Tamil Cottage
Tamil Cottage
  • 144
  • 200 747
Sri Lankan Scammer in Kalutara / Tea & Vada Rs.800.00 / Rs. 800 ரூபாவிற்கு விற்கப்படும் வடை,தேநீர்
Sri Lankan Scammer in Kalutara / Tea & Vada Rs.800.00 / Rs. 800 ரூபாவிற்கு விற்கப்படும் வடை,தேநீர்
Переглядів: 1 567

Відео

கனடா கந்தசாமி கோவில் தேர்த்திருவிழா August 14, 2023| Canada Kanthaswamy Temple’s Chariot Festival
Переглядів 1,4 тис.Рік тому
கனடா கந்தசாமி கோவில் தேர்த்திருவிழா August 14, 2023| Canada Kanthaswamy Temple’s Chariot Festival
கனடா ஸ்காபுறோ ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய மகா கும்பாவிஷேகம் 18 June2023|தமிழ்நாட்டின் சிவாச்சாரியார்கள்
Переглядів 1 тис.Рік тому
கனடா ஸ்காபுறோ ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய மகா கும்பாவிஷேகம் 18 June2023|தமிழ்நாட்டின் சிவாச்சாரியார்கள்
🇨🇦Toronto வில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடிய ஜோதி 2022 விழா| Jothi 2022 Festival in Toronto
Переглядів 2,3 тис.2 роки тому
🇨🇦Toronto வில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடிய ஜோதி 2022 விழா| Jothi 2022 Festival in Toronto
இலங்கையில் பிரபலமான தெரு உணவு|Dolphin Koththu in Tamil |Sri Lankan street food |Dolphin Kottu rotti
Переглядів 17 тис.2 роки тому
இலங்கையில் பிரபலமான தெரு உணவு|Dolphin Koththu in Tamil |Sri Lankan street food |Dolphin Kottu rotti
No egg No Oil | Sri Lankan Coconut Cake| Vegan recipe| இலங்கையின் சுவை மிகு தேங்காய்பூ கேக்|Pol Cake
Переглядів 2 тис.2 роки тому
No egg No Oil | Sri Lankan Coconut Cake| Vegan recipe| இலங்கையின் சுவை மிகு தேங்காய்பூ கேக்|Pol Cake
கனடாவில் ஓர் தமிழர் வாழும் கிராமம் |Canada Village Tour | Road trip | Falls view |Hiking |Campfire
Переглядів 1,2 тис.2 роки тому
கனடாவில் ஓர் தமிழர் வாழும் கிராமம் |Canada Village Tour | Road trip | Falls view |Hiking |Campfire
🇨🇦 Oshawa street walk | கனடாவில் தமிழர் வாழும் இடங்களில் இதுவும் ஒன்று | Canada walk |
Переглядів 6 тис.3 роки тому
🇨🇦 Oshawa street walk | கனடாவில் தமிழர் வாழும் இடங்களில் இதுவும் ஒன்று | Canada walk |
Aadik Kool | Sri Lankan Tamil’s Special festival food | Jaffna Aadi pirappu Folk Song
Переглядів 1,7 тис.3 роки тому
Aadik Kool | Sri Lankan Tamil’s Special festival food | Jaffna Aadi pirappu Folk Song
🇨🇦How to make Urud dal vadai in Air Fryer|இனி எண்ணெயே இல்லாமல் வடை சுடலாம்|Air Fryer Recipe|No oil
Переглядів 1 тис.3 роки тому
🇨🇦How to make Urud dal vadai in Air Fryer|இனி எண்ணெயே இல்லாமல் வடை சுடலாம்|Air Fryer Recipe|No oil
கல் பணிஸ் | Sri Lankan popular Sugar Dipped Rock Cookies |Gnanakaththa| வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்
Переглядів 2,5 тис.3 роки тому
கல் பணிஸ் | Sri Lankan popular Sugar Dipped Rock Cookies |Gnanakaththa| வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்
🇨🇦 Herbal Porridge | பொன்னாங்காணி, வல்லாரை, கருவேப்பிலையுடன் சுவைமிகு உணவு | Sri Lankan Breakfast
Переглядів 8043 роки тому
🇨🇦 Herbal Porridge | பொன்னாங்காணி, வல்லாரை, கருவேப்பிலையுடன் சுவைமிகு உணவு | Sri Lankan Breakfast
🇨🇦 Sri Lankan Dried Fish Curry|கம கமக்கும் கருவாட்டுக் குழம்பும் பழைய சோறும் உங்களுக்கு பிடிக்குமா
Переглядів 1 тис.3 роки тому
🇨🇦 Sri Lankan Dried Fish Curry|கம கமக்கும் கருவாட்டுக் குழம்பும் பழைய சோறும் உங்களுக்கு பிடிக்குமா
🇨🇦 Walking tour | wealthiest &most highly priced neighborhoods, Subway Tunnel, Valley Road|Toronto
Переглядів 1,3 тис.3 роки тому
🇨🇦 Walking tour | wealthiest &most highly priced neighborhoods, Subway Tunnel, Valley Road|Toronto
🇨🇦 Wool Roll Bread in Tamil |Viral Bread| நூல்பந்து பாண் | வைரல் பாண் இலகுவாக நீங்களும் செய்யலாம்
Переглядів 6433 роки тому
🇨🇦 Wool Roll Bread in Tamil |Viral Bread| நூல்பந்து பாண் | வைரல் பாண் இலகுவாக நீங்களும் செய்யலாம்
🇨🇦 Sri Lankan Fish Bun | Maalu Paan | இலங்கையின் பிரபலமான மீன் பணிஸ்
Переглядів 1,2 тис.3 роки тому
🇨🇦 Sri Lankan Fish Bun | Maalu Paan | இலங்கையின் பிரபலமான மீன் பணிஸ்
🇨🇦 Muscoth Halwa recipe in Tamil | Wheat halwa | Sri Lankan popular dessert Musket | கோதுமை அல்வா
Переглядів 1,2 тис.3 роки тому
🇨🇦 Muscoth Halwa recipe in Tamil | Wheat halwa | Sri Lankan popular dessert Musket | கோதுமை அல்வா
🇨🇦யாழ்.கிராமிய சுவையில் சுறா வறை|How to make Scrambled Shark fish| Jaffna Style Sura Varai
Переглядів 3,4 тис.3 роки тому
🇨🇦யாழ்.கிராமிய சுவையில் சுறா வறை|How to make Scrambled Shark fish| Jaffna Style Sura Varai
🇨🇦How to make Sri Lankan dessert Thothal/Dodol|Quick & Easy version| Tamil -Sinhala New year Sweet
Переглядів 15 тис.3 роки тому
🇨🇦How to make Sri Lankan dessert Thothal/Dodol|Quick & Easy version| Tamil -Sinhala New year Sweet
🇨🇦யாழ்.கிராமிய செய்முறையில் மீன் கறி| How to make Pompano Fish Curry| Sri Lanka, Jaffna style
Переглядів 9353 роки тому
🇨🇦யாழ்.கிராமிய செய்முறையில் மீன் கறி| How to make Pompano Fish Curry| Sri Lanka, Jaffna style
🇨🇦எண்ணெயே இல்லாமல் கத்தரிக்காய் பொரிக்கலாமா?Eggplant fry in Ninja Air Fryer|Air Fryer Recipe
Переглядів 5803 роки тому
🇨🇦எண்ணெயே இல்லாமல் கத்தரிக்காய் பொரிக்கலாமா?Eggplant fry in Ninja Air Fryer|Air Fryer Recipe
🇨🇦Ninja Air Fryer Review & Demo in Tamil| No oil |இனி பொரிப்பதற்கு எண்ணெய் தேவையில்லை75 % less fat
Переглядів 1,2 тис.3 роки тому
🇨🇦Ninja Air Fryer Review & Demo in Tamil| No oil |இனி பொரிப்பதற்கு எண்ணெய் தேவையில்லை75 % less fat
🇨🇦சுவைமிக்க குறிஞ்சா வறை | மூலிகை சமையல்| Kurinja varai | Kurincha leaves varai
Переглядів 3,2 тис.3 роки тому
🇨🇦சுவைமிக்க குறிஞ்சா வறை | மூலிகை சமையல்| Kurinja varai | Kurincha leaves varai
🇨🇦கத்தரிக்காய் அச்சாறு|Sri Lankan Eggplant Pickle|Wambatu moju|Brinjal Pickle|Briyani &Lemon rice.
Переглядів 8 тис.3 роки тому
🇨🇦கத்தரிக்காய் அச்சாறு|Sri Lankan Eggplant Pickle|Wambatu moju|Brinjal Pickle|Briyani &Lemon rice.
யாழ்ப்பாணத்து சுவைமிகு முட்டைக் கோப்பி | சத்துள்ள காலை பானம்|Sri Lankan Egg Coffee|Nutritional Drink
Переглядів 12 тис.4 роки тому
யாழ்ப்பாணத்து சுவைமிகு முட்டைக் கோப்பி | சத்துள்ள காலை பானம்|Sri Lankan Egg Coffee|Nutritional Drink
குறிஞ்சா களி | பூப்படைந்த பெண்பிள்ளைகளுக்கான உணவு |Kurinja Kali | Traditional recipe | Kurincha Kali
Переглядів 7174 роки тому
குறிஞ்சா களி | பூப்படைந்த பெண்பிள்ளைகளுக்கான உணவு |Kurinja Kali | Traditional recipe | Kurincha Kali
குறிஞ்சா புட்டு | பூப்படைந்த பெண்பிள்ளைகளுக்கான விசேட உணவு| Kurinja Puttu | Kurincha Puttu
Переглядів 2,8 тис.4 роки тому
குறிஞ்சா புட்டு | பூப்படைந்த பெண்பிள்ளைகளுக்கான விசேட உணவு| Kurinja Puttu | Kurincha Puttu
Kundu dosai with Coconut Sadni | குண்டுத் தோசையுடன் தேங்காய் சட்னி
Переглядів 4,2 тис.4 роки тому
Kundu dosai with Coconut Sadni | குண்டுத் தோசையுடன் தேங்காய் சட்னி
நெடுந்தீவை சுற்றிப் பார்ப்போமா|Sri Lanka hidden paradise |குமுதினிப் படகில் கொல்லப்பட்டோர் நினைவிடம்
Переглядів 6 тис.4 роки тому
நெடுந்தீவை சுற்றிப் பார்ப்போமா|Sri Lanka hidden paradise |குமுதினிப் படகில் கொல்லப்பட்டோர் நினைவிடம்

КОМЕНТАРІ

  • @sathikaransathikaran6182
    @sathikaransathikaran6182 26 днів тому

    Hii

  • @SusipanSanshiya
    @SusipanSanshiya 2 місяці тому

    5vayathu babykku kudukkalama

  • @marinamohamed6144
    @marinamohamed6144 4 місяці тому

    Super

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 місяців тому

    He thinks you printing money

  • @rajkannaRaj
    @rajkannaRaj 5 місяців тому

    Hi Akka I from Melbourne how to get rental home in Canada

    • @tamilcottage
      @tamilcottage 5 місяців тому

      Hi there, lots of rental apartments in Canada. You can reach them via phone call or Google.

  • @logarajaraja1560
    @logarajaraja1560 5 місяців тому

    Please report to police

  • @jase7009
    @jase7009 5 місяців тому

    Sorry sorry brother for hotel mane

  • @ImranKhan-zl4xh
    @ImranKhan-zl4xh 5 місяців тому

    sudbe polis will arrest like this stupid. me vagey ung Apey rata nama kanawa .ledjay hello ohama karanang touristla eidha..? polis pathithumani mekata action nedda..? koi neethiya

  • @Tamilstory523
    @Tamilstory523 5 місяців тому

    be careful there's too much scammer .you order pefor check the menu bro

  • @mayseventeenthinangu3244
    @mayseventeenthinangu3244 5 місяців тому

    தயவுசெய்து இலங்கையின் இந்த உணவகம் எங்கே உள்ளது என்று யாரேனும் தெளிவாக தெரிவியுங்கள். நான் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு வர உள்ளேன். இப்படி யாரும் ஏமாற்றக் கூடாது ஏமாற்றுவதும் கூடாது. ஏனெனில் இந்த உணவகத்தை கண்டிப்பாக அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் அனைவரும்.

    • @tamilcottage
      @tamilcottage 5 місяців тому

      இலங்கையில் களுத்துறையில் உள்ளது. முன்னாடியே விலைகேட்க வேண்டும். Cash counter ல் இருப்பவரிடம் தெரியப்படுத்த வேண்டும். இது இடையில் உள்ள ஏமாற்றுக்காரர். இதை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

    • @mayseventeenthinangu3244
      @mayseventeenthinangu3244 5 місяців тому

      @@tamilcottage இது தவறு விலை என்பது எல்லோருக்கும் பொதுவானது எனக்கு ஒரு விலை உங்களுக்கு ஒரு விலை என்று இருக்கக்கூடாது. இது மிகவும் வருந்தத்கூடியது. மேதகு இருந்தால் இப்படி நடந்து இருக்குமா❓ ஒழுக்க த்திற்கு பெயர் போன ஈழம் இது போன்ற கயவர்களிடம் இருக்கிறது என எண்ணும் பொழுது உள்ளபடியே மனது வேதனை கொள்கிறது.

    • @gopeekasubramaniam5355
      @gopeekasubramaniam5355 5 місяців тому

      இலங்கைக்கு வரவேற்கிறோம் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. இலங்கையர்களுக்கு தமிழ்நாட்டின் பார்க்க வித்தியாசம் தெரியாது. யாரும் இப்படி ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்றுபவர்கள் சதவீதத்தில் மிகவும் குறைவு. இந்தியாவைப் போல் தமிழ்நாட்டைப் போல் காரிலோ அல்லது மோட்டர் பைக் கிலோ லிப்ட் கொடுக்க மாட்டார்கள் இலங்கையில்... காரணம் மூன்று தசாப்தங்களாக எங்கள் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டது. மற்றபடி எந்தப் பிரச்சனையும் இருக்காது நன்றாக விவரம் தெரிந்து இங்கு செல்ல வேண்டும் என்று அறிந்து புரிந்து செயல்படுங்கள். 🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰

    • @mayseventeenthinangu3244
      @mayseventeenthinangu3244 5 місяців тому

      @@gopeekasubramaniam5355 yes I will plan to visit & and meet my Eallam family very soon.

  • @radasuk3092
    @radasuk3092 5 місяців тому

    So sad, stay blessed

  • @ThayaveniThayaveni
    @ThayaveniThayaveni 7 місяців тому

    👌

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 8 місяців тому

    Nice

  • @victoriasjv87
    @victoriasjv87 8 місяців тому

    Sister my friend is living in cananda

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @_Thulaseedhalam.Lifestyle
    @_Thulaseedhalam.Lifestyle 10 місяців тому

    🙏 Om Sravanabhava . 🙏

  • @momstaste3691
    @momstaste3691 11 місяців тому

    🙏🙏

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 11 місяців тому

    Beautiful 😍😍😍😍😍

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 11 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @rajebin4192
    @rajebin4192 Рік тому

    நன்றிஅக்காசிறுகுழந்தையில்குடித்ததுநீங்கசெய்ததைபார்த்துஎன்கணவரும்நானும்செய்துகுடித்தோம்சுவைமிகநன்றாக

    • @tamilcottage
      @tamilcottage Рік тому

      மிக்க நன்றி😊

  • @nadarajamahendran3510
    @nadarajamahendran3510 Рік тому

    Super akka

  • @leaffood648
    @leaffood648 Рік тому

    Nice temple festival celebration beautiful sharing

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 Рік тому

    Beautiful Temple Fesrival sharing🙏🙏

  • @sakshaya1839
    @sakshaya1839 Рік тому

    Vanthiyadevan and kundavaiennoda uyir ungoladhu devi ❤

  • @sakshaya1839
    @sakshaya1839 Рік тому

    Nice 👍👍👍👍👍

  • @ThanushanThanushanthanu
    @ThanushanThanushanthanu Рік тому

    Super erukku

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Рік тому

    Wow so beautiful

  • @sivalingamsivakanthan
    @sivalingamsivakanthan Рік тому

    Nalla Suvari medam

  • @InspireForTravel
    @InspireForTravel Рік тому

    Mikka Nandri🙏🏿 thanks for sharing this it reminds me of the Pathirakali Amman Temple Trincomalee.

  • @_Thulaseedhalam.Lifestyle

    🙏 Amman Arul 🙏

  • @suba4487
    @suba4487 Рік тому

    மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது , காணெளியில் நன்றாக எல்லா அம்சங்களும் மிக அற்புதமாக எடுத்து காட்டியிருக்கின்றீர்கள், சிறப்பு ...

    • @tamilcottage
      @tamilcottage Рік тому

      மிக்க நன்றி 😊

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Рік тому

    அருமையான வீடியோ 💐🙏💐

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Рік тому

    Stay blessed dear friend❤❤

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Рік тому

    Great beautiful sharing 🙏🙏🙏

  • @niyasahamad4793
    @niyasahamad4793 Рік тому

    மிக அருமை

  • @kirthvikpradeep9900
    @kirthvikpradeep9900 Рік тому

    2 year baby ku kudukalama

    • @tamilcottage
      @tamilcottage Рік тому

      I’m not sure for Babies, actually this is good for young Adults , Thanks 😊

  • @raveentheranravi
    @raveentheranravi Рік тому

    வலி சுமந்த உறவுகள் வழி காட்டும் மேன்மக்களாக வளர வாழ்த்தும் தமிழ் பேசும் நெஞ்சங்கள் 🌷🙏🌷💐

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Рік тому

    வலி சுமந்த நாள். 😢😢

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Рік тому

    Nice view stay connected

  • @anithaslifesytle
    @anithaslifesytle Рік тому

    Nan ennum pakkela 1&2 😒🫣 Kutties oda pakka mudiyala 😅

    • @tamilcottage
      @tamilcottage Рік тому

      Oh அற்புதமான படக்காட்சிகளும் இசையமைப்பும் மெய்சிலிர்க்க வைக்கும், கட்டாயம் தியட்டரில் சென்று பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடன் தனியாகவும், அதேபோல் கணவர் தனியாகவும் சென்று பார்க்கலாம் அந்த நேரம் குழந்தைகளை மாறி மாறிப் பார்த்துக்கொள்ளலாம். நல்ல விடயங்களை எதற்காகவும் தவற விடக்கூடாது.

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Рік тому

    Wow beautiful sharing

  • @raveentheranravi
    @raveentheranravi Рік тому

    இசைக்கு மயங்காத இதயமுன்டா!அருமை சகோ 🤩💐

  • @raveentheranravi
    @raveentheranravi Рік тому

    🤩🤩🤩🤩🤩💐

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 Рік тому

    இந்த மீன்கடை எங்குள்ளது விலாசம் தரவும்

    • @tamilcottage
      @tamilcottage Рік тому

      Vanakkam Iya, how are you? Top food supper market 2715 Lawrence Ave E, Scarborough,

    • @selvarajahaiyadurai4400
      @selvarajahaiyadurai4400 Рік тому

      @@tamilcottage I am fine thank you for immediate response

    • @selvarajahaiyadurai4400
      @selvarajahaiyadurai4400 Рік тому

      I went to the top food super market and bought pompano fish very good but Era santhai this fish is cheap

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Рік тому

    Enjoy sister

  • @suba4487
    @suba4487 Рік тому

    😋