Jodhaa Akbar (Tamil) - Azeem-O-Shaan Video | @A.R. Rahman | Hrithik Roshan, AishwaryaRai

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2022
  • This song is an ode to the most loved Moghul Emperor Akbar - who needs no introduction as he is the pride of India. The beautifully choreographed song is not just a celebration of colour and merriment but the music also very subtly represents the power at the height of the Moghul empire under Akbar's reign.
    Song name : Azeem-O-Shaan
    Composer : A.R.Rahman
    Singer : Mohammed Aslam; Bony Chakravarthy
    Lyrics: Na Muthukumar
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 364

  • @user-oh7hu5ho9y
    @user-oh7hu5ho9y Рік тому +817

    பத்து இசையமைப்பாளர்கள் சுத்தி நின்னு பாட்டு போட்டாலும் இந்த மாதிரி ஒரு பாட்ட கொடுக்க முடியாது. இசை அதன் உச்சத்தை தொட அனுமதித்த சிலரில் ரகுமானும் ஒருவர்.

    • @Shajith-de3pp
      @Shajith-de3pp Рік тому +39

      10.அல்ல 100 பேர் சேர்ந்தாலும் முடியாது.

    • @meiporulkaan4252
      @meiporulkaan4252 Рік тому +8

      @@Shajith-de3pp intha song raaku muthu raaku songoda.... 10 la oru pangu thaan.....

    • @Karthi-cd5jo
      @Karthi-cd5jo Рік тому +4

      Arr always best but everyone do it to give hit songs...support young and spirit music directors

    • @Sithick9789
      @Sithick9789 Рік тому

      @@meiporulkaan4252 anga poda comedy panikitu.. 2 Oscar vangirkaru da Arr, ilayaraja song mayirku samam

    • @antijihadi4139
      @antijihadi4139 Рік тому +1

      🤗🤗.
      🤣🤣🤣🤣🤣

  • @thenightfoxinc
    @thenightfoxinc 2 роки тому +605

    Tamil lyrics Na.Muthukumar 🔥

    • @cebikrishnan3730
      @cebikrishnan3730 2 роки тому +10

      Really ennaku teriyathu bro...

    • @vinothansham
      @vinothansham 2 роки тому +3

      💯🔥🤩🤩

    • @mukeshma1993
      @mukeshma1993 2 роки тому

      Konjam thavaru irukku

    • @lakshmiramesh7642
      @lakshmiramesh7642 Рік тому +3

      Nailed it! 🔥

    • @raghavn9398
      @raghavn9398 Рік тому +11

      இன்று முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாள்.வாழ்க அவர் வரிகள் என்றென்றும்!!!

  • @mohamedaasim3828
    @mohamedaasim3828 Рік тому +103

    இந்த பாடல் வெளியாகி கிட்ட தட்ட 12 வருடங்கள் ஆயிற்று அது எப்படி அப்பவே இப்படி ஒரு இசையை கொடுக்க முடியும்.... இது இசையின் உச்சம் இன்று கேட்டாலும் அது புதுமை தான் அது தான் ரஹ்மான்🙏❤️👑

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 Рік тому +133

    முதல் முறையாக கேட்ட போது கிட்டிய பரவசம் சற்றும் குறையாமல் இருக்கிறது ஆண்டுகள் பல கடந்த பின் கேட்கும் போதும் கூட.... Goosebumps🔥🔥🔥🔥🔥

  • @akshayas990
    @akshayas990 5 місяців тому +49

    முகலாயப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசன்... அக்பர் ❤..

  • @balasview3363
    @balasview3363 2 роки тому +319

    A.R rahman only can give like this Goosebumps,

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 Рік тому +72

    இன்று தான் இந்த பாட்டை முதல்முறையாக கேட்டேன். என்ன ஒரு இசை .வாழ்க.ARR

  • @waleeedfahmy
    @waleeedfahmy 2 роки тому +519

    Whenever I hear this song I feel My self like a King🤴

    • @madhan9781
      @madhan9781 Рік тому +5

      💯❤️🔥

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn Рік тому +9

      ARR magic😍

    • @vijaym642
      @vijaym642 Рік тому +5

      Poda Thuluka 😆🤣

    • @vijaym642
      @vijaym642 Рік тому +1

      @@fabolousnature3873 vaa da terrorist thuluka

    • @rockgaming6629
      @rockgaming6629 Рік тому +3

      ​@@fabolousnature3873 sangi mangi

  • @duraivalliyappan6351
    @duraivalliyappan6351 Рік тому +35

    இசைக்காக கலைமகள் பெற்ற முதல் பிள்ளை
    ULTRA LEGEND=A R RAHMAN

  • @Petchimuthu294
    @Petchimuthu294 9 днів тому +9

    நான் ஒரு ஹிந்து ஆனால் இந்த படம் பார்த்தபின் அக்பர் அவர்களின் அருமை பெருமை பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.. அருமையான படம்.. ❤️❤️

    • @aYTuser00
      @aYTuser00 9 годин тому

      Idhuku neenga muslim ah irukanum nu lam ilayae History padikiradhula ena bro hindu muslim😂😂

  • @_5_trend480
    @_5_trend480 2 роки тому +151

    Proof That Muthukumar has live now with his lyrics ❤️

  • @makilabaladharshini1831
    @makilabaladharshini1831 2 роки тому +220

    Kallaraiyila iruka akbarku kooda goosebumps varum 🔥🔥

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 3 місяці тому +6

    Ar ரஹ்மான் அவர்களின் இசை மற்றும் ஹ்ரிதிக் ரோஷன் கம்பீரம் அப்படியே அக்பர் காலத்திற்கு சென்ற உணர்வு.

  • @linojsharukesh7150
    @linojsharukesh7150 2 роки тому +82

    வரிகளில் வாழும் நா.முத்துக்குமார்❤👍

  • @arshadshameem3081
    @arshadshameem3081 Рік тому +94

    Best music: A.r.rahman
    Best lyrics:Na.muthukumar
    Best actors:krithik Roshan, Aishwarya rai

  • @Diluxshan724
    @Diluxshan724 Рік тому +128

    2022.இன்று நான் கேட்ட அருமையான பாடல். இசை புயலின். முஸ்லீம் நண்பர்களுக்கான அருமையான பாடல்😍😍😍வாழ்க தமிழ் வளர்க சகல மத அன்பு🤗🤗

    • @naveethmohamed4729
      @naveethmohamed4729 Рік тому +10

      thanks bro not only islam bro all people mannar aachi la epidi othumaiya irunthurukanga intha padam kattuthu bro, aana ippo bjp vandhu ellariyum pirikuranga

    • @rajarathinamrajarathinam4032
      @rajarathinamrajarathinam4032 Рік тому +3

      @@naveethmohamed4729 no bjp creat division of people they create one nation of bhartham

    • @Diluxshan724
      @Diluxshan724 Рік тому +1

      @@naveethmohamed4729 ஓகே நண்பா உன்னை யாரோ பெத்து இருக்க என்னை யாரோ பெத்து இருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா🤗🤗🤗

    • @dd_music24
      @dd_music24 Рік тому +1

      This song whole true indian people..

    • @AalaPoranTamilanUlagamengum
      @AalaPoranTamilanUlagamengum Місяць тому

      தயவு செய்து மதத்தால் பிரிய வேண்டாம் 🙏🏻

  • @ms4bia
    @ms4bia 2 роки тому +230

    What a song what a BGM
    Still gives Goosebumps
    Waiting for #PonniyinSelvan for a BGM Like this

  • @SathishKumar-my5gv
    @SathishKumar-my5gv Рік тому +18

    Yeppa.. enna music ... Silukudhu... Enna mind enna creativity.. brammaanda isai nayagan engal ARR

  • @dd_music24
    @dd_music24 2 роки тому +69

    What a sound quality 👌..crystal clear

  • @Nature_around-world.
    @Nature_around-world. 5 місяців тому +11

    யாரெல்லாம் 2024 லயும் இந்த பாட்ட புதுசா கேக்கிற போல feel பண்ணுறீங்க

    • @MuFarak006
      @MuFarak006 4 місяці тому +1

      Ippoth firest ketan 50 time Mela கேட்டேன் stil not boring

  • @vijith.m9741
    @vijith.m9741 Рік тому +37

    Whenever I hearing this song..... I gets more positive energy😍😍😍 proud of Tamilan A.R RAHMAN SIR

  • @kavithasurya727
    @kavithasurya727 Рік тому +31

    When shooting this song hrithik roshan feels like real king🤴❤

  • @jegankrishna3712
    @jegankrishna3712 Рік тому +86

    Intha mari oru song Ponniyin Selvan la vantha epdi irukum 🔥🔥🔥🔥

    • @viralboyz798
      @viralboyz798 Рік тому +8

      Kondatam than nanbaa ....vera enna

    • @Earndailytamil
      @Earndailytamil Рік тому +9

      Bro chola chola irukku

    • @viralboyz798
      @viralboyz798 Рік тому +7

      @@Earndailytamil not grandier than azeem o song ...

    • @vvmsivakasi2380
      @vvmsivakasi2380 Рік тому +1

      bro enna solrathu ellam appadi than🤦

    • @sivasankaris8896
      @sivasankaris8896 4 місяці тому +2

      ​@@viralboyz798he composed this tune for Mughals and script apdi.. full songs varuthu. Athu cholas ku, athoda uniqueness ku ethA mari composition. antha mani enga olunga use pana 😢

  • @suriyapraveen90
    @suriyapraveen90 2 місяці тому +5

    8 வருடங்கள் பிறகு இந்த பாடலை கேட்கிறேன்😘2016 என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் கேட்டது😊😮

  • @_ebullient_tharan.3698
    @_ebullient_tharan.3698 2 роки тому +78

    A movie for raja jaja chozhan..manirathnam , ar ..just imagine ...how great it will be,

    • @shree1556
      @shree1556 2 роки тому +13

      Ponniyin Selvan 🔥🔥❤️🔥🔥
      Sept 30 Mani sir, AA Rahman sir

    • @personalassistant1373
      @personalassistant1373 Рік тому +2

      It's all happening bro....

  • @abusinmario7806
    @abusinmario7806 2 роки тому +28

    Legend King of Kings India 🐐Hrithik Roshan💎 You are a rare treasure Duggu😍❤

  • @prthviharish712
    @prthviharish712 2 роки тому +51

    A piece of art from our isai puyal 🌟

  • @TIMESOFWORLD
    @TIMESOFWORLD 2 роки тому +82

    3:11 bgm 💥❤

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI 2 роки тому +22

    நா. முத்துக்குமார் அண்ணன் வாllga என்றும்

  • @manivannanj1509
    @manivannanj1509 2 роки тому +27

    Oru vazhiya tamil original version vanthuttu!!🥰

  • @veerathamizhan8448
    @veerathamizhan8448 Рік тому +19

    பாடல் முடியும் வரை உடல் சிலிர்த்து கொண்டே இருந்தது

    • @t.f.r287
      @t.f.r287 День тому

      Indeed, this managed to capture the imperial vibes felt in a mughal court.

  • @muhamedasil2776
    @muhamedasil2776 11 місяців тому +8

    இசை புயலை இந்த பாடல் மூலம் பார்க்கலாம் அப்படி ஓர் இசை...

  • @wearevenom9612
    @wearevenom9612 2 роки тому +45

    Amazing song
    Amazing movi
    Amazing cast
    💥💥😍😍😍😍

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 Рік тому +40

    Long live ARR, Na muthukumar 🙏🙏

  • @user-qf7fb5by1n
    @user-qf7fb5by1n 2 роки тому +21

    Ar Rahman as usual Rahmanned the song..But Na.Muthukumar is 🔥

  • @sikkanthara5146
    @sikkanthara5146 8 місяців тому +2

    என்ன ஒரு பேஸ்யா ப்பா வேர லெவல் இசை❤❤❤❤❤❤
    What a composing arr sir
    அகிலம் உள்ள வரை உம் இசை பேசும்🎉🎉🎉🎉
    Jodha akbar on of the best movie in world ❤❤❤❤
    Md Aslam singing amazing voice
    இப்படத்தில் ஹிருக்திக் அக்பர்ராக வாழ்திருப்பார்❤❤❤

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq Рік тому +3

    Jodha akbar,rang de basanti,ghajini,delhi -6,jaane tu ya jaane na in those 07,08,09 period where ar rahman ruled Bollywood and got many award continuously in Bollywood.those time is rahman is king

  • @mohamedzubairusman4788
    @mohamedzubairusman4788 2 роки тому +53

    Goosebumps 🔥🔥🔥

  • @jk_996
    @jk_996 3 місяці тому +2

    எதிர் காலத்து இசையை நிகழ்காலத்தில் கொண்டு வர இவர் மட்டுமே...

  • @abdullah.i3505
    @abdullah.i3505 Рік тому +12

    5:27 change music vera lvl.... 🤗

  • @parveshmd9017
    @parveshmd9017 Рік тому +11

    நான் ar ரஹ்மான் வெறியன் டா 😎😎😎😎

  • @zna3931
    @zna3931 2 роки тому +22

    Aslam bhai great singing 🔥🔥🔥

  • @headshothari1494
    @headshothari1494 5 місяців тому +3

    கொண்டாடும் hindustan உன் பாதம் பட்டதாலே😍💯💛

  • @ShanmugaKani-yu1qo
    @ShanmugaKani-yu1qo 8 днів тому +2

    Awesome அருமையான பதம்

  • @amuthavel230
    @amuthavel230 2 роки тому +31

    Lyric
    Music
    Voice
    Dance
    All are super

  • @renukadevi2960
    @renukadevi2960 Рік тому +11

    Intha paata ketale en udambellam Pullarikuthu😎

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 2 роки тому +25

    But this flim face so many problems
    That release period
    But AR RAHMAN music
    Caste religion is a film that has been seen in everyone's mind by music without scripture

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 4 місяці тому +2

    A.R. Rahman song Jodhaa akbar movie blockbuster 😎🔥😎🔥😎

  • @niwassubramaniyam7696
    @niwassubramaniyam7696 2 роки тому +26

    Most awaited album 💐💐💐💐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 thank you 💖

  • @pcgamer199
    @pcgamer199 Рік тому +4

    Music ,choreography, costumes ,cinematography Vera level.rahman sir can give give his best for period flims

  • @user-xl6os9ux5b
    @user-xl6os9ux5b 3 місяці тому +1

    My all time favourite song Azeem oh shaan shahinshaz hirithik Roshan in Jodha Akbar movie

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 10 місяців тому +5

    wow.. amazing music by Oscar AR Rahman

  • @shubhangbahadur7112
    @shubhangbahadur7112 9 місяців тому +4

    तेरा हो क्या बयान, तू शान-ए-हिन्दुस्तान
    हिन्दुस्तान तेरी जान, तू जान-ए-हिन्दुस्तान। Goosebumps! 🇮🇳🥹

  • @mariambatsha4935
    @mariambatsha4935 Рік тому +4

    Rahman my favourite music director

  • @rareangel15
    @rareangel15 2 роки тому +26

    Better than Hindi version's lyrics🔥

  • @TheBareez
    @TheBareez 2 роки тому +10

    Any one After Mohamed Aslam interview for aadham

  • @praveenkumar-jy1kk
    @praveenkumar-jy1kk 2 роки тому +15

    Mohamad aslam sir interview ku aprem yeru vanthinga

    • @penonnew8753
      @penonnew8753 2 роки тому

      No they were the tittle holder of "Riyasat E Hingdoostan".

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +19

    👑🤴ARR Mass ke mass🔥🔥🔥

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 6 місяців тому +2

    Powerful Music 🔥 Powerful Album🔥
    Open challenge for all musicians to compose and create this vibe 🔥

  • @ajays3991
    @ajays3991 2 роки тому +20

    Childhood Fav ❤️💥

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 Рік тому +19

    ஆண் : அசீம் ஓ ஷான்
    ஷஹென்ஷா அசீம் ஓ
    ஷான் ஷஹென்ஷா
    வாழ்க வாழ்க வாழ்கவே
    ஆண் : அன்பாளன் பண்பாளன்
    அஸ் சலாம் அழைக்கும்
    பொன்னாகும் ஹிந்துஸ்தான்
    உன் பாதம் பட்டதாலே
    கொண்டாடும் ஹிந்துஸ்தான்
    உன் அன்பை கண்டதாலே
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா
    ஓஓ மர்ஹபா
    ஆண் : அசீம் ஓ ஷான்
    ஷஹென்ஷா வாழ்க
    வாழ்க வாழ்கவே
    ஆண் : அன்பாளன் பண்பாளன்
    அஸ் சலாம் அழைக்கும்
    பொன்னாகும் ஹிந்துஸ்தான்
    உன் பாதம் பட்டதாலே
    கொண்டாடும் ஹிந்துஸ்தான்
    உன் அன்பை கண்டதாலே
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா
    ஓஓ மர்ஹபா
    குழு : …………………………
    ஆண் : பல நேரங்களில்
    உன் கொடி பறக்கும் பல
    அரண்மனைகள் உன்
    புகழ் உரைக்கும்
    குழு : …………………..
    பெண் : ஆஹா ஆஆ
    பெண் : கருணையின்
    வடிவம்
    ஆண் : நீயே ராஜா
    பெண் : எங்கள்
    உள்ளத்தின் வீட்டிலும்
    நீயே ராஜா
    குழு : ……………………….
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா
    ஓஓ மர்ஹபா
    ஆண் : அசீம் ஓ
    ஷான் ஷஹென்ஷா
    குழு : ஹே ஹே
    ஆண் : மண்ணில் தோன்றிடும்
    இறைவனின் நிழல் எது
    அன்புள்ள மனிதனின்
    இதயம் தான் அது உன்
    திரு நாட்டில் வறுமைகள்
    இல்லை நெஞ்சம் தோறும்
    தங்கத்தின் மழை தான்
    பெண் : ……………………..
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா
    ஓஓ மர்ஹபா
    ஆண் : அசீம் ஓ
    ஷான் ஷஹென்ஷா
    ஆண் : அகிலம்
    முழுவதும் உந்தன்
    இனமே அன்பின்
    மனம் தான் உந்தன்
    மனமே
    ஆண் : அரசவை திறனை
    அனைவரும் போற்ற
    வார்த்தைகள் இல்லை
    உன்னை வாழ்த்த
    குழு : ………………………..
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா
    ஓஓ மர்ஹபா
    ஆண் : அசீம் ஓ ஷான்
    ஷஹென்ஷா அசீம் ஓ
    ஷான் ஷஹென்ஷா
    வாழ்க வாழ்க வாழ்கவே
    ஆண் : அன்பாளன் பண்பாளன்
    அஸ் சலாம் அழைக்கும்
    பொன்னாகும் ஹிந்துஸ்தான்
    உன் பாதம் பட்டதாலே
    கொண்டாடும் ஹிந்துஸ்தான்
    உன் அன்பை கண்டதாலே
    குழு : மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா ஓஓ
    மர்ஹபா மர்ஹபா ஓஓ
    மர்ஹபா

  • @SANKARMSD
    @SANKARMSD 2 роки тому +69

    🔥 ( ராஜா )வுக்கு ராஜா ரகுமான் சார் 🔥

    • @prabaharanaece
      @prabaharanaece Рік тому +3

      raja raja than. avarukku yarrum comparison kadiyathu

    • @manimegalaimanimegalai1795
      @manimegalaimanimegalai1795 Рік тому +5

      @@prabaharanaece ivaru adhukkum mela Oscar Nayagan

    • @prabaharanaece
      @prabaharanaece Рік тому

      @@manimegalaimanimegalai1795 manithargalluku than Oscar, kadavulluku illa

    • @manimegalaimanimegalai1795
      @manimegalaimanimegalai1795 Рік тому +3

      @@prabaharanaece ivaru antha kadavulukkum mela

    • @naveen.a6882
      @naveen.a6882 Рік тому +3

      @@prabaharanaece achacho Appa yenpa andha Raja Rahman ah pathu porama pattaru...Raja evlo periya aala venalum irukalam Ana Avaru porama padura ore aalu Enga ThalaivARR dhan🔥🔥

  • @umarali9856
    @umarali9856 2 місяці тому +2

    என்னுடையை, காதலி இந்த பாட்டுக்கு நடனம் ஆடினாள், 10th
    2010ம் வருடம், பெனாசிர், ❤️உமர்

  • @itzmefaiziiiitzmefaiziii1090
    @itzmefaiziiiitzmefaiziii1090 7 місяців тому +1

    Na muthukumar liyrcs ar Rahman music vera level song ❤

  • @rifanm833
    @rifanm833 10 місяців тому +1

    Heared many times but recently addicted because of one and only ARR magicians ...

  • @axemusic03
    @axemusic03 Рік тому +2

    Such powerful lines, Azeem O Shaan Shehenshaah means Great Majesty, King of Kings!

  • @ajmeeraju7681
    @ajmeeraju7681 7 місяців тому +3

    Andha Jan Jana Nana Nana beat headphones maati ketaale oru vibe varum paarunga yaarellaa andha adha feel pannirukinga

  • @TIMESOFWORLD
    @TIMESOFWORLD 2 роки тому +24

    Most waited 😍😍😍👌

  • @suryakumar-tu9vj
    @suryakumar-tu9vj 2 роки тому +21

    BGM is mass🌋🌋🌋🔥🔥🔥

  • @chillingsweaters5788
    @chillingsweaters5788 Рік тому +5

    While hearing this song I myself getting goosebumps ❤️‍🔥

  • @mobashabasha2582
    @mobashabasha2582 3 місяці тому +1

    Best music 🎶 AR Rahman is puil BGM Tamila lan iepudi ierug num LERYIC

  • @Ravisankar-gy8or
    @Ravisankar-gy8or 2 роки тому +23

    The beat 💥💥

  • @user-xl6os9ux5b
    @user-xl6os9ux5b 2 місяці тому +1

    My favourite Bollywood hero hirithik Roshan andmy favourite music director A.RRahman combo Jodha Akbar movie

  • @ESURYA-rg4ej
    @ESURYA-rg4ej Рік тому +4

    3:11 வேற லெவல் goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @robertroy1338
    @robertroy1338 Рік тому +2

    ನನಗೆ ಇಷ್ಟವಾದ ಹಾಡು.. எனக்கு பிடித்தா பாடல்..

  • @AllaahuAkbar60
    @AllaahuAkbar60 Рік тому +3

    سبحان الله وبحمده سبحان الله العظيم
    سبحان الله وبحمده سبحان الله العظيم
    سبحان الله وبحمده سبحان الله العظيم

  • @mathav3170
    @mathav3170 Рік тому +4

    All time my favorite..

  • @GMKUMARJJJ
    @GMKUMARJJJ Рік тому +4

    அரபிக் இசை என்றாலும் அருமை 🌹

  • @malakumar9785
    @malakumar9785 Рік тому +1

    He stands in front of his wife❤.. wow Akbar respect Jodha🎉🎉🎉🎉
    Hrithick and Aish ❤❤❤❤❤❤❤

  • @syedasmatullah5647
    @syedasmatullah5647 Рік тому +4

    Super music and BGM

  • @mohammedashwaq7643
    @mohammedashwaq7643 Рік тому +1

    ARR literally goosebumps 🥵🔥🔥hirthik nailed it🔥

  • @yanetevenstar
    @yanetevenstar Рік тому +2

    The best film of Hritik Roshan. One of my all time favourite Bollywood movies.

  • @mynameisindian6244
    @mynameisindian6244 Рік тому +2

    Iswarya rai entry. Goosebumps

  • @lovelydhanish7993
    @lovelydhanish7993 Рік тому +5

    Ibdi Oru Paaatttaaaaa🔥🔥🔥🔥🔥💥

  • @lokareddyjammula7661
    @lokareddyjammula7661 Рік тому

    song and music 🎶 🎵 👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️😘😘super

  • @saitenallavan7490
    @saitenallavan7490 Рік тому +3

    Goosebumps...vera level music

  • @makilabaladharshini1831
    @makilabaladharshini1831 2 роки тому +7

    Goosebumps 😌😌

  • @afstar2
    @afstar2 8 місяців тому

    Esse vídeo é um espetáculo!!!

  • @mohamedshariefsharief1975
    @mohamedshariefsharief1975 Рік тому

    Fantastic super.

  • @shaibazkhan2203
    @shaibazkhan2203 Рік тому +3

    Walaikum assalam 🙋

  • @meenalochani9280
    @meenalochani9280 Рік тому +1

    Na muthukumar plus ARR rocked nailed

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 роки тому

    Excellent experience...

  • @lakshminarayanan3100
    @lakshminarayanan3100 11 місяців тому +2

    I felt as if this song could've been actually used to honor the Tipu Sultan of South India

  • @Violet-fg9db
    @Violet-fg9db Рік тому +7

    Love this song 😄

  • @trendstomorrow
    @trendstomorrow 2 роки тому +12

    Arr the king🔥🔥💥

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 Рік тому +26

    மன்னர் அக்பர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த இசைக்கு பல பொற்காசுகளை அள்ளி அள்ளி ரஹ்மானுக்கு கொடுத்திருப்பார்..... மிகவும் சக்தி வாய்ந்த இசைக்கருவிகளின் கம்பீரமான அழகான முழுக்கம் VERY POWERFUL BASS BOOST BLASTERS 💥💥💥

  • @khanbaba686-kd2pz
    @khanbaba686-kd2pz 6 місяців тому

    Masha Allah super

  • @noorfathima537
    @noorfathima537 8 місяців тому +1

    My all time favourite song 😍

  • @atifshaikh9967
    @atifshaikh9967 6 місяців тому +1

    It hits even hard in tamil🔥🔥

  • @renisharenold9989
    @renisharenold9989 2 роки тому

    My fav .. song ..