இராஜராஜேஸ்வரி அஷ்டகம்/நவராத்திரி கொலு பாட்டு/raja rajeswari ashtakam

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #ஓம்சக்தி #ஆதிபராசக்தி #அங்காளம்மன் #அம்மன் #லலிதா #லலிதாம்பிகை #அஷ்டமி #காமாட்சிஅம்மன் #காஞ்சிபுரம் #amman #angalaamman #ashtami #navaratri #நவராத்திரி
    அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
    காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
    ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    2
    அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
    வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !
    கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    3
    அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
    ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !
    வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    4
    அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
    ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!
    சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    5
    அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
    வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !
    மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    6
    அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
    காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !
    ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    7
    அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
    யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !
    யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
    8
    அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
    அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !
    அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
    சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

КОМЕНТАРІ • 23

  • @senthilkumar.v78
    @senthilkumar.v78 3 дні тому +6

    ராஜ ராஜேஸ்வரி தாயே அருள் புரிவாய் நீயே
    🙏🙏🙏🙏

  • @kiruthika.r8700
    @kiruthika.r8700 3 дні тому +5

    இனிமையான குரலில் அழகாக அற்புதமாக பாடியிருக்கீர்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravindranperumal2315
    @ravindranperumal2315 3 дні тому +6

    குருவணக்கம் ஐயா🙏🙏 ஓம் சக்தி🙏🙏 உள்ளம் உருகுதய்யா🙏🙏 அற்புதம்🙏 தேன் குரல்🙏 மரகத ராகம்🙏 செந்தமிழ் உச்சரிப்பு ❤அற்புதம்🙏🙏 அற்புதம்🙏🙏 நன்றிகள்🙏 நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏கேட்க கேட்க மதுரம்❤தாயே அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @anithapatturaja
    @anithapatturaja 2 дні тому +3

    Guru vanakkam iyya. Om Kameshwari annaiye potri... Sri Rajarajeshwari annaiye potri... Indraya kalai ❤inithe ஆரம்பமானது இப்பாடலுடன் 🎉🎉

    • @thiruppugazhisai
      @thiruppugazhisai  2 дні тому +2

      “சேர்ந்து பாடுவோம் வாழ்வை இனிதாக்குவோம்" ....ஓம் சக்தி

  • @shanmuk5156
    @shanmuk5156 18 годин тому +3

    Arumai Arumai Arumai..

  • @senthilkumarelumalai7638
    @senthilkumarelumalai7638 3 дні тому +4

    Nice

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti День тому +3

    Thiruchitrambalam Sama Gana Priya Sowmya Sadashiva Kutumbini Om Namah Shivaya Shambho Mahadevan Annamalai Deva Saranam Kala Bhairava Potri

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 години тому +1

    அருமை மிக அருமை .. ராகம் + பாடல் வரிகள் + குரல் இனிமை 👌👌👌👌😍😍😍நன்றி 🙏

    • @thiruppugazhisai
      @thiruppugazhisai  38 хвилин тому +1

      அன்பும் நன்றியும்🙏

  • @suganthig1690
    @suganthig1690 Годину тому +1

    இராஜராஜேஸ்வரி தாயே உனக்கு கொலு நடக்கிறது நாடு நல்லா இருக்கனும் என் வீடு நல்லா இருக்கனும் தாயே போற்றி 🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻

  • @lathakumari9208
    @lathakumari9208 20 годин тому +2

    நன்றிஐய்யா

  • @elumalaisrinivasan4980
    @elumalaisrinivasan4980 4 години тому +1

    அருமை ❤