நாம் ஏன் இயேசுவை தேடுகிறோம்? (TAMIL AUDIO SERMON)

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • WHY WE SEEK CHRIST? TAMIL AUDIO SERMON
    BRO. SALAMAN TIRUPUR
    Contact us theosgospelhall@gmail.com

КОМЕНТАРІ • 76

  • @prakasashakila4248
    @prakasashakila4248 4 роки тому +9

    Recently i have gifted by Jesus Christ to listen to your words ஆண்டவரே எனக்கு நீர்மாத்திரம் போதும்.நான் உம்மை நேசிக்கிறேன் பிதாவே ஆமென் இயேசுவின் ரத்தம் ஜெயம் கோடானகோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @josephinealex5940
    @josephinealex5940 3 роки тому +2

    அவர் நீதியுள்ளவர் உண்மையுள்ளவர் பரிசுத்தம் உள்ளவர் ,நித்திய வீட்டில் சேர்ப்பவர் நேசிக்கிறேன் இயேசுவே ஆமென் .

  • @martinlibinson1291
    @martinlibinson1291 4 роки тому +10

    கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக உங்களின் பதிவுகள் என்னை கர்த்தரிடம் இன்னும் நெருங்கி வர உதவுகிறது,கர்தரில் நிலைத்து நிற்க மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி அண்ணா

    • @godvision1718
      @godvision1718 2 роки тому

      Varuthpadu bharam sumopavarkale ennidadhil varuggal naan elaiparuthal tharuve endu yesu sonnare atharku Enna hardham. pls tell me poster anything wrong my comments sorry

  • @livivensi7945
    @livivensi7945 4 роки тому +12

    இந்த செய்தி என்னை ஏதோ செய்கிறது...இருதயத்தை நொறுக்குகிறது..எனக்குள் ஒரு மாற்றத்தையும் தெளிவையும் உண்டாக்குகிறது..நன்றி இயேசுவே...

    • @hephzibahp2262
      @hephzibahp2262 4 роки тому +1

      Thank you for righteous message

    • @rogelioalonso5618
      @rogelioalonso5618 3 роки тому

      i dont mean to be off topic but does anybody know a trick to log back into an Instagram account..?
      I was stupid lost the login password. I would love any tips you can offer me!

  • @sheelageorgem9236
    @sheelageorgem9236 4 роки тому +2

    இயேசுவின் அன்பு மற்றும் சிலுவை பார்த்தால் தேவனை தேடும் படி செய்கிறது .

  • @kandasamyshanmugam1798
    @kandasamyshanmugam1798 4 роки тому +11

    அகிலெல்லாம் படைத்தவர்
    அன்பே உருவானவர்
    அனைத்துயிரும் வாழ்வதற்கு
    தன்னையே தந்தவர்
    அறிவின் மூலம் அவர்
    அனைத்திற்கும் ஞானம் அவர்
    அவருக்குள் வாழ்பவரே
    அனைத்தயும் அறிபவர்
    வேதத்தின் நாயகன் நான்
    வேண்டிடும் இறைமகன்
    அன்பே இயேசுவாக
    அகிலத்தில் வந்தவர்
    சத்தியத்தைக் கொண்டவர்
    தத்துவத்தை கொண்டவர்
    நித்தியத்தை தந்திடவே நிலையாக வருபவர்.
    என் அன்பு சகோதரரே
    சத்தியத்தை குறித்து மிகவும்
    உண்மைத்தன்மையுடன் தாங்கள் நற்செய்தியாக
    பிரசங்கம் செய்வது இந்த காலத்திற்கு அவசியம் தேவை.
    தாங்கள் இந்த நற்செய்தி பணிதனை உண்மையுடனும்
    உத்தம மனநிலையுடனும் மரணபரியந்தம் செய்யுங்கள்
    சாதி மத இன பேத சாஸ்திர
    குப்பையெல்லாம் ஆம் மண்ணுலகில் தான் அழிந்து
    சத்தியமார்க்கம் இப் பூமியில்
    அன்புடனும் மிகுந்த ஒழுக்கத்துடனும் வாழும் உயர்நிலைக்கு உருவாக வேண்டும். ஈசன் இயேசு மெய் ஞானத்தை என்றென்றும் தாங்களுக்கு அருள்பாலித்திட
    இயேசுவின் திருவடி சரணடைந்து பிரார்த்தனை செய்கின்றேன். நன்றி சகோதரரே.

  • @k.sonasona9516
    @k.sonasona9516 3 роки тому +2

    Why we seek Christ excellent explaination Anna Amen praise the lord 🙏

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому +2

    Ultimate Truth.👏👏👏👏👏👏🙏

  • @manivel84
    @manivel84 6 місяців тому

    சத்திய வசனம்.....❤❤❤

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 роки тому

    I love jesus,
    Why? he is a word of God, He is leading my life all my ways, He is truth, Life, way of God. Such a wonderful message brother. Thank you. AMEN.

  • @thickrose4778
    @thickrose4778 4 роки тому +1

    தெளிவான உபதேசம் Tq god

  • @thavammalar1552
    @thavammalar1552 3 роки тому +1

    God bless you and your family Brother because you have lot of knowledge about Bible and God Father and God's Son Holy spirit 🙏🙏🙏❤Amen Amen Hallelujah

  • @leenaprasanna8649
    @leenaprasanna8649 3 роки тому

    God I love you. I need you . You are my strength and my life . You are my refuge and my salvation

  • @mamathamamathasridhar3008
    @mamathamamathasridhar3008 4 роки тому +1

    Thanks brother, actually I'm an Hindu background and kannadiga, Evan though without fail I'm watching and listening your Bible explain, really excellent teaching, this is what we needed, but now a days some people teaching in wrongly.. But I'm really thank god for your message & thank you also... Please don't stop please keep on give teaching about Bible more & more. God bless you brother

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Рік тому +1

    முதலில்பரலோக இராஜியத்தின் மேன்மை நாடுங்கள் அப்பொழுது நம்முடைய தேவைகளை தேவன் சந்திப்பார்

  • @sujatharavi6972
    @sujatharavi6972 4 роки тому +1

    Buthiyai theliya vaikkum seithi useful message 💯💯💯🙏🙏 God bless you bro sinthikka vaikkum message 💯🙏 Amen 🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 роки тому +3

    Amen.. wonderful message.GOD bless your ministry.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +1

    Praise the Lord Amen 🙏🏻

  • @arulmozhi6955
    @arulmozhi6955 3 роки тому +2

    Amen hallelujah

  • @muthubalu1857
    @muthubalu1857 4 роки тому +3

    I feel good ,. To watch your message.

  • @danjoshua4555
    @danjoshua4555 3 роки тому +1

    Very useful message.Thank you so much anna

  • @premavathipadmanabhan3160
    @premavathipadmanabhan3160 4 роки тому +1

    Very good message amen alleluia God bless you brother🙏🙏🙏🙏🙏

  • @sundaribai7586
    @sundaribai7586 3 роки тому +1

    Very nice message,

  • @laveenajames1196
    @laveenajames1196 4 роки тому +1

    Clearly explained brother .I love my Jesus .amen.

  • @sowmiyan8507
    @sowmiyan8507 3 роки тому

    Eye opening message uncle.. thanks a lot..I pray to our Father Jesus through His Holyspirit may reveal to us more understanding of His words...Amen and Hallelujah..

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 3 роки тому +1

    Amen

  • @thavammalar1552
    @thavammalar1552 3 роки тому +1

    Thankyou Brother great

  • @rexinjayakumar6118
    @rexinjayakumar6118 4 роки тому +1

    Praise the lord brother. I have understood many things in your messages

  • @anthonykumar2406
    @anthonykumar2406 4 роки тому +1

    Wonderful message thank you brother God bless you

  • @josephineprem2150
    @josephineprem2150 4 роки тому

    Praise God wonderfully xplained abt why we she seek God

  • @nkumar2091
    @nkumar2091 4 роки тому +1

    ஆமேன் 🙏❤️
    👌வாழ்த்துக்கள் 💐பிரதர் சாலமன் 🤝👍😊😊

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam8456 4 роки тому +1

    Amen arumai brother

  • @manimozhielamaran7117
    @manimozhielamaran7117 4 роки тому

    Very nice message thanks mighty God 👍😙😍👌👏

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 4 роки тому +1

    Eye open message bro Glory to jesus. Amen

  • @mangaiyarkarasi3846
    @mangaiyarkarasi3846 4 роки тому +1

    Amen praise the Lord thank you brother super message

    • @stellamary4578
      @stellamary4578 3 роки тому

      ✝️👏👏👏✝️✨✝️✨✝️✨✝️✨✝️✨✝️💖💖💖✝️👏👏👏✝️👍👍👍

  • @johnjonathanjohnjonathan7160
    @johnjonathanjohnjonathan7160 4 роки тому +1

    Prise the lord amen

  • @deenesan
    @deenesan 4 роки тому +1

    Christ is All in All.

  • @dhanalakshmirajagopal3865
    @dhanalakshmirajagopal3865 4 роки тому +2

    Very good Gospel message, Brother!!
    Recently we are watching your messages. All are spiritual eye-opening messages! Glory be to the Lord God Almighty for He is using you mightly.

  • @T.Ravikumar
    @T.Ravikumar 4 роки тому +2

    Amazing 🙋‍♂️ Praise God!

  • @johnakshay7334
    @johnakshay7334 3 роки тому

    , Praise the lord thambi,romba arumaiyana message,entha nerathuku devaiyana good message,continue your message,I am pray for you

  • @thangamNiviniran
    @thangamNiviniran 4 роки тому

    Very useful msg. I learned lot brother.thank you

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 6 місяців тому

  • @rohinipaul1790
    @rohinipaul1790 4 роки тому

    Thank Sir for this teaching. Very well explained and I understood. Yes I need this to follow Jesus. Only for this not for anything else. I believe in this true God. Keep teaching. May God give you the right wisdom.

    • @thavammalar1552
      @thavammalar1552 3 роки тому

      Great message I searched from 18 Yrs Brother we having all world materials but Wr
      Trure God our Heart Thurst .....Pure Life with God Father and Jesus Nithya life....Amen Amen 🙏🙏🙏❤Thankyou Brother

  • @angelinenitajonathan8032
    @angelinenitajonathan8032 4 роки тому

    Amen hallelujah praise the to God this truth brother

  • @jaijohn9516
    @jaijohn9516 4 роки тому +1

    Super brother.u say true spiritual.

  • @thangarasuthangarasu1784
    @thangarasuthangarasu1784 4 роки тому +1

    சரியானபதிவு

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 9 місяців тому

    💯💯💯💐👌👍

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому +1

    Praise the lord jesus 🙏🙏🙏

  • @sivakumark6997
    @sivakumark6997 4 роки тому

    This message is very useful for my spiritual life Super

  • @kjantony4045
    @kjantony4045 4 роки тому +1

    Super PASTOR 🙏🙏🙏

  • @joeysilvans3636
    @joeysilvans3636 4 роки тому +1

    True gospel

  • @sheilajacob2616
    @sheilajacob2616 4 роки тому

    All from God, and all for God.

  • @niveamartina405
    @niveamartina405 4 роки тому +1

    Beautiful explanation

  • @ajiesmary3798
    @ajiesmary3798 4 роки тому

    Very clear speech thanks u so much bro...

  • @angeltheresa9760
    @angeltheresa9760 4 роки тому +1

    God bless brother

  • @shanmugamsiva6695
    @shanmugamsiva6695 4 роки тому +2

    Good message

  • @subramaniyanramu471
    @subramaniyanramu471 4 роки тому +2

    Super brother Sunday work pannalama please enaku sallunga anna

  • @nagamani7882
    @nagamani7882 3 роки тому

    Because he was killed....

  • @marshallphilip2740
    @marshallphilip2740 4 роки тому

    ua-cam.com/video/4pVEmqzNHwk/v-deo.html
    Jesus Called God as Allah/ilah | இயேசு கிறிஸ்து இறைவனை அல்லாஹ் என்றே அழைத்தார்

  • @sheelageorgem9236
    @sheelageorgem9236 4 роки тому +2

    இயேசுவின் அன்பு மற்றும் சிலுவை பார்த்தால் தேவனை தேடும் படி செய்கிறது .

  • @kalaiarasivikram6636
    @kalaiarasivikram6636 4 роки тому +1

    amen

  • @agarakannann147
    @agarakannann147 4 роки тому +1

    Amen

  • @davidjeni8394
    @davidjeni8394 4 роки тому +1

    Amen