189
    @i_am_nalan6189 День тому

    Hitman Rohit Sharma 🐐🫡

  • @VNaveen_-qf9kt
    @VNaveen_-qf9kt День тому

    Rohit Sharma video poduga bro🎉

  • @RajKhan-jq9pm
    @RajKhan-jq9pm 2 дні тому

    👌👌👌💖🙏

  • @NirmalKumar-sg9hw
    @NirmalKumar-sg9hw 17 годин тому

    Klassen 🔥🔥🔥