Tamil Melody Songs
Tamil Melody Songs
  • 10
  • 24 297

Відео

Eechai Marathu Inba Solayil...ஈச்சை மரத்து இன்பச் சோலையில்...
Переглядів 11 тис.4 роки тому
பாடல் - ஈச்சை மரத்து இன்பச் சோலையில் பாடியவர் - காயல் ஷேக் முகம்மது
Manam Padida Ninaikirathe... மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே...
Переглядів 2,6 тис.4 роки тому
படம் - பறவைகள் பலவிதம் பாடியவர் - மனோ, ஸ்வர்ணலதா, SP சைலஜா, தினேஷ், சுனந்தா, S.சந்திரன்
Kaathu Kaathu Ootha Kaathum Veesuthey... காத்து காத்து ஊத காத்தும் வீசுதே...
Переглядів 3,7 тис.4 роки тому
படம் - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் பாடியவர் - மனோ, லலிதா சாகரி
O Unnale Naan Pennanene... ஓ உன்னாலே நான் பெண்ணானேனே...
Переглядів 2954 роки тому
படம் - என்னருகில் நீ இருந்தால் பாடியவர் - மனோ, உமா ரமணன் இசை - இளையராஜா பாடலாசிரியர் - நா.காமராசன்
Ponneduthu Varen Varen... பொன்னெடுத்து வாரேன் வாரேன்...
Переглядів 2,5 тис.4 роки тому
படம் - சாமி போட்ட முடிச்சு பாடியவர் - மனோ, சித்ரா
Paradi Kuyile Paasa Malargalai... பாரடி குயிலே பாச மலர்களை..
Переглядів 6594 роки тому
படம் - நாங்கள் பாடியவர் - ஸ்வர்ணலதா
Vennila Mugam Paduthu... வெண்ணிலா முகம் பாடுது...
Переглядів 6354 роки тому
படம் - ஜோதிமலர் பாடியவர் - ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
Kalangal Mazhai Kalangal... காலங்கள் மழைக் காலங்கள்...
Переглядів 1,8 тис.4 роки тому
படம் - இதயத்தில் ஒரு இடம் பாடியவர் - மலேசியா வாசுதேவன், ஜானகி இசை - இளையராஜா
Adi pattam thedi sennel... ஆடி பட்டம் தேடி செந்நெல் விதை போட்டு...
Переглядів 1 тис.4 роки тому
படம் - மைக்கேல் மதன காமராஜன் பாடியவர்கள் - மனோ, சித்ரா இசை - இளையராஜா

КОМЕНТАРІ

  • @Babyss148
    @Babyss148 3 місяці тому

    🌹🌹🌹💐✍🏾

  • @ramachandranchandran9967
    @ramachandranchandran9967 3 місяці тому

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி அடைகிறேன்

  • @gopalakrishnan3056
    @gopalakrishnan3056 6 місяців тому

    1:04

  • @SCHRaghul
    @SCHRaghul 6 місяців тому

    பாடல் உடம்பு புல்லரிக்கிக்கிறது பாடல் மிக அருமை !

  • @SatheesSathees-tl6on
    @SatheesSathees-tl6on 8 місяців тому

    Humming queen 👑 of India...... swarnalatha mam.....

  • @hosttato4282
    @hosttato4282 8 місяців тому

    👌👌👌💪💪💪💪👏👏👏👏👍👍👍👍💯💯💯💯

  • @s.narayanannaren3516
    @s.narayanannaren3516 Рік тому

    My favourite movie and favourite song

  • @velmurugant207
    @velmurugant207 Рік тому

    என்றும் மனதில் நிற்கும் பாடல்

  • @Mdyaseer84
    @Mdyaseer84 Рік тому

    Masha Allah Arumai

  • @mobiletest4545
    @mobiletest4545 Рік тому

    அருமை அருமை அருமையான பாடல்

  • @j.m.zafarullazafarulla1455

    நாகூர் ஹனிபாக்கு இறைவனிடம் கையேந்துங்கள் என்றால் காயலாருக்கு ஈச்ச மரத்துஇன்ப சோலையில் என்ன அருமையான பாடல் என்ன அருமையான குரல் இறைவன் தந்தான் இந்த குரலை....

  • @thilaskitchen6635
    @thilaskitchen6635 2 роки тому

    சூப்பர் சொங் கேட்க கேட்க ரொம்ப இனிமையாக இருந்தது

  • @sahulmumthajvlogs6777
    @sahulmumthajvlogs6777 2 роки тому

    இப்படி ஒரு சிலரால் மட்டுமே பாடல் பாட முடியும்

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 роки тому

    Very nice song

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 роки тому

    Very nice

  • @mohamedyasin2494
    @mohamedyasin2494 2 роки тому

    ❤❤❤

  • @ssmsyedahmed6052
    @ssmsyedahmed6052 2 роки тому

    Very nice High pitch keep moving all'the best SSM Syedahmed kayalpatnam

  • @syedsam4548
    @syedsam4548 2 роки тому

    My parents fav one

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому

    காயல்பட்டினம் ஷேக் முகம்மது அவர்களின் அதிசயக்குரலில் என்றும் நம் மனதில், இந்த அருமை அழியாத ஒன்று...!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому

    சுமார் இருபத்தி ஐந்து வயதில் இந்த அதிசயகுரலோன் ஷேக்முகமது அவர்களின் குரலுக்காக கேட்ட அற்புத பாடல்

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому

      நினைவுகள் சிறகடித்து பறக்கிறதா சகோதரரே... மறக்க முடியாத மந்தாரகுப்பம் மறுபடியும் நம் நினைவில்...!

  • @IrfanIrfan-cn6km
    @IrfanIrfan-cn6km 3 роки тому

    இர்பான்

  • @santhiniapkasikpm-guru4524
    @santhiniapkasikpm-guru4524 3 роки тому

    Beautiful song.

  • @marianesan9196
    @marianesan9196 3 роки тому

    சூப்பர் பாடல்.

  • @velmuruganc5359
    @velmuruganc5359 3 роки тому

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @abdulazees8747
    @abdulazees8747 3 роки тому

    Nice song

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 3 роки тому

    Wonderful song🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 3 роки тому

    Song Name : Eechai Marathu Inba Music : TK Ramamurthy Singer : AR Sheik Mohammed ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music ஊரை மாற்றி உலகை மாற்றி உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார் சீரை மாற்றி சிறப்பை மாற்றி சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் Music அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில்

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 3 роки тому

    What a simple yet Beautiful and powerful song, my God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. This song will clear the hearts of all dirts. I used to listen to this song to make my mind light.

  • @subramanianrega2447
    @subramanianrega2447 4 роки тому

    Super song..